PATTABHI SITARAMAYYA ,FREEDOM FIGHTER
DIED 1959 DECEMBER 17
Dr Bhogaraju Pattabhi Sitaramayya (24 November 1880 – 17 December 1959)[1][2] was born in Gundugolanu village, Krishna district (now part of West Godavari district) in Andhra Pradesh, was an Indian independence activist and political leader in the state of Andhra Pradesh.[citation needed]
Pattabhi graduated from the prestigious Madras Christian College, fulfilled his ambition to become a medical practitioner by securing a M.B.C.M. degree. He started his practice as a doctor in the coastal town of Machilipatnam, headquarters of Krishna District and the political centre of Andhra.
He left his lucrative practice to join the freedom fighting movement. During the years 1912-13, when there was a great controversy over the desirability of forming a separate province for Andhra, he wrote a number of articles in "The Hindu" and other journals explaining the need for immediate formation of linguistic provinces.
At the Lucknow session of the Congress in 1916, he demanded the formation of separate Congress circle for Andhra. The demand was opposed by Mahatma Gandhi, but as Tilak supported Pattabhi, the Andhra Congress Committee came into existence in 1918. He was a member of the Working Committee of the Congress for a number of years and the President of Andhra Provincial Congress Committee during the years 1937-40.
He ran for the presidency of the Indian National Congress as the candidate closest to Mohandas Gandhi, against the more-radical Netaji Subash Chandra Bose in Tripuri Session of 1939. He lost owing to Netaji's rising popularity and the belief that Pattabhi favoured the inclusion of Tamil-majority districts in a future Telugu state in independent India.
Serving on the Congress Working Committee when Quit India was launched in 1942, Pattabhi was arrested with the entire committee and incarcerated for three years without outside contact in the fort in Ahmednagar, Maharashtra. During this time he maintained a detailed diary of day-to-day life during imprisonment, which was published later as Feathers and Stones .He is also the author of The History of the Congress published in 1935 with an introductory note given by the Rajendra Prasad. His other popular publication was Gandhi and Gandhism .
He ran successfully for Congress presidency in 1948, winning with the support of Jawaharlal Nehru, the Prime Minister of India. He was a member of the J.V.P. Committee (Jawaharlal Nehru, Vallabhbhai Patel and Pattabhi) which formally rejected the reorganization of states on linguistic lines but after a 56-day hunger strike by Potti Sriramulu the formation of Andhra State without Madras City took place. Prior to this he served as a member in the Constituent Assembly, in 1952 he was elected to Rajya Sabha. Pattabhi also served as the Governor of Madhya Pradesh from 1952 to 1957. He established Andhra Bank in Machilipatnam on 28 November 1923 which is currently one of the major commercial banks of India. Its present headqurters located at Hyderabad. The head office of Andhra Bank 'Pattabhi Bhavan' named after him, located at saifabad in Hyderabad. He also started Andhra Insurance Company, Krishna Jilla Co-Operative Bank in Krishna District Bhagyalakshmi Bank.
டாக்டர் போகராஜு பட்டாபி சீதாராமையா ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில்குண்டுகோலனு கிராமத்தில் பிறந்தவர் (24 நவம்பர் 1880 - 17 டிசம்பர் 1959) ஒரு இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார். பட்டாபி மதிப்புமிக்க மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்றார், எம்.பீ.சி .எம்.படித்து பட்டம் பெற்று மருத்துவ பயிற்சியாளராக தனது இலட்சியத்தை அடைந்தார் . பட்டம் பெற்றதும் . கிருஷ்ணா மாவட்டத்தின் கரையோர நகரமான மசூலி பட்டினத்தில் டாக்டராகவும், பணி புரிந்து வந்தார்
சுதந்திர போராட்டத்தில் சேர, தனது இலாபகரமான டாக்டர் தொழிலை கைவிட்டார் . 1912-13 ஆண்டுகளில், ஆந்திராவுக்கு ஒரு தனி மாகாணத்தை உருவாக்க விரும்பியதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போது, அவர் 'தி ஹிந்து' மற்றும் பல பத்திரிகைகள் பல மாகாணங்களில் உடனடியாக உருவாக்க வேண்டிய அவசியத்தை விளக்கி பத்திரிக்கையில் எழுதினார்
1916 ல் லக்னோ சட்டமன்றத்தில் ஆந்திராவிற்கு தனித்தனியாக காங்கிரஸ் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரினார். இந்தக் கோரிக்கை மகாத்மா காந்தியால் எதிர்க்கப்பட்டது, ஆனால் திலகர் பட்டாபியின் வேண்டுகோளை ஆதரித்தார். ஆந்திர காங்கிரஸ் குழு 1918 இல் உருவானது . பல வருடங்களாக காங்கிரஸின் பணிக்குழு உறுப்பினராகவும், 1937-40 ஆண்டுகளில்ஆந்திர மாகாண காங்கிரஸ் குழுவின் தலைவராக பதவி வகித்தார் .
1939 ஆம் ஆண்டு திரிபுரா கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு எதிராக மோகன்தாஸ் காந்திக்கு மிக நெருக்கமான வேட்பாளராக பட்டாபி இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நிறுத்தப்பட்டார் .இந்த உட் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தார் .அப்போது பட்டாபியின் தோல்வி எனது தோல்வியாகும் என்று நேதாஜியின் நியமனத்தை வெறுத்தார் .நேதாஜியும் பின்னர் இந்த பதவியை ராஜினாமா செய்தார் .இது இன்றளவும் சர்ச்சையை உருவாக்கியே .வந்துள்ளது
1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டபோது காங்கிரசு உழைப்புக் குழுவில் பணியாற்றினார் . உடனே கைது செய்யப்பட்டு மகாராஷ்டிராவில் உள்ள அஹமத் நகர் கோட்டையில் மூன்று ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார்.பட்டாபி .
இந்த நேரத்தில் அவர் சிறைச்சாலையில் தினசரி வாழ்க்கையின் விரிவான நாட்குறிப்பைப் பராமரித்து வந்தார், அது பின்னர் சிறகும்,கல்லும் என்ற பெயரில் புத்தகமாய் வெளி வந்தது .
காங்கிரஸ் சரித்திரம் என்ற நூலை 1935 இல் வெளியிட்டார் .இதில் காந்தி மற்றும் காந்தியின் கொள்கைகளை விரிவாக எழுதியிருக்கிறார் . இதற்கு ராஜேந்திர பிரசாத் முன்னுரை எழுதியுள்ளார்
1948 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வெற்றிகரமாய் செயல்பட்டார் . இந்தியாவின் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஆதரவைப் பெற்றார்.அவர் மூவரணியின் உறுப்பினர் ஆக இருந்தார் . அவர் J.V.P. இன் உறுப்பினராக இருந்தார். (ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி), மொழியியல் ரீதியில் மாநிலங்க ளை மறுசீரமைப்பு செய்வதை முறையாக நிராகரித்ததோடு, 56 நாள் உண்ணாவிரதம் பொட்டி ராமுலு இருந்த போதிலும் சென்னைநகரை ஆந்திராவிற்கு தாரை வார்க்க மறுத்து விட்டார் . இதுவும் என்.டி .ராமராவ் காலம் வரை சர்ச்சையை கிளப்பியது
இதற்கு முன்பு அவர் அரசியலமைப்பு சட்டமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றினார், 1952 இல் அவர் ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 முதல் 1957 வரை மத்தியப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றினார்.
அவர் நவம்பர் 28, 1923 அன்று மசூலிப்பட்டணத்தில்
ஆந்திரா வங்கியை நிறுவினார், இது தற்போது இந்தியாவின் முக்கிய வணிக வங்கிகளில் ஒன்றாகும். ஹைதராபாத்தில்,ஷைபா பாத்தில் அமைந்துள்ள அதன் தலைமை வங்கி ,பட்டாபி பவனில் இயங்கி வருகிறது . .
கிருஷ்ணா மாவட்டத்தில் கிருஷ்ணா ஜில்லா கூட்டுறவு வங்கி, ஆந்திர இன்சூரன்ஸ் கம்பெனி, பாக்யலட்சுமி வங்கி ஆகியவற்றையும் தொடங்கினார்.
He started papers Janmabhumi, Native People.
No comments:
Post a Comment