அனுபமா ஒரு தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி பிறப்பு செப்டம்பர் 2, 1968

அனுபமா ஒரு தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி 
பிறப்பு செப்டம்பர் 2, 1968 




அனுபமா ஒரு தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி. ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்படப் பாடல் ஆகும்.
தில்லியில் கல்வி பெற்று தமிழகத்தில் கலைத் துறையில் ஈடுபட்ட அனுபமா அம்மையார் இந்தியாவில் மிகப் புகழ்பெற்ற பாடகி ஆவார். 

ஆஸ்கர் இசை பரிசு பெற்ற ஏ.ஆர்,ரஹ்மனுடன் நல்ல ஒத்துழைப்புறவைக் கொண்டுள்வராவார். 2013ஆம் ஆண்டு முதலாவது தெற்காசிய பொருட்காட்சியின் தலைப்புப் பாடலுக்கான தேர்வில் அவர் பாடிய வீ ஆர் சௌத் ஏசியா எனும் பாடல் வெற்றி பெற்றுள்ளது. அதே ஆண்டு சீனாவின் பண்பாடு மீது ஆர்வம் காட்டிய அவர் தொடர்ந்து சீன வானொலி நிலையம் நடத்திய கவர்ந்திழுக்கும் சீனா எனும் பொது அறிவுப் போட்டியில் கலந்து கொண்டார்.
சீன மொழியில் அவர் தியேன் மிமி மற்றும் மொ லி ஹுவா சிறப்புப் பரிசு பெற்றுள்ளது. அக்டோபர் திங்கள் அழைப்பின் பேரில் அனுபமா கணவருடன் சீனாவின் பெய்ஜிங் மற்றும் சி ஆன் நகரில் பயணம் மேற்கொண்டார்









தமிழில் பாடிய பாடல்கள்[தொகு]

ஆண்டுபாடல்திரைப்படம்இசையமைப்பாளர்உடன் பாடியவர்
1993கொஞ்சம் நிலவுதிருடா திருடாஏ. ஆர். ரகுமான்
ஜூலை மாதம் வந்தால்புதிய முகம்ஏ. ஆர். ரகுமான்எஸ். பி. பாலசுப்ரமணியம்
1995கொஞ்ச நாள் பொறுஆசைதேவாஹரிஹரன்
பூவுக்கென்ன பூட்டுபம்பாய்ஏ. ஆர். ரகுமான்நோயல்
ரம்யா ரம்யாதொட்டாச்சிணுங்கிபிலிப் - ஜெர்ரிஎஸ். பி. பாலசுப்ரமணியம்
1996ஹலோ டாக்டர்காதல் தேசம்ஏ. ஆர். ரகுமான்ஏ. ஆர். ரகுமான், நோயல், ஸ்ட்ரோம்ஸ்
1997மெர்க்குரிப் பூக்கள்ரட்சகன்ஏ. ஆர். ரகுமான்சுவர்ணலதா
ஈச்சங்காட்டுலவி.ஐ.பிரஞ்சித் பரோட்கே.கே
இந்திரன் அல்லவி.ஐ.பிரஞ்சித் பரோட்டொமினிக், சிப்ரா போஸ்
1998அந்த வெண்ணிலாசந்திப்போமாதேவா-
1999சில்லல்லவாஎன் சுவாசக் காற்றேஏ. ஆர். ரகுமான்ஹரிணி
2001ஹோசிமா ஹோசிமாசாக்லேட்தேவாதேவன்
குல்மொஹர் மலரேமஜ்னுஹாரிஸ் ஜெயராஜ்ஹரிஹரன், டிம்மி
கிச்சுக் கிச்சு பண்ணுதேவேதம்வித்யாசாகர்ஸ்ரீராம் பார்த்த்சாரதி
2002சிக்னோரேகன்னத்தில் முத்தமிட்டால்ஏ. ஆர். ரகுமான்முகம்மது ரஃபிக், சுவர்ணலதா, நோயல்
2003மாரோ மாரோபாய்ஸ்ஏ. ஆர். ரகுமான்கார்த்திக், குணால், ஜார்ஜ், சுனிதா சாரதி
காமா காமாஎனக்கு 20 உனக்கு 18ஏ. ஆர். ரகுமான்குணால், ஜார்ஜ், பிளாஸி, அபர்ணா
சந்திப்போமாஎனக்கு 20 உனக்கு 18ஏ. ஆர். ரகுமான்உன்னி மேனன், சின்மயி
அன்பால் உன்னைதிரீ ரோசஸ்கார்த்திக் ராஜாபவதாரிணி, ஃபெபி
2004இஃப் யூ வான்னாநியூஏ. ஆர். ரகுமான்சின்மயி
2005எக்ஸ் மச்சிகஜினிஹாரிஸ் ஜெயராஜ்-
2006தித்திக்கிற வயசுதிமிருயுவன் சங்கர் ராஜா-
2009கனவுகள் காற்றில்அச்சமுண்டு அச்சமுண்டுகார்த்திக் ராஜாகிரிஷ், ராகுல் நம்பியார்

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER