இது தேர்தல் குருஷேத்ரம் 2016

 




இது தேர்தல் குருஷேத்ரம் 2016
ஐயகோ ! கேப்டன் நெலமை மோசமாவுல போச்சி
-பிரேமலதா
அதுக்கு அவரே வச்சிக்கிட்ட சூனியம் ஒண்ணா ரெண்டா ?
முதலாவது சட்டசபையில பேசிகிட்டு இருக்கும்
போது நாக்கை திருத்தினது
-
ரெண்டாவது கோவத்துல வேட்பாளருக்கு தரும அடி கொடுத்தது
-
மூணாவது இவர் டார்சர் தாங்க முடியாம ஏழெட்டு பேரு எதிர் கட்சில போயிட்டது
-
நாலாவது கருணாநிதி மேல்சபை சீட்டில் கழுத்தை அறுத்தது
-
அஞ்சாவது எல்லா கட்சிக்காரன் கிட்டயும் திகிடு முகுடா கோரிக்கை வச்சது
-
ஆறாவது வைகோ ,திருமா ,இவுகள நம்பி திமுகவோட கூட்டணி முறிச்சிகிட்டது
May be an image of 4 people
Saravana Balan, Durairaj Raj and 7 others
1 Comment
1 Share
Share

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER