SULAKSANA ,SOUTH INDIAN ACTRESS
BORN 1965 SEPTEMBER 1
சுலக்சனா (பிறப்பு: 01 செப்டம்பர், 1965) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் செப்டம்பர் 1, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோயினா புகழுடன் இருந்த 18 வயசுல எனக்குக் கல்யாணம் முடிவாகிடுச்சு. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர்.குழந்தை நட்சத்திரம் டு கதாநாயகி டு குணச்சித்திர நடிகை என மூன்று பரிமாணங்களிலும் புகழ்பெற்றவர், சுலக்ஷனா. இவரின் வெகுளித்தனமான குணம், நடிப்புப் பயணத்திலும் பிரதிபலித்திருக்கிறது. நடிகையாகவும் சிங்கிள் பேரன்ட்டாகவும் வெற்றிபெற்ற சுலக்ஷனா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
``ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி என் சொந்த ஊர். எனக்கு நினைவு தெரியுறதுக்குள்ளேயே சென்னைக்குக் குடியேறிட்டோம். என் தாத்தா பத்திரிகையாளரா இருந்தார். அவர் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுக்கப் போறப்போ என்னையும் கூட்டிட்டுப்போவார். `காவியத் தலைவி' படத்துல ஒரு சின்னப்பொண்ணு சரியா நடிக்கலை. அங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திட்டிருந்த என்னை நடிக்கக் கேட்டார் இயக்குநர் கே.பாலசந்தர் சார். அந்தப் படத்துல ஜெமினி கணேசன் - செளகார் ஜானகிக்கு மகளா நடிச்சேன். மூணு வயசுல தொடங்கி, தொடர்ந்து குழந்தை நட்சத்திரமா பல மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் நடிச்சேன்; தெலுங்கில்தான் அதிகம் நடிச்சேன்.
ஸ்ரீதேவிங்கிற என் நிஜப் பெயர்ல புகழ்பெற்ற நடிகை இருந்ததால, இயக்குநர் கே.விஸ்வநாத் சார்தான் என் பெயரை 'சுலக்ஷனா'ன்னு மாத்தினார். `சுபோதயம்' படம் பெரிய ஹிட். அடுத்து ராஜ்குமார் சாருக்கு ஜோடியா நடிச்ச கன்னடப் படமும் பெரிய ஹிட். பிறகுதான் `தூறல் நின்னு போச்சு' பட வாய்ப்பு வந்துச்சு. ரெண்டு படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும்கூட, புது ஹீரோயின் மாதிரி எனக்கு நிறைய டெஸ்ட் வெச்சாங்க. என் வெகுளித்தனம் அந்த மங்களம் கேரக்டருக்கு சரியா இருக்கும்னு பாக்யராஜ் சார் நினைச்சார். ஆனா, தமிழ் சினிமாவில் நான் நிறைய வாய்ப்பு தேடினது, நிராகரிக்கப்பட்டது பத்தி, பல பெரிய மனிதர்கள் பாக்யராஜ் சார்கிட்ட சொல்லி, என்னைத் தேர்வு செய்ய வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. அப்போ பாக்யராஜ் சார் மனைவி பிரவீணா மேடம்தான், `இந்தப் பொண்ணால நல்லா நடிக்க முடியும்'னு சிபாரிசு பண்ணினாங்க. பிறகுதான், `தூறல் நின்னு போச்சு', `டார்லிங் டார்லிங் டார்லிங்' உட்பட மூணு படங்களுக்கு ஹீரோயினா ஒப்பந்தம் போட்டார் பாக்யராஜ் சார்.
ஹீரோயினா புகழுடன் இருந்த 18 வயசுல எனக்குக் கல்யாணம் முடிவாகிடுச்சு. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர். திடீர் திருமணம். கல்யாணத்துக்குப் பிறகுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமா வந்துச்சு. `ஆயிரம் நிலவே வா', `கெட்டிமேளம்', `குவா குவா வாத்துகள்', `ஜனவரி 1', `ராஜாத்தி ரோஜாக்கிளி'னு நிறைய ஹிட் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். `கே.பாலசந்தர் சாரின் `சிந்து பைரவி' படத்துக்குப் பிறகுதான் நல்ல ஆர்ட்டிஸ்ட்டுன்னு எனக்குப் பெயர் கிடைச்சது.
கருத்து வேறுபாடு காரணமா, என் கல்யாண வாழ்க்கை விவாகரத்தில் முடிஞ்சது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் வாழ்க்கை கஷ்டமானது. அதுக்காக வருத்தப்பட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிஞ்சுபோச்சா என்ன? சவாலா இருந்தாலும், சிங்கிள் பேரன்ட் வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொண்டு வாழ்ந்தேன். குழந்தைப் பருவத்துல இருந்து நடிச்சிட்டு வந்த நான், என் தனிப்பட்ட அமைதி மற்றும் என் குழந்தைகளுக்கு முழுமையா நேரம் ஒதுக்க, சினிமா துறையிலிருந்து ஒன்பது ஆண்டுகள் விலகியிருந்தேன். வருத்தமும் விரோதமும் இல்லாம பிரிஞ்சதால இப்போவரை நானும் என் முன்னாள் கணவரும் நண்பர்களாதான் இருக்கிறோம்.
சுலக்சனாவிற்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்திய பிரபலங்கள் !
By Vinoth R
| Updated: Tuesday, September 1, 2020, 20:07 [IST]
சென்னை : குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய நடிகை சுலக்சனா இதுவரை 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
நடித்த பல்வேறு திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடிய நிலையில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜிடன் இவர் இணைந்து நடித்த "தூறல் நின்னு போச்சு" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய சுலக்சனா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதை ஒட்டி பல்வேறு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
450க்கும் மேற்பட்ட
தமிழ் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட வெகு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சுலக்சனா. தனது இரண்டரை வயதிலேயே நடிப்பு வட்டத்திற்குள் வந்தார். பல்வேறு மொழிகளில் நடித்து கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இன்று வரை விளங்கி வருகிறார்.. கிருஷ்ணர் வேடத்தில்
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி இணைந்து நடித்து இருந்த "காவியத் தலைவி" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கிருஷ்ணர் வேடத்தில் தோன்றி இருப்பார். பின் கதாநாயகியாக சந்திரமோகன் நடித்த "சுபோதயம்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.
வெற்றி நாயகியாக
இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த "தூறல் நின்னு போச்சு" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் மிகப்பிரபலமான சுலக்சனா பின் மிகப்பெரிய வெற்றி நாயகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வலம் வந்தார். தூறல் நின்னு போச்சு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
வித்தியாசமான கதாபாத்திரத்தில்
ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து வந்த சுலக்சனா "சிந்து பைரவி" திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்த சுலக்சனா ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், பாக்யராஜ் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உள்ளார்
பிறந்தநாள்
1980 மற்றும் 90களில் திரைப்படங்களில் சக்கைப்போடு போட்டு நடித்து வந்த சுலக்சனா இப்போது பல தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் மிக பிஸியாக நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ் சினிமாவில் ஒப்பற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சுலக்சனா செப்டம்பர் 1ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
சுலக்ஷ்ணா – தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய சகானா தொலைக்காட்சித் தொடர் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மகன் கோபி கிருஷ்ணாவைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.
சுப முகூர்த்தம், குவா குவா வாத்துக்கள், புத்திசாலி பைத்தியங்கள், பாக்கியராஜுடன் தூரல் நின்னு போச்சு, கமலஹாசனுடன் தூங்காதே தம்பி தூங்காதே, ஆயிரம் நிலவே வா, சிவகுமாருடன் சிந்து பைரவி, ரஜினிகாந்துடன் தம்பிக்கு எந்த ஊரு , நம்ம ஊரு நல்ல ஊரு, சுகமான ராகங்கள் போன்றவை இவர் நடித்த படங்களுள் சில.
Sulakshana is an Indian film and television actress who has performed in Tamil, Malayalam, Telugu, and Kannada films and serials. She started at the age of two and half in the movie Kaaviya Thalaivi as child Krishna, she was credited as Dolly. After that she acted in Thulabharam as child artist in Tamil, Telugu, Malayalam, Hindi (all versions) and credited as Rajani .
Her first leading role was with Chandra Mohan in Subhodayam in 1980. Her second film was with Rajkumar and he gave advise to her about the importance of make-up as an actress and presented a make- up kit. After that she acted against K. Bhagyaraj as a third film Thooral Ninnu Pochi. She has acted in over 450 films.
After a 12 year-break from the film industry, Sulakshana reentered the industry with the teleserial Sahana.
- Oh Andha Naatkal
- Ghajinikanth (2018)
- Vana Yuddham (2013)
- Kondaan Koduthaan (2012)
- Inba (2008)
- Thodakkam (2008)
- Pirappu (2007)
- Unnai Naan (2006)
- Chinna (2005)
- Machi (2004)
- Kaviyam (1994)
- Nam Nattu Rajakkal (1993)
- Aadhityan (1993)
- Thambi Pondatti (1992)
- Aavarampoo (1992)
- Bramachari (1992)
- Pondatti Pondattidhan (1991)
- Chinna Thambi (1991)
- Putham Puthu Payanam (1991)
- Pondatti Pondattithan (1991)
- Nee Pathi Naan Pathi (1991)
- Naattai Thirudathey (1991)
- Mill Thozhilali (1991)
- Naadu Adhai Naadu (1991)
- Nee Sirithal Deepavali (1990)
- Naanum Indha Ooruthan (1990)
- Kizhakku Vasal (1990)
- Aarathi Edungadi (1990)
- Vaigasi Poranthachu (1990)
- Paattuku Naan Adimai (1990)
- Therkkathi Kallan (1988)
- Katha Nayagan (1988)
- Sivapputhaali (1988)
- Vilangu (1987)
- Neethikku Thandanai (1987)
- Kaalam Marudhu (1987)
- Ini Oru Sudhanthiram (1987)
- Ondru Engal Jathiye (1987)
- Namma Ooru Nalla Ooru (1986)
- Jigujigu Rail (1986)
- Murattu Karangal (1986)
- Poimugangal (1986)
- Mel Maruvathoor Arpudhangal (1986)
- Selvaakku (1986)
- Sigappu Malargal (1986)
- Dharma Pathni (1986)
- Sindhu Bhairavi (1985)
- Rajathi Rojakili (1985)
- Vilaangu Meen (1985)
- Raja Rishi (1985)
- Marudhani (1985)
- Oru Malarin Payanam (1985)
- Amutha Gaanam (1985)
- Raja Gopuram (1985)
- Erimalai (1985)
- Ketti Melam (1985)
- Poi Mugangal (1985)
- Irandu Manam (1985)
- January One (1984)
- Kuva Kuva Vaathugal (1984)
- Thambikku Entha Ooru (1984)
- Thalayanai Mandhiram (1984)
- Anbulla Rajinikanth (1984)
- Amma Irukka (1984)
- Raaja Thandhiram (1984)
- Mann Soru (1984)
- Pozhudhu Vidinjachu (1984)
- Puththisali Paithiangal (1983)
- Brimmacharigal (1983)
- Miruthanga Chakravarthi (1983)
- Aayiram Nilave Vaa (1983)
- Yamirukka Bayamen (1983)
- Subha Muhurtham (1983)
- Thoongadhey Thambi Thoongadhey (1983)
- Idhu Enga Naadu (1983)
- Yugadharmam (1983)
- Indru Nee Nalai Naan (1983)
- Chinnan Chirusugal (1982)
- Thambhatyam Oru Sangeetham (1982)
- Boom Boom Madu (1982)
- Archanai Pookal (1982)
- Antha Rathirikku Satchi Illai (1982)
- Kannoudu Kann (1982)
- Thambathyam Oru Sangitam (1982)
- Thooral Ninnu Pochchu (1982)
- Police Police
- Pudhiya Vazhkai (1971) - Credited as Baby Dolly (child artist)
- Kaaviya Thalaivi (1970) - Credited as Baby Dolly (child artist)
- Thulabharam (1968) - Credited as Baby Rajani (child artist)
- Ezham Suryan (2012) as Gopika's mother
- No:66 Madhurai Bus (2012) as Varkey's wife
- Nayam Vyakthamakkunnu (1991) as Liza
- Njan Gandharvan (1991) as Bhama's mother
- Sunday 7 PM (1990) as Pushpa
- Oliyambukal (1990) as Leelamma
- Kadathanadan Ambadi (1990) as Ayisha
- Ee Thanutha Veluppan Kalathu (1990) as Kuwait Mani's wife
- Cheriya Lokavum Valiya Manushyarum (1990)
- Swagatham (1989) as Betty Francis
- Vandanam as Laxmi
- Moonnam Pakkam (1988) as Mrs. Kurup
- Thoovanathumbikal (1987) as Malini
- Cheppu (1987) as Lakshmi
- Ivide Ellaravarkkum Sukam (1987)
- Hello My Dear Wrong Number (1986) as
- Poomukapadil Ninneyum Kathu (1986) as Ammukutty
- Pratheykam Sradikkuka (1986) as Nirmala
- Nyayavidhi (1986) as Bhaimi
- Thulabharam (1968) as Credited as Baby Rajani (child artist)
- 1940 Lo Oka Gramam (2010)
- Dabbevariki Chedu (1987)
- Allulu Vasthunnaru (1984)
- Nyavidi (1984)
- Maa Inti Premayanam (1983)
- Maa Intaina Katha (1983)
- Prema Nakshatram (1982)
- Subhodayam (1980)
- Sarada (1973)
- Jeevitham (1973)
- Kattula Rattayya (1972)
- Pandanti Kapuram (1972)
- Shanthi Nilayam (1972)
- Vamsoddharakudu (1972)
- Amaayakuraalu (1971)... Young Jothi
- Manushulu Marali (1969)...
- Attahasa (2013)
- Maha Purusha (1985)
- Kadina Raja (1985)
- December 31 (1986)
- Adrushtavanta (1982)
- Havina Hede (1981)
- Devara Aata (1981)
- Samaj Ko Badal Dalo (1970)
- Revathi for Punnagai Mannan (1986)
- Amala for Mythili Ennai Kaathali (1986)
Personal life
She was married to Gopalakrishnan, son of famous music director M. S. Viswanathan. They have three sons, first son Vishnu is working as a Navy Officer and he got married and second son Shyam is working as customs officer in London Airport and third Son is Studying 2nd standard.[1] She was born in Rajamahendravaram (Rajahmundry), Andhra Pradesh.
Partial filmography
Tamil
Malayalam
Telugu
Kannada
Hindi
Voice Artist
No comments:
Post a Comment