PATTUKOTTAI KALYANA SUNDARAM WIFE

 


PATTUKOTTAI 

KALYANA SUNDARAM WIFE



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் துணைவியார்
அவரின் பேட்டி ஒன்று படித்தேன் சில ஆண்டுகளுக்கு முன்அதில் ,
உங்கள் கணவர் எழுதிய பாடல் தான் ஒவ்வொறு தீபாவளிக்கும் அந்த பாடலை ஒலிபரப்புகிறார்கள் .
" உன்னை கண்டு நான் ஆட"
என்று பேட்டி எடுத்தவர் , கேட்க.
அந்த அம்மா முதல் தீபாவளிக்கு தான் அந்த பாடலை நானும், அவரும் , குழந்தையும் கேட்டோம் .
அடுத்த தீபாவளி வரும் போது அவர் இல்லை .
நானும் குழந்தையும் தான் இருந்தோம், அந்த படத்தில் வரும் சோக பாடலை தான் கேட்டோம் .
" உன்னை கண்டு நான் வாட
என்னை கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும்
ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா...

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER