Posts

HISTORY OF NEW YEAR ,JANUARY 1

Image
HISTORY OF NEW YEAR ,JANUARY 1 ஆங்கிலப் புத்தாண்டு வரலாறு. ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்! ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும். இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும். - - ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார். - பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம். - மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது. - ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். - மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. - ...

T.S.DURAIRAJ ,UNFORGETABLE COMEDIAN BORN 1910 DECEMBER 31

Image
T.S.DURAIRAJ ,UNFORGETABLE COMEDIAN BORN 1910 DECEMBER 31 டி. எஸ். துரைராஜ் (31 டிசம்பர் 1910 - 2 சூன் 1986) 1940 - 1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1][2]. தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார் வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு] டி. எஸ். துரைராஜ் தஞ்சாவூரில் ராஜா நாயுடு, நாகலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர்[4] மூத்தவர்கள் இருவரும் பெண்கள். தந்தை உள்ளூரில் ஒரு எழுத்தராகப் பணியாற்றியவர். மூத்த சகோதரி மதுரையில் திருமணம் புரிந்ததை அடுத்து இவரும் தனது ஏழாவது வயதில் தாயாருடன் மதுரைக்குக் குடிபெயர்ந்தார். [4]T. S. Durairaj, was a noted Tamil film comedian, drama artist, producer and director in the early stages of the Tamil film industry. He received a Kalaimamani award from the Tamil Nadu Government in 2006.T.S.Durairaj interests extended to Derby races. He owned two horses named KIN Master an...

PRIYA BHAVANI SHANKAR , TV ANCHOR,ACTRESS BORN 1989 DECEMBER 31

Image
PRIYA BHAVANI SHANKAR ,  TV ANCHOR,ACTRESS  BORN  1989 DECEMBER 31 Priya Bhavani Shankar is an Indian television presenter and actress, best known for her role in the Tamil movie Meyaadha Maan. Personal life[edit source] Priya was born to Bhavani Shankar and Thangam Bhavani Shankar and her home town is Mayiladudurai (Myalai ). She was first noticed as a TV presenter in the tamil news channel Puthiya Thalaimurai. She later rose to fame through the Tamil drama Kalyanam Mudhal Kadhal Varai. After getting fame through Kalyanam Mudhal Kadhal Varai serial, she has gained huge fandom which other actress will not get. The huge fan base helped her to step into films. She also gained a fans association. They even erected a small banner in sathyam theatre for meyaadha maan release. That film has Vaibhav Reddy in the lead role. But her photo was publicised for promotions. Television [ edit source ] Year Program Role Channel 2011 - 2014 [1] New...

NALLA KANNU ,COMMUNIST , FREEDOM FIGHTER BRIBELESS POLITICIAN BORN 1925 DECEMBER 25

Image
NALLA KANNU ,COMMUNIST , FREEDOM FIGHTER ,BRIBELESS POLITICIAN  BORN 1925 DECEMBER 25 ஸ்ரீ வைகுண்டத்தில் 10 பேரைக் கொண்ட விவசாயக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் (26.12.1925) நல்லகண்ணு. அப்பா ராமசாமி அழுத்தமான வைணவ பக்தர். அப்பா வழியில் சைவ உணவுக்கு மட்டுமே பழக்கப்பட்டு வளர்ந்த நல்லகண்ணு, 1948 - 49-களில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் மக்கள் கொடுக்கிற எந்த உணவாகினும் சாப்பிடத் தொடங்கினார். பின்னாளில் மீன் பிரியராக மாறிவிட்டார்! ஸ்ரீ வைகுண்டம் கார்னேசன் (இன்றைய கேஜிஎஸ்) பள்ளியில் படித்தவர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம் அவரை அணைத்துக்கொண்டது. எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார். ஆயுதப் போராட்டம்தான் புரட்சியைக் கொணர முடியும் என்று கருதிச் செயல்பட்ட காலம் அது. 1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியி...

VISWANATHA DASS, FREEDOM FIGHTER DIED 1940 DECEMBER 31

Image
VISWANATHA DASS, FREEDOM FIGHTER  DIED 1940 DECEMBER 31 விஸ்வநாத தாஸ் (1886-1940) இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் நாடக கலைஞரும் ஆவார்.[2] சிவகாசியில் 1886-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த விஸ்வநாத தாஸ், குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார். "கதர்கப்பல் தோணுதே',  "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்”  என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள்.  "வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலா...