Posts

ELIZABETH TAYLOR ENGLISH AMERICAN ACTRESS BORN 1932 FEBRUARY 27 -2011 MARCH 23

Image
  ELIZABETH TAYLOR  ENGLISH AMERICAN ACTRESS  BORN 1932 FEBRUARY 27 -2011 MARCH 23 டேம் எலிசபெத் ரோஸ்மாண்ட் டெய்லர், ( Elizabeth Rosemond "Liz" Taylor ,  பிப்ரவரி 27 ,  1932  -  மார்ச் 23 ,  2011 ), லிஸ் டெய்லர் என்றும் அறியப்படும் இவர் ஒரு ஆங்கிலோ-அமெரிக்க நடிகை. [1]  அவர் தன்னுடைய நடிப்புத் திறன் மற்றும் அழகுக்காவும், அத்துடன் பல திருமணங்கள் உட்பட அவருடைய ஹாலிவுட் வாழ்க்கைப் பாணிக்காகவும் அறியப்பட்டவர். ஹாலிவுட்டின் பொற்காலங்களில் டெய்லர் மிகப் பெரிய நடிகைகளில் ஒருவராகவும், அத்துடன் நிஜவாழ்வை விட மிகப் பெரும் அளவில் புகழ்பெற்றவராகவும் கருதப்பட்டார். அமெரிக்க திரைப்பட நிறுவனம் தன்னுடைய தலைசிறந்த பெண்கள் பட்டியலில் டெய்லரை ஏழாவது இடத்தில் வைத்திருக்கிறது. ஆரம்ப வருடங்கள் (1932–1942) [ தொகு ] டெய்லர் வட-மேற்கு லண்டனின் வளமிக்க மாவட்டமான ஹாம்ஸ்டெட்டில் பிறந்தார். அவர் ஃபிரான்சிசு லென் டெய்லர் (1897–1968) மற்றும் சாரா வையோலா வார்ம்ப்ரோடட் (1895–1994), ஆகியோரின் இரண்டாவது குழந்தையாவார். அவர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் அமெரிக்கர்கள்...

JOAN BENNETT AMERICAN ACTRESS BORN 1910 FEBRUARY 27 -1990 DECEMBER 7

Image
  JOAN BENNETT AMERICAN ACTRESS BORN  1910 FEBRUARY 27 -1990 DECEMBER 7 Born February 27, 1910 in Palisades, New Jersey, USA Died December 7, 1990 in Scarsdale, New York, USA  (heart attack) Birth Name Joan Geraldine Bennett Nickname Joanie Height 5' 3½" (1.61 m) Mini Bio (2) Joan Geraldine Bennett was born on February 27, 1910, in Palisades, New Jersey. Her parents were both successful stage actors, especially her father, Richard Bennett, and often toured the country for weeks at a time. In fact, Joan came from a long line of actors, dating back to the 18th century. Often, when her parents were on tour, Joan and her two older sisters, Constance Bennett, who later became an actress, and Barbara were left in the care of close friends. At the age of four, Joan made her first stage appearance. She debuted in films a year later in The Valley of Decision (1916), in which her father was the star and the entire Bennett clan participated. In 1923 she again appeared in a...