K.JAMUNA RANI ,LEGENDARY SINGER
BORN 1938 MAY 17
.கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.வாழ்கை
ஜமுனா ராணி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் வரதலாஜுலு, திரௌபதி ஆகிய இணையருக்கு 1938 மே 17 அன்று பிறந்தார். இவரது தாயார் ஒரு வீணை இசைக்கலைஞராவார். இவர் பெண்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை நடத்திவந்தார். ஜமுனா ராணி தன் ஏழுவயதில் தியாகய்யா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். தமிழில் கல்யாணி திரைப்படத்தில் சக்சஸ் சக்சஸ், ஒன் டூ திரீ என இருபாடல்களைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[1]
.
கே.ஜமுனாராணி [பின்னணிப் பாடகி]
தமிழில் பிரபலமான துள்ளிசைப் பாடகியர்களுள் இவரும் ஒருவர். பாடல் பதிவின் போதோ, மேடை நிகழ்ச்சிகளின் போதோ இவர் ஆடிக்கொண்டே பாடுவதில்லை என்பது சிறப்பு.
”திரைப்படங்களில் பின்னணிப் பாடுவதில் ஒரு புது வகையைச் செய்ய இவருக்கு வாய்ப்பு கிட்டியது. சாதாரணமாகப் பாடுவதோடு இல்லாமல், ஓரளவு பொப்பிசை எனப்படும் ஜனரஞ்சகமான பாடல்களைப் பாட இவருக்கு சந்தர்ப்பங்கள் கிட்டின. கேளிக்கை விடுதிகளில் நடனமாடும் நடன மாதுக்களுக்கும், கிராமிய, நாடோடிப் பாடல்களைப் பாட இவரது பொருத்தமாக இருந்திருக்கிறது ஜமுனாராணிக்கு”.
’ஆரம்பத்தில் இவர் பரதநாட்டியம் தான் கற்றுக்கொண்டார். இவரது தாயார் திரௌபதி அவர்கள் பெண்களையே கொண்டு அமைத்த வாத்தியக்குழுவில் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வீணையில் தேர்வில் சித்தி பெற்றிருக்கிறார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இவரது குரலைக் கேட்ட அவர் இவரைப் பாடச் சொல்லலாமே எனக் கூறியுள்ளார். அது முதல் தான் பாடுவது என ஆரம்பித்துள்ளார்.
”1952-இல் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘கல்யாணி’ என்ற படத்தில் பாட இவருக்கு சந்தர்ப்பம் அளித்தனர்”. ‘சக்ஸஸ்’ என்ற ஒரு பாட்டும், ‘ஒன் டூ த்ரீ’ என்ற ஒரு பாட்டும் அதில் இவர் பாடினார். இவ்விரண்டு பாடல்களுமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
‘அநேகமாக வில்லி கதாபாத்திரங்கள் ஏற்றவர்களுக்காக ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். “குலேபகாவலி” படத்தில் இவர் பாடிய ’ஆசையும் என் நேசமும் இரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா’ என்ற பாடல் பலரையும் கவர்ந்தது. பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், சூர்யகலா போன்ற நடிகையர்களுக்காக ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர்.
’விடுதி நடனங்கள்’ பாடல்களா ஜமுனாராணியை பாடச்சொல் என்று அழைப்பார்கள் 1960-களில். ‘மாலையிட்ட மங்கை’யில் மைனாவதிக்காக இவர் பாடிய செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாட்டும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
’அன்பு எங்கே’ படத்தில் ‘மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு’ என்ற பாட்டும் எல்லோரையும் கவர்ந்தது. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ’குமுதம்’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் இவர் இணைந்து பாடிய “மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா’ என்ற பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாடலாகும். இப்பாடல் காட்சியில் நடித்தவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் பி.எஸ்.சரோஜா மற்றும் கள்ளபார்ட் நடராஜனும்.
இப்படி பாடிப்பாடி இப்படித்தான் இவரால் பாடமுடியும் என்று ஒரு பெயர் இவருக்கு ஏற்பட்டுவிட்டது. சுந்தர்லால் நட்கர்னி ‘மகாதேவி’ என்ற ஒரு படத்தினை எடுத்தார். அதில் சாவித்திரி பாடவேண்டிய ஒரு பாட்டு. பாடல் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் சொன்னார் இந்தப் பாடலை ஜமுனாராணியைக் கொண்டு பாடச் செய்யலாம் குரல் நன்றாக இருக்கும் என்று. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் முடியாது என்று மறுத்துவிட்டனர்.
உடனே கவிஞர் ஜமுனாவைப் பாடச் சொல்லுங்கள். பதிவு செய்த பிற்கு கேட்டுப்பார்ப்போம். நன்றாக வந்தால் நீங்கள் ஊதியத்தை அவருக்கு இரண்டு மடங்காக தரவேண்டும். நன்றாக வரவில்லையென்றால் இன்றைய செலவை நான் தந்துவிடுகிறேன் என்றார். இப்படி இவர்கள் பந்தயம் கட்டிக்கொண்டு இவரைப் பாட வைத்தார்கள். எல்லா தெய்வங்களையும் பிரார்த்தனை செய்துகொண்டு இவரும் பாடினார். “காமுகர் நெஞ்சில் நீதியில்லை” என்ற அந்தப் பாட்டு மிக நன்றாக அமைந்தது. இது இவரது வாழ்வில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ‘மன்னாதி மன்னனிலும்’, பாசமலரிலும் [பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்] பாட இவருக்கு வாய்ப்புக்கள் கொடுத்தனர் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்.
தற்போது இவருக்கு 77 வயதாகிறது. 1938-ஆன் ஆண்டு கே.வரதராஜுலு, கே.திரௌபதி தம்பதியரின் மகளாக ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
தெலுங்கில் முதன்முதலாக 1946-ஆம் ஆண்டு ’தாசில்தார்’ என்ற படத்தில் பாடினார். தொடர்ந்து ‘தியாகய்யா” என்ற படத்தில் பாடிய பின்னர் பிரபலமானார். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ஏராளமான படங்களில் இவர் பாடியுள்ளார். இவர் மொத்தமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாது சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் தாய் மொழியான தெலுங்கு மொழிகளிலும் பாடியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அடுத்து ‘நீ தொடும் போது’ படத்தில் இளையராஜாவின் இசையில் பாடியவர் 1992-இல் சந்திரபோஸ் இசையில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடலை ஜிக்கியுடன் இணைந்து பாடினார். இவர் தற்போது குடும்பத்தாருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
ஜமுனாராணி சினிமாவில் அறிமுகமானது நடன மங்கையாக
மறக்க முடியாத பழைய குரல்களில் ஒன்று ஜமுனாராணியினுடையது. இன்று குத்துப் பாடல்கள் என இளசுகளைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனா ராணியும் ஒருவர். ஜமுனா ராணி எல். ஆர். ஈஸ்வரி ஆகியோரின் அந்தக் கால குத்துப் பாடல்கள் அந்தக் கால இளைஞர்களை மட்டுமல்லாது முதியவர்களையும் கவர்ந்திழுத்தன.
1952 ஆம் ஆண்டு மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வளையாபதி படத்தில் டி. எம். எஸ். ஸ¤டன் இணைந்து குளிர்தாமரை மலர்ப் பொய்கை என்ற பாடசாலை முதன் முதலாகப் பாடினார் ஜமுனாராணி. அவருடைய குரலில் ஒரு கவர்ச்சி இருந்தது. அதே படத்தில் உள்ள இன்னொரு பாடலான குலுங்கிடும் பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால் என்ற பாடல் தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இரண்டு பாடல்களும் பாரதிதாசனால் எழுதப்பட்டவை.
டி.எம். செளந்தரராஜனின் கம்பீரக் குரலுக்கு இணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள் இன்றையக்கும் மறக்க முடியாதவையாக உள்ளன. ஏழுவயதில் சினிமாவுக்கு குரல் கொடுத்தவர். 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணி பாடியவர். நான்கு வயதில் சங்கீதப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். ஐந்து வயதில் வானொலிக்காக தேர்வு செய்யப்பட்டவர் போன்ற பெருமைகளின் சொந்தக்காரர் ஜமுனாராணி.
1964 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான தியாகய்யா வெளியானபோது பிரபல இசை வித்தகர்களின் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றன. அவர்களுடன் ஏழு வயதான ஜமுனாராணியும் மதுரை நகரிலோ என்ற பாடலைப் பாடி இருந்தார். நடன மங்கையாகத் தான் சினிமாவில் ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில் தனியாகவும் குழுவாகவும் நடனமாடினார்.
தீன பந்தாஜீவன் முக்திராவால் மீதி, கருடகர்வ பங்கயம் போன்ற தெலுங்குப் படங்களில் ஜமுனா ராணி நடனமாடி இருந்தார். 1952 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ்த்திரை உலகின் பெரும் புரட்சியை உருவாக்கிய தேவதாஸ் படத்தில் ஜமுனா ராணி பாடிய “ஒ தேவதாஸ் படிப்பு இதானா வாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே’ என்ற பாடல் ஜமுனா ராணிக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.
இவர் பாடிய மேலும் சில அமுதகானங்கள்:
அன்பு எங்கே படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பூவில் வண்டு போதை கொண்டு
அதிசயத் திருடன் படத்தில் யாரென இனிமேல் கேட்காதே
ஆசை படத்தில் ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட ராஜா
இரு கோடுகள் படத்தில் சுசீலாவுடன் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
இருமனம் கலந்தால் திருமணம் படத்தில் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து மலர்ந்திடும் இன்பம் வண்ணம் போலே…
இரும்புத்திரை படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து நிக்கட்டுமா போக்கட்டுமா நெஞ்சத் தொறந்து காட்டட்டுமா
உத்தம புத்திரன் படத்தில் ஏ.பி.கோமளா, ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
எங்க வீட்டுப் பெண் படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து எனக்கு நீதான் மாப்பிள்ள
எங்கள் குல தேவி படத்தில் தனித்துப் பாடிய கண்ணாடி கிண்ணம் காண்பவர்
எங்கள் செல்வி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலெட்சுமியுடன் இணைந்து பாடிய என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்
எங்கள் குடும்பம் பெரிசு படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து அதிமதுரா அனுராதா ஜீவிதமே…..
கடவுளைக் கண்டேன் படத்தில் பி.சுசீலாவுடன் அண்ணா அண்ணா சுகம்தானா
கடவுளைக் கண்டேன் படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் இணைந்து கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நிண்ணுக்கணும்…..
கவிதா படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து மணக்கும் ரோஜா மை லேடி
கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பார்க்க பார்க்க மயக்குதடி
கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பறக்கும் பறவைகள் நீயே
கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து உள்ளே இருக்கும் பொன்னம்மா
கண் திறந்தது படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து இருக்கும் வரையில் ரசிக்கணும் இன்பமாக இருக்கணும்
காட்டு ரோஜா படத்தில் தனித்துப் பாடிய என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்கத்தோணும்
15.12.1982 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. 1982-இல் கே.ஜமுனாராணி
மறக்கமுடியாதபழையகுரல்களில்ஒன்றுஜமுனாராணியினுடையது.இன்றுகுத்துப்பாடல்கள்எனஇளகளைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனாராணியும்ஒருவர்.ஜமுனாராணி,எல்.ஆர்.ஈஸ்வரிஆகியோரின்அந்தக்காலகுத்துப்பாடல்கள்அந்தக்காலஇளைஞர்களைமட்டுமல்லாதுமுதியவர்களையும்கவர்ந்திழுத்தன.1952ஆம்ஆண்டுமார்டன்தியேட்டர்ஸ்தயாரித்தவளையாபதி படத்தில் டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து குளிர்தாமரை மலர்ப்பொய்கை என்ற பாடலை முதன் முதலாகப்பாடினார் ஜமுனாராணி. அவருடையகுரலில் ஒருகவர்ச்சிஇருந்தது.அதேபடத்தில்உள்ளஇன்னொருபாடலானகுலுங்கிடும்பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால்என்ற பாடல்தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இரண்டு பாடல்களும் பாரதிதாசனால் எழுதப்பட்டவை.. டி.எம். சௌந்தரர்ராஜனின் கம்பீரக் குரலுக்குஇணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள்இன்றைக்கும்மறக்கடியாதவையாகஉள்ளன.ஏழுவயதில்சினிமாவுக்கு குரல் கொடுத்தவர். 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணிபாடியவர். நான்குவயதில் சங்கீதப் போட்டியில்முதல் பரிசு பெற்றவர். ஐந்து வயதில் வானொலிக்காகதேர்வுசெய்யப்பட்டவர்போன்றபெருமைகளின்சொந்தக்காரர். ஜமுனாராணி. 1964 ஆம் ஆண்டு தெலுங்குத்திரைப்படமான தியாகய்யா வெளியானபோதுபிரபலஇசைவித்தகர்களின்பாடல்கள்அப்படத்தில்இடம்பெற்றன.அவர்களுடன்ஏழுவயதானஜமுனாராணியும்மதுரைநகரிலோஎன்றபாடலைப்பாடிஇருந்தார்.நடனமங்கையாகத்தான்சினிமாவில்ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில்தனியாகவும் குழுவாகவும் நடனமாடினார். தீன பந்தாஜீவன் முக்திராவால்மீதி, கருடகர்வ பங்கயம்போன்ற தெலுங்குப் படங்களில்ஜமுனாராணிநடனமாடிஇருந்தார்.1952ஆம்ஆண்டுவெளியாகிதமிழ்த்திரைஉலகின்பெரும்புரட்சியைஉருவாக்கியதேவதாஸ்படத்தில்ஜமுனாராணி பாடிய "ஒ தேவதாஸ் படிப்பு இதானாவாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே'என்ற பாடல் ஜமுனாராணிக்குபெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. 1952 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம்ஆண்டுவரை மார்டன் தியேட்டர்களில் மாதச்சம்பளத்துக்கு பாடுவதற்கு ஜமுனாராணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்டன்தியேட்டர்களில் இருந்து அவர் வெளியேறியதும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தவர் கவியரசு கண்ணதாசன், பி சுசீலா, ஜிக்கி,பி. லீலா ஆகியோருடன் ஜமுனா ராணியின்குரலும் ஒலிக்க கவியரசு முக்கிய காரணியாக விளங்கினார்.1954 ஆம் ஆண்டு வெளியான குலேபகாவலி படத்தின் ஆசையும் நேசமும் என்ற பாடல்ஜமுனா ராணியால் இப்படியும் பாடமுடியுமா எனக் கேட்க வைத்தது. போதையில் தள்ளாடியபடி விக்கலுடன் ஹம்மிங்கும் சேர்ந்த பாடல் அது. அந்தப் பாடலையார் பாடுவது என்ற விவாதம் நடைபெற்றபோது பட்டென ஜமுனாராணியை சிபாரிசுசெய்தார் கவியர.அன்பு எங்கே என்ற படத்தில் ஜமுனாராணி பாடியமேலேபறக்கும்ராகெட்டு,மின்னல் பூச்சி ஜாக்கெட்டு, ஆளை பயக்கும்பேஸ்கட்டு அதுதான் இப்போ மார்க்கட்டுஎன்ற ஆங்கிலமும் தமிழும் கலந்த வரிகள்முடித்ததும் மாமா.... என ஜமுனாராணியின் குரல் அந்தக் காலத்தில் அனைவரையும் மயங்க வைத்தது .கவர்ச்சிப் பாடல்களில் கலக்கிய ஜமுனாராணிக் குமகாதேவி படத்தில் காமுகர் நெஞ்சில்நீதியில்லைஅவருக்குதாய் என்றும் தாரம்என்றும்பேதமில்லைஎன்றஉருக்கமான பாடலைஜமுனாராணி நன்றாகப் பாடுவார் என கவியரசு கூறினார்.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.உருக்கமான பாடலை ஜமுனாராணியால் பாட முடியாது. கவர்ச்சிப் டல்களுக்குத்தான் அவரின் குரல் பொருந்தும் என எம்.எஸ்.வி. அடித்துக் கூறினார்.மகா தேவி படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். நாயகி சாவித்திரி, சாவித்திரிக்கான அப்பாடல் மிகவும் உருக்கமாகஎழுதப்பட்டது. அனைவரும் ஒப்புக்கொண்டாலும் கதாநாயகன் எம்.ஜி. ஆரும் ஒப்புதலளிக்கவேண்டும்.இவைஎல்லாவற்றையும் மனதில் கொண்டே ஜமுனாராணி வேண்டாம்என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் கவியரசு விடாப்பிடியாக இருந்தார். இந்தக் குரல் சரிவரவில்லை என்றால்கால்ஷீட் செலவை நான் தருகிறேன் என்றார்.