PARVEF MUSHARAF -STORY - DEATH PENALTY ISSUED BY SUPREME COURT OF PAKISTAN
அதிகாரம் கொடுத்த அதிபருக்கே செக்; ராணுவ ஆட்சி!' - தூக்குத்தண்டனைக் கைதியான பர்வேஸ் முஷாரப்
சத்யா கோபாலன்
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு அந்நாட்டுச் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
முஷாரப்
முஷாரப்
பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத ஒரு பெயர் பர்வேஸ் முஷாரப். சீரான முறையில் பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானை ராணுவ ஆட்சிக்கு மடைமாற்றி சர்வதேச அரங்கை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர். இதன் காரணமாகவே தற்போது இவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முஷாரப்
முஷாரப்
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், அதாவது 1943-ம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் பிறந்தார் முஷாரப். பின்னர் பாகிஸ்தானின் இஸ்தான்புல் மற்றும் கராச்சி பகுதிகளில் தன் இளமைக் காலத்தைக் கழித்தார். இவர் லாகூரில் உள்ள கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் லாகூர் கல்லூரியில் பாதுகாப்புத் துறையில் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து 1961-ம் ஆண்டு பாகிஸ்தானின் ராணுவத்தில் பணியாற்றினார். தொடர்ந்து 1964-ம் ஆண்டு நடந்த ஆப்கான் சிவில் போரில் முக்கியப் பங்காற்றினார். மேலும் 1965-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரிலும் முன்னிலை வகித்தார். இப்படியே பலகாலம் இவரது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.
உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!
Enter Email ID & Get Vikatan Updates
Submit
பின்னர் 1980-களில் பாகிஸ்தானின் பீரங்கிப்படை கமாண்டராக நியமிக்கப்பட்டு அதிலும் சிறந்து விளங்கினார். தொடர்ச்சியாக 1990-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாகப் பதவி உயர்வு, துணை ராணுவச் செயலர் மற்றும் ராணுவ இயக்குநர் ஜெனரல் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துவந்தார்.
இந்நிலையில், 1999-ம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் அதிபராக இருந்தபோது, முஷாரப்புக்கு அனைத்து சிறப்பு உரிமைகளையும் வழங்கி அப்போது நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கார்கில் போருக்கு முஷாரப்பை தலைமை தாங்க அனுப்பி வைத்தார்.
முஷாரப்
முஷாரப்
அந்தப் போரின் தோல்விக்குப் பிறகு, நவாஸ் ஷெரீஃப்புக்கும் முஷாரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நிலவியது. இதைப் பயன்படுத்திக்கொண்ட முஷாரப், தன் கட்டுப்பாட்டிலிருந்த ராணுவத்தில் கிளர்ச்சி செய்து ஷெரீஃப்புக்கு எதிராகச் சதித்திட்டம் நடத்தி, 2001-ம் ஆண்டு அதிரடியாக அரசியலில் நுழைந்தார்.
அப்போது அதிபராக இருந்த ஷெரீஃப்பை சிறையில் அடைத்து பகிரங்கமாகத் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்துக்கொண்டார். அந்தக் காலகட்டத்தின்போது சுமார் ஒரு மாதம் பாகிஸ்தான் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது.
முஷாரப் அதிபராகப் பதவியேற்ற பிறகும் தன் ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். பின்னர், பல வருடங்கள் பாகிஸ்தானை ஆட்சி செய்து வந்தார். 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் முஷாரப்பே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், அவர் அப்போதும் தன் ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இது பாகிஸ்தான் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன் காரணமாகவே 2007-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பாகிஸ்தானின் அதிபராகவும் அந்நாட்டு ராணுவ ஜெனரலாகவும் அரசியலமைப்பை முடக்கி திடீரென அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார்.
முஷாரப்
முஷாரப்
இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சிறைபிடித்தல், பதவி நீக்கம் போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. அவசரநிலையைக் கொண்டுவந்த அடுத்த 25-வது நாளில் தன் ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் முஷாரப்.
இவரின் செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தொடர் அரசியல் அழுத்தங்களால் 2008-ம் ஆண்டின் முற்பகுதியில் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி சார்பில் ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிட்டுப் படுதோல்வியடைந்தார்.
அதன் பின்னர், அவர் பாகிஸ்தான் அரசியலிலிருந்து முற்றிலும் காணாமல்போனார். இதற்கிடையில் 2013-ம் ஆண்டு அவரது கட்சியே அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தது. மேலும், ஊழல், பெனாசிர் பூட்டோ போன்ற சில பாகிஸ்தான் தலைவர்கள் கொலை ஆகியவற்றில் முஷாரப்புக்கு தொடர்புள்ளது என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.
தன் மீதான வழக்கிலிருந்து தப்பிக்க நீண்ட காலம் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இறுதியில் 2014-ம் ஆண்டு முஷாரப் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அதற்கான அனைத்து ஆவணங்களும் முறையாகத் தாக்கல் செய்யப்பட்டன.
முஷாரப்
முஷாரப்
பின்னர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய இவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் தன் மீதான குற்றத்தை முற்றிலும் மறுத்துவந்தார் முஷாரப். இறுதியாக இந்த வழக்கு இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 2016-ம் ஆண்டு திடீரென முஷாரப்புக்கு உடல்நிலை சரியில்லாமல்போனது இதனால் வெளிநாடு செல்ல அனுமதி பெற்று துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த நவம்பர் மாதம் 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவருக்கு அதே மாதம் 28-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், தனது தரப்பிலான வாதங்களை பதிவு செய்ய கால அவகாசம் கேட்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
முஷாரப்
முஷாரப்
General Pervez Musharraf, the second of three brothers, was born in Delhi on August 11, 1943. His parents chose to settle in Karachi after the creation of Pakistan. He comes from a middle class family, his father having worked for the foreign ministry. He spent his early years in Turkey, from 1949 to 1956, owing to his father, the late Syed Musharrafu-ud-din’s deputation in Ankara. He claims to speak Turkish Fluently. He accepts Mustafa Kamal Ataturk as his hero.
On return to Pakistan from Turkey, General Pervez Musharraf received his education from Saint Patrick's High School, Karachi, and then from F. C. College, Lahore. In 1961, he joined the Pakistan Military Academy and was commissioned in Artillery Regiment in 1964. He fought in the Indo-Pakistan War of 1965 as a young officer, and was awarded Imtiazi Sanad for gallantry. He also achieved the Nishan-i-Imtiaz (Military) and the Tamgha-i-Basalat. He has been also on the faculty of the Command and Staff College, Quetta and the war wing of (the) National Defence College. He volunteered to be a commando, and remained in the Special Services Group for seven years. He also participated in the Indo-Pak War of 1971 as a Company Commander in the Commando Battalion.
A graduate of Command and Staff College, Quetta, General Musharraf also distinguished himself at the Royal College of Defense Studies, United Kingdom. During his military career, General Musharraf acquired varied experience in different command and instructional appointments. He also served as Director General Military Operations at the General Headquarters from 1993 to 1995.
General Musharraf rose to the rank of General and was appointed as the Chief of Army Staff on October 7, 1998 when Pakistan's army chief, General Jehangir Karamat, resigned two days after calling for the army to be given a key role in the country's decision-making process. General Musharraf was given additional charge of Chairman Joint Chiefs Staff Committee on April 9, 1999. On October 12, 1999, when through a bloodless coup the military took over the government in Pakistan, he became the head of the state designated as Chief Executive. He assumed the office of President of Pakistan on June 20, 2001. In order to legitimize and legalize his rule, General Pervez Musharraf held a referendum on April 30, 2002 thereby elected as President of Pakistan for duration of five years. In accordance with the deal with MMA (Muttahida Majlis-e-Amal), he agrees to leave the army on 31st December, 2004 but will continue to serve five-year term as President as he got vote of confidence on January 1, 2004, from the parliament and the four provincial assemblies under the provision of the 17th Amendment duly passed by the National Assembly and the Senate.
General Musharraf got married in 1968 and has two children, a son and a daughter. He loves to spend most of his leisure time playing Squash, Badminton or Golf. He also takes keen interest in water sports and has been an enthusiastic canoeist. He calls himself an avid reader, he is well versed in Military History, his favorite subject.
PROFILE
General Pervez Musharraf
Nishan-I-Imtiaz (Military),
Tamgha-i-Basalat,
Ex President,
Islamic Republic of Pakistan
During the three years of General Pervez Musharraf as the Chief Executive of Pakistan, the country saw more structural reforms than at any time in its history. Ranging from economic and social sector reforms to - administrative and political restructuring - improvements were carried out in almost every conceivable facet of national life. At the time he assumed office of the Chief Executive on 12th October 1999, the country was in deep economic and constitutional crisis. His administration’s remarkable achievement of pulling the, country out of the economic and political morass in a short span has been widely acknowledged. On the international front, Pakistan’s‘ image saw a major turnaround from the point where it faced diplomatic isolation.
General Pervez Musharraf was sworn in as the 11th President of Pakistan and concurrently held with it the office of Chief Executive till 23rd November, 2002: After fulfilling his commitment to the people of Pakistan to hold general elections in the country on 10th October 2002, he transferred the powers of Chief Executive to the newly elected Prime Minister. On restoration of Constitution, he was administered fresh oath of office of President on 31st October 2002.
President Musharraf, the second of three brothers, was born in Delhi on 11th August, 1943. He spent his early childhood in Ankara, Turkey, where his father was posted on a diplomatic assignment from 1949 to 1956. He was quick to pick up Turkish language during his stay and developed fluency in a very short time. Upon his return to Pakistan, he pursued his education at St. Patrick’s High School, Karachi. He was at Forman Christian College, Lahore, when he got the call to join the Pakistan Military Academy in 1961. From his college years, he has retained his keen interest in water sports such as canoeing and sailing. He also spends his leisure time playing squash, tennis and golf. An avid reader, General Musharraf is particularly well versed in military history-his favorite subject.
President Musharraf was commissioned in an artillery regiment in 1964. A graduate of Command and Staff College, Quetta, and the National Defense College, Rawalpindi, he, later in his career, returned to these internationally recognized premier military institutions to serve as a faculty member. He-also had the distinction to study at the Royal College of Defense Studies, United Kingdom.
From the very start of an illustrious military career, General Musharraf excelled in his assignments. He received official recognition for valour and bravery in action during the 1965 war. He was selected to serve in the elite Special Services Group (SSG) “Commandos” and participated in the 1971 war as a company commander in a commando battalion. On promotion to the rank of major general in January 1991, he was given the command of an infantry division and later of a prestigious strike corps as lieutenant general in 1995. He was promoted to the rank of General on 7th October, 1998 and appointed the Chief of Army Staff. He also held the additional charge of Chairman Joint Chiefs of Staff Committee from April, 1999 to October, 2001.
President Musharraf envisions Pakistan as a modern and moderate Islamic state. His bold initiatives to ensure Pakistan’s steady progression on the road to sustainable economic and social development have been internationally praised. He considers people of Pakistan as the most precious asset and, therefore, has always accorded special focus to human resource development in the country. A man who loves peace, he has shown his predisposition to dialogue over confrontation and finding just solutions to international disputes in accordance with UN resolutions.
He married Sehba Farid, on 27th December, 1968. They have two children, a son and a daughter, both now married and settled in their respective lives. General and Mrs. Musharraf are grandparents by virtue of their grand daughters, Maryam and Zainab, from daughter, Ayla.
He is now the leader of his All Pakistan Muslim Legue Party.
Impeachment movement and resignation of Pervez Musharraff
On 7 August 2008, the Pakistan Peoples Party and the Pakistan Muslim League (N) agreed to force Musharraf to step down and begin his impeachment. Asif Ali Zardari and Nawaz Sharif announced sending a formal request or joint charge sheet that he step down, and impeach him through parliamentary process upon refusal. Musharraf, however, said: �I will defeat those who try to push me to the wall. If they use their right to oust me, I have the right to defend myself." Musharraf, accordingly delayed his departure for the Beijing Olympics, by a day. A senior coalition official told Reuters: "Yes, we have agreed in principle to impeach him." The draft of the ruling coalition�s joint statement had been finalized by the draft Committee, and Musharraf would have to obtain vote of confidence from the National Assembly and 4 provincial assemblies. The government summoned the national assembly, or lower house of parliament, to sit on 11 August. Capt. Wasif Syed, spokesman for the Pakistan People's Party�confirmed: "A decision has been made that he has to go now, and all the parties have agreed on this point."[93]. It is speculated that Pervez Musharraf would have had to face corruption and even murder charges if he had kept refusing a graceful exit from the president house.
On Monday, 18 August 2008, in a speech defending his record, Musharraf announced that he had resigned.
When announcing his resignation, Musharraf, 65, said: "After viewing the situation and consulting legal advisers and political allies, with their advice I have decided to resign. I leave my future in the hands of people. Not a single charge in the impeachment can stand against me. No charge can be proved against me because I never did anything for myself, it was all for Pakistan. On the map of the world, Pakistan is now an important country, by the grace of Allah. Whether I win or lose the impeachment, the nation will lose. They don�t realize they can succeed against me but the country will undergo irreparable damage. My resignation will go to the speaker of the National Assembly today.� In an emotional one-hour speech, Musharraf raised his clenched fists to chest height, and said, �Long live Pakistan!�
"Nonetheless, despite his mistakes, he has been that rare phenomenon in Pakistani politics � an honest man with good intentions who tried to serve his country to the best of his abilities. In a country that has suffered so much over the years from corrupt and self-serving politicians, there have been too few figures like him"
Approval ratings
In early 2007, Musharraf was extremely popular. According to a US survey, IRI President General Pervez Musharraf was more popular in Pakistan than opposition leaders Benazir Bhutto and Nawaz Sharif. Around 37 percent of the respondents were of the view that Musharraf's supported PML-Q deserved to be re-elected.
However, by August 2007, after the lawyers Judicial Activism started, Musharraf became slightly unpopular in Pakistan due to persistent media efforts and anti-Musharraf talk shows. An International Republican Institute survey, taken of 3000 people, showed that 64 percent of the population did not want another term to be granted to Musharraf as the president of Pakistan.
Musharraf's popularity grew after his resignation and several pro-Musharraf websites and groups on Facebook emerged.
In the most recent interview with Musharraf, Daphne Barak admits that she receives mails and people have started missing Musharraf: "Many emails are relatively flattering to you. I even have emails from PPP members who say that they never thought they will miss you, but they do. Especially young people!"
Life after Presidency
After resignation, Musharraf went for an expected pilgrimage to Mecca. He may also continue his travelling on a lucrative speaking tour through Middle East, Europe and United States. Chicago-based Embark LLC is one of the international public-relations firms trying to land Musharraf as a highly paid keynote speaker.[98] According to Embark President David B. Wheeler, the speaking fee for Musharraf would be in the $150,000-200,000 range for a day plus jet and other V.I.P. arrangements on the ground.
Musharraf disclosed that he has planned to jump back into full time politics but not until he moves into his newly constructed house in Chak Shahzad in Rawalpindi/Islamabad as he does not want to misuse the army house for political purposes.
His speech at the Amway Grand Plaza Hotel in January 2009 marked his first U.S. appearance since he left office last year, as he embarks on a international speaking tour. The former president of Pakistan pleaded for understanding in his country's fight against terrorism, in a region deemed central to the outcome of that battle. "Pakistan has confronted terrorism and extremism for more than two decades now," Pervez Musharraf said in a speech to about 500 people at the World Affairs Council of Western Michigan event.
Regarding the Lahore attack on Sri Lankan players, Musharraf criticized the police commandos' inability to kill any of the gunmen, saying "If this was the elite force I would expect them to have shot down those people who attacked them, the reaction, their training should be on a level that if anyone shoots toward the company they are guarding, in less than three seconds they should shoot the man down."
Trial of Musharraf under Article 6
The PML Nawaz have tried to get Pervez Musharraf to stand trial in an article 6 trial for treason in relation to the emergency on November 3, 2007[103], which Musharraf signed as Chief of Army Staff instead of in his position as President of Pakistan[104], yet revoked it as the President of Pakistan, also revoking the PCO of 3rd November.
The Prime Minister of Pakistan Yousaf Raza Gilani has said a consensus resolution is required in national assembly for an article 6 trial of Pervez Musharraf �I have no love lost for Musharraf ... if parliament decides to try him, I will be with parliament. Article 6 cannot be applied to one individual ... those who supported him are today in my cabinet and some of them have also joined the PML-N ... the MMA, the MQM and the PML-Q supported him ... this is why I have said that it is not doable,� said the Prime Minister while informally talking to editors and also replying to questions by journalists at an Iftar-dinner he had hosted for them.
Meanwhile, Proclamation of Emergency and Revocation is the constitutional right of the President of Pakistan, according to the constitution of Pakistan, Article 232 and Article 236.[108] On 15 February 2008, the Supreme Court has delivered detailed judgement to validate the Proclamation of Emergency on 3 November 2007, the Provisional Constitution Order No 1 of 2007 and the Oath of Office (Judges) Order, 2007.
Saudi Arabia have agreements in place to stop any article 6 trial in Pakistan in relation to Pervez Musharraf according to the newspapers due to Saudi Arabia's long standing friendship with all of the political parties in Pakistan. Sharif is under tremendous pressure from Saudi Arabia to shun his demand for Musharraf�s trial under the Article Six of the Constitution
The President of PML-Q, Chaudhry Shujaat Hussain has said that those vying for article 6 against Musharraf to suffer and would themselves get embroiled in trouble.[113] Secretary General of PML-Q Mushahid Hussain Sayed, also ruled out Musharraf�s trial under Article-6 of the Constitution.
Cases against Musharraf
Abbottabad's district and sessions judge in a missing person's case passed judgment asking the authorities to declare Pervez Musharraf a proclaimed offender.
Edited and research by Jamal Panhwar
வாஜ்பாய்க்கு சல்யூட் அடிக்க மறுத்தது முதல் பெனாசிர் கொலை வரை... முஷாரப்புக்கு ஏன் இந்த நிலை?
எம்.குமரேசன்
பாகிஸ்தான் ராணுவத்துக்கு முஷாரப் தவறாக வழி காட்டியுள்ளார் என்கிற எண்ணம் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப்புக்கு எழுந்தது. இந்த விவகாரத்தில், முஷாரப்பை நேரடியாகவே நவாஸ் ஷெரிஃப் கண்டித்தாகவும் சொல்வார்கள்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்
கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிஃப் இருந்தார். இந்தியாவில் வாஜ்பாய் பிரதமர். இரு தலைவர்களுக்குமே இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர நேர்மையான உறவு தேவை என்றே உணர்ந்திருந்தனர். பொதுவாகவே, வாஜ்பாய் அமைதியை விரும்பும் தலைவர் என்பதால், பாகிஸ்தானுடன் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தார். விளைவாக... டெல்லியிலிருந்து லாகூருக்கு `தோஸ்தி' பஸ் விடப்பட்டது. பஸ் விட்டதோடு, மட்டுமல்லாமல் அதே பேருந்தில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பயணித்தார். உண்மையில், இந்தியா பாகிஸ்தானுக்கிடையே புதிய உறவுக்கு வித்திட்டது போலவே இந்த நிகழ்வு கருதப்பட்டது.
லாகூரில் உள்ள பாரம்பர்யமிக்க மினார் இ பாகிஸ்தானில் வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பிரமாண்ட வரவேற்பளித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் முக்கியப் புள்ளி ஒருவர் கலந்துகொள்ளவில்லை. அவர்தான் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். பாகிஸ்தான் நாட்டின் அப்போதையை ராணுவத் தளபதி.
லாகூருக்கு பேருந்தில் சென்ற வாஜ்பாய்
லாகூருக்கு பேருந்தில் சென்ற வாஜ்பாய்
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வெளிநாட்டுப் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில், ராணுவத் தளபதி கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எழுந்த கேள்விகளுக்கு முஷாரப் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. சில நாள்கள் கழித்தே வாய் திறந்தார். அப்போது, `மினார் இ பாகிஸ்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், இந்தியப் பிரதமருக்கு நான் வணக்கம் செலுத்த வேண்டியிருக்கும், அதனால் பங்கேற்கவில்லை' என்று சொன்னார். இந்தியா மீது அத்தனை வன்மத்தில் இருந்த முஷாரப் சத்தமில்லாமல் இன்னோரு காரியத்தையும் செய்துகொண்டிருந்தார். அதுதான், கார்கில் ஊடுருவல்! இந்தியப் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு நல்லெண்ண பயணம் மேற்கொண்ட பிறகு, மூன்றாவது மாதத்திலேயே கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படை வீரர்கள் ஊடுருவியிருப்பதை இந்திய வீரர்கள் கண்டனர். முஷாரப்பின் உண்மை முகத்தை இந்தியா ஓரளவுக்குப் புரிந்துகொண்டது. பின்னர், இந்திய ராணுவம் பாகிஸ்தான் வீரர்களை துரத்தியடித்தது வேறு கதை. கார்கில் போரைப் பொறுத்தவரை முஷராப் அற்புதமாகத் திட்டமிட்டார். ஆனால், பாகிஸ்தான் மூக்குடைபட்டு ஓடியது!
அப்போது, பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தை முஷாரப் தவறாக வழி நடத்தியுள்ளார் என்கிற எண்ணம் எழுந்தது. இந்த விவகாரத்தில், முஷாரப்பை நேரடியாகவே நவாஸ் ஷெரிஃப் கண்டித்தாகவும் சொல்வார்கள். ஒருமுறை, முஷாரப் இலங்கை சென்றிருந்தபோது, அவரை பதவியிலிருந்து நீக்க நவாஸ் ஷெரிஃப் திட்டமிட்டார். இலங்கையிலிருந்து திரும்பும்போது, விமான நிலையத்தில் அவரைக் கைது செய்யவும் நவாஸ் ஷெரிஃப் முடிவு செய்தார். ஆனால், நடந்ததோ வேறு... பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்பட்டு முஷாரப்பின் ஆதரவாளர்கள் கராச்சி விமான நிலையத்தைக் கைப்பற்றினர். இலங்கையிலிருந்து முஷாரப் வந்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது. நவாஸ் ஷெரிஃப்பின் பிரதமர் பதவி பறிக்கப்பட, முஷாரப் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியராக தன்னை அறிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தில் முஷாரப் மீது பற்று கொண்டவர்கள் அதிகம். அதனால்தான் முஷாரப்புக்கு தேசத்துரோக வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்டதும் அந்த நாட்டு ராணுவம் கொந்தளிக்கிறது... குமுறுகிறது.
மனைவியுடன் முஷாரப்
ராணுவ ஆட்சியாளராக இருந்த முஷாரப், இந்தியாவுடன் கைகோத்து செயல்பட பல விஷயங்களில் முயன்றாலும், நயத்துடன் விட்டுக்கொடுத்துப் போவதை விரும்பமாட்டார். விட்டுக் கொடுத்துதான் சில விஷயங்களைப் பெற வேண்டும் என்பதை அவர் கடைசி வரை, உணர்ந்துகொள்ளவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆக்ரா மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் முஷாரப். டெல்லி விமான நிலையத்தில் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளருக்கு `ஹீரோ வெல்கம்' கொடுக்கப்பட்டது. டெல்லி, ஆக்ராவில் விதவிதமான உடைகளில் மிடுக்குடன் வலம் வந்து பல நிகழ்ச்சிகளில் முஷாரப் பங்கேற்றார். `இந்த வயசுலயும் என்ன பிட்னெஸ் பாரு' என இந்திய இளைஞர்களே முஷாரப்பைப் பார்த்து பொறாமைப்பட்டனர். டெல்லி சாணக்கியாபூரியில் தான் பிறந்த வீட்டுக்குச் சென்ற முஷாரப் பழைய நினைவுகளில் மூழ்கினார். ஆக்ராவில் தாஜ்மகால் முன் அமர்ந்து முஷாரப் தம்பதி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எந்தப் பிரதமருக்கு சல்யூட் அடிக்க மறுத்தாரோ... அதே பிரதமருக்கு சரிசமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பையும் முஷாரப் பெற்றார்.
ஆனால், பிரதமர் வாஜ்பாய்க்கு எப்போதுமே ராணுவ ஆட்சியளரான முஷாரப் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை. முஷாரப்புக்குக் காஷ்மீர் பிரச்னை மட்டுமே பெரிதாகத் தெரிந்தது. காஷ்மீர் பற்றி மட்டுமே பேச விரும்பினார். இந்தியாவோ... எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வது, இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நல்குவது போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்பியது. ஆனால், அரசியல் பக்குவம் இல்லாத முஷாரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது வாஜ்பாய்க்கு சவாலாகவே இருந்தது. இறுதியில். ஆக்ரா மாநாடு தோல்வியில் முடிந்தது.
முஷாரப்புடன் வாஜ்பாய்
முஷாரப்புடன் வாஜ்பாய்
`அதிகாரம் கொடுத்த அதிபருக்கே செக்; ராணுவ ஆட்சி!' - தூக்குத்தண்டனைக் கைதியான பர்வேஸ் முஷாரப்
Also Read
`அதிகாரம் கொடுத்த அதிபருக்கே செக்; ராணுவ ஆட்சி!' - தூக்குத்தண்டனைக் கைதியான பர்வேஸ் முஷாரப்
இந்த மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தில் கூட இரு நாட்டு தலைவர்களும் கையொப்பமிடவில்லை. பின்னர், இஸ்லாமாபாத் திரும்பிய முஷாரப், உடனடியாக பிரஸ்மீட் ஒன்றை நடத்தி இந்தியா மீது குற்றம் சாட்டினார். இந்தக் காலகட்டத்தில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க்கின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. ஆத்திரமடைந்த அமெரிக்கா தலிபான்கள் மீது பாய்ந்தது. ஏற்கெனவே, பாகிஸ்தான் ஆதரவு பெற்றிருந்த தலிபான்களால் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக்கப்பட்டிருந்தது. தலிபான்களுக்கு எல்லாமாக இருந்த பாகிஸ்தான் சட்டென்று யூடர்ன் அடித்து அமெரிக்காவுடன் கை கோத்தது. முஷாரப் தீவிரமாக தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடினார். இப்படியாக பல கூத்துகள் முஷாரப் ஆட்சி காலத்தில் நடந்தன.
ராணுவ ஆட்சியாளராக மட்டுமே இருந்த முஷாரப் சில பல சித்து வேலைகள் செய்து, பாகிஸ்தான் அதிபராக தொடர்ந்து நீடிக்க ஆசைப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு பதவியில் நீடிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூட சிறையில் அடைக்கப்பட்டார். 43 நாள்கள் பாகிஸ்தானில் எமர்ஜென்ஸி அமலில் இருந்தது. மீண்டும் அதிபராகப் பதவியேற்ற முஷாரப் கடும் அரசியல் நெருக்கடி காரணமாக 2008-ம் ஆண்டு பதவி விலகினார்.
துபாய் மருத்துவமனையில் முஷாரப்
``எங்களுக்கு குடியுரிமை ஏன் அவசியம்?'' - முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் அடுக்கும் காரணங்கள்
கடந்த 2013-ம் ஆண்டு நவாஸ் ஷெரிஃப் மீண்டும் ஆட்சிக்கு வர, முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கில்தான் பெஷாவார் நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்துள்ளது. இன்னோரு முக்கியமான குற்றச்சாட்டும் முஷாரப் மீது உண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவத்தில் முஷாரப்புக்கு தொடர்பு இருப்பதாக ராவல்பிண்டி நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், துபாய்க்குத் தப்பிவிட்டதால், முஷாரப்பை பாகிஸ்தானுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிற்கவோ, நடக்கவோ முடியாத ஒருவித விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு துபாய் மருத்துவமனையில் முஷாரப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்.
No comments:
Post a Comment