DMK PLANS UPSETTED
CHENNAI RAIN LIES
IN ELECTION 2016
இவர்கள் எல்லாம் இணைய விமர்சகர்கள் அல்ல
-இணைய விபச்சாரிகளே !!!
கொஞ்சம் அறிவுள்ள பெண்கள் சிந்திக்கணும் -ஜெயலலிதா செய்தது சரியா இல்லை - வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் குடுக்கணுமா ?
முற்றிலும் அறிவில்தூர்ந்து போன குடிகார நாய்களை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மழை ஓய்ந்தது -
காளான்கள் முளைக்கிறதோ இல்லியோ
நிறையா எழுத்தாளர்கள் உருவாகி விட்டார்கள் -
அதுவும் வெள்ளம் பற்றி எழுதுவோருக்கு தமிழக அரசு
ஒரு வெல்லம் ஆகிவிட்டது ஒரே நாளில் ஆயிரக்கணக்கில்
பென்னி குயிக்குகள் உருவாகி விட்டார்கள்
-
அம்புட்டு பேரும் காபி + பேஸ்ட் -சுய சிந்தனை அற்று போய் விட்டது - எல்லாருடைய நோக்கமும் ஒன்று தான் -ஆனால் நடுநிலை நக்கிகள் போல் முதல் பாரா அமைந்திருக்கும் -
-
அப்புறம் பூராம் உளறல்களும் ,வாந்தியும் தான் -இறுதியாய் தமிழக அரசு மேல் குற்றம் சுமத்தி இதை அரசு செய்ய தவறி விட்டது என்று இறுதி உரை எழுதியிருப்பார்கள் -
இவங்க கிட்ட எல்லாம் தண்ணீரின் அடர்த்தி எண் என்ன ? என்று கேட்டு பாருங்கள் தெரியாது என்றே பதில் வரும் - 10 அடி ஆழத்தில் ஏரியின் பிரஷர் எவ்வளவு என்ற டெக்னிகல் விவரம் எல்லாம் தெரியாது -
வினாடிக்கு 5000 கன அடி பாஞ்சது ,ஓஞ்சுது தான் தெரியும் -ஏன்னா இவங்களுக்கும் வெள்ளத்துக்கும் சம்பந்தமே இருக்காது -இவனுங்க குளிச்சே நாலு நாள் இருக்கும் மழையை சாக்கிட்டு சென்னையை வாசிகள் குளிப்பதே அரிது -கேட்டா ஜல்ப் புடிக்கும்பான்
மழை வெள்ளம் வந்த முதல் நாளில் வீதிகளில் நீர் மட்டம் உயர தொடங்கியது -மத்திய அரசின் 80 பேர் மீட்க வந்தனர் -விமான சேவை துண்டிக்கப்பட்டதால் உடனடியாக வர இயல வில்லை -
அதிகாரிகள் ,போலீசுகள் இவர்களை வைத்து முதல் நாளில் மட்டும் 2,00,000 பேர் மீட்கப்பட்ட நேரத்தில் ,சண் டிவியும் ,கலைஞர் டிவி யும் வெள்ள ஒப்பாரி நாடகத்தை ,சீரியல் போல் எடுத்து தள்ளி 10 நிமிஷத்திற்கு ஒருமுறை போட்டு காட்டினர் - ஜெயா டிவி யிலும் நீர் புகுந்ததால் இவர்கள் சொன்னதே சரி என்று ஆனது
டுவிட்டர்வாசிகள் சிந்திக்கும் திறன் அற்ற அறிவு ஜீவிகள் ஆயிற்றே -யாருமே இதைப்பற்றி எழுதியதாய் எனக்கு ஞாபகம் இல்லை -அரசின் நடவடிக்கை பற்றி எழுதியவன் நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்
எல்லோரும் நிவாரண நடவடிக்கையில் முழு மூச்சில் ஈடு பட்டு கொண்டிருக்க திமுகவினர் மட்டும் ஆனந்தராஜ் வகையறாக்கள் அவதூறு கிளப்பிக்கொண்டு இருந்தார்கள்
முதல்வர் பொறுப்பில் இருப்பவர் மக்களுக்கு ஆறுதல் சொல்ல மழைநீரில் நனைந்து கிழவிகளை கட்டிபிடித்து போஸ் குடுக்க வேண்டும் என்று கருணாநிதியின் கோட்பாட்டு அரசியல் - காமராஜர் போஸ் கொடுக்கவில்லை
எனவே இணைய கூமுட்டைகள் குதி குதி என்று குதித்தனர் -ஆனால் இந்த விமர்சனங்களைஎல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயலலிதா தன் விடா முயற்சியால் 4 நாளில் 17 லட்சம் பேரை காப்பற்றியுள்ளதை இன்றுவரை சண் டிவியோ ,கலைஞர் டிவியோ ,சோரம் போய் விட்ட ஆனந்தவிகடனோ ஒளிபரப்பியதே இல்லை
திமுகவிற்கு வால் பிடிக்கும் மந்திகள் ஸ்டிக்கர் மம்மி என்று கூக்குரல் இட்டார்கள் -அவர்களை திமுக தலைமை ஜோட்டால் அடித்த பிண்டங்கள் ஆக்கி நிவாரண பொருட்களில் கருணாநிதியும் ,ஸ்டாலினும் ஏளனம் செய்தனர்
கொஞ்சம் அறிவுள்ள பெண்கள் சிந்திக்கணும் -ஜெயலலிதா செய்தது சரியா இல்லை - வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் குடுக்கணுமா ?
முற்றிலும் அறிவில்தூர்ந்து போன குடிகார நாய்களை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை
இவர்கள் எல்லாம் இணைய விமர்சகர்கள் அல்ல -இணைய விபச்சாரிகளே
No comments:
Post a Comment