அந்தப் பாடலைப் பாட ஜமுனாராணிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒலிப்பதிவுஒத்திகையின்போது மெல்லிசை மன்னர் வெளியேறிவிட்டார். அவருடைய இணை பிரியா நண்பர் ராமமூர்த்தி பாடலைப் பற்றி ஜமுனாராணிக்கு விளக்கம்கொடுத்தார்.இந்தப் பாட்டைஉணர்ச்சிபூர்வமாகஉருக்கமாகப்பாடினால்தான்உனக்குவேறுபாடல்களும் கிடைக்கும் இல்லையென்றால் உன்னை செக்ஸ் பாடகியாகத்தான் வைத்திருப்பார்கள். இது என்னுடைய மானப்பிரச்சினை. நன்றாகப் பாடுஎன கவியரசர் ஆலோசனை கூறினார்.ஜமுனாராணி பாடிய பாடலைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன்திகைத்துவிட்டார்.பாடல்மனதைப்பிசைந்தது.உன்னை தப்பா நினைச்சிட்டோம்மா நன்றாக பாடியிக்கிறாய். ஆனா வார்த்தை இன்னும் சுத்தமாகஇருக்கவேண்டும்எனக்கூறினார்எம்.எஸ்.விஸ்வநாதன். மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர். மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலை ஜமுனாராணியும் பாடியிருந்தார்.இரண்டு பாடல்களையும்ரசிகர்கள்விரும்பிக்கேட்டார்கள்.யாரடிநீமோகினி,தடுக்காதேஎன்னைதடுக்காதே,குங்குமப்பூவே,பாட்டொன்றுகேட்டேன்பரவசமானேன்,சித்திரத்தில்பெண்ணெழுதி,சேதிகேட்டோசேதிகேட்டோபோன்றநூற்றுக்கணக்கானபாடல்கள்ஜமுனாராணியின்புகழைப்பறைசாற்றுகின்றன.இளையராஜாவின்இசையில்ஒரேஒருபாடலைமட்டும்ஜமுனாராணிபாடியுள்ளார்.ஜமுனாராணிஎம்.எஸ்.ராஜேஸ்வரிஇணைந்துநாயகன்படத்துக்காகபாடியநான்சிரிச்சாதீபாவளிஎன்றபாடல்இன்றும்ரசிகர்கள்விரும்பும்பாடலாகஉள்ளது.ஜமுனாராணியின்தகப்பனின்பெயர்வரதராஜுலுநாயுடு,தாயார்திரெளபதி,வாய்ப்பாட்டுவீணைஆகியவற்றில்சிறப்புத் தேர்ச்சிபெற்றதாயிடம்இசைபயின்றார் ஜமுனா ராணி. திரைசைஇசைத்திலகம்கே.வி.மகாதேவன்ஜமுனாராணிக்குஅதிகமானவாய்ப்புக்கொடுத்தார்கே.வி.மகாதேவன்வருடத்துக்கு30டங்களுக்குஇசைஅமைத்தகாலத்தில்வர்ச்சிப்பாடல்களுக்குஜமுனாராணியைத்தான்கூப்பிடுவார்.இரணடுகதாநாயகிகள்ஒருபடத்தில்இருந்தால்இருவரும்இணைந்துபாடல்கள்ஒலிக்கும்போதுஒருகதாநாயகிக்குசுசீலாவும்இன்னொருகதாநாயகிக்குஜமுனாரணியும்பாடுவார்கள்.அத்தனைபாடல்களும்இன்றும்மனதைவிட்டுஅகலாதவை.ஒருகாலத்தில்ஜமுனாராணிவீட்டில்இருந்ததுகிடையாது.அவரைக்காணவேண்டுமானால்ஏதாவதுஒருஸ்ரூடியோவுக்குத்தான்செல்லவேண்டும்.காலைஒன்பது மணிமுதல்ஒருமணிவரை,பிற்பகல்இரண்டுமணியிலிருந்துஇரவுஒன்பது மணிவரை, இரவு ஒன்பது மணியில் இருந்து நள்ளிரவு இரண்டு மணிவரை மூன்றுஷிப்ட்களில்பாடினார்ஜமுனாராணி.இன்றுபோல்நவீனவசதிகள்அன்று இல்லை. பலமுறை ஒத்திகைபார்த்த பின்னர்தான் ஒலிப்பதிவு செய்வார்கள். ஒருஇடத்தில்பிசகினால்மீண்டும்முதலில்இருந்துஒலிப்பதிவுசெய்யப்படும்.எம்.எஸ்.விஸ்வநாதனும்ராமமூர்த்தியும்பிரிந்தபின்னர்விஸ்வநாதன்மளமளவெனமுன்னுக்குச்சென்றுவிட்டார்.அவர்ஜமுனாராணிக்குசந்தர்ப்பம்கொடுக்கவில்லை. ஜமுனாராணியின் மீது மதிப்பு வைத்தராம மூர்த்திக்கு சந்தர்ப்பம் கிடைக்காததனால்ஜமுனாராணியால்தொடர்ந்துபாடமுடியாதநிலைஏற்பட்டது. ஜமுனாராணிக்கு அதிகளவில்வாய்ப்புக் கொடுத்த கே.வி.மகாதேவனும் சினிமாவில்இருந்துஒதுங்கஆரம்பித்ததுஜமுனாராணிக்குபின்னடைவைக்கொடுத்தது.1975 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை ஜமுனாராணி பாடிய பாடல்கள் எவையும் வெளிவரவில்லை.1987ஆம் ஆண்டு நாயகன் படத்தில் இளையராஜாவின்இசையில்நான்சிரித்தால்தீபாவளிஎன்றபாடலைப் பாடினார். ஜமுனா ராணியும் ஜிக்கியும் இணைந்துபாடிய அப்பாடல்மீண்டும் அவர்களின் குரலின் மதிப்பை எடுத்துக்காட்டியது. ரமணி மித்திரன்
பாடிய சில பாடல்கள்
காளை வயசு, இவர்கானா, தாரா தாரா வந்தாரா (தெய்வப்பிறவி)
செந்தமிழ் தேன்மொழியால் (மாலையிட்ட மங்கை)
பாட்டொன்று (பாசமலர்)
காட்டில் மரம், பெண் பார்க்கும் மாப்பிள்ளை (கவலை இல்லாத மனிதன்)
ஆசையும் என் நேசமும் (குலேபகாவலி)
சித்திரத்தில் பெண் (ராணி சம்யுக்தா)
சின்ன சின்ன கட்டு (சிவகங்கை சீமை)
என் கண்ணைக் கொஞ்சம் (கைதி கண்ணாயிரம்)
காலம் சிறிது (தை பிறந்தால் வழி பிறக்கும்)
வாழ்க வாழ்க (ஆளுக்கொரு வீடு)
காதல் என்றால் என்ன, மேலே பறக்கும் ராக்கெட்டு (அன்பு எங்கே)
வருவாளோ இல்லையோ (பாசமும் நேசமும் 1964)
காவேரி தாயே (மன்னாதி மன்னன் 1960)
நெஞ்சில் நிறைந்த (நகரத்தில் சிம்பு 1961)
காமுகர் நெஞ்சம் (மகாதேவி 1957)
உங்க மனசு ஒரு தினுசு (மகளே உன் மனசு)
எந்த நாளும் சந்தோஷமே (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)
ஜமுனா ராணி BORN 1938 MAY 17
பாட முடியாத பாடல்களை பாடி சாதனை படைக்கல
எனக்கு இனிமையான குரல் . எனவே நிறைய பாடல்கள் பாடியிருக்கேன்
எனக்கு இனிமையான குரல் . எனவே நிறைய பாடல்கள் பாடியிருக்கேன்
இளையராஜா இசை அமைப்பில் கடைசியாய் பாடிய பாடல் நான் சிரித்தால் தீபாவளி பாடல் .
இளையராஜா பழைய பாடகிகள் யாரையும் மதிக்க மாட்டார் என்று இவரிடம் சொல்லப்பட்டது
பாடல் பதிவு முடிந்ததும் இளையராஜா தங்களை நல்ல முறையில் வரவேற்றதாய் கூறுகிறார்
இளையராஜா பழைய பாடகிகள் யாரையும் மதிக்க மாட்டார் என்று இவரிடம் சொல்லப்பட்டது
பாடல் பதிவு முடிந்ததும் இளையராஜா தங்களை நல்ல முறையில் வரவேற்றதாய் கூறுகிறார்
பிறப்பு 1938 மே 17 .தந்தை தனியார் கம்பனியில் ஒரு அதிகாரி .தாயார் திரோவ்பதி ஓர் வீணை
கலைஞர் , மற்றும் பாடகரும் கூட .ரேடியோவில் படும் பாடலை கவனித்து அப்படியே பாடும் ஜமுனா ராணிக்கு மூன்றே வயது .நான்கு வயதில் சங்கீதம் கற்றார் .ஐந்து வயதில் வானொலியில் பாடினார் .சித்தூர் நாகையா சிபாரிசின் பேரில் தியாகையா 1946 தெலுங்கு படத்தில் பாடினார் பின்னர் பல படங்களில் நடனமும் ஆடினார் .தீனபந்து ,ஜீவன் முக்தி ,வாலமீகி ,போன்ற தெலுங்கு படங்கள் இவற்றிற்கு சாட்சி
கலைஞர் , மற்றும் பாடகரும் கூட .ரேடியோவில் படும் பாடலை கவனித்து அப்படியே பாடும் ஜமுனா ராணிக்கு மூன்றே வயது .நான்கு வயதில் சங்கீதம் கற்றார் .ஐந்து வயதில் வானொலியில் பாடினார் .சித்தூர் நாகையா சிபாரிசின் பேரில் தியாகையா 1946 தெலுங்கு படத்தில் பாடினார் பின்னர் பல படங்களில் நடனமும் ஆடினார் .தீனபந்து ,ஜீவன் முக்தி ,வாலமீகி ,போன்ற தெலுங்கு படங்கள் இவற்றிற்கு சாட்சி
தமிழில் தேவதாஸ் 1952 படத்தில் நடிகை சச்சு சிறுமியாய் அடிப்பதும் ஓ ..தேவதாஸ் இவருடைய பாடலே
பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸில் மாத சம்பளத்திற்கு ரெண்டு வருடம் 1952 -54பாடினார் .
அப்போது கண்ணதாசன் இயற்றிய கதாநாயகி பட பாடலை அற்புதமாய் பாடியிருந்தார் .
மாத சம்பளத்தை விட்டு வெளியே வந்தாலும் எம் எல் வசந்தகுமாரி ,பி லீலா ,ஜிக்கியே ஆதிக்கம் செலுத்தி வந்தனர் .குலேபகாவலி படத்தில் ஆசையும் நேசமும் பாடலுக்கு சிபாரிசு செய்தவர் கண்ணதாசன் .
இந்த பாடல் ஹிட் .அதிலிருந்து கவர்ச்சி பாடலா ? கூப்பிடு ஜமுனா ராணியை என்று வாய்ப்புகள் குவிந்தன
பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸில் மாத சம்பளத்திற்கு ரெண்டு வருடம் 1952 -54பாடினார் .
