NAGORE HANEEFA -EXCELLENT SONG FOR ALL RELIGIONS





NAGORE HANEEFA -EXCELLENT SONG 
FOR ALL RELIGIONS


எங்கு போய்க்கொண்டிருந்தாலும் 
இந்த நாகூர் ஹனீபா பாடலை எம்மதத்தினரும் 
கேட்டு மகிழலாம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திருமறையின் அருள்;;; மொழியில் 
விளைந்திருப்பது என்ன? 
அறிவு.
இறை தூதர் நபி பொன் மொழியில் பொதிந்திருப்பது என்ன? 
அன்பு.

அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன? 
ஞானம்

அந்த ஞானத்தை வழங்கிடும் மூலப் பொருள் என்ன?

மௌனம் மௌனம்.

உருவமற்ற இறைவன் வாழும் இடம் எதுவோ? உள்ளம்.
அந்த உள்ளத்தினில் சுடர் போல் விளங்குவது எதுவோ? உண்மை
உண்மையினை ஈன்ற அன்னையவள் யாரோ? பொறுமை
அந்த பொறுமை நபிகள் நாதர் போதித்தது என்ன? கடமை 5 கடமை

ஏக இறையோனை ஏற்றுக் கொள்வதென்ன? 
கலிமா
அந்த கலிமா பொருள் உணர்ந்து கடைப்பிடிப்பதென்ன? தொழுகை
தொழுகையினை மேலும் தூய்மை செய்வதென்ன? நோன்பு
நோன்பிருந்த பின்பு மாண்பளிப்பதென்ன? 
ஜகாத்து
அந்த ஈகை வழியில் செல்லும் இறுதிக் கடன் என்ன? ஹஜ்ஜூ புனித ஹஜ்ஜூ

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER