PRAKASHRAJ ,ACTOR ,PRODUCER
BORN 1965 MARCH 26
Prakash Raj (born Prakash Rai; 26 March 1965) is an Indian film actor,[4] film director, producer, thespian and television presenter who is known for his works in the South Indian film industry,[5] and Hindi films.[6] He acted in back-to-back stage shows for ₹300 a month in the initial stages of his career, when he joined Kalakshetra, Bengaluru, and he has 2,000 street theatre performances to his credit.[2]
After working in the Kannada television industry and the Kannada cinema for a few years, he made his debut in Tamil cinema through Duet (1994), by K. Balachander, and has since been a commercially successful film star in Tamil. In remembrance, he named his production company Duet Movies.[7][8] Prakash has also worked in a number of Hindi films.
Apart from his mother tongue Tulu, Prakash Raj's fluency in Tamil, Telugu, Kannada, Marathi, Hindi and English has placed him among the most sought after actors in Indian cinema.[9][10]
He has played a variety of roles, most notably as the antagonist and, of late, as a character actor. Prakash, as an actor has won a National Film Award for Best Supporting Actor in 1998 for Mani Ratnam's Iruvar, a National Film Award – Special Mention (feature film) for the Telugu film Antahpuram, directed by Krishna Vamsi in 1998[11] and a National Film Award for Best Actor in 2009 for his role in Kanchivaram, a Tamil film directed by Priyadarshan,[12]
As a producer, he has won a National Film Award for Best Feature Film in Kannada for Puttakkana Highway, directed by his long-time theatre friend B. Suresh in 2011. Prakash was also the host of Neengalum Vellalam Oru Kodi during the show's second season.[citation needed]
Personal life
Prakash Rai was born in Bengaluru, Karnataka[2][3] on 26 March 1965 to a Tulu-speaking father, Manjunath Rai and a Kannadiga mother, Swarnalatha,[13] in a lower-middle-class Family.[1]
His brother is Prasad Rai, who is also an actor.[3][14] He completed schooling at St Joseph's Boys' High School, Bangalore and joined St. Joseph's College of Commerce, Bangalore. Prakash Rai changed his surname to Raj based on prominent Tamil film director K. Balachander's advice; he is still called Prakash Rai in his home state, Karnataka.[citation needed]
Prakash Raj married actress Lalitha Kumari in 1994. They had two daughters, Meghana and Pooja, and a son Sidhu.[15][16] The couple divorced in 2009.[17] Prakash Raj is an atheist.[6]
He married choreographer Pony Verma on 24 August 2010.[18] They have a son, Vedhanth.[19][20]
Career
Main article: Prakash Raj filmography
As an actor
Prakash began his acting career with Doordarshan serials such as Bisilu Kudure (Kannada) and Guddada Bhootha (Tulu and Kannada). He later took up supporting roles in Kannada films such as Ramachari, Ranadheera, Nishkarsha and Lockup Death. He was noticed for his dialogue delivery and histrionics. His breakthrough role came in Harakeya Kuri, directed by K. S. L. Swamy starring Vishnuvardhan, with whom he had acted in other films such as Mithileya Seetheyaru, Muthina Haara and Nishkarsha. His performance was noticed by Geetha, the lead heroine of the film, who introduced Prakash to her mentor K. Balachander, a Tamil director. He acted under the screen name "Prakash Rai" in Kannada films and was given the name "Prakash Raj" by K. Balachander for his debut Tamil film Duet,[6] which saw him playing his first major role.
Prakash re-entered Kannada films through Nagamandala in 1997, directed by T. S. Nagabharana, which was selected for the Indian Panorama in the International Film Festival in 1997. He was also a part of Mani Ratnam's stage show Netru, Indru, Naalai. In 1997, he acted in Mani Ratnam's biopic Iruvar. The movie dealt with the relationship between politicians M. G. Ramachandran and M. Karunanidhi, for which he won the National Film Award for Best Supporting Actor.
He starred in many Malayalam films in 1996: The Prince, Indraprastham and Oru Yathramozhi, the last of which released in 1997. He also acted in Pandippada, with Dilip in 2005, Thekkekara Superfast in 2003, Keerthichakra in 2006, Amal Neerad's Anwar and Shyamaprasad's sensational movie Elecktra in 2010. For most of his Mollywood movies, he will render his own voice. He will also be seen in his upcoming movie Achayans.
He acted in many Telugu films, including Antahpuram (1998), which earned him a National Film Award – Special Jury Award / Special Mention.
He played an important role in Venkat Prabhu's Saroja. In 2008, he produced a film titled Abhiyum Naanum and played an important character in it. He remade the movie in Kannada as Naanu Nanna Kanasu.
Since Wanted (2009), Prakash Raj has been a regular villain in Hindi language Bollywood movies, including Singham (2011), as Jaikant Shikre, Dabangg 2, as Bachcha Singh, Mumbai Mirror (2013), as Shetty, and the movie Policegiri, opposite Sanjay Dutt and Prachi Desai, as Nagori.
He acted with actor Kamal Haasan in the film Thoongaa Vanam (2015).
As a director
He took on the mantle of director with Naanu Nanna Kanasu, in Kannada in 2010, for which he was the joint producer. The film completed 125 days successfully in the theatres across Karnataka, becoming the biggest hit of the year.[21] He was nominated for the Filmfare South "Best Director" category for his very first film.
He then directed the Telugu and Tamil bilingual film Dhoni. In 2014, he directed the multilingual film Oggarane (in Kannada), Ulavacharu Biryani (in Telugu) and Un Samayal Arayil (in Tamil).[22][23][24][25] The Tamil and the Telugu versions didn't do any miracles at the box office, while Oggarane, the Kannada version became the runaway blockbuster hit of the year.[26][27][28][29][30][31]
As a producer
Prakash became a producer beginning with the Tamil film Dhaya (2002), in which he was seen in the lead role with actress Meena. It earned him a Special Jury National Award for his performance. He later produced films in Tamil such as Naam (2003), Azhagiya Theeye (2004), Kanda Naal Mudhal (2005), Poi (2006), (starring Uday Kiran, his mentor K. Balachander and himself), Mozhi (2007), Velli Thirai and Abhiyum Naanum, which won many Tamil Nadu State Awards in 2008, and Inidhu Inidhu in 2010.
The first non-Tamil film that he produced was his directorial debut in Kannada Naanu Nanna Kanasu in 2010, a remake of his own Tamil production Abhiyum Naanum, for which he was the joint producer, along with his long-time Bengaluru theatre friend, Kannada director-producer B. Suresh.[32] In 2011, he acted and jointly produced the Kannada film Puttakkana Highway, again with B. Suresh, who directed the film. It was a milestone in Prakash's production career since Puttakkana Highway won him the National Award for Best Regional Film for the year 2010–2011,[33] and an award in the fourth Bengaluru International Film Festival of 2011.[34]
His first Telugu production was the Tamil-Telugu bilingual Payanam (Gaganam) in 2011, starring superstar Nagarjuna Akkineni and himself in the lead role. In 2012, he produced two Tamil films; Mayilu and Dhoni. In 2013, he produced a Telugu-Tamil bilingual film; Gouravam. He produced a multilingual film Oggarane (Kannada), Ulavacharu Biryani (Telugu) and Un Samayal Arayil (Tamil) in 2014.[22][23][24][25] Oggarane became a huge blockbuster hit that year.[26][27][28][29][30][31]
Humanitarian work
Prakash Raj adopted the villages of Kondareddipalle in Mahabubnagar District, Telangana state[35] and Bandlarahatti in Chitradurga district, Karnataka state.[36]
Awards
Main article: List of awards and nominations received by Prakash Raj
Controversies
Prakash has been involved in several controversies.
He was banned by Telugu film producers six times in the past. Prakash reacted to it by saying:
"If people who work with me say that I play hide and seek, why do they repeat me? Why am I in Mahesh's nine films out of his ten. Why don't you judge me with my work? How I go about it is not important. I don't go by the rules. I put my foot down, I don't take mediocrity. There are certain locations where I can come only at 12 in the morning. I don't go by the rules."[37]
It was the first time that an actor was banned by the Telugu industry.[38] Telugu film industry insiders interpret the ban as a conspiracy by several big heroes and producers. Problems started during the shooting of films such as Pavan Kalyan's Jalsa, NTR Jr's Kantri and Parugu, starring Allu Arjun.[38][39][40][41][42]
There was controversy for his naked appearance in a sequence in his latest Telugu release titled Ongole Githa. The film got an "A Certificate" from the Censor Board. Prakash reacted by saying: "I did not shed my clothes for creating sensation, I had no plans to star in that sequence. The script demanded it; as an actor, I have to abide by the script. Director Bhaskar told me that it would be an 'important' sequence in the context of the film and I just carried out his instructions."[43][44][45]
Several Kannada organisations staged protests in front of theatres since they felt that some of the dialogue in a scene in the Hindi film Singham, starring Ajay Devgan and Prakash were derogatory against the Kannadigas. The Karnataka Film Chamber of Commerce (KFCC) had demanded the deletion of all "objectionable" dialogue from the movie. The screening was stopped in major centres of Karnataka. The controversial scene starts off with Prakash threatening Ajay that he would bring 1,000 people from the Karnataka border to thrash him. Ajay (who plays Bhajirao Singham, a Maratha), retorts that one lion would suffice to shoo away a thousand dogs. The controversy assumes significance in the backdrop of the decades-old border dispute between Karnataka and Maharashtra. Kannada protesters also felt that Prakash, being a Kannadiga should have told the team that it is not right. Prakash reacted to it to the Kannada and the Telugu media by saying: "I am a Kannadiga myself and I love my mother tongue Kannada. I'm very proud of my community and would never deliberately do anything to hurt my people. How would I allow conversations that provide pain to people of Karnataka in any movie in which I am cast? There is nothing controversial about the dialogue. I am a Maratha in the movie, the controversy has started just because I am a Kannadiga and I used the word 'Karnataka border' in the film because the villain in the film stays in Goa, the Karnataka border."[46][47][48] Finally the dialogue was removed, and the whole team of Singham including the director, Rohit Shetty, the production house "Reliance Big Entertainment" and Prakash apologised to all the Kannadigas; the issue was resolved.[49][50][
சென்னை : பாஜக மீதும், அதன் தலைவர்கள் மீதும் சரியான புள்ளி விவரங்களோடு எதிர்ப்பு அரசியலை முன்வைத்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். பாஜகவை மிரட்டிக் கொண்டிருக்கிறார் தனது அதிரடி பேச்சுக்கள் மூலமாக. ஆனால் தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தால் ஆட்சிக்கு மட்டுமே ஆசைப்படும் நடிகர்கள்தான் கண்ணில் தென்படுகிறார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படும் நடிகர்களுக்கு அவர் அளவிற்கு தில்லும் தைரியமும், தெளிவும் இல்லை என்பது பெரும் வெட்கக் கேடாக உள்ளது. பிரகாஷ் ராஜ் மத்திய அரசை சாடும் விஷயங்களில் நடுநிலையாளராக, மக்களின் கேள்விகளாக இருக்கின்றன. ரொம்ப அழகாக கேள்வி கேட்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட திரையுலகில் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் பாஜக, அதன் தலைவர்கள் மீதும் அண்மைக்காலமாக எடுத்து வைக்கும் விமர்சனங்கள் பிரகாஷ்ராஜின் கருத்தாழத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. பத்மாவத் படத்தை வெளியிடுவதில் பாஜக ஏற்படுத்திய சிக்கல் தொடங்கி தன்னை இந்துமத விரோதியாக பாஜக சித்தரித்தது வரை கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தேசிய அளவில் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் சும்மா கேட்கிறேன் #just asking என்ற ஹேஷ்டேகின் கீழ் பாஜகவை வெளுத்து வாங்கி வருகிறார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை எந்த பயமுமின்றி கேள்வி கேட்டு வருகிறார் பிரகாஷ் ராஜ். தம்முடைய இந்தமுயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். பாஜகவை சாடும் பிரகாஷ்ராஜ் தன்னுடைய நெருங்கிய பத்திரிக்கையாளர் நண்பரான கவுரி லங்கேஷ் கொலையில் தொடங்கிய பிரகாஷ்ராஜின் பாஜக மீதான சாடல்கள் இந்துத்துவாவிற்கு எதிரான பிரச்சாரமாக திரித்து கூறப்பட்டது. தன்னை இந்து மதத்திற்கு எதிரானவர் என்று சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஆனந்த் ஹெக்டே உள்ளிட்டோர் தான் இந்துக்களே அல்ல. நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல மோடிக்கு எதிரானவன் என்று மேடையில் உரக்கச் சொன்னவர் பிரகாஷ் ராஜ். பிரதமரின் வாக்குறுதியை ஒப்பீடு பெங்களூரில் நேற்று நடந்த பாஜக பேரணியின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சை சுட்டிக்காட்டியும் ஒரு கருத்தை போட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். அதில் "கடந்த 2014-ம் ஆண்டு பிராமிஸ் டூத் பேஸ்ட் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பல் துலக்க மறந்துவிட்டது. இதனால், விவசாயிகள், இளைஞர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. இப்போதும் பிராமிஸ் டூத்பேஸ்டை நம்புகிறீர்களா? கர்நாடகாவில் நேற்று நடந்த பேரணியில் பிராமிஸ் டூத்பேஸ் விற்கப்பட்டதே அதை நம்புகிறீர்களா?, அல்லது அதை வாங்கப்போகிறீர்களா?" என்று டுவீட்டியுள்ளார். இதுவல்லவோ எதிர்ப்பு அரசியல் பிரகாஷ் ராஜின் பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் என்பது மிக துள்ளியமாகவும், சரியான விவரங்களோடும் இருப்பது அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. தமிழகத்திலும் நடிகர்கள் கமல், ரஜினி அரசியலுக்கு வர ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் பிரகாஷ் ராஜ் அளவிற்கு துணிச்சலான, தெளிவான அணுகுமுறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. நடக்குற விஷயமா? மக்களை சந்தித்து அவர்களிடம் கேட்டு இதுவரை நடந்த விவரங்களை தெரிந்து கொண்டு மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது என்பது இப்போதைக்கு சாத்தியமான விஷயமா. இவங்க எப்போ மக்கள் பிரச்னையை புரிந்து கொண்டு அதற்கு ஆட்சியாளர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பது. கற்றுக்கொண்டால் நல்லா இருக்கும் அரசியல் கட்சி தொடங்க வேண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும், கோட்டையில் கொடி நாட்ட வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருக்கிறதே தவிர, சமூக அக்கறை என்பது இவர்களுக்கு எந்த அளவில் இருக்கிறது என்பது சற்று யோசித்து பார்க்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது. தமிழக கர்நாடகா இடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் காவிரி நீர் பிரச்னை, நீட் தேர்வு என்று ஏராளமான பிரச்னைகள் முடிவு எட்டப்படாமலே இருக்கிறது. காவிரிக்காக குரல் கொடுக்காத நடிகர்கள் ஆனால் மகதாயி பிரச்சினையில் பிரகாஷ் ராஜ் படு தெளிவாக பேசினார். இங்குள்ள ஆட்சிக்கு அலையும் நடிகர்களோ, காவிரிப் பிரச்சினை குறித்து பேசுவதே இல்லை. ஏன் மூச்சு கூட விடுவதில்லை. அந்த அளவுக்கு தைரியம் இல்லாதவர்கள் இவரக்ள். இந்தப் பிரச்னைகளில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்ற தெளிவு இல்லாமல் கட்சி தொடங்குறோம், முதல்வர் நாற்காலியில உட்காருரோம் என்பதில் மட்டுமே குறியாக இருக்கும் நடிகர்கள் பிரகாஷ்ராஜிடம் எதிர்ப்பு அரசியலை கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்! கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை கணித்து சொல்லுங்கள்
சென்னை: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளை பிராமிஸ் டூத்பேஸ்டுடன் ஒப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சமீபகாலமாக நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மற்றும் பாஜக அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவர்களை கடுமையாகவும் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் பெங்களூரில் மெகா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாக்காளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் 17,000 கோடி ரூபாயில் 160 கி.மீ தூரத்துக்கு புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார். இதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், 2014-ஆம் ஆண்டு விற்கப்பட்ட பிராமிஸ் டூத் பேஸ்ட் (தேர்தல் வாக்குறுதிகள்) என்னவாயிற்று? இந்த டூத்பேஸ்டை விற்றுவிட்டு பல் தேய்க்க மறந்துவிட்டதால் எனது நாட்டின் விவசாயிகள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளின் முகத்தில் சிரிப்பை கொண்டு வர முடியவில்லை. இந்த நிலையில் கர்நாடகா பொதுக் கூட்டத்தில் நேற்றும் பிராமிஸ் டூத்பேஸ்ட் விற்கப்பட்டுள்ளது. அதாவது நிறைவேறுமா, விவசாயிகள், இளைஞர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரின் வாக்குறுதிகளை பிராமிஸ் டூத்பேஸ்டுன் ஒப்பிட்டு பல் தேய்க்க மறந்துவிட்டதாக பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி தவறாக பேசிய பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சட்ட நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் தன்னைப்பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும்படி பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரகாஷ் ராஜ் கவுரி லங்கேஷ் மரணம் குறித்து தனது ஆற்றாமையை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் சிறந்த நடிகர் என்று குறிப்பிட்டு இருந்தார். கவுரி லங்கேஷ் மரணத்தில் மோடி மவுனமாக இருந்ததால் அவர் இப்படி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மிகவும் மோசகமாக சில டிவிட்களை செய்து இருந்தார். அதில் அவர் பிரகாஷ் ராஜையும் அவரது குடும்பத்தையும் மிகவும் தவறாக பேசி இருந்தார். பின் அதை நீக்கிவிட்டார். தற்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி பிரகாஷ்ராஜ், பிரதாப் சிம்ஹாவிற்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். மேலும் அந்த நோட்டிசில் தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படியும் கூறியுள்ளார். நோட்டிஸுக்கு சரியான விளக்கம் அளிக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.
பல மொழி படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களையும் எதார்த்தமாக நடிப்பில் வெளிப்படுத்தும் நாயகனான பிரகாஷ் ராஜ் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்குப் பேரழிவு என்று கூறி இருக்கிறார். இவரது சூடான கருத்து சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது . சமீபத்தில் கவுரி லங்கேஷ் மரணத்தை குறித்தும், பின்னர் பண மதிப்பீட்டிழப்பு பற்றியும் இவர் வெளியிட்ட கருத்து நேரடியாக பிரதமர் மோடியை தாக்குவதாக இருந்தது. இப்போது ஒரு நடிகனாக அரசியல் களத்தில் தொபுக் தொபுக் என குதித்திட துடிக்கும் சக நடிகர்களுக்கு சலாம் போடாமல் இவர் தைரியமாக தெரிவித்திருக்கும் கருத்து ஒரு ஒற்றை சவுக்கடி போல தான் வந்து விழுந்திருக்கிறது. அந்த சவுக்கடி நடிகர்களுக்கு மட்டுமல்ல அவர்களை பார்த்து வாயை பிளந்து கொண்டு நிற்கும் நமக்கும் சேர்த்து தான் .
ரகாஷ் ராஜ் சொல்லும் சேதி உச்ச நட்சத்திரமான ரஜினி அரசியலில் இறங்கும் அறிவிப்பை டிசம்பர் 12ல் வெளியிட வாய்ப்பிருக்கும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நாயகனாக அவதரித்து மையம் விசில் வெளியிட்டிருக்கும் நிலையில், அவர்களோடு நடிக்கும் சக நடிகர் ஒருவர் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்குப் பேரழிவு என்ற கருத்தை கூறி இருப்பது விசிறிகள் என்ற பெயரில் அரசியலுக்கு வரும் கதாநாயகர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ஒற்றை வரியில் ஆயிரம் விஷயம் சொல்லி இருக்கிறார்.
மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி நடிகர்கள் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். வெறும் கதாநாயகர்கள் என்ற பெயரில் ரசிகர்களின் நம்பிக்கையை முதலாக கொண்டு அவர்கள் அரசியலில் இறங்க கூடாது என்று அவர் சொல்லி இருக்கும் கருத்து நூறு சதவீதம் நியாயமாகப் படுகிறது. தியேட்டர் விசிலும் அரசியல் கோஷமும் ஓன்று என ஆகிவிட கூடாது என்று சொல்கிறார்.
நடிப்பைப் போலவே யதார்த்தம் திரையில் கரகோஷத்தோடு எழும்பும் கதாநாயகன் ஒரு மாநிலத்தின் கதாநாயகனாகி விட முடியாது என்று சொல்லி இருக்கிறார். யதார்த்தமான நடிப்புக்கு மட்டுமல்ல யதார்த்தமான பேச்சுக்கும் சொந்தக்காரர் பிரகாஷ் ராஜ். இதில் ரசிகர்களாகிய நாமும், கீழே எறிந்த பந்தாக ஒரே விசையில் ஒரே வட்டத்துக்குள் ஒரே இடத்துக்குள் மயக்க விசையில் ஆர்ப்பரித்து துள்ளிக் கொண்டு இருக்காமல் யதார்த்தமாக யோசிக்க வேண்டும்.
ரஜினி, கமல் ரசிகனாக இருந்தாலும் ஒட்டுப் போடும்போது நான் ரசிகனாக இருந்து ஒட்டுப் போடமாட்டேன் என்று கூறும் பிரகாஷ் ராஜின் மன நிலைமை ஆண்டவரே, தலைவா, தளபதி என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்துக்கும் வந்தால் தமிழ்நாடு நலமாக இருக்கும். இல்லாவிட்டால் கிளைமேக்ஸ் எப்படி ஆகுமோ. ஆண்டவனுக்கே வெளிச்சம்!
No comments:
Post a Comment