Wednesday 18 April 2018

INDIAN HERITAGE SITES


INDIAN HERITAGE SITES

இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்


1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இந்தியா நவம்பர் 14, 1977 இல் ஏற்றுக் கொண்டது[1] இந்தியா உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 2012 வரை இந்தியாவில் உலகப் பாரம்பரியக் களங்களாக 29 இடங்கள் யுனெசுகோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] இவை 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யுனெசுகோ உலக பாரம்பரிய நெறிமுறையில் வரையறுக்கப்பட்டபடி பண்பாடு அல்லது இயற்கைச் சிறப்புமிக்க இடங்களாகும்[3].

இந்தியாவின் முதல் இரண்டு பாரம்பரியக் களங்களாக ஆக்ரா கோட்டையும் அஜந்தா குகைகளும் 1983ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியத்தின் ஏழாவது மாநாட்டில் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 27 இடங்கள் பாரம்பரியக் களங்களாக ஏற்கப்பட்டுள்ளன. கடைசியாக இந்தப் பட்டியலில் 2012ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் 29 பாரம்பரியக் களங்களில் 23 பண்பாட்டு பாரம்பரிய இடங்களாகவும் ஏனைய ஆறு இயற்கை பாரம்பரியங்களாகவும் உள்ளன[4]. இந்தப் பட்டியலில் இணைக்கத் தகுதி வாய்ந்ததாக மேலும் 34 இடங்களுக்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது.[2]


இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்[தொகு]

பெயர்ஒளிப்படம்அமைவிடம்குறிப்புகள்
ஆக்ரா கோட்டை (1983)[5]AgraFort.jpgஉத்தரப் பிரதேசம்பண்பாட்டுக் களம்
அஜந்தா குகைகள் (1983)[6]Ajanta (63).jpgமகாராட்டிரம்பண்பாட்டுக் களம்
சாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள்[7]Sanchi.jpgமத்தியப் பிரதேசம்பண்பாட்டுக் களம்
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா[8]Top of Pavadagh hill.JPGகுசராத்பண்பாட்டுக் களம்
சத்திரபதி சிவாஜி முனையம் (முன்னதாக விக்டோரியா முனையம்)[9]Chhatrapati Shivaji Terminus (Victoria Terminus).jpgமகாராட்டிரம்பண்பாட்டுக் களம்
கோவாவின் தேவாலயங்களும் மடங்களும்[10]Bom jesus.jpgவெல்ஹா கோவா (பழைய கோவா), கோவாபண்பாட்டுக் களம்
எலிபண்டா குகைகள்[11]Elephanta Caves, Mumbai.jpgமகாராட்டிரம்பண்பாட்டுக் களம்
எல்லோரா குகைகள்[12]Kailasha temple at ellora.JPGமகாராட்டிரம்பண்பாட்டுக் களம்
ஃபத்தேப்பூர் சிக்ரி[13]Fatehpur Sikri Panch Mahal.jpgஉத்தரப் பிரதேசம்பண்பாட்டுக் களம்
அழியாத சோழர் பெருங்கோயில்கள்[14]Chola sculpture.jpgதமிழ்நாடுபண்பாட்டுக் களம்
ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள்[15]Hampi virupaksha temple.jpgபெல்லாரி மாவட்டம், கருநாடகம்பண்பாட்டுக் களம்
மாமல்லபுர மரபுச்சின்னங்கள்[16]Mamallapuram.jpgமகாபலிபுரம், தமிழ்நாடுபண்பாட்டுக் களம்
பட்டடக்கலுவிலுள்ள நினைவுசின்னங்கள்[17]Group of monuments At Pattadakal.jpgபட்டடக்கல், கர்நாடகம்பண்பாட்டுக் களம்
உமாயூனின் சமாதி[18]Tomb of Humayun, Delhi.jpgதில்லிபண்பாட்டுக் களம்
ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)[19]Yantramandir01.jpgஜெய்ப்பூர், இராசத்தான்பண்பாட்டுக் களம்
காசிரங்கா தேசியப் பூங்கா[20]Kazi rhino edit.jpgஅசாம்இயற்கைக் களம்
கேவலாதேவ் தேசியப் பூங்கா[21]Sarus Crane, Keoladeo National Park.jpgபரத்பூர், இராசத்தான்இயற்கைக் களம்
கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள்[22]Khajuraho5.jpgமத்தியப் பிரதேசம்பண்பாட்டுக் களம்
மகாபோதி கோயில், புத்த கயா[23]Mahabodhitemple.jpgபீகார்பண்பாட்டுக் களம்
மானசு வனவிலங்கு காப்பகம்[24]Capped langur in manas.jpgஅசாம்இயற்கைக் களம்
இந்திய மலைப்பாதை தொடருந்துகள்[25]Darjeelinghimalayanrailway.jpgடார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லாபண்பாட்டுக் களம்
நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா[26]Valley of flowers uttaranchal full view.JPGசமோலி மாவட்டம், உத்தராஞ்சல்இயற்கைக் களம்
குதுப் மினார் வளாகம்[27]Qutub minar.JPGதில்லிபண்பாட்டுக் களம்
செங்கோட்டை வளாகம்[28]Red Fort 2.jpgதில்லிபண்பாட்டுக் களம்
பீம்பேட்கா பாறை வாழிடங்கள்[29]Bhimbetka Cave Paintings.jpgமத்தியப் பிரதேசம்பண்பாட்டுக் களம்
சுந்தர வனத் தேசியப் பூங்கா[30]Sundarban mangrove.jpgமேற்கு வங்காளம்இயற்கைக் களம்
கொனார்க் சூரியன் கோயில்[31]Konark Sun Temple Front view.jpgபூரி மாவட்டம், ஒடிசாபண்பாட்டுக் களம்
ராணியின் குளம்[32]Rani ki vav 02.jpgபதான் மாவட்டம், குசராத்துபண்பாட்டுக் களம்
தாஜ் மகால்[33]Taj Mahal at sunrise, Agra.jpgஉத்தரப் பிரதேசம்பண்பாட்டுக் களம்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (2012)[34]Western-Ghats-Matheran.jpg
இயற்கைக் களம்
நாளந்தா பல்கலைக்கழகம் (2016)[35]Nalanda.jpgபிகார்பண்பாட்டுக் களம்

மேற்கோள்கள்

No comments:

Post a Comment