MANJIMA MOHAN ,MALAYALAM ACTRESS
BORN 1993 MARCH 11
மஞ்சிமா மோகன் (ஆங்கிலம்:Manjima Mohan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன் திரைப்பட வாழ்வை 1990 களின் இறுதியில் 2000 த்தின் துவக்கத்தில் குழந்தை நட்சதிரமாக துவக்கினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
மஞ்சிமா மோகனின் பெற்றோர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோராவர். இவர் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் நிர்மலா பவன் மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்புவரை படித்தார். இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கணிதவியலில் இளங்கலை பட்டம் முடித்தார்.[1]
திரைப்பட வாழ்வு
இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும், "தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.[2] படத்தில் நடிக்க துவங்கியபோது அது திகிலூட்டுவதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஜி. பிரஜாத் இயக்கத்தில் வினித் ஸ்ரீநிவாசனின் திரைக்கதையில் ஒரு வடக்கன் செல்பி படத்தில், முன்னணி பெண் பாத்திரத்தில் நடித்தார்.[3]
ஒரு வடக்கன் செல்பி படம் வெளியானதைத் தொடர்ந்து,மஞ்சிமா தனது தனது முதல் தமிழ் திரைப்படமான கௌதம் மேனனின் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார்.
திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
ஆண்டு | பெயர் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1998 | கலியோஞ்சல் | இளவயது அம்மு | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் |
1998 | மயில்பீலீக்கவு | காயத்திரியின் உறவினர் | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் |
1999 | சாப்பல்யம் | ஸ்ரீதும்போல் | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் |
2000 | பிரியம் | அனு | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் |
2000 | தென்காசிப்பட்டணம் | இளவயது டிவோட்டி | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் |
2000 | மதுரமனோம்பர்கட்டு | மாயா | மலையாளம் | கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நடசத்திர விருது |
2001 | சுந்தர புருசன் | சூரியநாராயணனின் மகள் | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் |
2002 | தாண்டவம் | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் | |
2015 | ஒரு வடக்கன் செல்பி | டைசி ஜார்ஜ் | மலையாளம் | கதாநாயகியாக அறிமுகம் |
2016 | அச்சம் என்பது மடமையடா | லீலா | தமிழ் | கதாநாயகியாக அறிமுகம் |
2016 | சாகசம் ஸ்வாசக சகிப்பொ | லீலா | தெலுங்கு | கதாநாயகியாக அறிமுகம் |
2016 | முடி சூடா மன்னன் | தமிழ் | படப்பிடிப்பில் | |
2016 | கௌரவ் நாராயணனின் பெயரிடப்படாதப் படம் | தமிழ் | படப்பிடிப்பில் |
Mollima Mohan is an Indian film actress, working predominantly in Malayalam, Tamil and Telugu films. Manjima, hailing from Palakkad, Kerala, started her career as a child artiste in late 1990's and early 2000's. her first film as a heroine Oru Vadakkan Selfie and second film in Tamil Achcham Enbadhu Madamaiyada she received Best Female Debut at 64th Filmfare Awards South 2017[1][2][3]
Personal life
Manjima Mohan is the daughter of cinematographer Vipin Mohan and dancer Kalamandalam Girija. After completing her schooling at Nirmala Bhavan Higher Secondary School, Thiruvananthapuram, Kerala, she pursued a B.Sc. degree in Mathematics from Stella Maris College, Chennai, Tamil Nadu.[4]
Film career
Despite having had acting experience, she said that she was "not at all confident" when she started shooting for the film and that the initial days were "terrifying".[5] Oru Vadakkan Selfie, which was directed by G. Prajith and scripted by Vineeth Sreenivasan, featured Manjima Mohan as the female lead.[6]
Upon the release of Oru Vadakkan Selfie, Manjima landed her first Tamil film, Achcham Enbadhu Madamaiyada.[7][8] Its director Gautham Menon, who was impressed with her work in Oru Vadakkan Selfie,[9] cast Manjima as the female lead, after she had gone through an audition.[10]
She is filming her next Tamil Film opposite to Udhayanidhi Stalin[11][12] and Sathriyan (2017 film) opposite to Vikram Prabhu.[13]
Filmography[edit source]
Year | Title | Role | Language | Notes |
---|---|---|---|---|
1998 | Kaliyoonjal | Younger Ammu | Malayalam | Child artist |
Mayilpeelikkavu | Gayathri's relative | Malayalam | Child artist | |
1999 | Saaphalyam | Sreethumol | Malayalam | Child artist |
2000 | Priyam | Anu | Malayalam | Child artist |
Thenkasipattanam | Younger Devootty | Malayalam | Child artist | |
Madhuranombarakattu | Maya | Malayalam | Child artist Kerala State Film Award for Best Child Artist | |
2001 | Sundara Purushan | Suryanarayanan's daughter | Malayalam | Child artist |
2002 | Thandavam | Uncredited Role | Malayalam | Child artist |
2015 | Oru Vadakkan Selfie | Daisy George | Malayalam | |
2016 | Sahasam Swasaga Sagipo | Leela | Telugu | |
Achcham Yenbadhu Madamaiyada | Tamil | Filmfare Award for Best Female Debut – South | ||
2017 | Sathriyan | Niranjana | Tamil | |
Ippadai Vellum | Bhargavi | Tamil | ||
2018 | Zam Zam | TBA | Malayalam | Filming |
No comments:
Post a Comment