A.P.KOMALA, LEGEND OF SINGER
BORN 1934 AUGUST 28
ஏ. பி. கோமளா (A. P. Komala, பிறப்பு: 28 ஆகத்து 1934)[1] தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.
பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள், பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஏ.பி.கோமளா – பின்னணிப் பாடகி
திரைப்படங்களில் பின்னணி பாடும் முறை ஆரம்பித்த காலகட்டத்திலேயே திரையிசையில் அறிமுகமானவர் தாய்மொழி தெலுங்காக இருந்தபோதும், தமிழ்ப் பாடல்களை அழகான உச்சரிப்புத் திறமையினால் மெருகூட்டியவர் ஏ.பி.கோமளா.
மிகச் சிறிய வயதிலேயே வானொலிக் கலைஞராகச் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது தந்தை பார்த்தசாரதி கர்நாடக இசை வகுப்புகள் நடத்தி வந்தார். தந்தை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டு தானே பாடத்தொடங்கியவர் ஏ.பி.கோமளா. ஆறாவது வயதிலேயே இசை ஞானம் அவருக்குத் தானாகவே வந்தது. 9-ஆவது வயதில் வானொலி இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். மற்றொரு வானொலிக் கலைஞரான கே.வி.ஜானகி அப்போது திரைப்படங்களில் பின்னணிப் பாடி வந்தார். ஏ.பி.கோமளாவை இவரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
ஜூபிடர் பிக்சர்ஸ் 1949-களில் தயாரித்த “வேலைக்காரி” படத்தில் பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார் சி.ஆர்.சுப்பராமன். உடன் இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இதில் ஏ.பி.கோமளா முதல் முதலில் பாடியது ‘உலகம் பலவிதம் அதிலேதான் ஒரு விதம்’ என்ற பாடல். இப்பாடலைப் பாடும்போது ஏ.பி.கோமளாவுக்கு வயது 13. அதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மந்திரிகுமாரி வெளிவந்தது. அந்தப் படத்தில் ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் ஒரு பாடலைப் பாடினார். திரையிசையில் 1950-களிலேயே கர்நாடக இசையோடு இந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளும் கையாளப்பட்டு வந்தன. 1950-இல் வெளிவந்த ‘விஜயகுமாரி’ படத்தில் வைஜயந்திமாலாவுக்காக மேற்கத்திய இசையில் கே.டி.சந்தானத்தின் வரிகளில் சி.ஆர்.சுப்பராமனின் இசையில் லாலு லாலு லாலு லாலு இன்பம் என்றும் தங்கும் என்று எண்ணாதே துன்பம் வந்தால் சஞ்சலம் கொள்ளாதே’ என்ற பாடலைப் பாடினார்.
1952-இல் “பெண் மனம்” என்ற படத்தில் ரி.ஏ.மோதியுடன் இணைந்து அறஞ்செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று ஔவை சொன்னாளே என்ற இனிமையும் இளமையும் நகைச்சுவையும் ததும்ப அந்தப் பாடலைப் பாடினார். 1953-இல் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த “காதல்” என்ற படத்தில் ஸ்ரீரஞ்சனி என்ற நடிகைக்காக ஆனந்தமே ஆகா ஆனந்தமே என்று ஏ.பி.கோமளா பாடினார்.
பழம்பெரும் தெலுங்கு இயக்குநர் ரெட்டியின் தயாரிப்பில் 1953-இல் வெளிவந்தது வஞ்சம் என்ற படம். இந்தப் படத்தில் ரி.ஏ.கல்யாணம் இசையமைப்பில் ’வரப்போறார் இதோ வரப்போறார்’ என்ற பாடலைப் பாடினார். இது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்ணை கேலி செய்து பாடுவதாக அமைந்த பாடல்.
1954-இல் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் சுகம் எங்கே. இந்தப் படத்தில் தையற்கலையின் மகிமையைச் சொல்லும் ஒரு பாடல். ‘கண்ணைக் கவரும் அழகு வலை, கலைகளில் சிறந்தது தையற்கலை என்ற பாடலை கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்து ஏ.பி.கோமளா பாடினார்.
1955-இல் மீண்டும் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த ”கள்வனின் காதலி” படத்திலும் ’அல்லி மலர்ச் சோலையிலே இந்த வள்ளி இவள்’ என்ற பாடலை பி.பானுமதியுடன் சேர்ந்து பாடினார். ஏ.பி.கோமளா தனியாக பாடிய பாடல்களைவிட மற்றவர்களுடன் இணைந்து பாடிய பாடல்களே அதிகம்.
1956-இல் வெளிவந்த “நான் பெற்ற செல்வம்” என்ற படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம் மற்றும் திருடாதே பொய் சொல்லாதே பிச்சை எடுக்காதே என்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். கா.மு.ஷெரீப்பின் வரிகள்.இசை ஜி.ராமனாதன்.
1958-இல் ‘உத்தம புத்திரன்’ படத்தில் பாலசரஸ்வதி தேவியோடு ஏ.பி.கோமளா இணைந்து ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் முத்தே பவளமே…… ஆளப் பிறந்த என் கண்மணியே என்ற பாடலைப் பாடினார். இவ்வாறு எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘தங்கமலை ரகசியம்’ படத்தில்சஆர்.ராஜகுமாரி ஒரு பாடலைப் பாடினார் ஏ.பி.கோமளா. அதுவரை தனக்குரிய பாடல்களைத் தானே பாடி வந்தார்
ரி.ஆர்.ராஜகுமாரி ரி.ஜி.லிங்கப்பாவின் இசையில் ஏ.பி.கோமளா சரோஜாதேவிக்காக பின்னணிப் பாடினார். அந்த பாடல் ‘யவ்வனமே என் யவ்வனமே அன்பொடு காதல் அள்ளி வழங்கும் சீதனமே என்ற பாடல்.
ஏ.பி.கோமளா தமிழ்த் திரையுலகில் கடைசியாக பாடியது 1969-இல் வெளிவந்த “மன்னிப்பு” என்ற படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ‘குயிலோசையை வெல்லும்’ என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியதே. தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியது போலவே மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலையாளத்தில் கே.பி.ஏ.சி நாடகக்குழுவுக்காக இவர் பாடிய பாடல்களைப் பல இளந்தலைமுறையினர் மேடைகளில் பாடி வருகின்றனர். மலையாளத்தில் மிகவும் பிரபலமான பாடல் ‘சக்கரைப்பந்தலில் தேன் மழைப் பொழியும் சக்ரவர்த்தி குமாரா’ என்ற பாடல்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் 14.11.2015 அன்று திருமதி.விசாலாக்ஷி ஹமீது அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட “இன்னிசைச் சுவடிகள்” நிகழ்ச்சியிலிருந்து மேற்கண்ட விவரங்கள் திரட்டப்பட்டன.
Filmography[edit]
These are some of the films where she was the playback singer.
Year | Film | Language | Song | Music | Co-singers |
---|---|---|---|---|---|
1947 | Thaai Nadu | Tamil | Engal Indhiya Bharathiye | R. Narayana Iyer | V. N. Sundharam |
1949 | Raksha Rekha | Telugu | Ravoyi Ravoyi Manoja | Ogirala Ramachandra Rao & H. R. Padmanabha Sastri | |
Bidiyama Manalo Priyathama | |||||
Neevuleni Jeevithame | |||||
Cheyi Cheyi Kalupukora | Kasturi Siva Rao | ||||
1949 | Velaikaari | Tamil | Ulagam Palavidham | C. R. Subburaman & S. M. Subbaiah Naidu | |
1950 | Manthiri Kumari | Tamil | Kannadichu Yaarai Neeyum | G. Ramanathan | |
1950 | Lakshmamma | Tamil | C. R. Subburaman | ||
1950 | Sri Lakshmamma Katha | Telugu | Thalaga Jalanu Ra | C. R. Subburaman | |
1950 | Vijayakumari | Tamil | Anavathinale Azhivuthedathe | C. R. Subburaman | |
Laloo Laloo | |||||
Pandrimalai Panimamalai | K. V. Janaki | ||||
1951 | Kalavathi | Tamil | Neeyilladhu Yaar Enakor | M. S. Gnanamani | |
Ullasamaaga Vilaiyadalaame | T. A. Jayalakshmi | ||||
Vinodhame Sangeetham Pol | G. Kasthoori & K. S. Lakshmi | ||||
Vidhiyaal Vilaindha Thunbamo | T. A. Jayalakshmi | ||||
Saaradha Mamani Neeye Gathi | T. A. Jayalakshmi | ||||
Namaste Adhi Namaste | K. S. Rajam, U. R. Chandra & K. S. Lakshmi | ||||
1951 | Navvite Navaratnalu | Telugu | |||
1951 | Niraparadhi | Tamil | Aasai Machan O Nesa Machan | Ghantasala | |
1952 | Priyasakhi | Tamil | Pudhu Pudhu Malligai | Br Lakshmanan | T. A. Mothi |
1952 | Aathmasanthi | Malayalam | Maaruvathille Lokame | T. R. Pappa | |
Marayukayaay | |||||
Varamaay Priyatharamaay | |||||
Madhuragaayaka | |||||
Pazhaya Jeevithame | |||||
Madhumayamaay | P. Leela & T. A. Mothi | ||||
1952 | Aathmasanthi | Tamil | Valluvan Solle Vedhamaam | T. R. Pappa | |
Manidha Vaazhvile, Mahimaiyaanadhe | |||||
Varamaay Priyatharamaay | |||||
Madhuragaayaka | |||||
Pazhaya Jeevithame | |||||
Madhumayamaay | P. Leela & T. A. Mothi | ||||
1952 | Alphonsa | Malayalam | Varumo Varumo | T. R. Pappa | T. A. Mothi |
1952 | Andhaman Kaidhi | Tamil | College Padippukku Goodbye Nam Kadhal Vaazhvukkini Welcome | G. Govindarajulu Naidu | T. V. Rathinam |
1952 | En Thangai | Tamil | Azhagaai Bommai Vaitthu | C. N. Pandurangan | |
Meelaa Thuyaraamo... Kangal Irandum | |||||
Annaiye Arul Thaaarum Mary Thaaye | |||||
1952 | Kaadhal | Tamil | Anandame Aahaa Anandame | C. R. Subburaman | |
1952 | Kumaari | Tamil | Aaye Aaye Jee Maaye | K. V. Mahadevan | |
Cholla Cholla Ulley Vetkam | |||||
1952 | Manavathi | Tamil | Gopaalaa Gunaseela | H. R. Padmanabha Sastry & B. Rajanikanta Rao | |
1952 | Pelli Chesi Choodu | Telugu | Brahmayya O Brahmayya | Ghantasala | K. Rani & Udutha Sarojini |
1952 | Prema | Telugu | Munthaperugoi Babu | C. R. Subburaman | Kasturi Siva Rao |
Mahilala Rajyam | Kasturi Siva Rao & Ghantasala | ||||
1953 | Anbu | Tamil | Vendhazhalaai Erikkum Venmadhiye | T. R. Pappa | N. L. Ganasaraswathi |
1953 | Azhagi | Tamil | Yereduthu Paarka Maatengire | P. R. Mani | K. R. Sellamuthu |
Anjaadheenga Anjaadheenga | |||||
1953 | Bratuku Teruvu | Tamil | Raadooyi Kanaraadooyi | Ghantasala | P. Leela |
1953 | Chandirani | Tamil | Maavinodha Maasiladha Madhana | Viswanathan-Ramamoorthy | |
1953 | Chandirani | Telugu | Eevoyyara Neevilasa Mogorada Raja | Viswanathan-Ramamoorthy | |
1953 | Jenova | Tamil | Aaanandham Aaanandham | T. A. Kalyanam, M. S. Gnanamani & M. S. Viswanathan | |
1953 | Madana Mohini | Tamil | Aanum Pennum Aasai Vechu Aattam Podum Kaadhale | K. V. Mahadevan | |
Aadhi Mudhalaanava | N. L. Ganasaraswathi | ||||
Pombalaithaan Endru Ennavendaam | |||||
1953 | Mamiyar | Tamil | Leela Hallo, Leela Open | C. N. Pandurangan | P. A. Periyanayaki |
1953 | Marumagal | Tamil | Nattiya Nadakam Anukku Pennum | C. R. Subburaman | P. A. Periyanayaki & A. G. Rathnamala |
Rumani Mampazham Pole | T. R. Ramachandran | ||||
Chinna Chinna Veedu Katti | Jikki | ||||
Jal Jal Jal Kingkini Aada | |||||
1953 | Paropakaram | Tamil | Vaazhve Sogamdhaanaa | Ghantasala | P. Leela, A. M. Rajah & Ghantasala |
Ezhaigalin Ulagame | |||||
1953 | Pichi Pullayya | Telugu | Manasara Okasari Matadavoyi | T. V. Raju | |
O Panthulu Garu Vinaremayya | Pithapuram Nageswara Rao | ||||
1953 | Ponni | Tamil | Aaduvome Oonjal Aaduvome | S. M. Subbaiah Naidu | P. A. Periyanayaki, Radha Jayalakshmi & C. B. Radha |
1953 | Vanjam | Tamil | Varaporaar Idho Varaporaar | T. A. Kalyanam | |
1953 | Tamil | Kaathal Endraale | Naushad | K. V. Mahadevan | |
1954 | Chandraharam | Telugu | Yevarivo Yechatanundivo | Ghantasala | Ghantasala |
1954 | Chandraharam | Tamil | Vaazhvile Kanavu Palikkumo | Ghantasala | Ghantasala |
1954 | En Magal | Tamil | Aadhavanai Polave Dhinamum | C. N. Pandurangan | A. M. Rajah |
1954 | Pudhu Yugam | Tamil | Jaadhiyile Naanga Thaazhndhavanga | G. Ramanathan | Jikki, A. G. Rathnamala & N. L. Ganasaraswathi |
Kangal Rendum Pesudhe | |||||
1954 | Ratha Kanneer | Tamil | Manidhar Vaazhvile Manam Adhu Pole | C. S. Jayaraman | |
1954 | Ratha Paasam | Tamil | Enge Selvayo | M. K. Athmanathan & A. V. Natarajan | A. M. Rajah |
1954 | Sorgavasal | Tamil | Naanae Indha Naattin | Viswanathan-Ramamoorthy | |
1954 | Sugam Enge | Tamil | Kannai Kavarum Azhagu Malai | Viswanathan-Ramamoorthy | K. R. Ramaswamy |
1954 | Thookku Thookki | Tamil | Sundhari Soundhari Nirandhariye | G. Ramanathan | P. Leela & T. M. Soundararajan |
Kuranginirundhu Pirandhavan Manidhan | P. Leela, T. M. Soundararajan & V. N. Sundharam | ||||
1954 | Todu Dongalu | Telugu | T. V. Raju | ||
1954 | Vaira Malai | Tamil | Nadana Kala Rani | Viswanathan-Ramamoorthy | P. Leela & G. K. Venkatesh |
1954 | Vilayattu Bommai | Tamil | Maliyeri Maavilakku Poduvaar | T. G. Lingappa | |
1955 | Doctor Savithri | Tamil | Nayagan Patchamadi Ennakadhu Aayiram Latchamadi | G. Ramanathan | P. A. Periyanayaki |
1955 | Ezhayin Aasthi | Tamil | Subha Mangalam Pongidum Naale | T. A. Kalyanam & G. Natarajan | |
1955 | Gomathiyin Kaadhalan | Tamil | Varavendam Endru Solladi | G. Ramanathan | |
1955 | Jayasimha | Telugu | Manasaina Cheli Pilupu Vinaravela | T. V. Raju | R. Balasaraswathi Devi |
Muripemumeera Meekorikateera Vaarampina Kanukale | |||||
Tandana Hoyi Tandana | Ghantasala | ||||
1955 | Jayasimman | Tamil | Malarthara Innum Mogamo | T. V. Raju | R. Balasaraswathi Devi |
Mudhal Muttham Pole | |||||
Ghantasala | |||||
1955 | Jaya Gopi | Tamil | Mana Magizhndhen | Viswanathan-Ramamoorthy | Jikki |
1955 | Kalyanam Seydhukko | Tamil | Kodukkathaan Vendumammaa | Ramaneekaran | |
Raajaa En Aasai Machaan | Seerkazhi Govindarajan | ||||
1955 | Kaveri | Tamil | Ezhettu Naalaagathaan | G. Ramanathan & Viswanathan-Ramamoorthy | N. S. Krishnan, T. A. Mathuram, Jikki, A. G. Rathnamala and S. J. Kantha |
1955 | Menaka | Tamil | Aasai Kaaddi Yaengalaagumaa | T. G. Lingappa, C. N. Pandurangan and Vedha | Seerkazhi Govindarajan |
1955 | Mudhal Thethi | Tamil | Engum Inbame Pongum | T. G. Lingappa | K. Rani |
Ellorum Kelunga Ullasa Payanam | |||||
1955 | Mullaivanam | Tamil | Kaayaa Pazhamaa Sollunga | K. V. Mahadevan | |
Kuravan Kurathi | G. Ponnamma | ||||
1955 | Nalla Thangal | Tamil | Komala Sezhunthaamarai Ezhil Meviye | G. Ramanathan | P. Leela, T. V. Rathinam, A. G. Rathnamala & Udutha Sarojini |
1955 | Needhipathi | Tamil | Parakkudhu Paar Pori Parakkudhu Paar | Viswanathan-Ramamoorthy | K. R. Ramaswamy |
1955 | Santhanam | Kannada | S. Dakshinamurthi | ||
1955 | Santhanam | Tamil | S. Dakshinamurthi | ||
1955 | Santhanam | Telugu | S. Dakshinamurthi | ||
1955 | Vijaya Gauri | Telugu | G. Ramanathan & Viswanathan-Ramamoorthy | N. S. Krishnan, T. A. Mathuram, Jikki, A. G. Rathnamala and S. J. Kantha | |
1956 | Amara Deepam | Tamil | Nadodi Kootam Nanga Jillelelo | G. Ramanathan & T. Chalapathi Rao | T. M. Soundararajan, Seerkazhi Govindarajan & T. V. Rathinam |
Kottai Katti Kaavi Katti | S. C. Krishnan | ||||
1956 | Bala Sanyasamma Katha | Telugu | Adugo Adugo Arudemchenu Bramdavanna Mohanudu | S. Rajeswara Rao | Ghantasala & P. S. Vaidehi |
1956 | Bale Raman | Tamil | Kaanene Kaanene | T. A. Kalyanam | P. Leela |
1956 | Bhale Ramudu | Telugu | Endunnavo Madhavaa Nandakumaraa | S. Rajeswara Rao | Jikki |
1956 | Manthravadi | Malayalam | Chanchaadunni | Br Lakshmanan | |
1956 | Marumalarchi | Tamil | Manam Ariyaadha Peraanandham | Pendyala Nageswara Rao | Jikki |
1956 | Mathar Kula Manickam | Tamil | Naalum Nalla Naalu | S. Rajeswara Rao | Thiruchi Loganathan |
1956 | Moondru Pengal | Tamil | Paathokongo Nallaa Paathkongo | K. V. Mahadevan | T. V. Rathinam |
Inba Vaazhvin Anbu Geetham | T. A. Mothi | ||||
1956 | Naan Petra Selvam | Tamil | Madha Pidha Guru Dheivam | G. Ramanathan | |
Thirudadhe Poi Solladhe Pichchai Edukkadhe | |||||
1956 | Ohileshwara | Kannada | Nee Emma Jeeva | G. K. Venkatesh | Satyavathi |
1956 | Ondre Kulam | Tamil | Jaathigal Illaiyadi Paappa | S. V. Venkatraman & M. Ranga Rao | |
Jaathi Irandoliya | |||||
1956 | Penki Pellam | Telugu | Paduchdanam Railu Bandi | N. D. V. Prasada Rao | Udutha Sarojini |
1956 | Prema Pasam | Tamil | S. Rajeswara Rao | Jikki | |
1956 | Sadhaaram | Tamil | Enggum Oli Veesudhe Ennai Thedi | G. Ramanathan | P. Bhanumathi & A. G. Rathnamala |
1956 | Tenali Ramakrishna | Telugu | Taruna Sashanka | Viswanathan-Ramamoorthy | Ghantasala |
1956 | Tenali Raman | Tamil | Chittu Pola Mullaimottu Pola | Viswanathan-Ramamoorthy | |
1957 | Alavudheenum Arputha Villakkum | Tamil | Indaikkiruppadhu | S. Rajeswara Rao & S. Hanumantha Rao | |
1957 | Allauddin Adhbhuta Deepam | Telugu | Yauvanam Okate | S. Rajeswara Rao & S. Hanumantha Rao | |
1957 | Bhaktha Markandeya | Tamil | Aaduvadhum Paaduvadhum | Viswanathan-Ramamoorthy | |
1957 | Chakravarthi Thirumagal | Tamil | Nalunggittu Paarpomadi | G. Ramanathan | S. Varalakshmi |
1957 | Deva Sundari | Malayalam | Sree Padmanaabha | T. R. Papa | |
1957 | Karpukkarasi | Tamil | Illadha Adhisayamam | G. Ramanathan | K. Jamuna Rani |
Ellai Meerudhe Manam Thulli Odudhe | K. Jamuna Rani & A. G. Rathnamala | ||||
1957 | Makkalai Petra Magarasi | Tamil | Seemaikku Poi Padichchavaru | K. V. Mahadevan | S. C. Krishnan |
1957 | Manaalane Mangaiyin Baakkiyam | Tamil | Pollaadha Maaranum Villendhum | P. Adinarayana Rao | |
Utthana Thom Thom Thanaa | P. Leela | ||||
1957 | Manamagan Thevai | Tamil | Pottane Oru Podudhaan | G. Ramanathan | K. Jamuna Rani & A. G. Rathnamala |
1957 | Panduranga Mahatyam | Telugu | Ekkadoyi Muddula Bava | T. V. Raju | Pithapuram Nageswara Rao |
Akkadaunde Pandurangadu | Ghantasala | ||||
1957 | Raja Rajan | Tamil | Idhayam Thannaiye Umadhu Idhayam Naadudhe | K. V. Mahadevan | Seerkazhi Govindarajan |
Nilavodu Vaanmugil Vilaiyaadudhe | Seerkazhi Govindarajan | ||||
1957 | Rathnagiri Rahasya | Kannada | Yavvanave Ee Yavvanave | T. G. Lingappa | K. Rani |
1957 | Rathnagiri Rahasyam | Telugu | Yavvanave Ee Yavvanave | T. G. Lingappa | K. Rani |
Naattu Raajaa Aiyyaa Ittu Raa | K. Rani | ||||
1957 | Suvarna Sundari | Telugu | Tadheem Nanana Thom Tillaanaa | P. Adinarayana Rao | P. Leela |
1957 | Thangamalai Ragasiyam | Tamil | Yauvvaname Yauvvaname | T. G. Lingappa | K. Rani |
Varavenum Varavenum | K. Rani & A. G. Rathnamala | ||||
1957 | Vinayaka Chaviti | Telugu | Kaliki Ne Krishnudane Palkaveme Bhama Nato | Ghantasala | P. Susheela |
1958 | Annaiyin Aanai | Tamil | Kolladhe Idhu Pole | S. M. Subbaiah Naidu | C. S. Jayaraman |
1958 | Avan Amaran | Tamil | Kaalanaa Minjaadhaiyaa Kaalanaa Minjaadhaiyaa | T. M. Ibrahim | Seerkazhi Govindarajan |
Dhaam Dhoom Thagatham | A. M. Rajah | ||||
1958 | Bhaktha Ravana | Tamil | Indha Udal Moondru Naal | R. Sudharsanam & R. Govardhanam | |
1958 | Bhookailas | Telugu | Ee Meenu Moodunaalla | R. Sudharsanam & R. Govardhanam | |
1958 | Bhookailasa | Kannada | Neevege Mooru Dina | R. Sudharsanam & R. Govardhanam | |
1958 | Bommai Kalyanam | Tamil | Kalyaname Selvi Kalyaname | K. V. Mahadevan | |
1958 | Engal Kudumbam Perisu | Tamil | Ellaarum Nammavare | T. G. Lingappa | |
Somasekara Loga Paalane | T. G. Lingappa & K. Rani | ||||
Varugave Varugave Guru Sevaiye | |||||
1958 | Kaathavaraayan | Tamil | Vetrriye Arul Amma | G. Ramanathan | K. Jamuna Rani & A. G. Rathnamala |
1958 | Karthavarayuni Katha | Telugu | Poosey Malli Remma | G. Ramanathan & G. Aswathama | K. Jamuna Rani, A. G. Rathnamala & Sundaramma |
1958 | Kanniyin Sabatham | Tamil | Naadaalum Raaja Neeye | T. G. Lingappa | |
1958 | Kudumba Gouravam | Tamil | Verum Vesham | Viswanathan-Ramamoorthy | A. G. Rathnamala |
Kaatthirukkom | A. G. Rathnamala | ||||
China Jappan Rangoon | A. G. Rathnamala | ||||
1958 | Maalaiyitta Mangai | Tamil | Innaadum Immozhiyum | Viswanathan-Ramamoorthy | |
Naanandri Yaar Varuvaar | T. R. Mahalingam | ||||
Ennaadu Vaazhgavena | Seerkazhi Govindarajan | ||||
1958 | Mangalya Bhagyam | Tamil | Anusooya Kadhaakaalatchebam | G. Ramanathan | Seerkazhi Govindarajan, M. L. Vasanthakumari, K. Jamuna Rani & A. G. Rathnamala |
Paadu Pattaale Machaan | A. G. Rathnamala & K. Jamuna Rani | ||||
1958 | Sampoorna Ramayanam | Tamil | Sree Ramachandiran Magudabishega Thirukkolam Kaanbathatkey | K. V. Mahadevan | Seerkazhi Govindarajan, S. C. Krishnan, A. G. Rathnamala, K. Rani, Sarojini & Udutha |
Mannellaam Ponnaagum Raaman Varavaaley | S. C. Krishnan, A. G. Rathnamala, K. Rani, Sarojini & Pathma | ||||
1958 | Sarangadhara | Tamil | Kannaal Nallaa Paaru | G. Ramanathan | P. Bhanumathi & K. Rani |
Periya Idatthu Vishayam Ippadi Irukku | S. C. Krishnan | ||||
1958 | School Master | Kannada | Ellaru Nammavare | T. G. Lingappa | |
Swami Devane Loka Paalane | T. G. Lingappa & K. Rani | ||||
Bannirai Bannirai | K. Rani | ||||
1958 | Thedi Vandha Selvam | Tamil | Thangame Thangam Yaaru Andha Maapillai Singam | T. G. Lingappa | P. Suseela |
1958 | Thirumanam | Tamil | Thirumanam ... Naalum Paathaachu | S. M. Subbaiah Naidu & T. G. Lingappa | Jikki |
1958 | Uthama Puthiran | Tamil | Yaaradi Nee Mohini | G. Ramanathan | T. M. Soundararajan, K. Jamuna Rani & Jikki |
Mutthe Pavazhame.... Aala Pirandha En Kanmaniye | R. Balasaraswathi Devi | ||||
1959 | Amudhavalli | Tamil | Jilu Jilukkum Pachai Malai.... Chittukkuruvi Iva | Viswanathan-Ramamoorthy | T. V. Rathinam |
1959 | Athisaya Penn | Tamil | Makara Veenai | S. M. Subbaiah Naidu | |
1959 | Azhagarmalai Kalvan | Tamil | Padhungi Ninnu Paayum Vengai | B. Gopalam | S. C. Krishnan |
1959 | Bala Nagamma | Telugu | Yentho Yentho Vinthale | T. V. Raju | |
1959 | Kalyanikku Kalyanam | Tamil | Varushattile Oru Naalu Deepavali | G. Ramanathan | P. Leela & T. M. Soundararajan |
Nee Anji Nadungathaedoi | A. G. Rathnamala | ||||
Thai Porandhaa Vazhi Porakkum | T. M. Soundararajan, V. R. Rajagopalan, P. Leela, A. G. Rathnamala, K. Jamuna Rani & Kamala | ||||
1959 | Krishna Leelalu | Telugu | |||
1959 | Mala Oru Mangala Vilakku | Tamil | Idhaya Dheviye | C. N. Pandurangan | P. B. Sreenivas |
1959 | Mamiyar Mechina Marumagal | Tamil | Maithunare Maithunare | R. Sudharsanam | M. L. Vasanthakumari |
1959 | Manaiviye Manithanin Manickam | Tamil | Anbu Mugam Kaattinaan | S. Hanumantha Rao | |
1959 | Manimekalai | Tamil | Varuga Varuga Sugumaaraa | G. Ramanathan | P. Leela & Radha Jayalakshmi |
1959 | Minnalppadayaali | Malayalam | Aaraaru Varum Amma Pole | P. S. Diwakar | |
1959 | Naadodikal | Malayalam | Kaarani Raavilen | V. Dakshinamoorthy | Punitha |
Varoo Varoo Munnil | |||||
1959 | Naan Sollum Ragasiyam | Tamil | Vilaiyadu Raja Vilaiyadu | G. Ramanathan | J. P. Chandrababu |
1959 | Nala Dhamayanthi | Tamil | Ilanthalir Neeraadum Then Suvai | B. Gopalam | |
Singara Dhamayanthi Seemandham | |||||
1959 | President Panchatcharam | Tamil | Chinna Ponnu Sirikudhu | G. Ramanathan | A. G. Rathnamala |
1959 | Rechukka Pagatichukka | Telugu | Kuchchu Topi | T. V. Raju | Ghantasala |
1959 | Raja Malaiya Simman | Tamil | Kannale Kaanbadhum Poiye | Viswanathan-Ramamoorthy | |
1959 | Raja Sevai | Tamil | Konangi Kulla Pottu | T. V. Raju | A. L. Raghavan |
1959 | Sivagangai Seemai | Tamil | Sivagangai Cheemai Engal Sivagangai Cheemai | Viswanathan-Ramamoorthy | T. M. Soundararajan & Seerkazhi Govindarajan |
1959 | Thamarai Kulam | Tamil | H. R. Padmanabha Sastri & T. A. Mothi | ||
1959 | Thanga Padhumai | Tamil | Vizhi Vel Veechchile | Viswanathan-Ramamoorthy | K. Jamuna Rani |
Marundhu Vikkira Maapillaikku | K. Jamuna Rani | ||||
1959 | Veerapandiya Kattabomman | Tamil | Takku Takku Ena Adikkadi Thudikkum | G. Ramanathan | S. Varalakshmi & P. Suseela |
1960 | Bhakta Raghunath | Jaya Murali Lola | Ghantasala | ||
1960 | Bhatti Vikramarka | Telugu | Manasaara Kelinchinara | Pendyala Nageswara Rao | P. Suseela |
1960 | Bhatti Vikramathithan | Tamil | Madhanaa En Premai | Pendyala Nageswara Rao | P. Suseela |
1960 | Deepavali | Telugu | Sarasijaakshi Nee | Ghantasala | Ghantasala & Madhavapeddi Satyam |
Viraali Kaipalle Nu Ra | Ghantasala & P. Leela | ||||
Yadhumauli Priyasathinene | Ghantasala & P. Suseela | ||||
Sariyaa Maatho | |||||
Poonivoi Tata | J. V. Raghavulu | ||||
1960 | Kalathur Kannamma | Tamil | Unaikkandu Mayangaadha | R. Sudharsanam | S. C. Krishnan, T. M. Soundararajan & M. S. Rajeswari |
1960 | Kanaka Durga Pooja Mahima | Telugu | Vasanthude Ragaaye | Rajan-Nagendra | |
1960 | Kuravanji | Tamil | Vaanarangal Kani Koduthu | T. R. Pappa | T. V. Rathinam, P. Leela & C. S. Jayaraman |
Sengkayal Vandu | C. S. Jayaraman, P. Leela & Ramaiya | ||||
1960 | Kuzhandhaigal Kanda Kudiyarasu | Tamil | Aasaiyil Oonjalil Aadiduvom | T. G. Lingappa | Jikki |
Azhagiya Thaamarai Kannaa | S. Janaki | ||||
1960 | Makkala Rajya | Kannada | Aaduva Aaseya | T. G. Lingappa | Jikki |
Jaya Jaya Gokula Baala | S. Janaki | ||||
1960 | Pillalu Techina Challani Rajyam | Tamil | Aashala Uyyala Oogema | T. G. Lingappa | Jikki |
Sundara Nanda Kishora | S. Janaki | ||||
1960 | Mangaikku Mangalyame Pradhanam | Tamil | Idhaya Dheviye Kanne | Jeevan | P. B. Sreenivas |
1960 | Neeli Saali | Malayalam | Otthakannittu Nokkum | K. Raghavan | Mehboob |
Neeyalla Tharundennude | Mehboob | ||||
Maanathe Kunnin Charuvil | Mehboob | ||||
Manushyante Nenjil | Mehboob | ||||
1960 | Shanthi Nivasam | Telugu | Selayeti Galilona | Ghantasala | P. Leela |
1960 | Raja Bakthi | Tamil | Vellaik Kudhiraiyile | G. Govindarajulu Naidu | Jikki |
1960 | Ranadheera Kanteerava | Kannada | Radha Madhava | G. K. Venkatesh | P. B. Sreenivas |
1960 | Rani Honnamma | Kannada | Jeevana Hoovina Haasige | Vijaya Bhaskar | P. B. Sreenivas |
1960 | Rathinapuri Ilavarasi | Tamil | Magudam Kaakka Vandha | Viswanathan Ramamoorthy | Thiruchi Loganathan |
1960 | Vijayapuri Veeran | Tamil | Inbam Konjum Vennila Vandhu Vambu Pannudhe | T. R. Papa | |
1960 | Vimala | Tamil | Yerra Yeeradana | S. M. Subbaiah Naidu | Madhavapeddi Satyam |
Chinni Nathavole | K. Jamuna Rani | ||||
1961 | Ara Pavan | Malayalam | Chekkanum Vanne | G. K. Venkatesh | |
1961 | Bhakta Kuchela | Malayalam | Kanna Thaamarakanna | Br Lakshmanan | |
Kannil Urakkam Kuranju....Karunayaarnna | |||||
Kazhiyuvaan....Jeevannu Nilayundo | |||||
Kanivu Nirayum | P. Leela | ||||
Kanivu Nirayum | |||||
1961 | Christmas Rathri | Malayalam | Lelam Kale | Br Lakshmanan | |
Kinaavinte | |||||
1Appozhe Njan | Kamukara Purushothaman | ||||
Aattummanammele....Unniyarcha Naadakam | Kamukara Purushothaman & P. Leela | ||||
1961 | Kittur Chennamma | Kannada | Aalakke Hoovilla | T. G. Lingappa | S. Janaki |
1961 | Malliyam Mangalam | Tamil | Alli Vizhi Asaiya.... Oviyam Sirikkudhu | T. A. Kalyanam | A. L. Raghavan |
1961 | Sati Sulochana | Telugu | Prabhu Yeela Ee Parishodhana | T. V. Raju | |
1961 | Sabarimala Ayyappan | Malayalam | Puthan Malar | S. M. Subbaiah Naidu | Thankappan |
1961 | Sri Valli | Tamil | Nittham Iranggi Varuvaai | G. Ramanathan | A. G. Rathnamala |
1961 | Yar Manamagan? | Tamil | Nilavil Malarum Kumudam | Br Lakshmanan | |
1962 | Dakshayagnam | Telugu | S. Hanumantha Rao | ||
1962 | Laila Majnu | Malayalam | Kandaal Nalloru | M. S. Baburaj | Santha P. Nair |
Koottililam Kili | P. Leela | ||||
1962 | Padandi Munduku | Telugu | Padandi Munduku Padandi Tosuku | S. P. Kodandapani | Ghantasala & Madhavapeddi Satyam |
Meluko Saagipo Bandhanalu Tenchuko | Ghantasala & Madhavapeddi Satyam | ||||
1962 | Raani Samyuktha | Tamil | Mullaimalar Kaadu Engal Mannavan Thennadu | K. V. Mahadevan | |
1962 | Santhi Nivas | Malayalam | Aanandakkaattilaadi | Ghantasala | P. Leela |
1962 | Shree Rama Pattabhishekam | Malayalam | Raajaadhi Raaja | Br Lakshmanan | Jikki & P. S. Vaidehi |
Naaduvaazhuvaan | K. J. Yesudas, P. Suseela & Kamukara Purushothaman | ||||
1962 | Velu Thampi Dalava | Malayalam | Viralonnillenkilum Veeranallenkilum | V. Dakshinamoorthy | K. P. Udhayabhanu |
1962 | Vidhi Thanna Vilakku | Malayalam | Kaarunya Saagarane....Guruvayupuresa | V. Dakshinamoorthy | P. Leela |
1963 | Aapta Mitrulu | Telugu | Rathi Manmadha | Ghantasala | P. Leela |
1963 | Ammaye Kaanaan | Malayalam | Dhaivame | K. Raghavan | |
1963 | Lava Kusa | Tamil | Sriraama Parandhamaa Jayarama Parandhama | K. V. Mahadevan & Ghantasala | K. Rani & J. V. Raghavulu |
1963 | Punithavathi | Tamil | Gundu Malli Valarndhirukku | Hussein Reddy | Seerkazhi Govindarajan |
1963 | Sathi Shakthi | Kannada | Maathege Migilaada | T. G. Lingappa | Kamala |
1963 | Snapaka Yohannan | Malayalam | Osaana Osaana Daaveedin Suthane | Br Lakshmanan | Kamukara Purushothaman |
Galeeliya Kadalile Meen Pidikkum | K. J. Yesudas | ||||
1963 | Valmiki | Telugu | Pothanantade | Ghantasala | Madhavapeddi Satyam & J. V. Raghavulu |
Tallalene Tallalene | J. V. Raghavulu | ||||
1964 | Aadya Kiranangal | Malayalam | Kizhakku Dikkile Chenthengil | K. Raghavan | |
