A.P.KOMALA , PLAYBACK SINGER
BORN 1934 AUGUST 28
ஏ. பி. கோமளா (A. P. Komala, பிறப்பு: 28 ஆகத்து 1934)[1] தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.
பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள், பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஏ.பி.கோமளா – பின்னணிப் பாடகி
திரைப்படங்களில் பின்னணி பாடும் முறை ஆரம்பித்த காலகட்டத்திலேயே திரையிசையில் அறிமுகமானவர் தாய்மொழி தெலுங்காக இருந்தபோதும், தமிழ்ப் பாடல்களை அழகான உச்சரிப்புத் திறமையினால் மெருகூட்டியவர் ஏ.பி.கோமளா.
மிகச் சிறிய வயதிலேயே வானொலிக் கலைஞராகச் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது தந்தை பார்த்தசாரதி கர்நாடக இசை வகுப்புகள் நடத்தி வந்தார். தந்தை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டு தானே பாடத்தொடங்கியவர் ஏ.பி.கோமளா. ஆறாவது வயதிலேயே இசை ஞானம் அவருக்குத் தானாகவே வந்தது. 9-ஆவது வயதில் வானொலி இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். மற்றொரு வானொலிக் கலைஞரான கே.வி.ஜானகி அப்போது திரைப்படங்களில் பின்னணிப் பாடி வந்தார். ஏ.பி.கோமளாவை இவரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
ஜூபிடர் பிக்சர்ஸ் 1949-களில் தயாரித்த “வேலைக்காரி” படத்தில் பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார் சி.ஆர்.சுப்பராமன். உடன் இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இதில் ஏ.பி.கோமளா முதல் முதலில் பாடியது ‘உலகம் பலவிதம் அதிலேதான் ஒரு விதம்’ என்ற பாடல். இப்பாடலைப் பாடும்போது ஏ.பி.கோமளாவுக்கு வயது 13. அதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மந்திரிகுமாரி வெளிவந்தது. அந்தப் படத்தில் ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் ஒரு பாடலைப் பாடினார். திரையிசையில் 1950-களிலேயே கர்நாடக இசையோடு இந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளும் கையாளப்பட்டு வந்தன. 1950-இல் வெளிவந்த ‘விஜயகுமாரி’ படத்தில் வைஜயந்திமாலாவுக்காக மேற்கத்திய இசையில் கே.டி.சந்தானத்தின் வரிகளில் சி.ஆர்.சுப்பராமனின் இசையில் லாலு லாலு லாலு லாலு இன்பம் என்றும் தங்கும் என்று எண்ணாதே துன்பம் வந்தால் சஞ்சலம் கொள்ளாதே’ என்ற பாடலைப் பாடினார்.
1952-இல் “பெண் மனம்” என்ற படத்தில் ரி.ஏ.மோதியுடன் இணைந்து அறஞ்செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று ஔவை சொன்னாளே என்ற இனிமையும் இளமையும் நகைச்சுவையும் ததும்ப அந்தப் பாடலைப் பாடினார். 1953-இல் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த “காதல்” என்ற படத்தில் ஸ்ரீரஞ்சனி என்ற நடிகைக்காக ஆனந்தமே ஆகா ஆனந்தமே என்று ஏ.பி.கோமளா பாடினார்.
பழம்பெரும் தெலுங்கு இயக்குநர் ரெட்டியின் தயாரிப்பில் 1953-இல் வெளிவந்தது வஞ்சம் என்ற படம். இந்தப் படத்தில் ரி.ஏ.கல்யாணம் இசையமைப்பில் ’வரப்போறார் இதோ வரப்போறார்’ என்ற பாடலைப் பாடினார். இது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்ணை கேலி செய்து பாடுவதாக அமைந்த பாடல்.