அப்போது கண்ணதாசன் இயற்றிய கதாநாயகி பட பாடலை அற்புதமாய் பாடியிருந்தார் .
மாத சம்பளத்தை விட்டு வெளியே வந்தாலும் எம் எல் வசந்தகுமாரி ,பி லீலா ,ஜிக்கியே ஆதிக்கம் செலுத்தி வந்தனர் .குலேபகாவலி படத்தில் ஆசையும் நேசமும் பாடலுக்கு சிபாரிசு செய்தவர் கண்ணதாசன் .
இந்த பாடல் ஹிட் .அதிலிருந்து கவர்ச்சி பாடலா ? கூப்பிடு ஜமுனா ராணியை என்று வாய்ப்புகள் குவிந்தன
அப்போதெல்லாம் பாடுவதற்கு வாய்ப்பு குறைவு .பணத்திற்கும் நாயாய் அலைய வைப்பார்கள்
அலைந்தே வாங்கியிருக்கிறார் .
மஹாதேவி திரைப்படம் தயாராகி கொண்டிருந்தது . அதிலே நிறைய பாடல் பகவதி பாடினார் . காமுகர் நெஞ்சில் நீதியில்லை பாடலுக்கு ஜமுனாராணிதான்
பாடவேண்டும் என்று உறுதியாய் சொல்லி விட்டார்
கண்ணதாசன்..படத்தின் பாடல் ,கதை வசனம்
கண்ணதாசன் தான் .எம் .எஸ் .விஸ்வநாதனுக்கு இதில் விருப்பம் இல்லை .எனவே ராமமூர்த்தி சரணத்தை பாட சொல்லி கொடுத்தார் .
அலைந்தே வாங்கியிருக்கிறார் .
மஹாதேவி திரைப்படம் தயாராகி கொண்டிருந்தது . அதிலே நிறைய பாடல் பகவதி பாடினார் . காமுகர் நெஞ்சில் நீதியில்லை பாடலுக்கு ஜமுனாராணிதான்
பாடவேண்டும் என்று உறுதியாய் சொல்லி விட்டார்
கண்ணதாசன்..படத்தின் பாடல் ,கதை வசனம்
கண்ணதாசன் தான் .எம் .எஸ் .விஸ்வநாதனுக்கு இதில் விருப்பம் இல்லை .எனவே ராமமூர்த்தி சரணத்தை பாட சொல்லி கொடுத்தார் .
இந்த தேர்வில் நீ தேறினால் தான் உனக்கு உருக்கமான பட்டு கிடைக்கும் .இல்லேன்னா உன்னை SEX பாடகின்னு முத்திரை குத்திடுவாங்க அதனால நல்லா பாடி என் மானத்தை காப்பாத்து விளைவு .பாடலை கதாபாத்திரத்தின் சோகத்தை அப்படியே குரலில் வடித்து விட்டார் விஸ்வநாதனுக்கு ம் பரம திருப்தி
நல்லா படியிருக்கே ..உன்னை தவறா எடை போட்டுட்டேன் என்கிறார் விஸ்வநாதன்
அதை பின்பற்றி ராணி சம்யுக்தாவில் சித்திரத்தில் பெண் எழுதி சூப்பர் ஹிட்
நல்லா படியிருக்கே ..உன்னை தவறா எடை போட்டுட்டேன் என்கிறார் விஸ்வநாதன்
அதை பின்பற்றி ராணி சம்யுக்தாவில் சித்திரத்தில் பெண் எழுதி சூப்பர் ஹிட்
" என் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா "
"செந்தமிழ் தேன் மொழியாள்"
"காமுகர் நெஞ்சில் நீதியில்லை"
" அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு "
" காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு "
"சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா "
"பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை "
"அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே "
" ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்"
"நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும்
அழகு முகம் ஆசைமுகம் "
அழகு முகம் ஆசைமுகம் "
"எனக்காகவா நான் உனக்காகவா என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா வா வா "
"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் "
இந்த கீதங்களில் குழையும் ஜமுனா ராணி.
இது ஒரு வகை.
இன்னொரு பாணி பாடல்கள் உண்டு.
அன்பு எங்கே படத்தில் " மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு "
உத்தம புத்திரனில் "யாரடி நீ மோகினி " பாட்டில்
" விந்தையான வேந்தனே !"
" விந்தையான வேந்தனே !"
குமுதம் படத்தில் " மாமா,மாமா மாமா "
மரகதத்தில் சந்திரபாபுவுடன் " குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே"
காலை 9 டு மதியம் 1
மதியம் 2 டு இரவு 9
இரவு 9 டு இரவு 12
மதியம் 2 டு இரவு 9
இரவு 9 டு இரவு 12
ஆகிய மூன்று ஷிப்ட் வேலை .
எல்லோரும் ஒரே கூட்டு குடும்பம் போல் பணியாற்றினோம் பின்னர் ராமமூர்த்தி யுடன் பிணக்கு ஏற்பட்டு விஸ்வநாதன் பிரிந்தார் ஜமுனாராணி வாய்ப்பு பறிபோனது .விஸ்வநாதன் எல் ஆர் ஈஸ்வரிக்கு வாய்ப்பு தந்தார்
எல்லோரும் ஒரே கூட்டு குடும்பம் போல் பணியாற்றினோம் பின்னர் ராமமூர்த்தி யுடன் பிணக்கு ஏற்பட்டு விஸ்வநாதன் பிரிந்தார் ஜமுனாராணி வாய்ப்பு பறிபோனது .விஸ்வநாதன் எல் ஆர் ஈஸ்வரிக்கு வாய்ப்பு தந்தார்
ரொம்ப பல வருடங்கள் ஸ்டுடியோ வாசலையே மிதிக்காமல் இருந்த ஜமுனா ராணிக்கு 1987ல் 'நாயகன்' படத்தில் " நான் சிரித்தால் தீபாவளி''பாடலுக்காக இளைய ராஜா மூலம் வாய்ப்பு கிடைத்தது!
ஜமுனா ராணி அந்தக்கால இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிய அனுபவம் பற்றி சொன்ன விஷயங்கள்:
"1. ஜி. ராம நாத ஐயர் சொல்கிற சங்கதிகள் பாடுகிறவர் குரலில் வந்தே தீரவேண்டும். அந்த சங்கதிகள் வராமல் பின்னணி பாடகரை விடவே மாட்டார்.
2. மாமா கே.வி.மகாதேவன் மெட்டின் உருவத்தை அழகாக கோடி காட்டி விடுவார்." உன் கற்பனைக்கு ஏற்றவாறு உணர்ச்சி,பாவத்துடன் பாடி , தேவையான இடத்தில் சங்கதிகள் நீயே போட்டுக்கொள் " என்று பாடுபவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்!
3. விஸ்வநாதன் -ராமமூர்த்தி எப்படி சொல்லிக்கொடுக்கிரார்களோ அப்படியே தான் அச்சர சுத்தமாக பாடியே தீரவேண்டும்.பாட்டின் ஒவ்வொரு சொல்லும் தெளிவாக ஒலிக்கவேண்டும்.இதில் இசை அமைக்கும் இருவருமே கவனமாக இருப்பார்கள்.அப்படிப் பாடலைன்னா ஒலிப்பதிவுக்கூடத்திலேயே பாடுபவரின் மானம் கப்பலேறிவிடும்." பாடத்தெரியாம ப்ளேபேக் சிங்கர்னு சொல்லிக்கிட்டு ஏன் பாடவர்றீங்க'' - இப்படி எம்.எஸ். வி கேட்டு விடுவார். அதனால் பயந்து கொண்டே தான் பாடுவோம்."
2. மாமா கே.வி.மகாதேவன் மெட்டின் உருவத்தை அழகாக கோடி காட்டி விடுவார்." உன் கற்பனைக்கு ஏற்றவாறு உணர்ச்சி,பாவத்துடன் பாடி , தேவையான இடத்தில் சங்கதிகள் நீயே போட்டுக்கொள் " என்று பாடுபவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்!
3. விஸ்வநாதன் -ராமமூர்த்தி எப்படி சொல்லிக்கொடுக்கிரார்களோ அப்படியே தான் அச்சர சுத்தமாக பாடியே தீரவேண்டும்.பாட்டின் ஒவ்வொரு சொல்லும் தெளிவாக ஒலிக்கவேண்டும்.இதில் இசை அமைக்கும் இருவருமே கவனமாக இருப்பார்கள்.அப்படிப் பாடலைன்னா ஒலிப்பதிவுக்கூடத்திலேயே பாடுபவரின் மானம் கப்பலேறிவிடும்." பாடத்தெரியாம ப்ளேபேக் சிங்கர்னு சொல்லிக்கிட்டு ஏன் பாடவர்றீங்க'' - இப்படி எம்.எஸ். வி கேட்டு விடுவார். அதனால் பயந்து கொண்டே தான் பாடுவோம்."
ஜமுனாராணி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை
(THIRAI ISAI ALAIKAL MATRUM RP RAJANAYAGAM BLOGSPOT)
(THIRAI ISAI ALAIKAL MATRUM RP RAJANAYAGAM BLOGSPOT)
.
No comments:
Post a Comment