Posts

LEONARD WOOLF , ENGLISH MAN OF HUMANITY IN CEYLON 1880 NOVEMBER 25- 1969 AUGUST 14

Image
LEONARD WOOLF , ENGLISH MAN OF HUMANITY IN CEYLON 1880 NOVEMBER 25- 1969 AUGUST 14 இலங்கை போற்றும் சிவில் அதிகாரி  'லெனார்ட் வுல்ப்' -  என்.சரவணன் லெனார்ட் வுல்ஃப் (Leonard Woolf – (25.11.1880 – 14.08.1969)) யாழ்ப்பாணம் (1905-1907), கண்டி (1907-1908), அம்பாந்தோட்டை (1908-1911) மாவட்டங்களில் ஆங்கிலேய சிவில் அதிகாரியாக சிவில் 1904-1912 வரையான காலப்பகுதியில் பணியாற்றியவர். சிவில் சேவையில் அவர் 1904 இல் இணைந்து முதல் பணியின் நிமித்தம் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இலங்கையில் முதலில் கொழும்பு காலனித்துவ செயலகத்தில் பணியைத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாண கச்சேரியில் மேலதிக திறை அரவீட்டாளராக 1905 மேயிலிருந்து பணியாற்றத் தொடங்கினார். பின்னர் 1906இல் இருந்து பொலிஸ் நீதவானாகவும் அதன் வடக்கு மாகாணத்துக்கும், மன்னார், புத்தளம் பகுதிகளுக்கும் பின் உதவி அரசாங்க அதிபராகவும் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டார். 1907ஆம் ஆண்டு அவர் கண்டியில் மத்திய மாகாணத்துக்கான உதவி அரசாங்க அதிபராக மாற்றலானார். ஓகஸ்ட் 1908இலிருந்து 1911 இங்கிலாந்துக்கு திரும்பும் வரை அவர் அம்பாந்த...

DADASAHEB PHALKE ,INDIA`S FIRST FILM PRODUCER, DIRECTOR ALL IN ALL BORN 1870 APRIL 30-1944 FEBRUARY 16

Image
DADASAHEB PHALKE ,INDIA`S  FIRST  FILM PRODUCER,  DIRECTOR ALL IN ALL  BORN 1870 APRIL 30-1944 FEBRUARY 16 தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். தாதாசாஹெப் பால்கே தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். இந்திய சினிமா இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது கு...

SWARNALATHA ,TAMIL PLAYBACK SINGER BORN 1973 APRIL 29- 2010 SEPTEMBER 12

Image
SWARNALATHA ,TAMIL PLAYBACK SINGER BORN 1973 APRIL 29- 2010 SEPTEMBER 12 சுவர்ணலதா (Swarnalatha, இறப்பு: செப்டம்பர் 12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். வாழ்க்கைக் குறிப்பு கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்ட ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார்.[1][2] சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உயர் கல்வியையும் கற்றர். பின்னணிப்...

RAJA RAVIVARMA, THE ARTIST UNCONVENTIONAL BORN 1848 APRIL 29-1906 OCTOBER 2

Image
RAJA RAVIVARMA, THE ARTIST  UNCONVENTIONAL BORN 1848 APRIL 29-1906 OCTOBER 2 ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர் வாழ்க்கைக் குறிப்பு ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா - நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார். ஓவியக்கலையில் ஈடுபாடு ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார்.அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் ...