Posts

INDIA FIRST FEMALE DOCTOR ANANDBHAI GOPALRAO JOSHI DIED 1887 FEBRUARY 26

Image
INDIA FIRST FEMALE DOCTOR  ANANDBHAI GOPALRAO JOSHI  DIED 1887 FEBRUARY 26 Anandibai Gopalrao Joshi (Marathi: आनंदीबाई गोपाळराव जोशी) (31 March 1865 – 26 February 1887) was one of the earliest Indian female physicians.[1][2] She was the first woman of Indian-origin to study and graduate with a 2 years diploma in medicine in the United States. She is also believed to be the first woman to set foot on American soil from India.[3] She has many variations of spelling of her name, including; Anandibai Joshee and Anandi Gopal Joshee Early life[edit source] Joshi was born as Yamuna, in Kalyan of the Thane district in present-day Maharashtra, to an orthodox Hindu family. Her family used to be landlords in Kalyan but lost their economic wealth. As that was the practice at that time, Yamuna was married at the age of nine to Gopalrao Joshi, a widower almost twenty years her senior, due to pressure laid by her family. After marriage, her husband renamed her Anan...

OOTHUMALAI JAMEEN SOUTHERN LOVE LITERATURE

Image
OOTHUMALAI JAMEEN  SOUTHERN LOVE LITERATURE ஊத்துமலை ஜமீன்  தென்னாட்டு  காதல் காவியம்  ஊத்துமலையில் அரண்மனை இருந்தபோது இருதாலய மருதப்பதேவர் பரிவாரங்களுடன் தனது குதிரையில் குருந்தன்மொழி சென்றார். அந்த சமயத்தில் மீனாட்சி சுந்தர நாச்சியாரை பார்த்து அவரது அழகில் மயங்கினார். தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார். ‘‘ஜமீன்தாரை மணக்க நான் சம்மதிக்கிறேன். ஆனால், வானம் பார்த்த பூமியான ஊத்துமலைக்கு நான் வாழ்க்கைப் படமாட்டேன். குளிர்ச்சியான இடத்தில் ஒரு அரண்மனை கட்டினால் நான் அவரோடு வாழ்கிறேன்” என்றார் மீனாட்சி சுந்தர நாச்சியார்.  ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள் தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத் திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். ஜமீன்தார்கள் தென்...

THAVAKKALAI ,COMEDY ACTOR,DANCER DIED 2017 FEBRUARY 25

Image
THAVAKKALAI ,COMEDY ACTOR,DANCER DIED 2017 FEBRUARY 25 தவக்களை (இறப்பு: 25 பெப்ரவரி 2017) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவரது இயற்பெயர் சிட்டிபாபு ஆகும். முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும்போது இயக்குநர் பாக்கியராஜால் தவக்களை என பெயர் சூட்டப்பட்டார். இவருடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். 3 அடி உயரம் கொண்டவர் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பது மட்டுமன்றி பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தெலுங்கில் மோகன்பாபு நடித்த ஒரு படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழில் இறுதியாக வினயன் இயக்கிய 'அற்புதத் தீவு' படத்தில் நடித்திருந்தார். கலைக்குழு மூலமாக தமிழகமெங்கும் மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். சொந்தமாக 'மண்ணில் இந்த காதல்' என்ற படத்தை தயாரித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் தன் 42 வது வயதில் மாரடைப்பால் காலமானார். வளர்ச்சி குன்றிய ஒருவர், தன் உடல்மொழியால் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட ...

IBN BATTUTA ,MUSLIM TRAVELLER VISITED INDIA BORN 1304 FEBRUARY 24

Image
IBN BATTUTA ,MUSLIM TRAVELLER  VISITED INDIA  BORN 1304 FEBRUARY 24 இப்னு பதூதா (Ibn Battuta-1304) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். [1] ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை.[2] இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா, மையக் கிழக்கு, இந்தியத் துணைக் கண்டம், நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார். இவர் கடந்த தூரம் இவருக்கும் முன் பயணம் செய்தவர்களும், இவரது கிட்டிய சமகாலத்தவரான மார்க்கோ போலோவும் கடந்த தூரங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது. இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். இள...

B.NAGIREDDY ,PRODUCER /STUDIO OWNER DIED 2004 FEBRUARY 25

Image
B.NAGIREDDY ,PRODUCER /STUDIO OWNER DIED 2004 FEBRUARY 25 பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (ஆங்கிலம்:Bommireddy Nagi Reddy) (டிசம்பர் 2 1912 - பெப்ரவரி 25 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார்[1]. வெங்காய ஏற்றுமதியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாகிரெட்டி, தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்டமான விஜயா- வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, எங்கவீட்டுப்பிள்ளை உள்பட 50 வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். வரலாறு[மூலத்தைத் தொகு] நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912-ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது. இவருடைய தந்தை, வெளிநாடுகளுக்கு வெங்காயம் முதலான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார். இந்த தொழிலில் நாகிரெட்டி தமது 18-வது வயதில் ஈடுபட்டார். ஒரு முறை, வெங்காயம் ஏற்றிச்சென்ற கப்பல் கடலில் மூழ்கியதால் நட்டம் ஏற்பட்டது. எனவே 'பி.என்.கே' என்ற அச்சகத்தை தொடங்கினார். 'ஆந்திரஜோதி' என்ற ...

DIVYA BHARATHY , TELUGU /HINDI ACTRESS DIED MYSTERIOUSLY FROM FALLING BORN 1974 FEBRUARY 25

Image
DIVYA BHARATHY  , TELUGU /HINDI ACTRESS DIED MYSTERIOUSLY FROM FALLING BORN 1974 FEBRUARY 25 திவ்யா ஓம்பிரகாஷ் பாரதி அல்லது திவ்யா பாரதி (இந்தி: दिव्या भारती), (25 பிப்ரவரி 1974 - 5 ஏப்ரல் 1993) ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். அவர் போபிலி ராஜா திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படங்களிலிருந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு தென்னிந்தியாவில் சில திரைப்படங்கள் வெற்றிபெற்றன. அவர் 1992 ஆம் ஆண்டில் 'விஷ்வாத்மா' என்ற சராசரியாக ஓடிய ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் இந்தி திரைப்படங்களில் நுழைந்தார். அந்த நேரத்தில் மிகப்பிரபலமானதாக இருந்த, அவரை மிகவும் புகழ்பெறச் செய்த சாத் சமுந்தார் பார் என்ற அவருடைய பாடல் அவருக்கு பெரும் பாராட்டுதலைப் பெற்றுத்தந்தது. அவர் ஒரு வருடத்திற்குள்ளாக 14 இந்தித் திரைப்படங்களில் நடித்திருந்தார், 1992 மற்றும் மத்திய 1993 ஆம் வருடத்திற்கு இடையேயான காலகட்டம் அறிமுகமான ஒருவருக்கு மிகப்பெரிய சாதனையைப் பெற்றுத்தந்த ஒன்றாக இருந்தது. அது ஒரு வருடத்திற்குள்ளாக அதிகத் திரைப்படங்களில் நட...