Monday, 18 May 2020

POLI



POLI
.




பூரண போளி (Puran poli) என்பது ஒரு இந்திய இனிப்பு வகைகளுள் ஒன்றாகும். இது ரொட்டி போன்ற வடிவத்தில் இருக்கும்.
பெயர்கள்
இந்த இனிப்பு வகை ரொட்டிக்கு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வெறு பெயர்கள் உள்ளன. குஜராத்தில், பூரண் போளி அல்லது வேத்மி எனவும், மராத்தியில், பூரன் போலி எனவும், மலையாளம் மற்றும் தமிழில் போளி எனவும், பக்‌ஷம் அல்லது பொப்பட்டு அல்லது ஒலிகா எனத் தெலுங்கிலும், தெலுங்கானாவில் போலெ எனவும், ஹொலிஜ் அல்லது ஒப்பட்டு என கன்னடத்திலும், உப்பட்டி அல்லது சாதாரணமாக போளி என கொங்கணியிலும் அழைக்கப்படுகிறது.

வரலாறு
இதன் செய்முறை, பக்‌ஷம் என்கிற தலைப்பில், 14ஆம் நூற்றாண்டு தெலுங்கு கலைக்களஞ்சியமான "மனுசரித்திரா"வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நூலைத் தொகுத்தவர் தற்போதுள்ளஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அல்லசானி பெத்தன்னா ஆவார்.[1]

தேவையான பொருட்கள்
பூரண போளி, கடலைப் பருப்பு, மைதா மாவு அல்லது கோதுமை மாவு, வெல்லம் அல்லது கரும்பு சர்க்கரை , ஏலக்காய் தூள் மற்றும் / அல்லது ஜாதிக்காய் தூள், நெய் மற்றும் நீர் ஆகியவற்றை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது. சில சமயங்களில் குஜராத்தில் துவரம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் ப்பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரா மற்றும் பிற இடங்களில், பாசிப் பயறு அல்லது பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை அல்லது இரண்டும் சேர்ந்த கலவையில் தயாரிக்கப்பட்ட மாவு பயன்படுத்தப்படுகிறது. இதைச் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய அல்லது பயன்படுத்த முடியாத பிற பொருட்களாக கருதப்படுவது கொட்டைகள், பேரீச்சம்பழங்கள், மற்றும் மஞ்சள் தூள் போன்றவை ஆகும்.[2][3]

ஊட்டச்சத்து மதிப்பு

இதன் ஊட்டச்சத்து மதிப்பைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக, நாம் பூரண போளி செய்யத் தேவையான பொருட்களைப் பார்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டபடி, முக்கிய பொருட்களாக கடலைப்பருப்பு, மைதாமாவு, வெல்லம் அல்லது சர்க்கரை போன்றவை உள்ளன.

1. கடலைப்பருப்பு : இது புரதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, மேலும் துத்தநாகம், இலைக்காடி மற்றும் கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[4] கடலைப்பருப்பிற்குப் பதிலாக, துவரம் பருப்பை பயன்படுத்தலாம் ஏனெனில் இதுவும் சன்னாவைப் போன்ற பண்புகளை கொண்டுள்ளது.

2. மைதாமாவு, வெல்லம் அல்லது சர்க்கரை: இவை கார்போஹைட்ரேட்டின் முக்கிய ஆதாரங்கள்.
பருப்பை தேவையான அளவு எடுத்து வேக வைத்தப்பின்னர் அதனுடன் காய்கறிகள் சேர்த்து வேக வைக்க வேண்டும். பொதுவாக எதாவது ஒரு காய்கறி அல்லது பல காய்கறிகள் பயன்படுத்துவர். கூட்டுக் காய்கறிகளாக கத்தரிக்காய், வெள்ளரிக்காய், தடியங்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றுடன் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து வேகவைப்பர். அதனுடன் சாம்பார் பொடி, உப்பு சேர்ந்தால் சுவையான சாம்பார் தயார். பொதுவாக வத்தல் மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, மஞ்சள் மற்றும் பொருள்களை இடித்து சாம்பார் பொடியாக பயன்படுத்துவர்.[1]

தமிழக கல்வெட்டு
சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தில் பிறந்த ஒரு அறுசுவை உணவு.தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது நமக்கு தெரிய வருகிறது அதாவது தஞ்சை வாழ் மாராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்க இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha[2]) என்பதே அந்த கல்வெட்டின் பதிவு."கறியமுது பல சம்பாரம"---- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல் என்று பொருள். "நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக"---- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

இப்போ மாராட்டியர்கள் கதைக்கு வருவோம் இவர்கள் ஆட்சி யின் கீழ் தஞ்சை 1675 காலம் தான் வந்தது இப்படி இருக்க சாம்பார் தஞ்சை மாராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை முற்றிலும் மறுத்து கூறலாம் மாராட்டிய மாநிலத்தில் வேரும்பருப்பை தால் என கூறி உண்ணும் பழக்கமே இன்று வரை உள்ளது அங்கு சாம்பார் என்ற சொல்லே கிடையாது.தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.





.விஜயநகர அரசு பற்றி சில தகவல்கள்:-

🔹 தோற்றிவித்தவர் அரிஅரர், புக்கர்
🔹 தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு 1336
🔹 தோற்றிவிக்க காரணமானவர் வித்யாரண்யர்
🔹 விஜயநகர மரபுகள் மொத்தம் நான்கு
1. சங்கம
2. சாளுவ
3. துளுவ
4. ஆரவீடு
🔹 விஜயநகர அரசுக்கு வருகை புரிந்த அயல்நாட்டு பயணிகள் இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலோ கோண்டி
பாரசீதத்தை சோர்ந்த அப்துல் ரசாக்
🔹 விஜயநகர பேரரசின் சிறந்த அரசர் கிருஷ்ண தேவராயர்
🔹 கிருஷ்ண தேவராயர் சார்ந்த மரபு துளுவ
🔹 கிருஷ்ண தேவராயர் கடைசி வெற்றி இசுமாயில் அதில்ஷாவை தோற்கடித்தது
🔹 கிருஷ்ண தேவராயர் எந்த நாட்டுடன் வியாபார உறவு வைத்திருந்தார் போர்த்துக்கீசியம்
🔹 கிருஷ்ண தேவராயர் அவைப்புலவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது அஷ்டதிக்கஜங்கள்
🔹 கிருஷ்ண தேவராயர் இயற்றிய நூல்கள் உஷா பிரிணயம், ஜாம்பவதி கல்யாணம்
🔹 கிருஷ்ண தேவராயர் இயற்றிய தெலுங்கு மொழி நூல் அமுக்த மால்யதா
🔹 கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த நகைச்சுவை கவிஞர் தெனாலிராமன்
🔹 அல்லசானி பெத்தன்னா தெலுங்கு மொழியில் இயற்றிய நூல் மனுசரிதம்
🔹 ஆந்திரா காளிதாசர் என்று அழைக்கப்படுபவர் அல்லுரி குப்பன்னா
🔹 1510 விருபாட்சி கோவில் கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கப்பட்டது
🔹 விஜயநகர அரசின் சிதைவுகள் காணப்படும் இடம் ஹம்பி
🔹 விஜயநகர பேரரசின் கடைசி அரசர்
Sriranga -3 ( ஆரவீடு வம்சம் )
# துளுவ வம்சத்தின் கடைசி அரசர் -

சதாசிவராயர்








No comments:

Post a Comment