Monday 15 March 2021

SUCHITRA TV ACTRESS BIOGRAPHY

SUCHITRA TV ACTRESS BIOGRAPHY

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், ஒளிபரப்ப தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. தழுவி சீரியல் தமிழில் மட்டுமல்ல கன்னட, மராத்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்ப படுகிறது.இந்த தொடரின் தமிழகத்தில் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் கே எஸ் சுசித்ரா அவர்கள். - Advertisement - இந்த சீரியலில் இல்லத்தரசியின் பொறுப்புகளை எடுத்துரைக்கிறது.மேலும், அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.

Suchitra K S is one of the most successful TV actresses and also popular in Kannada, Tamil and Telugu languages. She has acted in maximum popular serials in Karnataka TV channels and is one of the biggest stars of Indian TV. She got her fame from her appearance in the serial "Mangalya" telecasted on Udaya TV. Raising from the small role in Televisions serials, she had done two extremely popular TV shows such as ‘Eshwari’ and’ Mangalya’.

The actress is known among all age group because of her acting skills and beauty. Apparently, she is playing the pivotal role in some Kannada movies too. She has gained popularity slowly and steadily.

Later on, the actress was busy with reality TV shows and quiz shows too. She acted in one Tamil serial 'Naanal' that was aired on Kalaignar Channel. The actress also acted in many TV series for Telugu TV channels. She has hosted two children programs in TV. One of the most popular children shows that she hosted was the Bournvita Quiz Contest for children in The English language.

This TV actress Suchitra is one of the biggest stars of Indian TV serials. She also acted in many movies such as ‘Gandugali Kumararama’(2006), ‘Election’ (2013), ‘Preethsod Tappa’ (1998),’Shiva’ (2013), etc. She has acted alongside popular and veteran directors such as P.Vasu, K. Raghavendra Rao, OM Prakash Rao. K Balachander, Ravichander, and Upendra Rao, etc.

She has many assignments now in various South Indian languages that are under production stages. The multitalented Suchitra has various accolades under her belt like she is the model; host and while also considered as one of the most popular celebrity in Indian television industry.

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், ஒளிபரப்ப தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. தழுவி சீரியல் தமிழில் மட்டுமல்ல கன்னட, மராத்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்ப படுகிறது.இந்த தொடரின் தமிழகத்தில் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் கே எஸ் சுசித்ரா அவர்கள். - Advertisement - இந்த சீரியலில் இல்லத்தரசியின் பொறுப்புகளை எடுத்துரைக்கிறது.மேலும், அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.

No comments:

Post a Comment