Sunday 5 July 2020

SATYAKALA , TAMIL ACTRESS BORN JULY 5,1954


SATYAKALA , TAMIL ACTRESS BORN JULY 5,1954




.சத்தியகலா- தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே நாடகங்களில் நடித்து ஓரளவு பெயர் பெற்றபின் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானவர். தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல படங்களில் நடித்துப் பெயர் பெற்ற ஒரு நடிகை. என்றாலும் குமரியான பின் அவருக்குச் சந்தர்ப்பங்கள் வரவில்லை. பல படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்தார்.

இவர் முதன் முதலாகக் கதாநாயகியாக நடித்த தமிழ்ப்படம் ‘அவளும் சிரித்தாள்’. சிவச்சந்திரன் கதாநாயகனாக நடித்த அந்தப்படம் பாதியில் நின்றுவிட்டது. ’காட்டுப்போத்து’ என்ற மலையாளப் படத்தில் பிரபல மலையாள நடிகர் மதுவுடன் ஜோடியாகவும், பிரேம்நசீரின் 500-ஆவது படமான ‘கரை புரண்ட ஜீவிதங்கள்’ படத்தின் கதாநாயகியும் இவர்தான்.

நாணயம் இல்லாத நாணயம் படத்தில் ராஜேசுக்கு ஜோடி இவர். சட்டம், தீர்ப்புகள் திருத்தப்படலாம், இது எங்க நாடு, தீர்ப்பு, பாயும் புலி, மூக்கணாங்கயிறு, நிரபராதி, விடியும் வரை காத்திரு,லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, துணிவே தோழன், நெஞ்சில் ஒரு முள் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

15.7.1984 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

Sathyakala is an actress BORN JULY 5 ,YEAR UNKNOWN

who has acted in South Indian languages during late 70's and 80's in lead roles and supporting roles.

Sathyakala left film field in 1984 and settled in Chennai.At present she is acting in Tamil serials.
Filmography
Malayalam
ShaliniEnte Koottukari
Kari Puranda Jeevithangal
Kochu Kochu Thettukal
Itha Oru Dhikkari
Oru Thira Pinneyum Thira
Aa Divasam
Saravarsham
Amrithageetham
Changatham
Kuyiline Thedi
Ee Yugam
Thalam Thettiya Tharattu
Prasnam Gurutharam
Maniyara
Uyarangalil
Makale Mappu Tharoo
Ente Nandinikuttikku
Amme Narayana
NH 47
Ente Kalithozhan
Krishna Guruvayoorappa
Ningalil Oru Sthree
Unaroo
Aattuvanchi Ulanjappol
Tamil
Lorry Driver Rajakannu
Periya Kudumbam
Sattam
Thunive Thozhan
Theerpugal Thiruthapadalam
Karunthel Kannayiram

No comments:

Post a Comment