Posts

M.S.RAJESWARI , PLAYBACK SINGER BORN 1932 FEBRUARY 24 - 2018 APRIL 25

Image
  M.S.RAJESWARI  , PLAYBACK SINGER BORN  1932 FEBRUARY 24 - 2018 APRIL 25 எம். எஸ். இராஜேஸ்வரி (பெப்ரவரி 24, 1932 - ஏப்ரல் 25, 2018) தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். சுண்டலிக்கும் சுண்டலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்) போன்ற குழந்தைத்தனமான பாடல்களால் பரவலாக அறியப்படுகிறார். நடிகர் கமலஹாசன் தமது திரைப்பட வாழ்வைத் தொடங்கிய களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற குழந்தைப்பாடல் இன்றும் நினைவு கூரப்படுகிறது. 500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ள இராசேச்வரி 1947இல் தமது திரையுலக வாழ்வை ஏவிஎம் நிறுவனத்தின் நாம் இருவர் திரைப்படத்தில் துவங்கினார். முதன்மை திரை பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏஎம் இராஜா, கே.ஜே.யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார். வாழ்க்கைக் குறிப்பு ராஜேஸ்வரி 1932 பெப்ரவரி 24 ஆம் நாள் மதுரை சடகோபன், டி. வி. ராஜசுந்தரி ஆகியோருக்கு மயிலாப்பூரில் பிறந்தார். தாயார் ராஜச...

AL PACINO AMERICAN ACTOR BORN 1940 APRIL 25

Image
  AL PACINO AMERICAN ACTOR BORN 1940 APRIL 25 அல் பசினோ, முழு ஆல்பிரெடோ ஜேம்ஸ் பாசினோ, (பிறப்பு: ஏப்ரல் 25, 1940, நியூயார்க், நியூயார்க், யு.எஸ்.), அமெரிக்க நடிகர் தனது தீவிரமான, வெடிக்கும் நடிப்பு பாணியால் மிகவும் பிரபலமானவர். ஆரம்ப கால வாழ்க்கையில் கிழக்கு ஹார்லெம் மற்றும் பிராங்க்ஸில் வளர்ந்த பிறகு, பசினோ 19 வயதில் கிரீன்விச் கிராமத்திற்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் ஹெர்பர்ட் பெர்கோஃப் ஸ்டுடியோவில் நடிப்பைப் படித்தார் மற்றும் ஹலோ, அவுட் தெர் (1963) உட்பட பல ஆஃப்-பிராட்வே மற்றும் நகரத்திற்கு வெளியே தயாரிப்புகளில் தோன்றினார். ) மற்றும் ஏன் ஒரு வளைந்த கடிதம் (1966). அவர் லீ ஸ்ட்ராஸ்பெர்க்கிடமிருந்து மேலும் நடிப்புப் பாடங்களைப் பெற்றார் மற்றும் 1969 ஆம் ஆண்டில் மீ, நடாலி திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். அதே ஆண்டில், அவர் தனது பிராட்வேயில் அறிமுகமானார் மற்றும் டோஸ் விருதை வென்றார். ஒரு படத்தில் பசினோவின் முதல் முன்னணி பாத்திரம் தி பீதி இன் நீடில் பார்க் (1971) உடன் வந்தது, இது ஹெராயின் போதைப்பொருளின் கடுமையான கதை, இது ஒரு வழிபாட்டு உன்னதமான ஒன்றாகும். நட்சத்திரம்: க...

DEVIKA SOUTH INDIAN ACTRESS BORN 1943 APRIL 25 - 2002 MAY 2

Image
  DEVIKA SOUTH INDIAN ACTRESS  BORN 1943 APRIL 25 - 2002 MAY 2 தேவிகா (ஏப்ரல் 25, 1943 - மே 2, 2002) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.  வாழ்க்கைக் குறிப்பு இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார். தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார். தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட அனுபவம் தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்த...