Saturday 28 October 2017

SRIDEVI VIJAYAKUMAR , ACTRESS BORN 1986 OCTOBER 29



SRIDEVI VIJAYAKUMAR , ACTRESS 
BORN 1986  OCTOBER 29



சிறீதேவி விஜயகுமார் (பிறப்பு 29 அக்டோபர் 1986) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் ரிக்சா மாமா திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்[

வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

சிறீதேவி விஜயகுமார், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள்.[3]
18 ஜூன் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Sridevi Vijaykumar (born 29 October 1986) is an Indian film actress. Starting off as a child artist in the 1992 Tamil film Rickshaw Mama, she has appeared in Tamil, Telugu and Kannada language films.[1

Film career[edit source]

Sridevi was born in United States as the youngest daughter of Tamil actor Vijayakumar and Manjula, a popular Tamil actress. Sridevi has four elder sisters, Kavitha, Anitha, Vanitha and Preetha, and an elder brother, Arun Vijay[3]


She started off as a child artist in a Tamil movie Rickshaw Mama. Sridevi made her debut as heroine in Kathir’s Kadhal Virus. She shifted to Telugu industry and became popular. She was critically acclaimed for her performance in AVM's Priyamana Thozhi. 

No comments:

Post a Comment