KILVENMANI MASSACRE DECEMBER 25/1968
Till December 25, 1968, Keezhavenmani was just another village in Tamil Nadu. That evening it became a blot on the national conscience as 44 Dalits, most of them women and children, were locked in a hut and set on fire for raising their voices against exploitation by upper caste landlords.
Keezhavenmani falls in Thanjavur district—a rice yielding region known for its grand temples and notorious landlords who have built their wealth on the free service of pannai adimaigal (farm slaves) from the Dalit community. Poor, exploited and subjected to the worst human atrocities, they were mobilised by the Communist party of India (Marxist) to strike back.
The landlords were furious. On December 25, 1968, one of them, Irinjur Gopalakrishna Naidu allegedly ordered his henchmen to chase the women and children to teach the men a lesson. Terrified, they took shelter in a hut belonging to one Ramaiah. It was locked and set ablaze.
Today, there stands in Keezhavenmani a memorial to those ‘martyrs’, erected by the CPI(M). It figures 44 names, engraved on black granite. Of these, 14 belonged to the same family. And the first name is that of Papa (25), Ramaiah's wife, who had offered her home as refuge.
The foundation for the memorial was laid by Jyoti Basu who was then Deputy Chief Minister of West Bengal. A glass urn containing the remains of the victims, collected a few days after the incident by freedom fighter I. Maayandi Bharathi, is placed at the memorial.
Ramalingam was 25 then. Today, he remembers it as though it was just yesterday. “I was working at the farm of Govindaraj Nadar. Our demand was just half a measure of rice more to harvest a sack of rice. But the landlords refused. We said we would not work for them”.
The backdrop to the confrontation had been set in 1967 when the ruling Congress government was defeated by the DMK and the Communists. Since the Dalits of Keezhavenami had boycotted work, Naidu brought in workers from another village called meensuruti to harvest the crop.
But these immigrants stopped working when the Keezhavenami workers explained their struggle for just wages. Ramadoss, the farm secretary of Irinjur Dhamodhara Naidu asked the locals to complete the work. But Gopalakrishna Naidu threatened the landlord. The work was then completed by others but the locals were paid. Naidu fined them Rs. 250 which they refused to pay.
Gopalakrishna Naidu, the president of the Congress Party Area Committee formed a Paddy Producers Association with Narayanasamy Naidu, a former MLA. Together they toured villages and asked farm workers to join them. The association had its own flag which was hoisted in many villages. The residents of Keezhavenami were members of the CPI (M) and refused to do so.
Ramalingam remembers the sequence of events vividly. “Word spread that Naidu would have us attacked by hired goons. The entire village was tense. Early evening we heard that some of our men were attacked at a tea stall. We rushed and saw Naidu's men set our huts on fire and attack Ramaiah. They had guns and shot people. Only 44 were killed because many were hiding in the paddy fields. When the police came it arrested the victims, not the perpetrators,” he says.
Sedhupathi, the younger brother of Ramaiah, says, “I lost 11 family members. Ours was not a caste conflict, it was a class conflict.”
Solai Sundara Perumal, author of the novel "Sennel" (Red Rice) that describes the massacre, says that today the struggle seems ironical as it is difficult to get people to work on agricultural land.
The lower court sentenced 10 of the accused to a decade in jail but the Madras High Court acquitted everyone including Gopalakrishna Naidu. The decision was upheld by the Supreme Court.
#கீழவெண்மணி........
நேற்று தல கு.விநாயக மூர்த்தி வேடிக்கை பார்த்தல் குறித்து ஒரு கவிதையொன்றை எழுதியிருந்தார். எனக்கென்னவோ "அந்த பசுமாடு தீயில் எறிந்தபடி எழுப்பிய மரண ஓலத்தை" வாசிக்கையில் இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
அறிஞர் அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழ் நாட்டிற்கு திரும்பியிருந்த நேரம் அது , அன்றைய ஒருகிங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நாகையருகே இருக்கும் கிராமம் கீழவெண்மணி.
ஒருங்கிணைந்த தஞ்சையின் நிலங்களில் வடபகுதி மடாதிபதிகள் வசமும் , தெற்குப்பகுதி ஜமீன்தார்கள் வசமும் , மத்திய பகுதி நிலங்கள் பங்ணையார்களின் ஆதிக்கத்திலும் இருந்தது.
விவாசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கூலி தொடர்பாக பண்ணையார்களுக்கும்? விவசாயிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பது வழக்கம். கேட்ட கூலியை தர மறுக்கும் பண்ணையார்கள் வெளியூரில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைத்து வந்து வேலை செய்தனர். இத்தகைய அடாவடிப் செயல்களால் உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதரம் கேள்விக்குறியானது.
இதனை தொடர்ந்து விவசாயிகள் நலச்சங்கம் , கூலி விவசாயிகள் , பண்ணையார்கள் என நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை தரவேண்டும் , "அறுபது படி" நெல்லுக்கு "ஆறு படி" நெல் கூலியாக தர வேண்டுமென வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதில் பண்ணையார்களுக்கு விருப்பமில்லை.
பண்ணையார்கள் ஒன்றிணைந்து நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தனர். இதில் 90% பேர் சாதி இந்துக்கள். விவசாய கூலித்தொழிலாளிகளில் 90% பேர்
பட்டியலின மக்கள்.
இதன் அடிப்டையில் நிறைய மோதல்கள் அரங்கேறின. இருஞ்சூர் சின்னாப்பிள்ளை, திருவாரூர் ராமச்சந்திரன் , பக்கிரிசாமி என படுகொலைகள் நாகையை சுற்றிலும் நடந்தது. விளைவாக பண்ணையார் தரப்பில் இருந்து உயிருக்கு மிரட்ல்கள் வருவதாக கூலி விவசாய தொழலாளர்கள் சார்பில் அரசுக்கு மணு அனுப்பி வைக்கப்படுகிறது.
1968 டிசம்பர் 25 . அரசுக்கு கடிதம் அனுப்பிய 15 வது நாள் கீழவெண்மணி கிராமத்தினுள் காவல் துறை வாகனம் நுழைகிறது. வாகனத்தினுள் இருந்து இறங்கியவர்கள் இருஞ்சூர் கோபலகிருஷ்ன நாயிடுவின் அடியாட்கள்.இறங்கியதுமே கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடுமையாக தாக்கியபடி சுட தொடங்குகினர். பயந்து ஓட தொடங்கிய பொது மக்கள் அனைவரும் ராமையா என்பவரின் குடிசை வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இது அடியாட்களுக்கு பெரும் வசதியாக போய்விடுகிறது.
ராமையாவின் வீட்டுக் கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டவர்கள் , கையில் கொண்டு வந்த
பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். தீ மளமளவென பற்றியெறிய தொடங்கியது.
குடிசைக்குள் அகப்பட்டவர்கள் அலறித் தவித்தனர். தப்பிக்க வழியின்றி அழுது , அலறி செத்து மடிந்தனர். குடிசையினுள் இருந்த தாய் ஒருவர் தன்னுடைய குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக தன் குழந்தையை வெளியே தூக்கி எறிய , அதைப்பார்த்த அடியாட்கள் அந்தக் குழந்தையை எடுத்து அரிவாளால் வெட்டி மீண்டும் பற்றியெறிந்த குடிசைக்குள்ளாகவே வீசியெறிந்தனர். இருப்பத்தைந்து பெண்கள் , பதினான்கு குழந்தைகள் என மொத்தம் நாற்பத்தி நான்கு பேர் உயிரோடு கொழுத்தப்பட்டனர்.
கீழவெண்மணி சம்பவம் பலத்த அதிர்வுகளை ஏற்ப்படுத்தியது. நீண்ட விசாரணையின் பின்பு "அத்தனை அடியாட்களோடு ஒரு பண்ணையார் ஒருவர் நேரடியாக கொலையில் ஈடுப்பட்டிருக்க சாத்தியமில்லை" என்று கோபலகிருஷ்ணநாயுடு விடுதலை செய்யப்பட்டார்.
அண்ணா ஆட்சிகாலத்தில் கீழவெண்மணி ஒரு கரும்புள்ளி என்றால் தீர்ப்மு நீதித்துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.
நீதிமன்றத் தீர்பில் தப்பிய கோபாலகிருஷ்ண நாயுடு சில ஆண்டுககளில் பாதிகப்பட்ட மக்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment