Posts

HELEN KELLER , GOT DEGREE, WHO ,THE BLIND,SPEECHLESS,NO HEARING BORN 1880 JUNE 27-1968 JUNE 1

Image
HELEN KELLER , GOT DEGREE, WHO ,THE BLIND,SPEECHLESS,NO HEARING BORN 1880 JUNE 27-1968 JUNE 1 ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். இவரின் அப்பா அமெரிக்க உள்நாட்டு போரின் பொழுது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நடுத்தர குடும்பம் அவர்களுடையது. ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லர் பதினெட்டு மாத சிறுமியாக இருக்கிற பொழுது மூளைக்காய்ச்சல் வந்தது. [1] வாழ்க்கைக் குறிப்பு[தொகு] ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமா...

LOVE ...LOVE...LOVE

Image
LOVE ...LOVE...LOVE ♥ ஒரு இளைஞன் ஒரு அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்து . . . .வந்தான் ♥ அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள் ♥ ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்..! ♥ அவள் முதலில் அவனுக்கு தந்தது ஒரு சவால்..!!! ♥ ஒர மாதம் முழுவதும் அவளை பார்க்காமல் பேசாமல் அவன் இருக்கவேண்டும்..! என்று...! ♥அப்படி உன்னால் முடிந்தால்? உன்னை காதலிக்கிறேன் என்று கூறினாள்..! ♥ அழகான அறிவான அந்தப் பெண் தான் ஒரு புற்று நோய்நோயாளி என்பது அவளுக்கு தெரியும்... ♥ இந்த பூமியில் ஒரு மாதம் மட்டும் அவளால் உயிர்வாழ முடியும்..! என்று வைத்தியர் நாள் குறித்துவிட்டார் ஒரு மாதம் முழுவதும் முடிந்தது ! ♥ அவன் அவளை பார்ப்பதற்காக நிறைய காதலோடும் ஒரு கடிதத்தோடும் ஒரு சிவப்பு ரோஜாவை கையில் ஏந்தி கொண்டு ஓடோடி வந்தான்..! ♥ ஆனால்..! அவன் அங்கே கண்டது, சுவாசம் இல்லாமல் மரண படுக்கையில் கிடந்த அவள் ♥ அவள் அழகிய கையில் ஒரு கடிதமும் இருந்தது ♥ கடிதத்தில் நீ ஜெயித்துவிட்டாய்... ஒரு மாதம் முழுவதும் உன்னால் என்னிடம் பேசாமலும், பார்க்காமலும் இருக்க முடியும...

SAM MANEKSHAW ,WAR CAPTAIN DIED 2008 JUNE 27

Image
SAM MANEKSHAW ,WAR CAPTAIN DIED 2008 JUNE 27 0 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர் சாம் மானேக்சா DIED சூன் 27, 2008) சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா (Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw, ஏப்ரல் 3, 1914 – சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர். 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகித்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர்.[2] வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை ம...

PROGRESS OF LOVE IN TAMILNADU

Image
PROGRESS OF LOVE IN TAMILNADU தமிழகத்தின் காதல் பரிமாணங்கள் ..பிரயாணங்கள் காதல்களும் கொலைகளும் 1950- 59 களில் காதல் என்பது ஒரு கனவு . கனவே தான். மீறி காதலித்தால் அடி உதை சூடு ...மரணம் இல்ல தற்கொலை -இவை தான் தமிழ்நாட்டு தலை எழுத்து  .இதை விடுத்து பெண்கள் ஓடிப்போவதும் உண்டு -அப்படி ஓடிப்போய் விட்டால் நிரந்தரமாய் பெற்றோரை மறந்து விட வேண்டியது தான் .எனவே காதல்கள் ஜன்னல் வரை வந்து ஜன்னலோடுமே முடிவடைந்து விடும் 1960-69 சினிமாக்களின் தாக்கம் அதிகமா இருந்த ஆண்டு இது -காதல் முளைப்பதற்கு அதை வெட்டி எறிவதற்கு என்று போட்டா போட்டி நடந்த காலம் இது -காங்கிரஸ்கா ரர்கள் கருப்பு சட்டைக்காரர்கள் என்ற பேதம் உருவாகி அதுவே சிவாஜி எம்ஜியார் போட்டியாய் உருவெடுத்த காலம் 1965 களிலே தண்ணீர் பிடிக்க வந்த பெண்ணிடம் அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் ஒரு சினிமா பாட்டை பாடுவார்கள் - அந்த பெண் வீட்டிலே தண்ணீர் பிடிக்க போக மாட்டேன் என்று அழும் - பின்னர் ஒருநாள் அந்த பையனுக்கு நாலு பேர் வந்து தரும அடி தருவார்கள் - அப்புறம் அந்த பெண் வந்தால் இதர வாலிபர்கள் ஓட்டம் கிண்ணி விடுவார்கள் அப்போத...

stock market -a story

Image
stock market -a story பங்கு வர்த்தகம் என்பது இதுதான் -  எனவே அதன் அருகில் பலகீனமானவர்களே ! செல்லாதீர்கள் ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளி நாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவை படுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்து விட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய் விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடி பாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் எல்லாப் பாம்புகளையும் பிடித்து விட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய் விட்டது. அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50 ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அ...

ACTOR SERUKALATHOOR SAAMA ( ACT AS GHOST IN MARMAYOGI ) BORN 1904 JUNE 26

Image
ACTOR SERUKALATHOOR SAAMA  ( ACT AS GHOST IN MARMAYOGI ) BORN 1904 JUNE 26 செருக்களத்தூர் சாமா (Serukalathur Sama, பிறப்பு: சூன் 26, 1904 - ) அல்லது செருகுளத்தூர் சாமா என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். இவர் பொதுவாகவே புராணக் கதைகளுடன் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் கிருஷ்ணர் வேடத்தில் அதிக முறை நடித்துள்ளார். இவர் 1930 ஆம் 40 ஆம் ஆண்டுக் காலங்களில் திரைப்படங்களில் நடித்தார்.[1]. இளமைக் காலம்[தொகு] சாமாவின் இயற்பெயர் சுவாமிநாதன் என்பதாகும். தஞ்சாவூரில் செருக்களத்தூர் என்ற ஊரில் மிராசுதாரராக இருந்த வைத்தியநாதய்யர் என்பவருக்குப் பிறந்தார்.[2] சாமாவின் ஐந்தாவது வயதில் தாயார் இறந்து விடவே, தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இதனால் தாய்மாமன் இவரை தஞ்சைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். அத்துடன் கருநாடக இசையையும் கற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.எல்.சி சோதனையில் சித்தி பெற்ற பின்னர் திருமணம் புரிந்து கொண்டார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். திருமணம் முடித்த பின்னர் வேலை தேடும் பொரு...

POOJA UMA SHANKAR , INDIAN -SRILANKA ACTRESS BORN 1981 JUNE 25

Image
POOJA UMA SHANKAR , INDIAN -SRILANKA ACTRESS  BORN 1981 JUNE 25 Pooja Gauthami Umashankar, mononymously known as Pooja, is an Indian-Sri Lankan actress, who has primarily appeared in Tamil films as well as Sinhala, Malayalam and amateur films. Following a series of successful commercial ventures, Bala's Naan Kadavul saw Pooja's performance as a blind beggar praised by the critics, securing major awards, including the South Filmfare and Tamil Nadu State Film Awards. She simultaneously worked in Sinhala cinema and was part of several successful films like Anjalika (2006), Asai Man Piyabanna (2007), Suwanda Denuna Jeewithe (2010) and Kusa Pabha (2012), thus establishing herself as one of the leading actresses of Sinhala cinema. Early life Pooja's mother Sandhya is a Sri Lankan Sinhalese and her father H.R.Umashankar is an Indian Kannadiga Brahmin from Sringeri in Chikmagalur district, Karnataka.[1] Uma Shankar was at Valparai working with Hindustan Unile...