Monday, 8 February 2021

GAUTHAMA BUDDHA DIED FEBRUARY 8, 483 B.C

 


GAUTHAMA BUDDHA DIED FEBRUARY 8, 483 B.C



பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் (parinirvana) என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும்.[1][2]

காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம 

புத்தரின் மகாபரிநிர்வாணத்தை 

விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம், 

காலம் 2-3-ஆம் நூற்றாண்டு


புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.[3]



புத்தர் மகாபரிநிர்வாணம்
அடையும் நிகழ்வை விளக்கும்
 சிற்பம், விக்டோரியா & ஆல்பர்ட்
அருங்காட்சியகம்




புத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி




கௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வாணக் காட்சி குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment