TITANIC MOVIE RELEASED 1997 DECEMBER 15
ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம் டைட்டானிக் 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது
மூன்று மணி நேரப் படம் என்று இயக்குநர் சொன்னபோது அது வசூலைப் பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். மல்டி பிளக்ஸில் இரண்டு மணி நேரப் படங்களே அதிகக் காட்சிகள் ஓடி அதிகமாக வசூல் செய்யும் என்பது ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸின் வசூல் கணக்கு.
“மூழ்கும் கப்பலில் ஒரு ரோமியோ ஜூலியட் கதை” என்று ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர்களுக்கு உற்சாகம் வரவில்லை. கார் துரத்தல்கள், அட்டகாச வில்லன்கள் எல்லாம் இல்லாத காதல் கதையை, அதுவும் ஒரு கப்பல் விபத்தை மூன்று மணி நேரம் மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்களா என்ற சந்தேகம்.
இயக்குநரின் உந்துதலில் படம் ஆரம்பிக்கப்பட்டாலும் வெளியிடுவதில் தாமதங்கள், பட்ஜெட்டை மீறிய செலவு, ஒரு தோல்விப் படம் என்று கருதப்பட்டு வளர்ந்த படம்தான் டைட்டானிக்.
ஆனால் 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது டைட்டானிக். இதுவரை அதிகமான ஆஸ்கர்களைக் குவித்த ‘பென்ஹர்’ படத்துடன் அதே 11 விருதுகள் பெற்று சமன் செய்தது டைட்டானிக்.
அதே போல அந்தக் காலகட்டத்தில் உலகில் அதிக வசூல் என்கிற சாதனையையும் செய்தது. இந்த வசூலை முறியடித்த படம் ஜேம்ஸ் கேமரூன் பின்னர் எடுத்து வெளிவந்த அவதார்!
நிஜக்கதை என்பதால் மிகப் பிரபலம். ஏற்கனவே செய்தியாகவும் தொலைக்காட்சி தயாரிப்பாகவும் திரைப்படமாகவும் மக்களைச் சென்றடைந்த விஷயம் டைட்டானிக். உலகின் மிகப்பெரிய கப்பல் விபத்து என்பதால் டைட்டானிக்கை யாரும் மறக்க முடியாது. ஆனால் அதை ஒரு வெற்றி கரமான வணிக வெற்றிக் கதையாக மாற்றிய பெருமை இயக்குநரைச் சேரும்.
நொடிந்து போய் கடனில் உள்ள குடும்பத்தை மீட்க தன் மகளை ஒரு பெரிய குடும்பத்தில் கட்டி வைக்க நினைக்கிறாள் தாய். நிச்சயிக்கப்பட்டவனுடனும் தாயுடனும் வேண்டா வெறுப்பாகக் கப்பலில் பயணிக்கிறாள். ஒரு விரக்தி நிலையில் கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயல்கையில் அவனைச் சந்திக்கிறாள்.
ஒரு பரிசுச்சீட்டில் கப்பல் பயணம் வாய்க்க மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் காசில்லாத ஓவியன் அவன். அவளைக் காப்பாற்றுகிறான். அந்த நன்றிக்கு அவனை விருந்துக்கு அழைக்கச் சொல்கிறாள் தன் தாயிடம். புது மாப்பிள்ளையும் தாயும் அவன் வரவை ரசிக்கவில்லை. விருந்தும் ருசிக்கவில்லை. நிஜமான கொண்டாட்டம் காட்டுகிறேன் வா என்று அவளை மூன்றாம் வகுப்பு விருந்துக்கு அழைத்துச் சென்று அவளுடன் நடனமாடுகிறான்.
தன் நிலை தெரிந்து அவனைத் தள்ளி வைக்க நினைத்தும், அவன் காதலைப் புறக்கணிக்க இயலவில்லை. இருவரும் கலந்து போகிறார்கள். தன்னை நிர்வாணமாக ஓவியம் வரையச் சொல்லி ரசிக்கிறாள். அந்த வைர நெக்லஸ் மட்டும் அணிந்தவளை வரைகிறான். அது காலத்தை வென்ற ஓவியமாய் அனைவரும் அழிந்த பின்னும் ஜீவிக்கிறது.
கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகிறது. வெள்ளமும் ஓட்டமும் மரண ஓலங்களும் இறப்புகளுமாக ஒரு பலிபீடமாக மாறுகிறது டைட்டானிக். நிச்சயித்த பெண்ணை விட்டுத் தன் உயிரைக் காப்பாற்றி க்கொள்ள கயமையாகக் காணாமல்போன குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு முதலில் வெளியேறுகிறான் வில்லன்.
மரண பயமும் நம்பிக்கையும் மாறி மாறி வருகிறது. மீட்கப்படும் வரை உயிரோடு இருக்க வேண்டும். கிடைத்த உடைந்த சிறு படகில் ஒருவர் மட்டும் உட்கார முடிகிறது. அவளைப் பத்திரப்படுத்தி கடல் நீரின் குளிரில் விரைத்து மெல்ல இறக்கிறான் காதலன்.
காதலி அவன் நினைவில் அவன் மனைவியாய் வாழ்கிறாள் 100 வயதுவரை. டைட்டனிக்கின் கதை அவள் ஞாபகங்களில்தான் விரிகிறது. முதுமையில் தன் இளமைப் பருவக் காதலில் திளைத்து மரணத்தைத் தழுவுகிறாள் ரோஸ். காதலன் ஜேக் உடன் தேவலோகத்தில் இணைகிறாள்.
திரைப்படம் இயக்குவதைவிடக் கடலின் அடியில் சென்று ஆராய்ச்சிகள் செய்வதுதான் அதிகம் பிடிக்கும் ஜேம்ஸ் கேமரூனுக்கு. இந்தப் படம் உருவாக 5 வருடங்கள் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திலேயே பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பிரம்மாண்ட அரங்குகளும், மினியேச்சர் வடிவங்களும், ஏராளமான தொழில் நுட்பமும் கலந்து உருவான படம் டைட்டானிக்.
1997-ல் வெளிவந்த இந்த படம் அந்தக் காலகட்டத்தில் கிடைத்த அனைத்துத் தொழில் நுட்ப வசதிகளையும் கொண்டு தயாரானது. இருந்தும் படத்தின் வெற்றிக்குக் காரணம் காதல்தான். ஒரு விபத்தில் எத்தனையோ பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். மறைந்த மனிதர்களின் புதைந்து போன உறவுகளையும் உணர்வுகளையும் இந்த இருவரின் காதல் கதை மூலம் தொட்டுக் காட்டியிருப்பதுதான் நம்மை நெகிழ வைக்கிறது. காட்டியது ஒரு புனைவுக் காதல் கதை. இன்னும் எத்தனை எத்தனை நிஜக் காதல் கதைகள் நீரில் மூழ்கினவோ? எத்தனை காதல்கள் கரையிலேயே செத்து மடிந்தனவோ? அவற்றையெல்லாம் நினைக்க வைத்ததுதான் டைட்டானிக்கின் வெற்றி!
எல்லா நாடுகளிலும் இதைக் கண்டு நெகிழக் காரணம் இது உலகம் பேசும் ஒரே மொழியான. காதலைப் பேசியது.நம் மண்ணிலும் இயற்கைச் சீற்றங்களும் விபத்துகளும் நிறைய நடந்துள்ளன. அதை ஆவணப்படுத்தும் படைப்புகளாக இன்னும் ஆழமான படைப்புகள் வரலாம். .
ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம் டைட்டானிக் 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது
டைட்டானிக் (Titanic) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கதை[மூலத்தைத் தொகு]
பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக், அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே இதன் கதையாகும்.
1995 ஆம் ஆண்டில் அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கின. இந்த உண்மைத் துன்பியல் கதையில் மக்களை ஊன்ற வைப்பதற்கு, ஒரு காதல் கதையை இயக்குனர் கேமரூன் உருவாக்கி யிருந்தார். தற்காலக் காட்சிகள் அனைத்தும் அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ் (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன.
அமிழ்ந்த கப்பலின் மீளமைப்பு ஒன்று மெக்சிக்கோவில் உள்ள பிலேயாஸ் டி ரொசாரிட்டோ (Playas de Rosarito) என்னும் இடத்தில் கட்டப்பட்டது. கேமரூன், பல அளவுத்திட்ட மாதிரிகளையும், கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியுருக்களையும் கப்பல் கடலுள் ஆழ்வதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு பிடித்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய பராமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் 20த் செஞ்சுரி ஃபோக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன.
வெளியீடு[மூலத்தைத் தொகு]
தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் தயாரிப்புக்குப் பிந்திய தாமதங்கள் காரணமாக அவ்வாண்டு டிசம்பர் 19 ஆம் தேதியே வெளியிட முடிந்தது. இத் தாமதம் அறிவிக்கப்பட்டபோது, இப்படம் தோல்வி அடையப் போவதாகப் பத்திரிகைகள் நம்பின. எனினும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சன அடிப்படையிலும், வணிக அடிப்படையிலும் படம் பெரு வெற்றி பெற்றது. மிகக் கூடிய 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இப் படம், சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.
Saved from Titanic – the first Titanic movie was released 29 days after the ship sank
There is a song about the Titanic disaster “The Ship That Will Never Return” by F.V. St Clair. But, won’t it? Really? There are 24 cinema dramas and documentaries and 26 television movies and series about this ship. And anyone who is alive and awake knows about the disaster from 1912. James Cameron’s “Titanic” from 1997 is not the first movie about the ship but is certainly one of the highest-grossing films of all time worldwide. Neither is “A Night to Remember” from 1958 which has long been regarded as the high point by Titanic historians and survivors alike for its accuracy, despite its modest production values when compared with Cameron’s movie.
Back in April 1912, news about the Titanic disaster hit newsstands like a thunderbolt. People all over the world were shocked and grieved. In the first few days after the disaster, the papers were releasing reports of the passengers thought to have survived and those confirmed to have died. How could the motion picture industry stay untouched by this event?
On the 14th of May, 1912, only 29 after the ship sank on the bottom of the Atlantic, the first movie about the disaster was released – “Saved from Titanic”, starring Dorothy Gibson, American cinema actress who was actually saved from Titanic, the real one.
Gibson had been returning from a two-month trip with her mother in Europe. On the night of the sinking they had just happened to stay up late playing bridge whist, and were able to get into a lifeboat right away–in fact, they were on no. 7, the very first lifeboat launched. Gibson was said to have grown hysterical as people around them met their fates in the icy water, repeating over and over, “I’ll never ride in my little gray car again.”
Only a few days after she returned to New York the 22-year-old Gibson started working on her story about the disaster. The impetus for putting it on a screen may have come from Jules Brulatour, an Éclair Film Company producer with whom she was having an affair.
Only a few days after she returned to New York the 22-year-old Gibson started working on her story about the disaster. The impetus for putting it on a screen may have come from Jules Brulatour, an Éclair Film Company producer with whom she was having an affair.
The public seemed like they are starving for stories about Titanic and the Éclair Film Company was in a hurry to feed them. The movie was based around a fictionalized version of Gibson’s own experiences. Éclair added her parents and (fictional) fiancé, Ensign Jack, are shown waiting anxiously for her return after hearing news of the disaster.
Continue to page 2
Gibson’s character is to marry Navy ensign Jack once she returns home on the Titanic from studying abroad. Both Jack and Gibson’s parents are looking forward to her arrival when they hear of the ship’s sinking. After some agonized waiting, Gibson is found to be among the rescued. She tells them her harrowing testimony via flashbacks and “faints as she finishes the story.” Her mother tells Jack that he must leave the Navy since any seafaring-memories are traumatic for Gibson, and her father tells him to choose either his daughter or the sea. Jack talks over this “conflict between love and duty” with his captain, who advises him that an officer should stay with his duties. Jack decides to stick with the Navy, which impresses Gibson’s father. The father then gives Gibson’s hand to a surprised Jack, declaring: “Daughter, here is your husband.”
Gibson was given a credit as a co-writer of the movie which at the same time was the last one she ever made. In order to be more authentical, in the movie, she was wearing the same clothes as she did when she was rescued from the ship. Apparently she burst into tears several times during the shooting of the movie as she was still traumatized and suffered a mental breakdown after completing it.
According to Billboard magazine Brulatour sent “specially chartered tugboats and an extra relay of cameramen” to film the arrival of Carpathia. The footage was spliced together with other scenes such as Titanic‘s Captain Edward Smith on the bridge of the RMS Olympic, Titanic‘s sister ship, images of the launch of Titanic in 1911 and stock footage of icebergs. On April 22, the resulting newsreel was released as part of the studio’s Animated Weekly series. It was an enormous success with sold-out showings across America. President William Howard Taft, whose friend and military aide Archibald Butt was among the victims of the disaster, received a personal copy of the film.
Saved from the Titanic is now considered a lost film, as the only known prints were destroyed in a fire at Éclair Studios in March 1914. Its only surviving visual records are a few production stills, printed in the Moving Picture News and Motion Picture World, showing scenes of the family and a still of Dorothy standing in front of a map of the North Atlantic pointing to the location of the Titanic.
No comments:
Post a Comment