1964 | Atom Bomb | Malayalam | Naanikkunnille | Br Lakshmanan | P. Leela |
1964 | Bharthavu | Malayalam | Swargathil Pokumbol | M. S. Baburaj | Uthaman |
1964 | Kuttikkuppayam | Malayalam | Velukkumbo Kulikkuvan | M. S. Baburaj | |
1964 | Marmayogi | Telugu | Madhuvu Manakela | Ghantasala | Ghantasala & K. Jamuna Rani |
1964 | Omanakuttan | Malayalam | Kuppivala Kaikalil | G. Devarajan | |
1964 | Ramadasu | Telugu | Adigo Bhadradri | G. Ashwathama & Chittor V. Nagaiah | Ghantasala & P. B. Srinivas |
1964 | Rishyasringar | Tamil | Vasandhamum Thendralum Vaazhndhidave | T. V. Raju | S. C. Krishnan |
Unai Kandileyn | Ghantasala | ||||
Kalai Devane, Kalai Jeevane | M. S. Padma | ||||
1964 | School Master | Malayalam | Jaya Jaya Jaya Janmabhoomi | T. G. Lingappa | K. J. Yesudas & P. Leela |
1964 | Sri Satyanarayana Mahathyam | Telugu | Siva Kesavaswamy (Padyam) | Ghantasala | P. Leela |
Sathya Devuni Sundara Roopamu | Ghantasala | ||||
Om Namo Narayana | |||||
Naadha Jagannaadha | Ghantasala & B. Vasantha | ||||
1965 | Bangaru Panjaram | Telugu | Ne Padamule Chalu Rama | S. Rajeswara Rao | |
1965 | Kuppivala | Malayalam | Kurunthottikkaaya | M. S. Baburaj | |
1965 | Porter Kunjali | Malayalam | Katturumbinte Kaathu Kuthana | M. S. Baburaj | |
1965 | Sarppakavu | Malayalam | Malamakal Thane Manaalanimbamai | M. S. Baburaj | P. Leela |
Nanma Cheyyenam Njangalkkennum | P. Leela & Kamukara Purushothaman | ||||
1965 | Satya Harishchandra | Telugu | Pendyala Nageshwara Rao | ||
1965 | Shyamala Chechi | Malayalam | Kannupotthikkali | K. Raghavan | |
Kaithozhaam Kanna | P. Leela | ||||
1965 | Thayin Karunai | Tamil | Chiina Chinna Kovil | G. K. Venkatesh | S. Janaki |
Singaaram Edherkendru Sollavaa | S. Janaki | ||||
1966 | Kanne Manasulu | Telugu | |||
1966 | Paramanandayya Sishyula Katha | Telugu | Vanita Tanantata Tane Valachina Inta Niraadharana | Ghantasala | P. Leela |
1966 | Pinchuhridhayam | Malayalam | Mallaakshee Mani Moule | V. Dakshinamoorthy | P. Leela |
1966 | Rangula Ratnam | Telugu | Chepa Rupamuna Kurma Rupuvai Pannaga Sayana | S. Rajeswara Rao & B. Gopalam | M. L. Vasanthakumari |
1966 | Thayin Mel Aanai | Tamil | Jivvunu Sevattha Machan | T. G. Lingappa | P. Leela |
1967 | Balyakalasakhi | Malayalam | Ummini Ummini Uyarathu | M. S. Baburaj | Saraswathi |
1967 | Kunjali Maraikkar | Malayalam | Aattinakkare | B. A. Chidambaranath | P. Jayachandran, A. K. Sukumaran, B. Vasantha & K. P. Chandramohan |
1967 | Lady Doctor | Malayalam | Avideyumilla Visesham | V. Dakshinamoorthy | |
1967 | Ollathumathi | Malayalam | Ee Valliyil Ninnu Chemme | L.P.R. Varma | Renuka |
Njanoru Kashmeeri Sundari | Renuka & B. Vasantha | ||||
1967 | Rahasyam | Telugu | Girija Kalyanam | Ghantasala | |
Srilalitha Shivajyothi Sarvakaamadaa | Ghantasala, P. Leela, P. S. Vaidehi , Uduta Sarojini & Padma | ||||
1968 | Dial 2244 | Malayalam | Jeevitha Kshethrathin | G. K. Venkatesh | |
1968 | Padunna Puzha | Malayalam | Sindhubhairavi Raagarasam | V. Dakshinamoorthy | P. Leela |
Padunna Puzha | P. Leela | ||||
1968 | Viruthan Shanku | Malayalam | Jananiyum Janakanum | B. A. Chidambaranath | P. Leela |
1969 | Magizhampoo | Tamil | Aaalolam Aalolam Ooran Thottatthu | D. B. Ramachandra | L. R. Eswari |
1969 | Mannippu | Tamil | Kuyilosaiyai Vellum | S. M. Subbaiah Naidu | P. Suseela |
Nee Engey (pathos) | |||||
1973 | Thaniniram | Malayalam | Ivan Whiskey | G. Devarajan | P. Madhuri |
1975 | Daari Tappida Maga | Kannada | Kaapadu Sri Satyanarayana | G. K. Venkatesh | P. B. Srinivas & S. Janaki |
Hit songs[edit]
- Chandanapallakkil Veedukaanaan vanna
- Velukkumbo kulikkuvan Kuttikkuppayam
- Sarkkara Panthalil Thenmazha Choriyum (Recorded by Komala, but KPAC Sulochana sang it in theatres)
No comments:
Post a Comment