Posts

HENRY VIII OF ENGLAND LIFE HISTORY BORN 1491,JUNE 28

Image
HENRY VIII OF ENGLAND  LIFE HISTORY இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (Henry VIII ஜூன் 28, 1491 – ஜனவரி 28, 1547), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். அயர்லாந்தின் அரசராகவும் இருந்தவர், பின்னர் பிரான்ஸ் இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றியின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர். ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார் ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் இங்கிலாந்து திருச்சபையை காத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார். திருத்தந்தையின் தலைமையில் இங்கிலாந்தில் இயங்கிய திருச்சபையை ஹென்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைவராக அறிவித்தார். அதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க துறவு மடங்களை அடியோடு ஓழித்தார். மேலும் அவர் ஆலய வழிப்பாடு முறைகளை மாற்றி அமைத்தார்.  இவை யாவும் செயவதர்கு முன்பு அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது குறிக்கத்தக்கது; எட்டாம் ஹென்றியைப் பற்றிய வ...