ONE FRAUD FAMILY AND IT`S BRANCHES

 


ONE FRAUD FAMILY AND IT`S BRANCHES



ஒரே குடும்பம் எப்படி தமிழ்நாட்டை ஆட்டையை போடுதுன்னு புரிஞ்சுக்கோங்க


'தி'ருக்குவளை 'மு'த்துவேல் 'க'ருணாநிதி கழகம்:

நீதிக்கட்சியின் மூளை என்று அறியப் பட்டவர் ஆற்காடு இராமசாமி! இவருடைய பேத்தி தான் இன்றைய நிதி அமைச்சர் PTRன் பெரியம்மா!

ஆற்காடு இரட்டையர் இராமசாமி, லட்சுமண சாமியின் கொள்ளுப் பேரன் தான் ARC Fertility Centre நடத்தும் சரவணன் லட்சுமணசாமி!

இந்த சரவணன் லட்சுமணசாமியின் அம்மா வாசுகி கவின் கேர் நிறுவனர் ரங்கநாதனின் தங்கை!

கவின் கேர் குடும்பம் கருணாநிதி குடும்பத்தின் சம்மந்தி குடும்பம்!

பாலிமர் டீவி கல்யாணசுந்தரத்தின் மகள், கவின் கேர் நிறுவன குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார்!

அதே கலியாணசுந்தரத்தின் மகன் வருண் திருவள்ளூர் கல்வித்தந்தை DMK MLA இராஜேந்திரன் மகளை மணம் செய்துள்ளார்!

பிரபல காங்கிரஸ் MLA ஞானசேகரன் மகன் அதிமுக தம்பிதுரையின் சம்மந்தி!

தம்பிதுரை திருப்பத்தூர் திமுக MLA நல்லதம்பியின் பங்காளி.!

நல்லத்தம்பியின் அக்கா கணவர் வேல்ஸ் பல்கலைக்கழக மூத்தசகோதரர் கமலகண்ணன்!

கமலகண்ணணின் மகன் நடிகன் வருண் கமலக்கண்ணனுக்கும், ஆற்காடு திமுக MLA ஈஸ்வரப்பனின் அக்கா மகள் சவுந்தர்யாவுக்கும், திருமணம் நடக்க உள்ளது!

ஈஸ்வரப்பனின் அம்மா பொற்கொடி BCC தலைவர் பெங்களூர் ஸ்டேடியம் சின்னசாமியின் மருமகள்!

சின்னசாமியின் மகள்வழி பேத்தி உதயநிதியின் மனைவி கிருத்திகா!

கிருத்திகா நாத்தனார் செந்தாமரை யின் கணவர் சபரீசன்!

சபரீசன் தாயின் பெரியம்மா பெண் (அக்கா) நிதியமைச்சர் பி டி ஆரின் அம்மா!

சபரீசன் அக்கா காருண்யா நீதிக் கட்சித்தலைவர் நடேசனின் கொள்ளுப் பேரன் விக்னேஷின் மனைவி!

விக்னேஷின் தாய் அமிர்தவல்லி யும், புதிய நீதி கட்சி ஏ.சி சண்முகம் அக்காவும் ஓரகத்திகள்!

அதே குடும்பத்தின் பெரிய மருமகளான ருக்மணியின் மகன் தான் செல்வி மகளின் கணவர் அக்னி ஜெயப்ரகாஷ்!

அக்னி ஜெயபிரகாஷின் தங்கை வீணாவின் கணவர் முன்னாள் அமைச்சர் ப.உ. சண்முகத்தின் பேரன் அருண்!

அருணின் அம்மாவும் ப.உ.ச.- வின் மருமகளுமான கல்யாணி என்.வி நடராஜனின் அண்ணன் மகள்!

நிறைய மேனேஜிங் டைரக்டர்களை உள்ளடக்கிய, அசைக்க முடியாத ஆலமரம்போல் வளர்ந்து விரிந்த குடும்ப வியாபார நிறுவனம்தான் திமுக!

அதனால்தான் திமுக, அதிமுக-வை தவிர தேசிய கட்சிகள் வேறு எதுவும் தலை தூக்கிவிடக்கூடாது என்பதில் ஒற்றுமையாக செயல்படுகின்றனர்!🤷‍♂️🤦‍♂️

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER