Friday 1 May 2020

MAY DAY



MAY DAY


.மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.[1]மே தின வரலாறு
தொழிலாளர் போராட்டம்
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.

The Chartist Movement, 1838-1848, was very much a male dominated world.  Except for female associations and political unions in the larger towns (Birmingham’s Female Political Union claimed 3,000 members) women played a secondary, albeit important, role in Chartism.  Custom and prejudice, including men’s head of the household, breadwinner status and women’s subservient, dependent, homemaker role, contributed to this.  For the most part women assisted the cause by collecting subscriptions and donations, attending demonstrations, and making gifts for visiting Chartist speakers.   In keeping with their role as homemakers, women organized events such as Chartist tea parties and soirees, and they boycotted anti-Chartist shopkeepers.
​The Chartist Movement (1838 to 1840) was a massive, British, working class movement named after The People’s Charter that called for six main principals of electoral reform:

  ​-  universal (male) suffrage,
  -  no property qualifications,
  -  annual parliaments,
  -  equal electoral districts,
  -  payment of MPs, and
​  -  voting by secret ballot.
Picture
Title Page of The People's Charter
On the occasion of the possible formation of a Female Chartist Association, a male member of the audience said a woman’s proper station was in the home.   He was not alone in his patriarchal thinking.  Society in general was opposed to women appearing in public in their own right - although Elizabeth Pease of the Darlington Abolition of Slavery Society [letter to John Collins, 14 Dec 1840] inferred this was not wholly due to it being a male dominated society, and was partly due to the female’s view of her own place in it. The press also got in on the act.  Punch published cartoons that poked fun at female Chartists and an article in the Northern Star made a point of reporting on a female speaker’s ample charms!   ​​
Picture

​Consequently, there were no female Chartist leaders, and although women sat on the “hustings” at large and important Chartist demonstrations they rarely ranked among the speakers.  Not that women would have had much of a chance to speak anyway.  The leading men were known to make speeches that dragged on for hours, and they did not support female suffrage.   In an early draft of The People’s Charter the “provision for women’s suffrage was cut out because it was said it might make the Charter a laughing stock.” [Neil Stewart, The Fight for the Charter].
​Even the acknowledged leader of the Chartist Movement, Feargus O’Connor, was against the vote for women since he deemed it their job was to cook, clean, and take care of a man’s comforts.  At a meeting of the Female Chartists of Aberdeen, Scotland a male guest speaker called on women to take an active part in Chartism saying if one woman (Queen Victoria) had the right to govern, another woman had the right to a voice in choosing the legislators.  But then he quantified it by saying only young maids and widows, and not married women, should have the vote.   Similarly, R J Richardson the Manchester Chartist and author of The Rights of Women called for the enfranchisement of spinsters and widows - just not married women "who were to be represented by their husbands" [Anna Clark, The Struggle for the Breaches]. 

There were, however, some Chartist leaders who fully approved of female suffrage, including William Lovett and John Collins. Collins believed that since politics had interfered with women, so women should interfere with politics, and in 1841 Lovett, Collins, Vincent and other reformers, established the National Association of the United Kingdom for Promoting the Political and Social Improvement of the People.  In the plan for the Association - based on the book Chartism: A New Organization of the People that Lovett and Collins co-wrote whilst immured in Warwick Gaol - it called for the social and political rights of women as well as men. ​
Another reason few women came out in their own right during the Chartist Movement may have come down to the venue.  Except for huge outdoor demonstrations attended by men and women, Chartist meetings were often held in pubs (public alehouses) frequented by working men, and as such they were unsavory places for women speakers.   In spite of that, there were some unsung heroines who appeared in the public arena.  Jane Smeal, who established the Glasgow Emancipation Society, helped set up the Edinburgh wing of the National Society for Women’s Suffrage. 

Mary Walker insisted on the right to speak out on the basis ​​that two thirds of the population were starving, and working women had to make shirts for a paltry penny apiece [NS Dec 10 1842].   In an open letter to the Women of England, Susanna Inge of the London Female Charter Association called on women to support Chartism as a way to relieve the social miseries heaped on their families, and asked their husbands and brothers to do so [NS Jul 2 1842].  
Picture
Mary Ann Walker
​​Anne Knight of the Chelmsford Ladies Anti-Slavery Society was outspoken regarding the way women were treated by the leading men in the Chartist Movement, and campaigned to include women’s suffrage in The People’s Charter [British Library, Dreamers & Dissenters].    Nevertheless, the enfranchisement of women was never a major part of the decade long Chartist Movement.   Instead, women supported universal male suffrage, rather than their own right to vote, as the way to improve the economy and working-class life.  
Another group of unsung heroines were the wives of Chartist leaders.  There were some husband-and-wife teams (such as the Neesons and Hansons) where the wife was as outspoken and well-known as her husband, but generally Chartist wives played a behind-the-scene supporting role.  They took care of the home and family while their Chartist husbands attended meetings and conventions.   Some leading Chartists, such as John Collins (1802-1852), went on lecture tours which placed a considerable burden on the wife in terms of an absentee husband and reduced family income.  There was no paid leave when a man took time off work, and funding (or National Rent, as it was called) for Chartist representatives was difficult to raise [Feargus O’Connor, NS Sept 21 1839].  Additionally, Chartist wives had to live with the fear of government reprisals - from January 1839 to May 1840 over 550 men were imprisoned because of their involvement in the Chartist Movement, thus leaving their wives to fend for themselves and their children. ​ 
Hannah Collins was one such wife.  Unfortunately, like many Chartist wives, we know very little about her.  She was born on June 4, 1803 to working class Protestant Dissenters, Ann & Philip West, a tape weaver from Providence in Staffordshire, England.  Hannah married John Collins on 5 August 1821 in St Martins Church in the Bull Ring, Birmingham, England, and they raised three surviving children.   Hannah was not a radical in her own right, but she clearly supported her husband’s involvement in Chartism.  Even before the “birth of the Chartist Movement” at the Great Midland Demonstration in August 1838, John Collins was a leading spokesman for the Birmingham Political Union.  As a well-known radical speaker and agitator, he was largely responsible for bringing together the English reformers and the Scottish radicals at the Great Glasgow Demonstration, which in turn helped kickstart the Chartist Movement.  Collins was Chartist Delegate for Birmingham and helped organize the massive 1839 National Petition in support of the demands laid out in The People’s Charter.  He could not have accomplished any of that without the support of his wife. ​
In 1839, in the government’s attempt to silence the leaders of the Chartist Movement, John Collins and his friend William Lovett (who drafted The People’s Charter) were arrested and found guilty of libel and sedition.   Subsequently imprisoned for 12 months, their wives were left bereft of their husbands’ companionship and financial support. ​  They were allowed visitation just once a quarter, and even then, under the watchful eye of a Turnkey.  Lovett found this so humiliating, he forbade his wife, Mary, from visiting him.   When Collins’ wife applied for permission to visit her husband, the prison governor delayed her from visiting.  [Mr Warburton Member of Parliament,  Hansard HC Debate-14 April 1840].  ​
Fortunately, both William Lovett and John Collins were of sufficient stature and popularity that their families were able to avoid financial ruin whilst the two men were in prison. Following arrest, friends raised the £1,000 bail for each man which was an extortionate amount for working men.  Collins also received money toward his defense, and ​Lovett conducted his own defense.   During Collins' incarceration the people of Birmingham and across the nation rallied with donations for his family.   Working Men’s Associations set up Relief Funds in Birmingham, London and Glasgow to handle the money.  ​The female chapter of the Birmingham Political Union collected donations at their weekly Monday meetings.  
Nor was sympathy for Hannah Collins and her children limited to political associations and unions. ​  The working men at the Barker manufactory, had a collection for the family.
Picture
Relief for Chartist wife Hannah Collins and her children
​Calling on the inhabitants of Birmingham for their support, Ryan's Royal Amphitheatre in Bradford Street put on a performance of the tragic play "Pizarro," followed by a variety of singing and dancing, and concluded with a comedy called "Animal Magnetism" that included an "astonishing performance on the Flying Rope."  The proceeds of which went to benefit the Collins' family. 
  
​The well known London Chartist William Cardo spoke at a meeting in Birmingham to raise funds for the families of Collins and Lovett.

The likes of Joseph Gillott owner of the Birmingham steel pen manufactory, Joshua Scholefield MP for Birmingham, Mr W Redfern the Town Clerk of Birmingham, and the well-known London radical Francis Place all contributed money, as well as calling on the people to support Collins' wife and family [Birmingham Journal, February 1 1840].
Even as late as July 1840, just before Collins' release from prison, funds were still coming in from such diverse sources as the Silver Platers' Society (who donated £1.7s.6d) and Birmingham Town Councilor W H Smith (who contributed ten shillings).
​Mary Lovett and Hannah Collins also benefitted from their husband’s political and social connections.  Francis Place helped Mary draft letters of appeal to the government.  The Mayor of Birmingham and various ‘respectables’ petitioned the government to improve Collins’ deplorable prison conditions.   Sympathetic Members of Parliament raised the subject of both prisoners’ ill treatment causing much government debate and publicity.   After six months their prison diet was improved.  It quite likely saved their health – if not saved Mary and Hannah from becoming widows.
​Not all the wives of imprisoned Chartists were quite so fortunate.  They paid a lonely price for their husband's political convictions, suffering from separation, poverty and humiliation.   Sophia O’Brien, wife of “Bronterre” was thrown out of her home.   Women whose Chartist husbands were transported for life were left in dire straits without any end in sight.  William Cuffey’s wife entered the workhouse.   In the case of the Chartist prisoner Samuel Holberry his wife, Mary,  did indeed become a widow. 

After John Collins’ release from prison in July 1840, he resumed his activities and began fanning the flames of Chartism laid low by the government’s purge on Chartism.  Heralded the returning hero, Collins spent many months touring the country attending meetings, dinners and processions – sometimes entering large towns through crowd lined streets of thousands. There were a few occasions where his wife, Hannah, accompanied him and consequently received some recognition, and on one occasion Collins told an audience that the one thing that caused him the most grief during imprisonment was not knowing the fate of his wife and children.

In 1918 the Representation of the People Act granted women over 30 the right to vote with certain property restriction.  By the same Act, all men over 21 received the vote, and property restrictions were abolished for men.   It took another ten years before the 1928 Equal Franchise Act granted all women over 21 years of age the same voting rights as men.  


பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட்
சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது.


7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் கறுப்பு தினம்
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.

இந்தியாவில் மே தினம்

தொழிலாளர் வெற்றிச் சின்னம் சென்னை மெரினாவில்
இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.
.


..

.

No comments:

Post a Comment