AKSARA HASAN , TAMIL MOVIE MAIDEN
BORN 1991 OCTOBER 12
அக்சரா ஹாசன் (பி. 12 அக்டோபர் 1991) திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் மகளாவார். ஏழாம் அறிவு, 3 ஆகிய திரைப்படங்களில் நடித்த சுருதி ஹாசன், இவரது மூத்த சகோதரியாவார்.
பிறப்பும் ,இளமை பருவமும்
அக்சரா ஹாசன் தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் கமலஹாசனுக்கும், வட இந்திய புகழ் பெற்ற நடிகை சரிதாவிற்கும் இரண்டாவது மகளாக 1991 அக்டோபர் 12 இல் பிறந்தார்
அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளி யில் படித்தார் .பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார் .இவ்வமையம்
இவருடைய தாயும் ,தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது . மற்றொரு உடன் பிறப்பு
ஸ்ருதி ஹாசன் சென்னையிலேயே தந்தையுடன் தங்கி விட்டார்
சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4]
இளமையிலேயே கடவுள் நம்பிக்கையை இழந்தார் .தற்போது புத்த மத கோட்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் .சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். 16 வயதே ஆகும் அக்சரா, இங்கிலாந்தின் பால் ரூம் தொழில்முறை நடனக் கலைஞர்கள் பயிற்சி அமைப்பு நடத்திய முதலாவது பரீட்சை தேறியுள்ளார்
திரைப்பட வாழ்க்கை
நடிகை ஆகும் முன்னே ,முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அமிதாப் பச்சனுடன் பேச்சு வார்த்தை நடத்தி , அவரையும் மையப்படுத்தி தனுஷ் கதாநாயகனாக நடிக்க ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்தார் .ஆனால் எதிர்பார்த்தபடி இந்த படம் வரவேற்கப்படவில்லை . இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு ,வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்து விட்டார் .. பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார் . இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தம் செய்யப்ப ட்டுள்ளார் . தன்னுடைய தந்தை இயக்கி வரும் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்து வருகிறார் .
Akshara Haasan (born 12 October 1991) is an Indian film actress and assistant director. The daughter of actors Kamal Haasan and Sarika Thakur, and the younger sister of Shruti Haasan, she made her film debut with the comedy drama Shamitabh (2015) and she made her kollywood debut in Vivegam (2017).
Early and Personal life[edit source]
Akshara Haasan was born on 12 October, 1991 in Chennai, Tamil Nadu to actors Kamal Haasan and Sarika Thakur. [1] [2] Shruti Haasan is her elder sister. Akshara did her schooling years in Abacus Montessori School, Montessori; Lady Andal in Chennai; Beacon High in Mumbai and completed her schooling in Indus International School. Bangalore. Haasan lives in Mumbai with her mother.[3] She is an atheist.[4] Although she agrees with Buddhism and describes it as "a way of life and in an individuals way of life."[5]
Career[edit source]
Haasan has worked as an assistant director to Rahul Dholakia on the 2010 film Society starring her mother Sarika,[6] as well as Ram Moorthy, Uzer Khan, E. Niwas, Ruchi Narain on my many AD films in Mumbai.[7] During her stint as an assistant director, she rejected opportunities to feature as an actress, notably turning down an offer to work in Mani Ratnam's Kadal.[8] Haasan made her debut as an actress in Shamitabh opposite Dhanush, which also has Amitabh Bachchan in the lead.[9][10][11][12] and opposite to Ajit Kumar in Vivegam in Tamil.
No comments:
Post a Comment