MONAL ,ACTRESS COMMITTED SUICIDE



MONAL ,ACTRESS COMMITTED SUICIDE







ஒரு நல்ல ஆணைக் கூட சந்திக்கவில்லை..! சாவதற்கு முன் சிம்ரன் தங்கை மோனல் கடிதம்..! 
ஐயோ.. மோனல்…! 







சிம்ரன் தங்கை என்கிற லேபிளோடு தமிழ் திரையுலகில் நுழையும் போதே அவருக்கான பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் வாரி வழங்கினார்கள்.










மோனலும் வெறும் கவர்ச்சிப் பொம்மையாக வலம் வராமல் அக்கா சிம்ரன் போலவே நல்ல நடிப்பையும் வழங்கினார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார். படங்களும் வெற்றி பெற்றன. அதன் பின் என்ன தவறு நடந்ததோ..யாரிடம் ஏமாந்தாரோ தெரியவில்லை.

வாழ்க்கையில் விரக்தி அடைந்து மும்பை போய் உட்கார்ந்து கொண்டார். பதறிப் போனார்கள் குடும்பத்தினர். அழுது கொண்டே இருந்தாராம்.
யாரும் தேற்ற முடியாமல் போனது. காரணம் காதல். நம்பிய காதலன் தூக்கி எரிந்து விட்டு வசதிகளையும் அனுபவித்து விட்டு பறந்து விட்டான்.
சாகும் முன் அந்த அப்பாவி பெண் ஒரு வார்த்தை எழுதி வைத்தது. நல்ல ஆண்களை நான் சந்திக்கவே இல்லை.

இன்று மாதம் ஒரு தற்கொலையில் சிக்கி திரையுலகம் அருமையான நடிகையரை இழந்து வருகிறது. அது எவ்வளவு பெரிய இழப்பு.
கலைப் பொக்கிஷங்கள் அவர்கள். கொடுமை..! மோனல் போலவே பல நடிகைகள் யார் என்று பாருங்கள்..

ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது முதலில் மன அழுத்தம் தான். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்களும் மோசமானவர்களாகவே அமைந்து விடுகின்றனர்.





















Monal Monal, the sister of Simran, committed suicide and shocked entire South industry. The actress appeared promising and was believed that she could make it big just like her sister. Her sister Simran accused choreographer, Prasanna Sujit, as a possible reason for her suicide claiming that Prasanna had broke off his relationship with her just days earlier.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER