TMS- P.SUSHEELA SONGS
பி.சுசீலா பாடிய கண்ணதாசனின் பாடல்கள் தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வரங்களில் ஓன்று தான் கண்ணதாசனின் பாடல்களும் கவிதைகளும். எவ்வளவு பெரிய விஷயங்களையும் எளியவரும் புரியும் விதம் எழுதிய அருமையான கவிஞர் கண்ணதாசன் அவர்கள். காதலா? தத்துவமா? சோகமா? பக்தியா? நவரசங்களையும் தம் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் குழந்தைக்காக என்ற படத்தில் இடம் பெற்ற "தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே ராமன் என்பது கங்கை நதி... அல்லா என்பது சிந்து நதி... யேசு என்பது பொன்னி நதி... யேசு என்பது பொன்னி நதி..." என்ற பாடலுக்காக 1968-ஆம் விருது பெற்றார். மத்திய அரசு 1968 -ஆம் ஆண்டு முதல் பாடல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த முதல் விருதை பெற்ற ப...