SHEELA KAUR ,CHILD ARTIST BORN AUGUST 2,1989



SHEELA KAUR ,CHILD ARTIST
BORN AUGUST 2,1989


சீலா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் நந்தா மற்றும் வீராசாமி போன்ற திரைப்படங்களில் நடித்ததிற்காக அறியப்பட்டார்.[1] இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.[2]

Sheela Kaur Biography, Age, Height, Wiki, Husband, Family, Profile. Sheela Kaur is an Indian Film Actress and Model. She was born on 2 August 1989 in Chennai, Tail Nadu, India. Sheela Kaur works in Tamil, Telugu & Malayalam Film Industries. She was made her on-screen debut with Tamil Film Poove Unakkaga (1996) as Meena and her Telugu Debut Seethakoka Chiluka (2006). She has worked approx. twenty films as child artist. Sheela Kaur became popular to played lead rolas Senthamizh in Tamil Film Veerasamy.





திரைப்படங்கள்[தொகு]


ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
1996பூவே உனக்காகதமிழ் மொழிகுழந்தை நட்சத்திரம்
2001நந்தாசித்ராதமிழ்குழந்தை நட்சத்திரம்
டும் டும் டும்தமிழ்குழந்தை நட்சத்திரம்
2006இளவட்டம்லக்‌ஷ்மிதமிழ்
சீதாகொக்க சிலுக்காதெலுங்கு
2007வீராசாமிசெந்தமிழ்தமிழ்
ராஜூ பாய்அஞ்சலிதெலுங்கு
சீனா தானா 001பிரியாதமிழ்
ஹலோ ப்ரேமிஸ்தாராநந்தினிதெலுங்கு
மாயாபசார்மாயாமலையாளம்
கண்ணாஅண்ணபூரனி ரகுநாதன்தமிழ்
2008வேதாவேதாதமிழ்
பருகுமீனாக்‌ஷி நீலகணடன்தெலுங்கு
2009மஸ்காமஞ்சு சிம்ஹாச்சலம்தெலுங்கு
ப்ரேம் கஹானிசந்தியாகன்னடம்
2010அதுர்ஸ்இந்துதெலுங்கு
தன்தொன்னிஹெலன்மலையாளம்
மேக்அப் மேன்சூர்யாமலையாளம்
2011பரம் வீர் சக்ராசீலாதெலுங்கு

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER