புயல் எச்சரிக்கை எண் கூண்டு
மொத்தம் 11 வகையான புயல் கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண் புயல் கூண்டும் ஓவ்வொரு நிலையை அறிவிப்பவை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தற்போது, நிவர் என்ற புயலும் உருவாகியுள்ளது. இது நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
புயல் காலங்களில் எச்சரிக்கை எண் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். ஆனால் எதற்காக இந்த எண் கூண்டு, இதில் குறிப்பிடப்படும் எண்கள் எதைக் குறிக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. புயல் மையம் கொண்டதிலிருந்து அதி தீவிர புயலாக மாறுவது வரையிலான மாற்றங்களை மக்களுக்கு அறிவிக்க இந்த புயல்கூண்டு ஏற்றும் முறை பின்பற்றப்படுகிறது. இதில் மொத்தம் 11 வகையான புயல் கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண் புயல் கூண்டும் ஓவ்வொரு நிலையை அறிவிப்பவை.


















வெளிப்படுத்த இது உதவும்.


No comments:
Post a Comment