1954-இல் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் சுகம் எங்கே. இந்தப் படத்தில் தையற்கலையின் மகிமையைச் சொல்லும் ஒரு பாடல். ‘கண்ணைக் கவரும் அழகு வலை, கலைகளில் சிறந்தது தையற்கலை என்ற பாடலை கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்து ஏ.பி.கோமளா பாடினார்.
1955-இல் மீண்டும் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த ”கள்வனின் காதலி” படத்திலும் ’அல்லி மலர்ச் சோலையிலே இந்த வள்ளி இவள்’ என்ற பாடலை பி.பானுமதியுடன் சேர்ந்து பாடினார். ஏ.பி.கோமளா தனியாக பாடிய பாடல்களைவிட மற்றவர்களுடன் இணைந்து பாடிய பாடல்களே அதிகம்.
1956-இல் வெளிவந்த “நான் பெற்ற செல்வம்” என்ற படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம் மற்றும் திருடாதே பொய் சொல்லாதே பிச்சை எடுக்காதே என்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். கா.மு.ஷெரீப்பின் வரிகள்.இசை ஜி.ராமனாதன்.
1958-இல் ‘உத்தம புத்திரன்’ படத்தில் பாலசரஸ்வதி தேவியோடு ஏ.பி.கோமளா இணைந்து ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் முத்தே பவளமே…… ஆளப் பிறந்த என் கண்மணியே என்ற பாடலைப் பாடினார். இவ்வாறு எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘தங்கமலை ரகசியம்’ படத்தில்சஆர்.ராஜகுமாரி ஒரு பாடலைப் பாடினார் ஏ.பி.கோமளா. அதுவரை தனக்குரிய பாடல்களைத் தானே பாடி வந்தார்
ரி.ஆர்.ராஜகுமாரி ரி.ஜி.லிங்கப்பாவின் இசையில் ஏ.பி.கோமளா சரோஜாதேவிக்காக பின்னணிப் பாடினார். அந்த பாடல் ‘யவ்வனமே என் யவ்வனமே அன்பொடு காதல் அள்ளி வழங்கும் சீதனமே என்ற பாடல்.
ஏ.பி.கோமளா தமிழ்த் திரையுலகில் கடைசியாக பாடியது 1969-இல் வெளிவந்த “மன்னிப்பு” என்ற படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ‘குயிலோசையை வெல்லும்’ என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியதே. தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியது போலவே மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலையாளத்தில் கே.பி.ஏ.சி நாடகக்குழுவுக்காக இவர் பாடிய பாடல்களைப் பல இளந்தலைமுறையினர் மேடைகளில் பாடி வருகின்றனர். மலையாளத்தில் மிகவும் பிரபலமான பாடல் ‘சக்கரைப்பந்தலில் தேன் மழைப் பொழியும் சக்ரவர்த்தி குமாரா’ என்ற பாடல்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் 14.11.2015 அன்று திருமதி.விசாலாக்ஷி ஹமீது அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட “இன்னிசைச் சுவடிகள்” நிகழ்ச்சியிலிருந்து மேற்கண்ட விவரங்கள் திரட்டப்பட்டன.
Filmography
These are some of the films where she was the playback singer.
Year Film Language Song Music Co-singers
1949 Raksharekha Telugu Ravoyi Ravoyi Manoja Ogirala Ramachandra Rao & H. R. Padmanabha Sastri
Bidiyama Manalo Priyathama
1949 Velaikaari Tamil Ulagam Palavidham C. R. Subburaman & S. M. Subbaiah Naidu
1950 Manthiri Kumari Tamil Kannadichu Yaarai Neeyum G. Ramanathan
1950 Sri Lakshmamma Katha Telugu Thalaga Jalanu Ra C. R. Subburaman
1950 Vijayakumari Tamil Anavathinale Azhivuthedathe C. R. Subburaman
Laloo Laloo
Pandrimalai Panimamalai K. V. Janaki
1951 Navvite Navaratnalu Telugu
1952 Patala Bhairavi Telugu Ika Raanante Raane Ghantasala Pithapuram Nageswara Rao
1952 Kumaari Tamil Aayo Shagimayo K. V. Mahadevan
1952 Alphonsa Malayalam Varumo Varumo T. R. Pappa T. A. Mothi
1952 Kadhal Tamil Anandame Aahaa Anandame C. R. Subburaman
1952 Andhaman Kaidhi Tamil College Padippukku Goodbye Nam Kadhal Vaazhvukkini Welcome G. Govindarajulu Naidu P. Leela & T. V. Rathinam
1952 Aathmasakhi Tamil Pudhu Pudhu Malligai Br Lakshmanan T. A. Mothi
1952 Aathmasanthi Malayalam Maaruvathille Lokame T. R. Pappa
Marayukayaay
Varamaay Priyatharamaay
Madhuragaayaka
Pazhaya Jeevithame
Madhumayamaay P. Leela & T. A. Mothi
1952 Pelli Chesi Choodu Telugu Brahmayya O Brahmayya Ghantasala K. Rani & Udutha Sarojini
1953 Madana Mohini Tamil Aanum Pennum Aasai Vechu Aattam Podum Kaadhale K. V. Mahadevan
Aadhi Mudhalaanava N. L. Ganasaraswathi
Pombalaithaan Endru Ennavendaam
1953 Jenova Tamil Aaanandham Aaanandham T. A. Kalyanam, M. S. Gnanamani & M. S. Viswanathan
1953 Azhagi Tamil Yereduthu Paarka Maatengire P. R. Mani K. R. Sellamuthu
Anjaadheenga Anjaadheenga
1953 Pichi Pullaiah Telugu Manasara Okasari Matadavoyi T. V. Raju
O Panthulu Garu Vinaremayya Pithapuram Nageswara Rao
1953 Marumagal Tamil Nattiya Nadakam Anukku Pennum C. R. Subburaman P. A. Periyanayaki & A. G. Rathnamala
Rumani Mampazham Pole T. R. Ramachandran
Chinna Chinna Veedu Katti Jikki
Jal Jal Jal Kingkini Aada
1953 Chandirani Tamil Maavinodha Maasiladha Madhana Viswanathan-Ramamoorthy
1953 Chandirani Telugu Eevoyyara Neevilasa Mogorada Raja Viswanathan-Ramamoorthy
1953 Tamil Kaathal Endraale Naushad K. V. Mahadevan
1953 Parobakaram Tamil Vaazhve Sogamdhaanaa rowspan=2Ghantasala P. Leela, A. M. Rajah
& Ghantasala
Ezhaigalin Ulagame
1953 Azhagi Telugu Yereduthu Paarka Maatengire P. R. Mani K. R. Chellamuthu
Anjaadheenga Anjaadheenga K. R. Chellamuthu
1954 Sugam Enge Tamil Kannai Kavarum Azhagu Malai Viswanathan-Ramamoorthy K. R. Ramaswamy
1954 Chandraharam Telugu Yevarivo Yechatanundivo Ghantasala Ghantasala
1954 Chandraharam Tamil Vaazhvile Kanavu Palikkumo Ghantasala Ghantasala
1954 Todu Dongalu Telugu T. V. Raju
1954 Thookku Thookki Tamil Sundhari Soundhari Nirandhariye G. Ramanathan P. Leela & T. M. Soundararajan
Kuranginirundhu Pirandhavan Manidhan P. Leela, T. M. Soundararajan & V. N. Sundharam
1954 Rattha Paasam Tamil Enge Selvayo M. K. Athmanathan & A. V. Natarajan A. M. Rajah
1954 Vaira Malai Tamil Nadana Kala Rani Viswanathan-Ramamoorthy P. Leela & G. K. Venkatesh
1954 Ratha Kanneer Tamil Manidhar Vaazhvile Manam Adhu Pole C. S. Jayaraman
1954 Vilayattu Bommai Tamil Maliyeri Maavilakku Poduvaar T. G. Lingappa
1954 Pudhu Yugam Tamil Jaadhiyile Naanga Thaazhndhavanga G. Ramanathan Jikki, A. G. Rathnamala & N. L. Ganasaraswathi
Kangal Rendum Pesudhe
1955 Jayasimha Telugu Manasaina Cheli Pilupu Vinaravela T. V. Raju R. Balasaraswathi Devi
Muripemumeera Meekorikateera Vaarampina Kanukale
Tandana Hoyi Tandana Ghantasala
1955 Jayasimman Tamil Malarthara Innum Mogamo T. V. Raju R. Balasaraswathi Devi
Mudhal Muttham Pole
Ghantasala
1955 Needhipathi Tamil Parakkudhu Paar Pori Parakkudhu Paar Viswanathan-Ramamoorthy K. R. Ramaswamy
1955 Kalyanam Seydhukko Tamil Kodukkathaan Vendumammaa Ramaneekaran
Raajaa En Aasai Machaan Seerkazhi Govindarajan
1955 Mullaivanam Tamil Kaayaa Pazhamaa Sollunga K. V. Mahadevan
Kuravan Kurathi G. Ponnamma
1955 Santhanam Telugu
1955 Nalla Thangal Tamil Komala Sezhunthaamarai Ezhil Meviye G. Ramanathan P. Leela, T. V. Rathinam, A. G. Rathnamala & Udutha Sarojini
1955 Gomathiyin Kaadhalan Tamil Varavendam Endru Solladi G. Ramanathan
1955 Doctor Savithri Tamil Nayagan Patchamadi Ennakadhu Aayiram Latchamadi G. Ramanathan P. A. Periyanayaki
1956 Manthravadi Malayalam Chanchaadunni Br Lakshmanan
1956 Sadhaaram Tamil Enggum Oli Veesudhe Ennai Thedi G. Ramanathan P. Bhanumathi & A. G. Rathnamala
1956 Ohileshwara Kannada Nee Emma Jeeva G. K. Venkatesh Satyavathi
1956 Tenali Raman Tamil Chittu Pola Mullaimottu Pola Viswanathan-Ramamoorthy
1956 Bhale Ramudu Telugu Endunnavo Madhavaa Nandakumaraa S. Rajeswara Rao Jikki
1956 Naan Petra Selvam Tamil Madha Pidha Guru Dheivam G. Ramanathan
Thirudadhe Poi Solladhe Pichchai Edukkadhe
1956 Bala Sanyasamma Katha Telugu Adugo Adugo Arudemchenu Bramdavanna Mohanudu S. Rajeswara Rao Ghantasala & Vaidehi
1956 Amara Deepam Tamil Nadodi Kootam Nanga Jillelelo G. Ramanathan & T. Chalapathi Rao T. M. Soundararajan, Seerkazhi Govindarajan & T. V. Rathinam
1956 Amara Deepam Tamil Kottai Katti Kaavi Katti G. Ramanathan & T. Chalapathi Rao S. C. Krishnan
1956 Penki Pellam Telugu
1956 Mathar Kula Manickam Tamil Naalum Nalla Naalu S. Rajeswara Rao Thiruchi Loganathan
1956 Bale Raman Tamil Kaanene Kaanene T. A. Kalyanam P. Leela
1956 Marumalarchi Tamil Manam Ariyaadha Peraanandham Pendyala Nageswara Rao Jikki
1957 Raja Rajan Tamil Idhayam Thannaiye Umadhu Idhayam Naadudhe K. V. Mahadevan Seerkazhi Govindarajan
Nilavodu Vaanmugil Vilaiyaadudhe Seerkazhi Govindarajan
1957 Dongallo Dora Telugu
1957 Manamagan Thevai Tamil Pottane Oru Podudhaan G. Ramanathan K. Jamuna Rani & A. G. Rathnamala
1957 Panduranga Mahatyam Telugu Ekkadoyi Muddula Bava T. V. Raju Pithapuram Nageswara Rao
Akkadaunde Pandurangadu Ghantasala
1957 Manaalane Mangaiyin Baakkiyam Tamil Pollaadha Maaranum Villendhum P. Adinarayana Rao
Utthana Thom Thom Thanaa P. Leela
1957 Suvarna Sundari Telugu Tadheem Nanana Thom Tillaanaa P. Adinarayana Rao P. Leela
1957 Karpukkarasi Tamil Illadha Adhisayamam G. Ramanathan K. Jamuna Rani
Ellai Meerudhe Manam Thulli Odudhe K. Jamuna Rani & A. G. Rathnamala
1957 Alavudin Adbhuta Deepam Telugu Yauvanam Okate S. Rajeswara Rao & S. Hanumantha Rao
1957 Alavudheenum Arpudha Deepamum Telugu Indaikkiruppadhu S. Rajeswara Rao & S. Hanumantha Rao
1957 Bhaktha Markandeya Tamil Aaduvadhum Paaduvadhum Viswanathan-Ramamoorthy
1957 Thangamalai Ragasiyam Tamil Yauvvaname Yauvvaname T. G. Lingappa K. Rani
Varavenum Varavenum K. Rani & A. G. Rathnamala
1957 Deva Sundari Malayalam Sree Padmanaabha T. R. Papa
1957 Chakravarthi Thirumagal Tamil Nalunggittu Paarpomadi G. Ramanathan S. Varalakshmi
1957 Sampoorna Ramayanam Tamil Sree Ramachandiran Magudabishega Thirukkolam Kaanbathatkey K. V. Mahadevan Seerkazhi Govindarajan, S. C. Krishnan, A. G. Rathnamala, K. Rani, Sarojini & Udutha
Mannellaam Ponnaagum Raaman Varavaaley S. C. Krishnan, A. G. Rathnamala, K. Rani, Sarojini & Pathma
1957 Vinayaka Chaviti Telugu Kaliki Ne Krishnudane Palkaveme Bhama Nato Ghantasala P. Susheela
1958 Kaathavaraayan Tamil Vetrriye Arul Amma G. Ramanathan K. Jamuna Rani & A. G. Rathnamala
1958 Thedi Vandha Selvam Tamil Thangame Thangam Yaaru Andha Maapillai Singam T. G. Lingappa P. Suseela
1958 Sarangadhara Tamil Kannaal Nallaa Paaru G. Ramanathan P. Bhanumathi & K. Rani
Periya Idatthu Vishayam Ippadi Irukku S. C. Krishnan
1958 Annaiyin Aanai Tamil Kolladhe Idhu Pole S. M. Subbaiah Naidu C. S. Jayaraman
1958 Bhookailas Telugu Ee Meenu Moodunaalla R. Sudharsanam & R. Govardhanam
1958 Bhaktha Ravana Tamil Indha Udal Moondru Naal R. Sudharsanam & R. Govardhanam
1958 Kudumba Gauravam Tamil Verum Vesham Viswanathan-Ramamoorthy A. G. Rathnamala
Kaatthirukkom A. G. Rathnamala
China Jappan Rangoon A. G. Rathnamala
1958 Mangalya Balam Telugu Master Venu
1958 Uthama Puthiran Tamil Yaaradi Nee Mohini G. Ramanathan T. M. Soundararajan, K. Jamuna Rani & Jikki
Mutthe Pavazhame.... Aala Pirandha En Kanmaniye R. Balasaraswathi Devi
1958 School Master Kannada Ellaru Nammavare T. G. Lingappa
Swami Devane Loka Paalane T. G. Lingappa & K. Rani
Bannirai Bannirai K. Rani
1958 Engal Kudumbam Perisu Tamil Ellaarum Nammavare T. G. Lingappa
Somasekara Loga Paalane T. G. Lingappa & K. Rani
Varugave Varugave Guru Sevaiye
1958 Maalaiyitta Mangai Tamil Innaadum Immozhiyum Viswanathan-Ramamoorthy
Naanandri Yaar Varuvaar T. R. Mahalingam
Ennaadu Vaazhgavena Seerkazhi Govindarajan
1958 Kanniyin Sabatham Tamil Naadaalum Raaja Neeye T. G. Lingappa
1958 Avan Amaran Tamil Kaalanaa Minjaadhaiya Kaalanaa Minjaadhaiya T. M. Ibrahim Seerkazhi Govindarajan
1958 Mangalya Bhagyam Tamil Anusooya Kadhaakaalatchebam G. Ramanathan Seerkazhi Govindarajan, M. L. Vasanthakumari, K. Jamuna Rani & A. G. Rathnamala
Paadu Pattaale Machaan A. G. Rathnamala & K. Jamuna Rani
1958 Thirumanam Tamil Thirumanam ... Naalum Paathaachu S. M. Subbaiah Naidu & T. G. Lingappa Jikki
1959 Minnalppadayaali Malayalam Aaraaru Varum Amma Pole P. S. Diwakar
1959 Thanga Padhumai Tamil Vizhi Vel Veechchile Viswanathan-Ramamoorthy K. Jamuna Rani
Marundhu Vikkira Maapillaikku K. Jamuna Rani
1959 Krishna Leelalu Telugu
1959 Sivagangai Seemai Tamil Sivagangai Cheemai Engal Sivagangai Cheemai Viswanathan-Ramamoorthy T. M. Soundararajan & Seerkazhi Govindarajan
1959 Veerapandiya Kattabomman Tamil Takku Takku Ena Adikkadi Thudikkum G. Ramanathan S. Varalakshmi & P. Suseela
1959 Bala Nagamma Telugu Yentho Yentho Vinthale T. V. Raju
1959 Mala Oru Mangala Vilakku Tamil Idhaya Dheviye T. G. Lingappa P. B. Sreenivas
1959 Naadodikal Malayalam Kaarani Raavilen V. Dakshinamoorthy Punitha
Varoo Varoo Munnil
1959 Raja Malaiya Simman Tamil Kannale Kaanbadhum Poiye Viswanathan-Ramamoorthy
1959 Raja Sevai Tamil Konangi Kulla Pottu T. V. Raju A. L. Raghavan
1959 Naan Sollum Ragasiyam Tamil Vilaiyadu Raja Vilaiyadu G. Ramanathan J. P. Chandrababu
1959 Manimekalai Tamil Varuga Varuga Sugumaaraa G. Ramanathan P. Leela & Radha Jayalakshmi
1959 Amudhavalli Tamil Jilu Jilukkum Pachai Malai.... Chittukkuruvi Iva Viswanathan-Ramamoorthy T. V. Rathinam
1959 Kalyanikku Kalyanam Tamil Varushattile Oru Naalu Deepavali G. Ramanathan P. Leela & T. M. Soundararajan
Nee Anji Nadungathaedoi A. G. Rathnamala
Thai Porandhaa Vazhi Porakkum T. M. Soundararajan, V. R. Rajagopalan, P. Leela, A. G. Rathnamala, K. Jamuna Rani & Kamala
1959 Azhagarmalai Kalvan Tamil Padhungi Ninnu Paayum Vengai B. Gopalam S. C. Krishnan
1959 Nala Dhamayanthi Tamil Ilanthalir Neeraadum Then Suvai B. Gopalam
Singara Dhamayanthi Seemandham
1960 Bhakta Raghunath
1960 Shanthi Nivasam Telugu Selayeti Galilona Ghantasala P. Leela
1960 Makkala Rajya Kannada Aaduva Aaseya T. G. Lingappa Jikki
Jaya Jaya Gokula Baala S. Janaki
1960 Kuzhandhaigal Kanda Kudiyarasu Tamil Aasaiyil Oonjalil Aadiduvom T. G. Lingappa Jikki
Azhagiya Thaamarai Kannaa S. Janaki
1960 Bhatti Vikramarka Telugu Manasaara Kelinchinara Pendyala Nageswara Rao P. Suseela
1960 Neeli Saali Malayalam Otthakannittu Nokkum K. Raghavan Mehboob
Neeyalla Tharundennude Mehboob
Maanathe Kunnin Charuvil Mehboob
Manushyante Nenjil Mehboob
1960 Vijayapuri Veeran Tamil Inbam Konjum Vennila Vandhu Vambu Pannudhe T. R. Papa
1960 Ranadheera Kanteerava Kannada Radha Madhava G. K. Venkatesh P. B. Sreenivas
1961 Rathnapuri Ilavarasi Tamil Magudam Kaakka Vandha Viswanathan Ramamoorthy T. R. Mahalingam
1960 Deepavali Telugu Sarasijaakshi Nee Ghantasala Ghantasala
Viraali Kaipalle Nu Ra Ghantasala & P. Leela
Sariyaa Maatho
1960 Kanaka Durga Pooja Mahima Telugu Vasanthude Ragaaye Rajan-Nagendra
1960 Kalathur Kannamma Tamil Unaikkandu Mayangaadha R. Sudharsanam S. C. Krishnan, T. M. Soundararajan & M. S. Rajeswari
1961 Yar Manamagan? Tamil Nilavil Malarum Kumudam Br Lakshmanan
1961 Christmas Rathri Malayalam Lelam Kale Br Lakshmanan
Kinaavinte
1Appozhe Njan Kamukara Purushothaman
Aattummanammele....Unniyarcha Naadakam Kamukara Purushothaman & P. Leela
1961 Sabarimala Ayyappan Malayalam Puthan Malar S. M. Subbaiah Naidu Thankappan
1961 Malliya Mangalam Tamil Oviyam Sirikkudhu T. A. Kalyanam A. L. Raghavan
1961 Bhakta Kuchela Malayalam Kanna Thaamarakanna Br Lakshmanan
Kannil Urakkam Kuranju....Karunayaarnna
Kazhiyuvaan....Jeevannu Nilayundo
Kanivu Nirayum P. Leela
Kanivu Nirayum
1961 Ara Pavan Malayalam Chekkanum Vanne G. K. Venkatesh
1961 Kittur Chennamma Kannada Aalakke Hoovilla T. G. Lingappa S. Janaki
1962 Padandi Munduku Telugu Padandi Munduku Padandi Tosuku Ghantasala & M. Sathyam
1962 Raani Samyuktha Tamil Mullaimalar Kaadu Engal Mannavan Thennadu K. V. Mahadevan
1962 Velu Thampi Dalava Malayalam Viralonnillenkilum Veeranallenkilum V. Dakshinamoorthy K. P. Udhayabhanu
1962 Santhi Nivas Malayalam Aanandakkaattilaadi Ghantasala P. Leela
1962 Shree Rama Pattabhishekam Malayalam Raajaadhi Raaja Br Lakshmanan Jikki & P. S. Vaidehi
Naaduvaazhuvaan K. J. Yesudas, P. Suseela & Kamukara Purushothaman
1962 Dakshayagnam Telugu
1962 Vidhi Thanna Vilakku Malayalam Kaarunya Saagarane....Guruvayupuresa V. Dakshinamoorthy P. Leela
1962 Laila Majnu Malayalam Kandaal Nalloru M. S. Baburaj Santha P. Nair
Koottililam Kili P. Leela
1963 Snapaka Yohannan Malayalam Osaana Osaana Daaveedin Suthane Br Lakshmanan Kamukara Purushothaman
Galeeliya Kadalile Meen Pidikkum K. J. Yesudas
1963 Ammaye Kaanaan Malayalam Dhaivame K. Raghavan
1964 Aadya Kiranangal Malayalam Kizhakku Dikkile Chenthengil K. Raghavan
1964 Omanakuttan Malayalam Kuppivala Kaikalil G. Devarajan
1964 Ramudu Bheemudu Telugu
1964 School Master Malayalam Jaya Jaya Jaya Janmabhoomi T. G. Lingappa K. J. Yesudas & P. Leela
1964 Bharthavu Malayalam Swargathil Pokumbol M. S. Baburaj Uthaman
1964 Kutti Kuppayam Malayalam Velukkumbol M. S. Baburaj
1964 Sri Satyanarayana Mahatyam Telugu Siva Kesavaswamy (Padyam) Ghantasala M. Sathyam
Sathya Devuni Sundara Roopamu Ghantasala
Om Namo Narayana
Naadha Jagannaadha
1964 Atom Bomb Malayalam Naanikkunnille Br Lakshmanan P. Leela
1964 Ramadasu Telugu Adigo Bhadradri G. Ashwathama & Chittor V. Nagaiah Ghantasala & P. B. Srinivas
1964 Rishyasingar Tamil Vasandhamum Thendralum Vaazhndhidave T. V. Raju S. C. Krishnan
1965 Sarppakavu Malayalam Malamakal Thane Manaalanimbamai M. S. Baburaj P. Leela
Nanma Cheyyenam Njangalkkennum P. Leela & Kamukara Purushothaman
1965 Bangaru Panjaram Telugu Ne Padamule Chalu Rama S. Rajeswara Rao
1965 Shyamala Chechi Malayalam Kannupotthikkali K. Raghavan
Kaithozhaam Kanna P. Leela
1965 Satya Harishchandra Telugu Pendyala Nageshwara Rao
1965 Porter Kunjali Malayalam Katturumbinte Kaathu Kuthana M. S. Baburaj
1965 Kuppivala Malayalam Kurunthottikkaaya M. S. Baburaj
1966 Thaayin Mel Aanai Tamil Jivvunu Sevattha Machan T. G. Lingappa P. Leela
1966 Paramanandayya Sishyula Katha Telugu Vanita Tanantata Tane Valachina Inta Niraadharana Ghantasala P. Leela
1966 Pinchuhridhayam Malayalam Mallaakshee Mani Moule V. Dakshinamoorthy P. Leela
1966 Rangula Ratnam Telugu Chepa Rupamuna Kurma Rupuvai Pannaga Sayana S. Rajeswara Rao & B. Gopalam M. L. Vasanthakumari
1966 Kanne Manasulu Telugu
1967 Rahasyam Telugu Girija Kalyanam Ghantasala
Lalitha Bhaava Nilaya Ghantasala & P. S. Vaidehi
1967 Balyakalasakhi Malayalam Ummini Ummini Uyarathu M. S. Baburaj Saraswathi
1967 Kunjali Maraikkar Malayalam Aattinakkare B. A. Chidambaranath P. Jayachandran, A. K. Sukumaran, B. Vasantha & K. P. Chandramohan
1967 Lady Doctor Malayalam Avideyumilla Visesham V. Dakshinamoorthy
1967 Ollathumathi Malayalam Ee Valliyil Ninnu Chemme L.P.R. Varma Renuka
Njanoru Kashmeeri Sundari Renuka & B. Vasantha
1968 Viruthan Shanku Malayalam Jananiyum Janakanum B. A. Chidambaranath P. Leela
1968 Padunna Puzha Malayalam Sindhubhairavi Raagarasam V. Dakshinamoorthy P. Leela
Padunna Puzha P. Leela
1968 Dial 2244 Malayalam Jeevitha Kshethrathin G. K. Venkatesh
1969 Mannippu Tamil Kuyilosaiyai Vellum S. M. Subbaiah Naidu P. Suseela
Nee Engey (pathos)
1969 Magizhampoo Tamil Aaalolam Aalolam Ooran Thottatthu D. B. Ramachandra L. R. Eswari
1973 Thaniniram Malayalam Ivan Whiskey G. Devarajan P. Madhuri
19 Punithavathi Tamil Kundu Malli Malar
No comments:
Post a Comment