GURU TEGH BAHADUR ,9 TH NANAK
BORN 1621 APRIL 1
குரு தேக் பகதூர் (Guru Tegh Bahadur) (பஞ்சாபி: ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ). (ஏப்ரல் 1, 1621 - நவம்பர் 24, 1675) என்றறியும் இவர், பத்து சீக்கிய குருக்களில் (தீர்க்கதரிசிகள்) சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் நானக் குருவாவார். சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் என்பவரின் ஆவி, இவர்மீது தொடர்ந்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், ஆதி கிரந்த் எனப்படும் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கியர்களின் புனித நூலில், இவரது 115 கவிதை நடையிலான பாசுரங்களின் (இறைப் பாடல்கள்) உரை இடம்பெற்றுள்ளது.[
இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயம் (Hinduism and Sikhism) பஞ்சாப் பகுதியில் தோன்றிவைகள். இந்து சமயம் மூவாரயிரத்திற்கும் முற்பட்ட ஆண்டுகளுக்கு முன் தோன்றி, படிப்படியாக வளர்ச்சியடையந்த பண்டைய சமயமாகும். ஆனால் சீக்கிய சமயம், இந்து குடும்பத்தில் பிறந்தவரான குரு நானக் என்பவரால், பதினைந்தாம் நூற்றாண்டில், முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. [1]
கர்மா, தருமம், மோட்சம், மாயா, சம்சாரா போன்ற தத்துவக் கருத்துகளை இந்து மற்றும் சீக்கிய சமயங்கள் பகிர்ந்து கொள்கிறது.[2][3] முகலாயர்களின் அடக்குமுறைகளிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காகவும், முகலாயர்களை எதிர்கொள்வதற்கும், பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையான இந்துக்கள் தங்களை சீக்கிய சமயத்தில் இணைத்துக் கொண்டனர்.[4] முதல் முகலாய ஆட்சியாளரான பாபரை எதிர்த்து, சீக்கிய சமயம் தோற்றுவிக்கப்பட்டது.[4
ஒற்றுமை வேற்றுமைகள்
இந்து சமயத்தின் உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகிய வேதாந்தங்களில் கூறியுள்ள நிர்குண பிரம்ம தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு உருவமற்ற இறைவனை சீக்கிய சமயம் ஏற்றுக் கொள்கிறது. [5] இந்து சமூகத்தில் பிறந்த குரு நானக் பக்தி இயக்கத்தை வளர்த்து, சீக்கிய சமயத்தின் அடிப்படை கருத்துருக்களை நிறுவியவர்.[1]சீக்கிய சமய மரபின் அடிவேர்கள், சாதுக்கள் பரப்பிய பக்தி இயக்கமாகும்.[6]
சமயச் சின்னம்
சீக்கிய சமயத்தின் சின்னம் இக் ஓங்கார்
இந்து சமயச் சின்னமாக ஓங்காரம் எனும் ஓம் இருப்பது போன்று, சீக்கிய சமயத்தினர் தங்களது சமயச் சின்னமாக இக் ஓங்காரம் (Ik Onkar) எனும் ஒலியை ஏற்றுள்ளனர். [7][8] ஓம் என்பது இறைவனின் திருப் பெயராகும்.[9]
குரு தேக் பகதூர்
முகலாயர் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளாகப்பட்ட பஞ்சாப் பகுதி இந்துக்கள், தங்களை சீக்கிய சமயத்தினரும், அவர்களது குருமார்களும் காப்பார்கள் என நம்பிக்கையுடன் வாழ்ந்தனர்.[10] பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த இந்து மற்றும் சீக்கிய மக்களிடையே, முகலாய ஆட்சியினர்களுக்கு எதிராக வீர உணர்வை ஊட்டினார் குரு தேக் பகதூர்.[11][12][13]அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில், இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயத்தினரின் வழிபாட்டு இடங்களை சிதைத்தும், தீர்த்த யாத்திரை போன்ற சமயக் கடமைகளை நிறைவேற்ற மொகலாய அரசினர் வரி வசூலித்தை குரு தேக் பகதூர் மிகக் கடுமையாக எதிர்த்தார்.[12][14][15]
தேக் பகதூரின் மகனும், சீக்கிய சமயத்தின் இறுதி குருவுமான குரு கோவிந்த சிங்கால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் படி, குரு தேக் பகதூர், காஷ்மீர் இந்துக்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.[11][13]அவுரங்கசீப், குரு தேக் பகதூரை தில்லிக்கு வரவழைத்து, அவரை இசுலாமிய சமயத்திற்கு கட்டாய மதம் மாற வேண்டும் அல்லது இறக்க நேரிடும் என எச்சரித்தார்.[11][13] அவுரங்கசீப்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத காரணத்தினால், குரு தேக் பகதூர் சிறையில் பல வாரங்கள் அடைக்கப்பட்டார்.[16][17][13] இறுதியாக பொது மக்கள் முன்னிலையில் தேக் பகதூர் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிர்த் தியாகம் செய்தார்.[18][19][12]
வேற்றுமைகள்
ஒரு கடவுள் மற்றும் பல கடவுள் கோட்பாடு
சீக்கிய சமயம் உருவமற்ற ஒரு கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து சமயம் உருவமுள்ள, பல கடவுள் வழிபாட்டில் நம்பிக்கைக் கொண்டது. [20]
சமய நம்பிக்கைகள்
சீக்கிய சமயத்தினர் சடங்குகளில் நம்பிக்கை அற்றவர்கள். சமயக் குருக்களின் பெயர்களை மட்டும் தியானம் செய்பவர்கள். இந்து சமயத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என முக்கியப் பிரிவுகள் இருப்பதால், சமயச் சடங்குகளிலும் வேறுபாடுகள் உள்ளது. [21][22] [23]
சிலை வழிபாடு
சீக்கிய சமயம் சிலை வழிபாட்டை மறுக்கிறது.[24] இந்து சமயத்தினர் தெய்வங்களின் சிலை வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள்.[25] இந்து சமயம் சிலை வழிபாட்டுடன் பஞ்சபூதங்களையும் வழிபடும் முறை கொண்டுள்ளது. லிங்கத்தை நிறுவி அதனை சிவனாக வழிபடும் முறையும் இந்து சமயத்தின் சைவப் பிரிவில் உள்ளது. [26][27]
வீடு பேறு
சீக்கிய சமயத்தின் ஆன்மீக விடுதலை என்ற கருத்துரு, இந்து சமயத்தினரின் முக்தி என்ற கருத்துரு போன்றதே. [28] முக்தி பேறு பிறவிச்சுழற்சி தடுத்து, பிறவா நிலை அடைவதாகும். [28]இறை அருளால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பது சீக்கிய சமயத்தின் நம்பிக்கையாகும்.[29] சீக்கிய சமய சாத்திரங்களில் முக்தி பேறை விட இறை பக்தி அதிகம் வலியுறுத்தப்படுகிறது. [29]
இந்துக்கள் போன்று சீக்கியர்களும், வீடுபேற்றிக்காக இறைவன் அல்லது குருவின் பெயரை தொடர்ந்து மனதில் உச்சரித்து, (நாம ஜெபம்) தியானிக்கும் பழக்கம் உடையவர்கள். .[28][29]
ஒற்றுமைகள்
இந்து - சீக்கிய சமயத்திற்கிடையே உள்ள ஒற்றுமைகள்:
இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் உடையவர்கள்.
அன்னதானம், கர்ம, பக்தி, மோட்சம், மறுபிறவி போன்ற கருத்துருக்களில் நம்பிக்கையுடையவர்கள்.
வேத, வேதாந்தக் கருத்துகளை இந்துக்களைப் போன்று சீக்கியர்களும் தங்கள் குருமார்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்.
ஆத்ம தத்துவத்தில் சீக்கியர்கள், இந்துக்கள் போன்றே நம்பிக்கை உடையவர்கள்.
பண்பாடு மற்றும் திருமணங்கள்
சீக்கிய சமயத்தினர் தங்களது சமயத் தத்துவங்களும்; சமூக கட்டமைப்பும், தங்களது முன்னோர்களின் இந்து சமயத்தைப் போன்றதே எனக் கருதுகிறார்கள். [30] சீக்கியர்-இந்துக்களிடையே, குறிப்பாக கத்ரி சமூகத்திரிடையே, சமயக் கலப்புத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.[30] பஞ்சாப், அரியானா போன்ற பகுதிகளில் உள்ள பல இந்துக் குடும்பத்தினர் தங்களின் முதல் ஆண் குழந்தையை, சீக்கிய மரபுப் படி வளர்க்கின்றனர்.[30]
அதே போன்று ஜம்மு பகுதியில் வாழும் டோக்ரி மொழி பேசும் டோக்ரா சமூகத்தைச் சேர்ந்த இந்து - சீக்கியரிடையே கலப்புத் திருமணங்கள் தொடர்கிறது. [31] [32]
இந்து சமய சாதிய கட்டமைப்புகள், சீக்கிய சமயத்திலும் இருப்பதால், ஒரே சாதியைச் சேர்ந்த இந்து - சீக்கியகளிடையே சமயக் கலப்புத் திருமணங்களை பெற்றோர்களே முன்னின்று நடத்துகின்றனர்.[33]
Execution by Aurangzeb
Gurudwara Sisganj Sahib in Delhi. The long window under the marble platform is the location where Guru Tegh Bahadur was executed.
In 1675 Guru Tegh Bahadur was executed in Delhi on 11 November under the orders of the Mughal Emperor Aurangzeb.[3][1] No contemporary detailed accounts of the circumstances of his arrest and execution have survived either in Persian or Sikh sources. The only accounts available are those written about a hundred years later, and these accounts are conflicting.[31]
According to the official account of the Mughal Empire, written 107 years later by Ghulam Husain of Lucknow in 1782,[31][32]
Tegh Bahadur, the eighth successor of (Guru) Nanak became a man of authority with a large number of followers. (In fact) several thousand persons used to accompany him as he moved from place to place. His contemporary Hafiz Adam, a faqir belonging to the group of Shaikh Ahmad Sirhindi's followers, had also come to have a large number of murids and followers. Both these men (Guru Tegh Bahadur and Hafiz Adam) used to move about in the Punjab, adopting a habit of coercion and extortion. Tegh Bahadur used to collect money from Hindus and Hafiz Adam from Muslims. The royal waqia navis (news reporter and intelligence agent) wrote to the Emperor Alamgir [Aurangzeb] of their manner of activity, added that if their authority increased they could become even refractory.
— Ghulam Husain, Mughal Empire records, [31]
Satish Chandra cautions that this was the "official justification", which historically can be expected to be full of evasion and distortion to justify official action.[31] According to Surjit Gandhi, the account by Ghulam Husain suffers from serious inaccuracies and is historically wrong, as Hafiz Adam had left India and died at Medina in 1643.[33]
Another Muslim scholar, Ghulam Muhiuddin Bute Shah, wrote his Tarikh-i-Punjab in 1842,[34] over a century and half after the death of Guru Tegh Bahadur, saying that there was ongoing hostility from Ram Rai, the elder brother of Guru Har Kishan, against Tegh Bahadur. Ghulam Muhiuddin Bute Shah said that "Ram Rai represented to the Emperor that Guru Tegh Bahadur was very proud of his spiritual greatness and that he would not realise his fault unless he was punished. Ram Rai also suggested that Guru Tegh Bahadur be asked to appear before the Emperor to work a miracle; if he failed, he could be put to death." Satish Chandra and others say that this account is also doubtful as to the circumstances or cause of Guru Tegh Bahadur's execution.[31][35]
Sikh historians record that Guru Tegh Bahadur had become a socio-political challenge to the Muslim rule and Aurangzeb.[3] The Sikh movement was rapidly growing in the rural Malwa region of Punjab, and the Guru was openly encouraging Sikhs to, "be fearless in their pursuit of just society: he who holds none in fear, nor is afraid of anyone, is acknowledged as a man of true wisdom", a statement recorded in the Guru Granth Sahib p. 1427.[3] While Guru Tegh Bahadur influence was rising, Aurangzeb had imposed Islamic laws, demolished infidel schools and temples, and enforced new taxes on non-Muslims.[10][1][28]
The main substantive record however comes from Guru Tegh Bahadur's son, Guru Gobind Singh, in his composition Bachittar Natak. This composition is recited in every Sikh place of worship on the occasion of the Guru's martyrdom. According to records written by his son Guru Gobind Singh, the Guru had resisted persecution, and had adopted and promised to protect Kashmiri Hindus.[3][4] The Guru was summoned to Delhi by Aurangzeb on a pretext, but when he arrived, he was offered, "to abandon his faith, and convert to Islam".[3][4] Guru Tegh Bahadur refused, and he and his associates were arrested. He was executed on 11 November 1675 in public in Chandni Chowk, Delhi.[1][4]
William Irvine states that Guru Tegh Bahadur was tortured for many weeks while being asked to abandon his faith and convert to Islam; he stood by his convictions and refused; he was then executed.[36][37]
Sikh tradition teaches that the associates of the Guru were also tortured for refusing to convert: Bhai Mati Das was sawn into pieces and Bhai Dayal Das was thrown into a cauldron of boiling water, while Guru Tegh Bahadur was held inside a cage to watch his colleagues suffer.[38] The Guru himself was beheaded in public
Impact of execution
Legacy and memorials
Gurdwara Rakab Ganj Sahib, Delhi
Guru Har Gobind was Guru Tegh Bahadur's father. He was originally named Tyag Mal (Punjabi: ਤਿਆਗ ਮਲ) but was later renamed Tegh Bahadur after his gallantry and bravery in the wars against the Mughal forces. He built the city of Anandpur Sahib, and was responsible for saving the Kashmiri Pandits, who were being persecuted by the Mughals.[1]
After the execution of Tegh Bahadar by Mughal Emperor Aurangzeb, a number of Sikh temples were built in his and his associates' memory. The Gurdwara Sis Ganj Sahib in Chandni Chowk, Delhi, was built over where he was beheaded.[41] Gurdwara Rakab Ganj Sahib, also in Delhi, is built on the site of the residence of a disciple of Teg Bahadur, who burned his house to cremate his master's body.[12]
Gurdwara Sisganj Sahib in Punjab marks the site where in November 1675, the head of the martyred Guru Teg Bahadar which was brought by Bhai Jaita (renamed Bhai Jivan Singh according to Sikh rites) in defiance of the Mughal authority of Aurangzeb was cremated here.[42]
Tegh Bahadur has been remembered for giving up his life for freedom of religion, reminding Sikhs and non-Muslims in India to follow and practice their beliefs without fear of persecution and forced conversions by Muslims.[3][1] Guru Tegh Bahadur was martyred, along with fellow devotees Bhai Mati Dass, Bhai Sati Das and Bhai Dayala.[10] 24 November, the date of his martyrdom, is observed in certain parts of India as a public holiday.[43][44][45]
Effect on Sikhs
The execution hardened the resolve of Sikhs against Muslim rule and the persecution. Pashaura Singh states that, "if the martyrdom of Guru Arjan had helped bring the Sikh Panth together, Guru Tegh Bahadur's martyrdom helped to make the protection of human rights central to its Sikh identity".[3] Wilfred Smith[46] stated "the attempt to forcibly convert the ninth Guru to an externalized, impersonal Islam clearly made an indelible impression on the martyr's nine year old son, Gobind, who reacted slowly but deliberately by eventually organizing the Sikh group into a distinct, formal, symbol-patterned community". It inaugurated the Khalsa identity.[46
No comments:
Post a Comment