Posts

DUSSEHRA CELEBRATION , KULASEKARAPATNAM

Image
DUSSEHRA CELEBRATION , KULASEKARAPATNAM  தசரா பண்டிகை, குலசேகரபட்டினம் - நவராத்திரி ஸ்பெஷல் தசரா பண்டிகைக்கு பேர் போனது மைசூரும், வடநாடும்தான். நம்ம தமிழ்நாட்டுல நவராத்திரி விழாவை கொண்டாடினாலும் வெறும் கொலு வைக்குறதோட சரி, அதுவும் சிலர் மட்டும்தான் வைக்குறாங்க. நம்மை பொறுத்தவரை சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் கொண்டாடுவதோட நம்ம வேலை முடிஞ்சது.  ஆனா, நம்ம தூத்துக்குடி மாவட்டத்துல, திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி போகும் பாதையில் இருக்கு குலசேகரன்பட்டினம்ன்ற ஊர். இயற்கையாவே அமைந்த துறைமுகக் கரையில் கடல் அலை தாலாட்டும் முகத்துவாரத்தில்- ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சுயம்பு வடிவாய் -சிவசக்தி சமேதராய் குடிகொண்டிருக்கிறாள். இங்கதான் தசரா பண்டிகையை வடநாட்டுல போல ரொம்ப கோலாகலமா கொண்டாடுறாங்க. உலகத்தின் பல்வேறு இடத்திலிருந்து இங்கு வந்து வேஷம் போட்டு, பிச்சை எடுத்து, அதை கோவிலில் செலுத்துவதை ஒரு பிரார்த்தனையாவே செஞ்சுக்கிட்டு வர்றாங்க.  இந்த விழா பத்து நாள் கொண்டாட்டமா கொண்டாடப்படுது. விரதம் தொடங்கும் முதல் நாள்ல குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும...

DEBORAH KERR , SCOTLAND ACTRESS BORN SEPTEMBER 30,1921

Image
DEBORAH KERR , SCOTLAND ACTRESS BORN SEPTEMBER 30,1921 Born September 30, 1921 in Hillhead, Glasgow, Scotland, UK Died October 16, 2007 in Botesdale, Suffolk, England, UK   (complications from Parkinson's disease) Birth Name Deborah Jane Kerr-Trimmer Nickname The English Rose Height 5' 6" (1.68 m) Mini Bio (2) Deborah Kerr was born on 30 September 1921 in Helensburgh, Scotland, the daughter of Captain Arthur Kerr-Trimmer. She was educated at Northumberland House, Clifton, Bristol. She first performed at the Open Air Theatre in Regent's Park, London. She subsequently performed with the Oxford Repertory Company 1939-40. Her first appearance on the West End stage was as Ellie Dunn in "Heartbreak House" at the Cambridge Theatre in 1943. She performed in France, Belgium and Holland with ENSA (Entertainments National Service Association, or Every Night Something Awful) - The British Army entertainment service. She has appeared in many films fro...

LIL DAGOVER ,DUTCH ACTRESS BORN 1887 SEPTEMBER 30

Image
LIL DAGOVER ,DUTCH ACTRESS   BORN 1887 SEPTEMBER 30 LIL DAGOVER BornSeptember 30, 1887 in Madioen, Madioen, Dutch East Indies [now Madiun, East Java, Indonesia] Died January 23, 1980 in Munich, Bavaria, West Germany Birth Name Marie Antonia Siegelinde Martha Seubert Mini Bio (1) A prominent German film actress born on 30 September 1887 at Madiven, Java, the daughter of a forest ranger in the service of the Dutch authorities. Sent at the age of ten to Baden-Baden to study, she later entered the cinema thanks to her marriage in 1917 to the actor Fritz Dagover who was 25 years her senior. They divorced in 1919 but not before he had introduced her to director Robert Wiene and other notables of German cinema. She made her screen debut in Fritz Lang's Harakiri (1919). Immediately after she appeared in Wiene's classic expressionist film, "The Cabinet of Dr. Caligari" (aka The Cabinet of Dr. Caligari (1920)).  Apart from three trips -- one to Swede...

TEA PLANTATION

Image
TEA PLANTATION தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைகளை பெரும்பாலான மக்கள் சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க பால் மற்றும் சர்க்கரையைக் (இலங்கைத் தமிழ்: சீனி) கலந்தோ எதையும் கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர். தேநீர், கமெலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் செடியின் குருத்து இலைகளைப் பல முறைகளால் பதப்படுத்தி உருவாக்கப்படும் தேயிலை எனப்படும், பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீருக்கு அடுத்தபடியாக அதிகம் அருந்தப்படுவது தேநீரே என்று கூறப்படுகின்றது. பொதுவாக, கருந்தேநீர், ஊலாங்கு தேநீர், பசுந்தேநீர், வெண்தேநீர், புவார் தேநீர் என ஐந்து வகையான தேநீர்கள் கிடைக்கின்றன. இவை தவிர தேயிலைச் செடியல்லாத பிற மூலிகைச் செடிகளின் பகுதிகளிலிருந்து பெறப்படும் சிலவும் மூலிகைத் தேநீர் என அழைக்கப்படுகின்றன தோற்றமும் வரலாறும்[மூலத்தைத் தொகு] தேயிலை, தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக நிலநேர்க்கோட...

R.D.BURMAN, MELODIOUS SONG KING

Image
R.D.BURMAN, MELODIOUS SONG KING  DIED 1994 JANUARY 4 எஸ்.டி. பர்மனைப் பற்றி நாம் கவனித்திருக்கிறோம். அவரது புதல்வர் ஆர்.டி. பர்மன் என்ற ராகுல் தேவ் பர்மன், இந்தியாவின் புதழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். எஸ்.டி. பர்மனின் மறைவுக்குப் பின்னர் ஹிந்தித் திரையுலகைப் பல வருடங்கள் அரசாண்டவர். ஐம்பத்து நான்கே வயதில் வாரிசில்லாமல் இறந்துவிட்டாலும்கூட, இன்றும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பல பாடல்கள் இவர் இசைத்தவையே. ஆர்.டி. பர்மனின் முதல் ட்யூன், அவரது ஒன்பதாவது வயதில் இசையமைக்கப்பட்டது என்பது ஆச்சரியமானது. சிறுவயதில் அவர் கம்போஸ் செய்த ட்யூனை, ‘ஃபந்தூஷ்’ (1956) படத்தில் எஸ்.டி. பர்மனால் ‘ஆயே மெரி டோபி பலட் கே ஆ’ என்ற பாடலுக்காகப் பின்னர் எஸ்.டி. பர்மன் உபயோகித்துக்கொண்டார். ஆர்.டி. பர்மன் மிகச்சிறுவயதில் இப்படி இசையமைத்ததில் ஆச்சரியமே இல்லை. அவரது தந்தை எஸ்.டி. பர்மன் எப்படியெல்லாம் இசை கற்றுக்கொண்டார் என்று நாம் ஏற்கெனவே கவனித்திருக்கிறோம். அதேபோல் ஆர்.டி. பர்மனுக்கும், தந்தையிடமிருந்தும், பின்னர் அலி அக்பர் கான் (சரோட்), சம்தா பிரஸாத் (தப்லா)...