Sunday, 10 December 2017

HOW CHENNAI HAS DROWNED ?????



HOW CHENNAI HAS DROWNED ?????


ரிஷி மூலம்

பள்ளிகரனையில் இருந்து -குரோம் பேட்டை வரை 10 ஏரிகள் 1967 க்கு முன் இருந்தன -எவ்வளவு வெள்ளம் வந்தாலும் 2 நாளில் வடியும் ஆற்றல் கொண்டவை இவைகள் - 
-
கட்டுமரம் காலத்தில் மானாவாரியாக இந்த ஏரிகள் கட்சியினருக்கு தாரை வார்க்கப்பட்டன - அப்புறம் எம்ஜியார் காலத்தில் அவர் கட்சிக்காரர்கள் என்று 10 ஏரிகளும் முழுமையாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன 
-

எனவே நீரெல்லாம் குரோம்பேட்டையில் இருந்து ரயில் பாலம் மறைந்து சைதாபேட்டை ,மாம்பலம் ,டி .நகர் என்று புகுந்தது தண்ணீர் 
-
இனி சென்னை காப்பற்றப்பட வேண்டுமானால் ,இந்த பகுதியில் பல புதிதாய் ஏரிகளை உருவாக்கி அதனை ஆழப்படுத்த வேண்டும்




இதுக்குதான் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டனும்னு கூவுறது


டிசம்பர் மாசம் 1,2,3 தேதிகளில் வெள்ளம் ,மீட்பு பணின்னு ஆளாளுக்கு திரிஞ்சிகிட்டு இருக்கிற நேரம் - கெடக்கிரதேல்லாம் கெடக்கட்டும் கெழவி யை தூக்கி மனையில வையின்னு தலீவரும் ,திருமாவும் கூவுறாங்க -
-

இவங்க கிட்ட ஆலோசனை கேக்குற அளவு கலைஞரோ ,திருமாவோ அல்லது ராமதாசோ புத்திசாலிகள் இல்லை -ராமதாஸ் சொல்றார் -வெள்ளம் பாதிச்ச பகுதில இருக்குற பள்ளிகூட பசங்க ,காலேஜ் பசங்களுக்கு முழுவதுமா பாசாக்கி விடணும்னு 
-
ஆனா அம்மா இதுல சம்பந்தப்பட்ட விவரமானவர்கள் பொறியியல் வல்லுனர்கள் இவர்கள் ஆலோசனையின் பேரில் 5 நாளில் போக்குவரத்து சீராக்கப்பட்டது -7 ஆம் தேதி வரை விமானநிலையம் மூடப்ப்படும்னு அறிவித்திருந்தனர் -ஆனால் 4 ஆம் தேதியே விமான நிலையம் செயல்பட தொடங்கியது -
அதற்குள் சண் டிவி மக்களின் ஒப்பாரியை ஒளிபரப்பி செயல்படாத அரசு என்பதுபோல் சித்தரித்தார்கள் - 
யாருமே வந்து பாக்கள -அதிகாரிஎல்லாம் வந்து பாக்கள .....எங்களுக்கு நெறையா துட்டு வேணும்னு அழுதார்கள் 
-
அட்ரா சக்கைல எழுதுறான் ஒருபுத்திசாலி 
யாரையுமே பாக்கலயாம் அம்மா -ஆறுதல் சொல்லலியாம் 

-
இந்த அஞ்சு நாளில் 14,00,000 பேர் மீட்கப்பட்டு 5600 இடங்களில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளனர் உள்ளனர் 
-
மத்திய அரசு அனுப்பியது வெறும் 1800 பேர் தான் -தமிழக அதிகாரிகள் காவல்துரைன்னு 75000 பேர் மீட்பு பணியில் இருந்தனர் -
-
இதெல்லாம்
அறிவுன்னு ஒன்னு இருந்தாதான் புரிஞ்சிக்க முடியும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கலைஞர் வந்திருந்தா கூட்டம் ,மீட்டிங் ,வாரியம் ,வட்டம் ,மாவட்டம்னு பொழுதை கடத்தி 5000 பெரையாது சாகடிச்சிருப்பார்
அவர் நிவாரணம் எந்த லட்சணத்தில் இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை 
$
#
_

_
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி திமுகவை 
வெள்ள நிவாரண பணியில் ஈடுபட அண்ணா திமுக அனுமதித்திருந்தால் ......????????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏந்திழையே ! 
உன் விழிகளில் வழிந்தோடும் கண்ணீரால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் -
ஒரு முறை அண்ணா சொன்னார் -
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்று
அந்த சிரிப்பிற்காக வெள்ளத்தில் 
ஓர் கட்டுமரமாய் ,
தோணியாய்,
ஏணியாய் மாறி திமுக களத்தில் சீறிப்பாய்ந்து 
வேலை செய்து கொண்டிருக்கிறது 

-
தொண்டர்கள் 2000 ரூபாய் கொடுத்து விட்டு 5000 ரூபைக்கி கையெழுத்து வாங்கிகொண்டிருப்பார்கள்- 
-
இல்லாத வீடுகளுக்கும் ரூபாய் குடுத்ததா கணக்கு காட்டுவானுங்க -வட்டம் ,மாவட்டம் ,வாரியம்னு தீயா வேலை பாப்பானுங்க 
-
வெள்ளம் வடிந்தபோது 2100 கோடி செலவாகி இருப்பதாய்பில் போடுவார்கள் -மோடி மொத்தத்துக்கே 1950 கோடி குடுத்திருக்காரு என்று சொன்னால் 15000 கோடி வாங்குன்னு ஆலோசனை கூறுவார்கள் 
-
உங்கள் ஆட்கள் 2000 ம்ம் தானே கொடுத்திரார்கள் என்று கேள்வி கேட்டால் தேனெடுத்தவன் கையை நக்கத்தான் செய்வான்னு பேட்டி குடுப்பார் (அப்படி பேட்டி கொடுத்தவர் இவர் தான் )
அப்புறம் வாரியங்கள் ,வட்ட மாவட்டங்கள் சேர்ந்து இவருக்கு ரூவாய் நோட்டு மாலை போட்டு ,இவர் கணக்கை நேர் செய்வார்கள் -இவருக்கு 
-
ஆளுக்கு 1 பவுன் மோதிரம் போடுவார் ...பிர்ர்ர்ரர்ர்ர்ர் 
-

இதுக்குதான் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டனும்னு கூவுறது




வெள்ளம் வடிந்த பிறகு இதுக்கெல்லாம் யாரு காரணம்னு ,ஆளாளுக்கு எழுதுவாங்க பாரு ..
மேதாவிங்கல்லாம் தோத்தே போயிடுவாங்க 
-
உன்னையாரு ஆத்தங்கரையில வீடு கட்ட சொன்னதுன்னு கேட்டுப்பாருங்க அவ்வளவுதான் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிப்பாங்க 
-
அப்புறம் ஏரில இருந்து 5000 ,10000 கன அடின்னு வாய்க்கு வந்ததை உளருவாங்க- கடசில அரசு மெத்தனம்னு முடிப்பானுங்க 
-
இந்த மடப்பயவுல்லைகளுக்கேல்லாம் கொஞ்சமும் அறிவு கிடையாது -பேப்பர்ல வர்றத அப்புடி ஈ அடிச்சான் காப்பி அடிச்சி தான் ஒரு மேதாவி என்பதை நிரூபிப்பார்கள்

உண்மையை சிந்திக்கவே மாட்டார்கள் - குடிநீர் ஏரிகள் நிரம்பும் போது உடனே திறந்து விடனும் -இல்லேன்னா என்ன ஆகும் -தேவர் மகன் படம் பாத்திங்களே அது மாதிரி 30000 பேரை அடிச்சிகிட்டு போயிருக்கும் - சீனாவில் இப்படி 50000 பேரை அடிச்சி கொண்டு போயிருக்கு மஞ்சள் நதி

. இதை சொன்னா ஹி ஹி இவரு இந்த கட்சியோட அல்லக்கை அப்புடீன்னு ஸ்டேடஸ் போடுவான் தமிழன்


செல்லூர் ராஜுவின் முன்னோடி கருணாநிதி 


1973-74 இல் கூவம் மணக்கிறது என்று மூடை மூடையாய் கெமிக்கல் மூடையை கொட்டினார் நம்ம கோமாளி தலைவர் 
-
அதில் நிறைய படகுகளும் விடப்பட்டன -தினத்தந்தியில் மாதகணக்கில் முழுப்பக்க விளம்பரங்கள் -
வாருங்கள் ..வாருங்கள் ..என்று 
-
படகு சவாரி செய்தவர்களில் பலர் படகிலையே வாந்தி எடுத்தனர் -கொசுக்கடிக்கு ஆளாயினர் 

-
பார்த்தார் சாணக்கியர் -வண்டலூரில் இருந்து ஒரு முதலையை பிடித்து கூவத்தில் போட்டார் -அரண்டனர் மக்கள் 
-








அப்புறம் படகாவது ...கூவமாவது


No comments:

Post a Comment