Monday 23 October 2017

IDLY -SOUTH INDIAN FOOD HISTORY



IDLY -SOUTH INDIAN FOOD HISTORY




இட்லி (இட்டளி) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இட்லியின் துணை உணவுகள்[மூலத்தைத் தொகு]

சட்னியுடன் இட்லி

இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

சட்னி
சாம்பார்
மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி
சர்க்கரை
தயிர்
வரலாறு[மூலத்தைத் தொகு]
இட்லி

அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் பாரம்பரிய அரவை இயந்திரம்
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை. இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும்.

வகைகள்[மூலத்தைத் தொகு]
இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:

செட்டிநாடு இட்லி
மங்களூர் இட்லி
காஞ்சிபுரம் இட்லி(செய்முறை)
ரவா இட்லி
சவ்வரிசி இட்லி
சேமியா இட்லி (செய்முறை)
சாம்பார் இட்லி
குஷ்பு இட்லி - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது.
ஃபோர்ட்டின் இட்லி (fourteen idly) - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
சாம்பார் இட்லி - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
செய்முறை[மூலத்தைத் தொகு]
இதனையும் பார்க்க : விக்கிநூல்களில் இட்லி

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.
இட்லிச் சட்டி[மூலத்தைத் தொகு]

இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது.
இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி.

History[edit source]

A precursor of the modern idli is mentioned in several ancient Indian works. Vaddaradhane, a 920 CE Kannada language work by Shivakotiacharya mentions "iddalige", prepared only from a black gram (urad dal) batter. Chavundaraya II, the author of the earliest available Kannada encyclopaedia, Lokopakara (c. 1025 CE), describes the preparation of this food by soaking black gram in buttermilk, ground to a fine paste, and mixed with the clear water of curd and spices.[1] The Western Chalukya king and scholar Someshwara III, reigning in the area now called Karnataka, included an idli recipe in his encyclopedia, Manasollasa (1130 CE). This Sanskrit-language work describes the food as iḍḍarikā.[2] The food prepared using this recipe is now called uddina idli in Karnataka.

The recipe mentioned in these ancient Indian works leaves out three key aspects of the modern idli recipe: the use of rice (not just urad dal), the long fermentation of the mix, and the steaming for fluffiness. The references to the modern recipe appear in the Indian works only after 1250 CE. Food historian K. T. Achaya speculates that the modern idli recipe might have originated in present-day Indonesia, which has a long tradition of fermented food. According to him, the cooks employed by the Hindu kings of the Indianised kingdoms might have invented the steamed idli there, and brought the recipe back to India during 800-1200 CE.[3][4] Achaya mentioned an Indonesian dish called "kedli", which according to him, was like an idli.[5][3] However, Janaki Lenin was unable to find any recipe for an Indonesian dish by this name.[6]

The Gujarati work Varanaka Samuchaya (1520 CE) mentions idli as idari, and also mentions its local adaption idada (a non-fermented version of dhokla).[7] The earliest extant Tamil work to mention idli (as itali) is Maccapuranam, dated to the 17th century.[8][9


இட்லீ யின் பூர்வீக கதை   



நவீன இட்லி ஒரு முன்னோடி பல பண்டைய இந்திய படைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  , 920 கி.மு.வடடரத்தானே காலத்தில் சிவகோட்டி ஆச்சார்யா கன்னட மொழியில் "இடாலிங்கே " என்ற பதார்த்தம்  கருப்பு உளுந்தினால் தயாரிக்கப்படுபவை என்று கூறுகிறார் .

கன்னட இலக்கியத்தில் இரண்டாம் சவுந்தர்யா , கி பி .1025  இல் கருப்பு உளுந்தோடு ,மோர் கலந்து மாவு போல் ஆக்கி கொண்டு தயிர் மற்றும் காய்கறிகளை இட்டு வேக வைப்பது லோகோ பகரா குறிப்பிடுகிறார் .

மேற்கு சாளுக்கிய ராஜா மூன்றாம் சோமேஸ்வர் கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் வேளையில் காலத்தில் அவரது கலைக்களஞ்சியமான 

மனசொல்லச கி பி 1130  இல்  சமஸ்கிருதத்தில்இட்ட ரிக்கா   இவ்வாறு தயாரிக்கப் படுவதாய்   கூறியுள்ளார்   இந்த செய்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு இப்போது கர்நாடகாவில்  உத்தின இட்லீ  என அழைக்கப்படுகிறது.


No comments:

Post a Comment