RAJAKUMARI 1947
.நான், கதாநாயகனாக நடித்து வெளியான, முதல் படம், ஜூபிடர் பிக்சர்சாரின், ராஜகுமாரி. இப்படத்திற்கு, இசை, எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இப்படத்தில், என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர் என்ற செய்தியை, எனக்கு முதலில் சொன்னவர், அவர் தான்.ராஜகுமாரி பட இயக்குனரான, ஏ.எஸ்.ஏ.சாமி வாயிலாக, இதை அறிந்த சுப்பையா, தனக்கே உயர்வும், வாழ்வும் கிடைத்த மகிழ்ச்சியோடு, என்னிடம் சொன்னார்.
மந்திர தந்திரங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் அது.
ஜூபிடர் பிக்சர்சார், ராஜகுமாரி படத்தில், கதாநாயகனாக நடிப்பதற்கு, மொத்தம், 2,500 ரூபாய் சம்பளம் பேசியிருந்தனர். மாதம், 200 ரூபாய் வீதம் பெற்று, படம் முடிந்த பின், மீதமிருந்தால், பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தம்.
ஆனால், படம் முடிய, 18 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன; மாதம், 200 ரூபாய் வீதம் வாங்கியதில், ஒரு ஆண்டிலேயே, மொத்த தொகையும் தீர்ந்து விட்டது. ஒருநாள், நானும், என் நண்பர்களாக நடித்த, நம்பியார் மற்றும் எம்.எஸ்.எஸ்.பாக்கியம் தனியறையில், சிறையிட்டிருக்கிற காட்சி படமாக்கப்படவிருந்தது. நண்பர்கள் இருவரும் உறங்க, விழித்திருக்கும் கதாநாயகனுக்கு, வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.
அந்த அறையில் உள்ள தூக்குமேடை, அவனுடைய ஆசையை நிறைவேற்ற காத்திருக்கிறது. ஆனால், கதாநாயகன், தூக்கிட்டு கொள்ளும் போது, கதாநாயகனின் பாரத்தை தாங்காமல், உத்திரம் உடைந்து, அவனை கீழே வீழ்த்த, தூக்குமேடைக்கு கீழ் உள்ள அறைக்குள் விழும் கதாநாயகனுக்கு, அங்கிருந்து தப்ப வழி கிடைக்கிறது; மூவரும் தப்பி விடுகின்றனர். இது கதை!
கதாநாயகனான நான், தற்கொலை செய்து கொள்ள, மேடை மீது ஏறி நிற்கிறேன். ஒரே ஷாட்டில், நான் கயிற்றை மாட்டியதும், என் காலடியில் இருக்கும் பலகையை, திறப்பதற்காக என் கைகளுக்கு பக்கத்திலிருக்கும் கைப்பிடியை இழுக்க வேண்டும். காலுக்கு அடியிலுள்ள பலகை திறந்து விடுவதால், நான் கயிற்றில் தொங்கும்படியாகவும், அதேசமயம், என் கனத்தை தாங்காமல், உத்தரம் உடைந்து, கீழே விழ வேண்டும் என்பது தான், செட்டிங்.
'உங்களால் முடியுமா?' என்று என்னை கேட்டார், இயக்குனர்.
நான் எப்படி முடியாது என்று சொல்ல முடியும். அப்படி சொல்லி விட்டால், வேறு யாரையாவது கதாநாயகனாக போட்டு விட்டால், என் ஆசைக் கனவுகள் என்ன ஆகும்?
எப்போதும் சொல்வது போல், முடியுமென்று சொல்லி விட்டேன்.
மேடை மீது ஏறி, கழுத்திலே கயிற்றை மாட்டியபடி நின்றேன். மேலே உத்தரத்தை உடைத்து பொருத்தி, அது தெரியாமலிருப்பதற்காக, துணியால் மறைத்திருந்தனர்.இயக்குனரும், கேமராமேனும் படம் பிடிக்கத் தயாராக இருந்தனர். என் காலுக்கு கீழேயுள்ள பலகையை இழுப்பவர்கள், கேமராவுக்கு தெரியாமல், மறைந்தபடி தயாராக இருந்தனர்.
கயிற்றிலே இருந்த சுருக்கு, கழுத்தை நெரித்து விடாமல் இருப்பதற்காக, முடிச்சு போடாமல், வட்டமாக கட்டி முடிச்சிட்டு, அது சுருங்காத அளவுக்கு, மிக எச்சரிக்கையோடு தான் வைத்திருந்தனர்.
ஆக் ஷன் என்றார், இயக்குனர். கையால், கைப்பிடியை இழுக்க, கீழேயிருந்த பலகையையும், இழுத்து திறந்து விட்டனர்.
அவ்வளவுதான்; நான் தூக்கிலே தொங்கினேன்.
என் தலைக்கு மேலுள்ள உத்தரம் உடைந்து, திறந்துள்ள பள்ளத்திற்குள் நான் விழ வேண்டும்; எனக்கு அடிபடாமல் இருப்பதற்காக, கீழே நார் மெத்தையும் போட்டிருந்தனர். எந்த அளவுக்கு, எனக்கு பாதுகாப்பு தர முடியுமோ, அத்தனையும் செய்துதானிருந்தனர்.
உத்தரத்திலிருந்து கட்டி தொங்க விடப்பட்டிருந்த கயிறு, என் கைகளால் பிடித்து இழுக்கப்படுவதல்ல; என் கழுத்தாலேயே இழுக்கப்பட வேண்டும். அடியிலிருந்து பலகை நீக்கப்பட்டு விட்டதால், கீழே பிடிமானம் இல்லாமல், என் உடல் அந்தரத்தில் தொங்கிற்று.
ஒரு வினாடி தான். நான் பலகையில் காலூன்றி நின்று கொண்டிருந்த போது, கழுத்திலே இடைவெளியோடு மாட்டப்பட்டிருந்த கயிறு, பலகை இழுக்கப்பட்டதால், என் உடல், கீழ் நோக்கி இழுத்த காரணத்தால், கழுத்தை நெருக்கியது.
என் கழுத்தின் குரல்வளை, மேல்நோக்கி இழுக்க, என் உடல் கனம், கீழ் நோக்கி இழுக்க, அடுத்த வினாடி, எப்படியோ என் கழுத்து வலது புறமாக திரும்பிற்று.
அந்த ஒரு வினாடிக்குள், உச்சந்தலைக்குள், 'சுர்'ரென்று ரத்தம் ஏறியது போன்ற ஒரு உணர்வு; நெஞ்சில் 4வலி!
இவ்வளவு ஏற்பட்டதும், ஒரு வினாடி கூட இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.
உத்தரம் உடைந்து, கீழே விழுந்தேன், சுய உணர்வற்ற நிலையில்! தலை குனிந்து, முன்புறம் சாய்ந்து விட்ட காரணத்தால், மேலேயிருந்து உடைந்து விழுந்த கட்டைகள், என் முதுகில் விழுந்தன.
படப்பிடிப்பிலே இருந்தவர்கள், எல்லாரும் ஓடி வந்தனர்.
அப்போதும், இக்காட்சியில் நடிப்பதற்கு நான் தகுதியற்றவன் என்று யாரும் சொல்லி விடக் கூடாதே என்பதில் தான் என் எண்ணம் இருந்தது.
நண்பர் நம்பியார் என்ன நினைத்தாரோ, குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
என் கதாநாயகன் வேடம், முதல் படத்திலேயே, என்னை தற்கொலைக்கு தயார் செய்து விட்டது. அன்று, மற்றவர்கள் சிறிது கவனக் குறைவாக இருந்திருந்தால், முதன் முதலில் கதாநாயகன் வேடமேற்ற படத்திலேயே, தற்கொலை செய்து கொண்ட கதாநாயகனாக, என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும்.
— தொடரும்.
ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.
The first film for which M.G.R. signed as hero was Marutha Nattu Ilavarasi. He signed for the film on 27/11/1946. But it was his other film Rajakumari which he signed after Marutha Nattu Ilavarasi was released as his first film. The wait in the production of the film suffered by Govindan Company delayed the release of the film. The company paid M.G.R. Received Rs.4000/- for acting in the film while its heroin V.N.Janaki was paid Rs.5000/- for her role. Marutha Nattu Ilavarasi was filmed at Mysore.
Originally the company has contracted one Mr. T.V.Chari to write dialogue for the film. But, the long delay in getting the dialogues from him has prompted the producers to try for some other writer to replace him. M.G.R., who was in close association with Kalaignar during the filming of Rajakumari understood his potential and also knew that it was Kalaignar Karunanidhi who actually penned the dialogues for the films Rajakumari and Abimanyu. He also knew that Kalaignar did not get any credit for his writing for the film Abimanyu and received credit as assistant in dialogue writing for the film Rajakumari.
KM Matrimony
M.G.R., who knew the problem, took the initiative and informed the producers of Marutha Nattu Ilavarasi the capabilities of Kalaignar Karunanidhi and suggested his name to pen the dialogues for the film. Though the producers signed Kalaignar for writing the dialogue, they were worried about his young age because he was only 22 years then. But when the film was released Kalaignar surprised them with his powerful dialogues. The film released on 2/4/1950, broke all the box office predictions and brought name and fame for Kalaignar, M.G.R. and Janaki.
MGR, Kalaignar Karunanidhi, Potpourri of titbits about Tamil cinema, kalyanamalai tamil weekly magazine
Kalaignar recalled the filming and success of Mandhri Kumari his other film. He said ‘originally I wrote Mandhiri Kumari as a single stage drama titled ‘Mandhiri Kumari Kundalakesi’ based on the Tamil epic Kundalakesi for All India Radio Tiruchy. I was hurt when it was rejected by them under some excuse and the hurt can be understood only by another writer. But, I took it as a challenge and wrote it as a full length drama. The drama was successfully staged by K.N. Rathinam and Party. When T.R.Sundaram, the owner of Modern Theatres, saw the drama he bought the copy rights from me to take it as a cinema with the same title Mandhri Kumari.
ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,[2] மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.[1] இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார்.[3] இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[4] படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது
Rajakumari (lit. 'Princess') is a 1947 Tamil language Indian film directed by A. S. A. Sami, starring M. G. Ramachandran and K. Malathi in the lead roles.[2] M. Karunanidhi assisted in script.
Cast
The list is compiled from The Hindu article[2] and the opening credits of the film
Male cast
M. G. Ramachandran as Sukumar
T. S. Balaiah as Aalahalan
M. R. Swaminathan as Evil Sorcerer
S. V. Subbaiah as King
M. N. Nambiar as Bahu
Pulimoottai Ramasami as Sorcerer's Diciple
M. E. Madhavan as Boat sailor
Narayana Pillai
Female cast
K. Malathi as Princess Mallika
K. Thavamani Devi as Visha, Queen of an island
M. Sivabhagyam as Bahani
M. M. Radha Bai as Queen
C. K. Saraswathi as Anjalai
R. Malathi
Crew
Art Direction - A. J. Dominic
Choreography - Kumar, Madhavan, Hari Govind & Mrs. Rainford (English)
Make-up - A. Mukunda Kumar
Audiography - A. Govindaswamy
Production
Jupiter Pictures partner Somu asked A. S. A. Sami to create a screenplay that he himself could direct with artistes on the payroll of the company. However, when he read Sami's screenplay, he suggested that P. U. Chinnappa and T. R. Rajakumari, who were in the forefront at that time, play the lead roles. But Sami requested Somu to stick to the original decision. M. G. Ramachandran was on Jupiter's payroll. His looks were handsome and he had an athletic body. Also, the Siva-Parvathi dance he performed with K. Malathi in Jupiter's 1946 production Sri Murugan was impressive. MGR and Malathi were asked to play the lead roles. After more than half the film was shot, the company's other partner S. K. Mohideen felt the project be abandoned. Somu weighed the consequences in the light of future career of Sami and MGR. He told his partner that a decision could be taken on completion of the film.[2]
"Rajakumari" was MGR's 15th film and first film as leading actor. Director of this film, ASA Samy arranged a wrestler called Kamaludeen to participate in a fight sequence for the film. But MGR insisted to have Sandow M. M. A. Chinnappa Thevar who had been acting in small roles to do the role. At first director was not interested to have him in the film, but later agreed.[3] K. Thavamani Devi who was a talented dancer and singer played the role of a vamp. At one point she came for shooting wearing a dress with a plunging neckline (something unseen those days). It caused ripples on the set.[2]
Soundtrack
Music was composed by S. M. Subbaiah Naidu while the lyrics were penned by Udumalai Narayana Kavi.
.
No comments:
Post a Comment