GLORIA SWANSON
HOLLYWOOD ACTRESS/ PRODUCER
BORN 1899 MARCH 27 -1983 APRIL 4
குளோரியா மே ஜோசபின் சுவான்சன் (Gloria May Josephine Swanson மார்ச் 27, 1899 – ஏப்ரல் 4, 1983) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஊமைப்பட காலத்தில் மிகப் பரவலாக அறியப்பட்ட ஹாலிவுட் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் சன்செட் போல்வர்ட் திரைப்படத்தில் நோர்மா டெஸ்மாண்ட் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். கோல்டன் குளோப் விருது வென்றார்.
ஊமைப்பட காலங்களில் இவர் நடிகையாகவும் விளம்பர வடிவழகியாகவும் புகழ்பெற்றார். 1920 ஆம் ஆண்டுகாலங்களில் இவர் நடித்த திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2]
சுவான்சன் பத்திற்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் நடிகை இவர் ஆவார்.இவர் படங்களில் நடித்தது மட்டுமன்றி தான் நடித்த சில படங்களைத் தயாரித்துள்ளார். 1927 ஆம் ஆண்டில் வெளியான தெ லவ் ஆஃப் சன்யா மற்றும் 1928 ஆம் ஆண்டில் வெளியான சடி தாம்சன் ஆகியன குறிப்பிடத்தகுந்தன ஆகும்.
ஆரம்ப வாழ்க்கை
குளோரியா மே ஜோசபின் சுவான்சன் [1] சிகாகோவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் 1899 ஆம் ஆண்டில் பிறந்தார்.இவரின் பெற்றோர் அடிலெய்டு-ஜோசப் தியோதர் சுவான்சன் ஆவர். இஅவ்ரின் தந்தை ஒரு சிப்பாய் ஆவார்.இவர் ஹாதர்ன் ஸ்காலஸ்டிக் அகாதமியில் கல்வி பயின்றார். இவரின் தந்தை மிகவும் கண்டிப்பான லூதரனிய அமெரிக்க குடும்பத்தினைச் சேர்ந்தவர் ஆவார்.[3][4] இவரின் தாய் ஜெர்மன், பிரஞ்சினை மரபாகக் கொண்டவர் ஆவார்.
அடிலெய்ட் (née Klanowski) மற்றும் ஜோசப் தியோடர் Swanson, ஒரு சிப்பாய். அவர் கலந்து Hawthorne Scholastic Academy. அவரது தந்தை ஒரு கண்டிப்பான லூத்தரன் ஸ்வீடிஷ் அமெரிக்க குடும்பம், மற்றும் அவரது தாயார் ஜெர்மன், பிரஞ்சு, மற்றும் போலிஷ் வம்சாவளியை.
இவரின் தந்தையின் பணி நிமித்தம் காரணமாக இவர்கள் பல இடங்களுக்கு குடிபெயர நேர்ந்தது. இவர் தனது பெரும்பாலான காலங்களை புவேர்ட்டோ ரிக்கோவில் வசித்தார்.அங்கு இவர் இசுப்பானியம் கற்றுக் கொண்டார். மேலும் இவர் புளோரிடாவில் உள்ள கீவெஸ்டிலும் இருந்தார்.
ஒரு சில மாதங்களுக்கு பிறகு சார்லி சாப்ளின்போன்று ஓய்வு நேரங்களில் கூடுதலாக வேலை செய்து வாரம் 13.50 அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டினார்.பின்னர் இவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு படமனையில் நிரந்தரமாகப் பணி புரிந்தார்.இவரின் பெற்றோர் பிரிந்த பின்னர் தனது தாயுடன் கலிபோர்னியா சென்றார்.[5]
சித்தரிப்புகள்
சுவான்சனின் கதாப்பத்திரத்தினை பின்வரும் நடிகைகள் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
1977 ஆம் ஆண்டில் கரோல் பர்னெட் என்பவர் கரோல் பர்னெட் எனும் நிகழ்ச்சியிலும் 1984 ஆம் ஆண்டில் டயான் வெனோரா தி காட்டன் கிளப்பிலும் 1990 இல் மேடிலன் சுமித் என்பவர் தி கென்னடிஸ் ஆஃப் மசசுசெட்ஸ் மற்றும் 1991 இல் அன் தர்கெல் என்பவரும் 2008 ஆம் ஆண்டில் கிரிஸ்டன் விக் என்பவர் சாட்டர்டே நைட் லை நிகழ்விலும் 2013 ஆம் ஆண்டில் தெபி மசார் ரிட்டர்ன் டூ பாபிலோனிலும் நடித்திருந்தனர்.
Gloria Swanson
AMERICAN ACTRESS
WRITTEN BY: The Editors of Encyclopaedia Britannica
.
Gloria Swanson, original name Gloria May Josephine Svensson, (born March 17, 1899, Chicago, Illinois, U.S.—died April 4, 1983, New York, New York), American motion-picture, stage, and television actress who was known primarily as a glamorous Hollywood star during the 1920s and as the fading movie queen Norma Desmond in the 1950 film Sunset Boulevard.
.
Meet extraordinary women who dared to bring gender equality and other issues to the forefront. From overcoming oppression, to breaking rules, to reimagining the world or waging a rebellion, these women of history have a story to tell.
Swanson was the only child of a civilian official of the U.S. Army transport service, whose work during Swanson’s childhood took the family to Florida, Texas, and Puerto Rico. While touring the Essanay film studio during a visit to an aunt in Chicago when she was 14 years old, she asked if she could appear in a crowd scene. She enjoyed the work, stayed on as an extra, and was soon playing bit roles in two-reel comedies. Her parents separated in 1916, and she and her mother moved to Hollywood, where Swanson got a job at the Mack Sennett studio.
Swanson, Gloria
Swanson, Gloria
Gloria Swanson.
George Grantham Bain Collection/Library of Congress, Washington, D.C. (Digital File Number: LC-DIG-ggbain-32394)
After establishing herself as both a bathing beauty and a comedienne, Swanson was hired by Cecil B. DeMille and achieved stardom in a series of feature films that included Don’t Change Your Husband (1919), Male and Female (1919), Zaza (1923), Bluebeard’s 8th Wife (1923), and Madame Sans-Gêne (1925). She then formed her own production company, making such pictures as Sadie Thompson (1928), Queen Kelly (1929, unfinished), and her first talkie, The Trespasser (1929). She was nominated for the first-ever Academy Award for best actress for Sadie Thompson and received another nomination for The Trespasser. After several lighter vehicles, she tired of the poor scripts available, stopped making films, and started several business ventures outside the motion-picture industry.
My American Wife
My American Wife
Gloria Swanson and Antonio Moreno in My American Wife (1922), directed by Sam Wood.
From a private collection
Advertisement
In 1950 Swanson made a historic comeback in the highly acclaimed Sunset Boulevard, for which she received her third Oscar nomination. Although she appeared in a few later films, she devoted most of the remainder of her career to television and the theatre. Her autobiography, Swanson on Swanson, was published in 1980.
.
.
.
.
.
.
No comments:
Post a Comment