Friday 8 November 2019







ஐ. எஸ். முருகேசன் (சனவரி 3,1930 - நவம்பர் 8, 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக மீசை முருகேசன் என அறியப்பட்டவர். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். தவில் கலைஞராக இருந்த அவர் மோர்சிங் இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்

இசைத் துறைப் பங்களிப்புகள்[மூலத்தைத் தொகு]
சிறந்த இசைக்கலைஞரான இவர், கொட்டாங்குச்சியில் வாசிப்பதில் பிரபலமானவர். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி போன்ற சில இசைக்கருவிகளை இவர் உருவாக்கி உள்ளார்; அபூர்வ தாளவாத்தியங்கள் என்ற பெயரில் உலகின் பல பகுதிகளில் இசைக்கச்சேரி நடத்தி உள்ளார்.[3]

திரைத் துறைப் பங்களிப்புகள்[மூலத்தைத் தொகு]
கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆண்பாவம், பூவே உனக்காக, உன்னால் முடியும் தம்பி, உயிரே உனக்காக, பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப் படை, ஊமை விழிகள் திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்[5].

மறைவு[மூலத்தைத் தொகு]
தமது 85வது அகவையில் உடல்நலக்குறைவால் நவம்பர் 8, 2014 அன்று மரணமடைந்தார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவியும் சரசுவதி, செல்வி என்ற மகள்களும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் உள்ளனர்[6].
Partial filmography

Year Film Role Language Notes

1985 Sugamana Raagangal Tamil Debut film
1985 Aan Paavam Murugesan Tamil
1985 Janani Janani's father Tamil
1985 Kalyanam Oru Kaalkattu Tamil
1986 Kadaikan Paarvai Tamil
1986 Thazhuvatha Kaigal Tamil
1986 Aayiram Pookkal Malarattum Tamil
1986 Oomai Vizhigal Tamil
1986 Uyire Unakkaga Murugesan Mudaliar Tamil
1987 Chinna Thambi Periya Thambi Tamil
1987 Meendum Mahaan Tamil
1987 Mangai Oru Gangai Tamil
1987 Paasam Oru Vesham Tamil
1988 Unnal Mudiyum Thambi Anjayya Tamil
1988 Kalyana Paravaigal Tamil
1988 Sigappu Thali Tamil
1988 Paimarakappal Tamil
1988 Thanga Kalasam Tamil
1989 Athaimadi Methaiadi Tamil
1989 Radha Kadhal Varadha Tamil
1989 Sakalakala Samanthi Tamil
1990 Pudhu Padagan Kunjithapatham Tamil
1990 Salem Vishnu Vishnu's father Tamil
1990 Vaazhkai Chakkaram Tamil
1990 Vetrimalai Tamil
1991 En Arugil Nee Irunthal Vaidyar Tamil
1994 Amaidhi Padai Tamil
1994 Sevvanthi Tamil
1994 Killadi Mappillai Tamil
1995 Chellakannu Tamil
1995 Maaman Magal Tamil
1995 Padikira Vayasula Tamil
1995 Puthiya Aatchi Tamil
1996 Poove Unakkaga Velangiri Tamil
1997 Kadavul Tamil
1997 Pudhalvan Tamil
1997 Thedinen Vanthathu Tamil
1998 Kannathal Tamil
2002 Gemini Tamil
2008 Pirivom Santhippom Natesan Tamil
Death
He died due to ill health and blood clots in his brain on 8 November 2014.[5] He was 84 years of age and is survived by his wife, a son and two daughters.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு 25 வருடத்திற்கு முன் நடந்தது .சிவகாசியில் ஒரு திருமணத்திற்கு வந்திருந்தார் .அப்போது நான் புகைப்பட கலைஞர் .சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டார் . எப்போதும் சிரித்துக்கொண்டே பேசினார் .மறக்க முடியாத திறமைசான்ற அருங்கலைஞர் இவர் .


என்னிடம் சொன்ன அபூர்வ விஷயம் -அன்பே வா படத்திற்கு ராஜாவின் பார்வையிலே பாடலுக்கு

குதிரை வண்டி சத்தம் இவர்
கொடுத்தது தான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment