NAKARAJAN
Thursday, 29 March 2018
AATHISOODI IN POLITICS
AATHISOODI IN POLITICS
அரசியல் ஆத்திசூடி
அரசியல் செய்ய விரும்பு!
ஆளுவது பணம்!
இரக்கமதைக் கைவிடு!
ஈனச்செயல் செய்!
உடையது அமுக்கிடு?
ஊழல், மது கைவிடேல்!
எண் எழுத்து அறியான்
ஏற்பது லஞ்சம்!
ஐயமின்று திருடிடு!
ஒப்புக்கு உறவாடு!
ஓடி ஓடிக் கட்சி மாறு.
ஔ(அவ்)வளவும் சேர்.
(அ)ஃக்கவுன்ட்டை ஸ்விஸ்ஸில் வை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment