Saturday 28 August 2021

பாடகி ஏ. பி. கோமளா | Singer A. P. Komala

 



பாடகி ஏ. பி. கோமளா | 

Singer A. P. Komala

ஏ. பி. கோமளா (A. P. Komala, பிறப்பு: 28 ஆகத்து 1934) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.


1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.


பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள்‎, பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


ஏ. பி. கோமளா (A. P. Komala, பிறப்பு: 28 ஆகத்து 1934)[1] தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவர் தமிழ்மலையாளம்தெலுங்குகன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன்கே. வி. மகாதேவன்எஸ். வி. வெங்கட்ராமன்ம. சு. விசுவநாதன்சி. எஸ். ஜெயராமன்எஸ். எம். சுப்பையா நாயுடுடி. ஆர். பாப்பாவெ. தட்சிணாமூர்த்திஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.

பெண் மனம்தங்கப்பதுமைதங்கமலை ரகசியம்மாமியார் மெச்சின மருமகள்‎, பொம்மை கல்யாணம்எங்கள் குடும்பம் பெரிசுஸ்ரீ வள்ளிதாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.



1940-களின் இறுதியில் ஆரம்பித்து 1970-களின் ஆரம்பம் வரை கோமளாவின் பெண்மை பொங்கும் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய ரசிகர்களின் காதுகளைச் சொக்க வைத்திருக்கிறது. பழைய 'உத்தமப்புத்திரன்' படத்தில் நடிகர் சிவாஜி நடித்த 'ஹா... யாரடி நீ மோகினி' பாடல் நினைவிருக்கிறதா? 'அந்தப் பாட்டை மறக்க முடியுமா' என்பவர்களுக்கு, அந்தப் பாட்டில் 'விந்தையான வேதனை; வீராவேசம் ஆகுமா...' எனத் தன் குரலிலேயே மான்குட்டி துள்ளலை நம் காதுகளுக்குள் கடத்திய அந்தப் பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளாவை நினைவிருக்கிறதா? 1940-களின் இறுதியில் ஆரம்பித்து 1970-களின் ஆரம்பம் வரை கோமளாவின் பெண்மை பொங்கும் அந்தக் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய ரசிகர்களின் காதுகளைச் சொக்க வைத்திருக்கிறது.

'மாலையிட்ட மங்கை' படத்தில் 'நானன்றி யார் வருவார்' என்றொரு டூயட். டி.ஆர்.மகாலிங்கமும் ஏ.பி.கோமளமும் பாடியிருப்பார்கள். வழக்கமாக மேல் ஸ்தாயியில் ஜஸ்ட் லைக்  சஞ்சாரம் செய்கிற மகாலிங்கம் அந்தப் பாடலில் 'நானன்றி யார் வருவார்' எனக் கீழ் ஸ்தாயியில் கொஞ்ச, கோமளாவோ 'ஏனில்லை' என மேல் ஸ்தாயியில், தன் குரலில் காதல் குழைத்து மிரட்டியிருப்பார். 'ராஜராஜனில்', 'நிலவோடு வான்முகில் விளையாடுதே', 'நான் பெற்ற செல்வ'த்தில் 'மாதா பிதா குரு தெய்வம்', 'தூக்குத் தூக்கி'யில் 'சுந்தரி செளந்தரி நிரந்தரியே' எனக் கோமளாவின் குரலால் புகழ் கொண்ட பாடல்கள் தமிழ்த் திரையுலகில் எக்கச்சக்கம். 


கோமளா அம்மாவுக்கு தற்போது 87 வயதாகிறது. சென்ற புதன்கிழமை அன்றுதான் (28.8.2019) கோமளா அம்மாவின் பிறந்த நாளை அவருடைய தங்கை கங்காவும் சில சிஷ்யப் பிள்ளைகளும் கொண்டாடியிருக்கிறார்கள். ஆம், தன்னுடைய பிறந்த நாளை தெரிந்துகொள்ளும் நிலையில் தற்போது கோமளா அம்மா இல்லை. மடிப்பாக்கத்தில் இருக்கிற சிறிய வாடகை வீடொன்றில் தன் தங்கையுடன் வசித்து வருகிறார். முதுமை அவரைப் படுக்கையில் கிடத்தி வைத்திருக்கிறது. மூச்சுவிடுவதைத் தவிர அவருடைய உடலில் மிகப்பெரிய இயக்கங்கள் இல்லை.


அவரைப் பராமரித்து வருகிற அவருடைய தங்கை கங்காவிடம் பேசினோம். ''ஒரு வருஷமா அக்கா படுக்கையிலதான் இருக்காங்க. பேச்சு நின்னுப் போச்சு. காதும் கேட்கறதில்ல. கத்திப் பேசினா ஒண்ணு ரெண்டு வார்த்தைங்க காதுல விழும். சாப்பாடு எடுத்துக்கிறதும் நின்னுப்போச்சு. சாதத்துல சூப், ரசம்னு விட்டுத் தண்ணியா அரைச்சு கொடுத்துட்டிருக்கேன். இதையும் அக்காவை உட்கார்த்தி வைச்சு ஊட்டித்தான் விடணும்.


எனக்கும் வயசு 76 ஆயிடுச்சு. ஏதோ உடம்புல தெம்பு இருக்கிறதால அக்காவைப் பார்த்துக்கிட்டிருக்கேன். அக்கா ஹாஸ்பிடல்ல இருந்தப்போ எங்களோட பெரியக்கா, சின்னக்கா பசங்கயெல்லாம் வந்து பார்த்துக்கிட்டாங்க'' என்றவர், ''அக்காவுக்கு சங்கீதம்தான் எல்லாமே. அதனால, அவங்க கல்யாணமே பண்ணிக்கலை. நானும் கல்யாணம் பண்ணிக்காம அவங்களோடவே இருந்துட்டேன். அக்கா, ரேடியோவில் வேலைபார்த்தவங்க. அதனால, அரசாங்க பென்ஷன் வருது. இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு யாராவது நாங்க உதவிக் கேட்கிறோம்னு நினைச்சுக்கப் போறாங்கம்மா. அக்காவோட தற்போதைய நிலைமையை நீங்க கேட்டதால சொன்னேன்'' என்றார்.


ஏ.பி.கோமளா அம்மாவிடம் தன்னுடைய நான்காவது வயது முதல் சங்கீதம் கற்றுக்கொண்ட அவருடைய சிஷ்யைகளில் ஒருவரான, இசையில் டாக்டர் பட்டம் பெற்ற கற்பகம் அவர்களிடமும் பேசினோம். ''என்னோட குருவை நான் ஆன்ட்டினுதான் கூப்பிடுவேன். அந்தக் காலத்துல எல்லா இசையமைப்பாளர்கிட்டேயும் பாடியிருக்காங்க. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கையால கலைமாமணி விருது வாங்கியிருக்காங்க. அவங்களோட சிஷ்யர்கள் நாங்க இன்னிக்கு உலகம்பூரா ஓஹோன்னு இருக்கோம். எல்லாமே ஆன்ட்டி போட்ட சங்கீதப் பிச்சைதான்




சங்கீதத்தைத் தாண்டி அவங்களுக்கு சமையல்கூட தெரியாது. போன வாரம் எஸ்.ஜானகி அம்மாகூட கோமளா ஆன்ட்டியை வந்து பார்த்துட்டுப்போனாங்க. அவங்க பிறந்த நாளப்போ போய்ப்பார்த்தேன். அவங்களுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சுதான்னு தெரியலை. ஆனா, நான் ஒரு கீர்த்தனை பாடறப்போ 'பேஷ் பேஷ்' என என்னைப் பாராட்ட முடியாம கண்களை அப்படியே விரிச்சாங்க. கடந்த 35 வருஷமா என் பாட்டை ஆன்ட்டி பாராட்டுறப்போ எல்லாம் அப்படித்தான் கண்களை விரிச்சுப் பாராட்டுவாங்க. ஸோ, சங்கீதம் மட்டும்தான் அவங்களோட நினைவுகள்ல இன்னமும் இருந்துக்கிட்டிருக்கு.


ஆன்ட்டி அகில இந்திய வானொலியில கிளாஸ் ஆர்ட்டிஸ்ட். சினிமாவுலேயும் நிறைய ஹிட் பாடல் பாடியிருக்காங்க. உத்தமப்புத்திரன் பாட்டெல்லாம் இன்னிக்கு யங்டர்ஸ் வரைக்கும் தெரியும். ஆனா, அதுல அவங்களும் பாடியிருக்காங்கன்னு எத்தனை பேருக்குத் தெரியும். அவங்களுக்கு வயசாயிடுச்சு. ஹெல்த்தியாவும் இல்லை. சொல்றதுக்கு கஷ்டமாயிருந்தாலும் ஆன்ட்டி நம்மையெல்லாம் விட்டுப் போறதுக்கு முன்னாடி இப்படியொருவர் சினி ஃபீல்டுல புகழோட இருந்தாங்கன்னு இந்தத் தலைமுறையில எல்லாருக்கும் தெரியணும்'' என்பவரின் குரலில் குருபக்தியும் ஏக்கமும் கலந்து ஒலிக்கிறது.

ஏ.பி.கோமளாவின் குரல் பல தலைமுறைகளைத் தாண்டியும் ஒலிக்கும் என்பதுதான் அவருக்கு நம்முடைய ஆறுதல்!




பாடகி ஏ. பி. கோமளா பிறந்த தினம் ஆகஸ்ட் 28.

ஏ. பி. கோமளா ( A. P. Komala , பிறப்பு: 28 ஆகத்து 1934) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.  இவர் தமிழ் ,மலையாளம் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார்.
ஜி. ராமநாதன் , கே. வி. மகாதேவன் , எஸ். வி. வெங்கட்ராமன் , ம. சு. விசுவநாதன் ,
சி. எஸ். ஜெயராமன் , எஸ். எம். சுப்பையா நாயுடு , டி. ஆர். பாப்பா , வெ. தட்சிணாமூர்த்தி , ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.
பெண் மனம் , தங்கப்பதுமை , தங்கமலை ரகசியம் , மாமியார் மெச்சின மருமகள்,
பொம்மை கல்யாணம் , எங்கள் குடும்பம் பெரிசு , ஸ்ரீ வள்ளி , தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏ.பி.கோமளா – பின்னணிப் பாடகி
திரைப்படங்களில் பின்னணி பாடும் முறை ஆரம்பித்த காலகட்டத்திலேயே திரையிசையில் அறிமுகமானவர் தாய்மொழி தெலுங்காக இருந்தபோதும், தமிழ்ப் பாடல்களை அழகான உச்சரிப்புத் திறமையினால் மெருகூட்டியவர் ஏ.பி.கோமளா.
மிகச் சிறிய வயதிலேயே வானொலிக் கலைஞராகச் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது தந்தை பார்த்தசாரதி கர்நாடக இசை வகுப்புகள் நடத்தி வந்தார். தந்தை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டு தானே பாடத்தொடங்கியவர் ஏ.பி.கோமளா. ஆறாவது வயதிலேயே இசை ஞானம் அவருக்குத் தானாகவே வந்தது. 9-ஆவது வயதில் வானொலி இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். மற்றொரு வானொலிக் கலைஞரான கே.வி.ஜானகி அப்போது திரைப்படங்களில் பின்னணிப் பாடி வந்தார். ஏ.பி.கோமளாவை இவரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
ஜூபிடர் பிக்சர்ஸ் 1949-களில் தயாரித்த “வேலைக்காரி” படத்தில் பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார் சி.ஆர்.சுப்பராமன். உடன் இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இதில் ஏ.பி.கோமளா முதல் முதலில் பாடியது ‘உலகம் பலவிதம் அதிலேதான் ஒரு விதம்’ என்ற பாடல். இப்பாடலைப் பாடும்போது ஏ.பி.கோமளாவுக்கு வயது 13. அதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மந்திரிகுமாரி வெளிவந்தது. அந்தப் படத்தில் ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் ஒரு பாடலைப் பாடினார். திரையிசையில் 1950-களிலேயே கர்நாடக இசையோடு இந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளும் கையாளப்பட்டு வந்தன. 1950-இல் வெளிவந்த ‘விஜயகுமாரி’ படத்தில் வைஜயந்திமாலாவுக்காக மேற்கத்திய இசையில் கே.டி.சந்தானத்தின் வரிகளில் சி.ஆர்.சுப்பராமனின் இசையில் லாலு லாலு லாலு லாலு இன்பம் என்றும் தங்கும் என்று எண்ணாதே துன்பம் வந்தால் சஞ்சலம் கொள்ளாதே’ என்ற பாடலைப் பாடினார்.
1952-இல் “பெண் மனம்” என்ற படத்தில் ரி.ஏ.மோதியுடன் இணைந்து அறஞ்செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று ஔவை சொன்னாளே என்ற இனிமையும் இளமையும் நகைச்சுவையும் ததும்ப அந்தப் பாடலைப் பாடினார். 1953-இல் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த “காதல்” என்ற படத்தில் ஸ்ரீரஞ்சனி என்ற நடிகைக்காக ஆனந்தமே ஆகா ஆனந்தமே என்று ஏ.பி.கோமளா பாடினார்.
பழம்பெரும் தெலுங்கு இயக்குநர் ரெட்டியின் தயாரிப்பில் 1953-இல் வெளிவந்தது வஞ்சம் என்ற படம். இந்தப் படத்தில் ரி.ஏ.கல்யாணம் இசையமைப்பில் ’வரப்போறார் இதோ வரப்போறார்’ என்ற பாடலைப் பாடினார். இது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்ணை கேலி செய்து பாடுவதாக அமைந்த பாடல்.

1954-இல் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் சுகம் எங்கே. இந்தப் படத்தில் தையற்கலையின் மகிமையைச் சொல்லும் ஒரு பாடல். ‘கண்ணைக் கவரும் அழகு வலை, கலைகளில் சிறந்தது தையற்கலை என்ற பாடலை கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்து ஏ.பி.கோமளா பாடினார்.
1955-இல் மீண்டும் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த ”கள்வனின் காதலி” படத்திலும் ’அல்லி மலர்ச் சோலையிலே இந்த வள்ளி இவள்’ என்ற பாடலை பி.பானுமதியுடன் சேர்ந்து பாடினார். ஏ.பி.கோமளா தனியாக பாடிய பாடல்களைவிட மற்றவர்களுடன் இணைந்து பாடிய பாடல்களே அதிகம்.
1956-இல் வெளிவந்த “நான் பெற்ற செல்வம்” என்ற படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம் மற்றும் திருடாதே பொய் சொல்லாதே பிச்சை எடுக்காதே என்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். கா.மு.ஷெரீப்பின் வரிகள்.இசை ஜி.ராமனாதன்.
1958-இல் ‘உத்தம புத்திரன்’ படத்தில் பாலசரஸ்வதி தேவியோடு ஏ.பி.கோமளா இணைந்து ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் முத்தே பவளமே…… ஆளப் பிறந்த என் கண்மணியே என்ற பாடலைப் பாடினார். இவ்வாறு எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் சரோஜாதேவிக்காகக்காக ஒரு பாடலைப் பாடினார் ஏ.பி.கோமளா. அதுவரை தனக்குரிய பாடல்களைத் தானே பாடி வந்தார் ரி.ஆர்.ராஜகுமாரி ரி.ஜி.லிங்கப்பாவின் இசையில் ஏ.பி.கோமளா சரோஜாதேவிக்காகக்கு பின்னணிப் பாடினார். அந்த பாடல் ‘யவ்வனமே என் யவ்வனமே அன்பொடு காதல் அள்ளி வழங்கும் சீதனமே என்ற பாடல்.
ஏ.பி.கோமளா தமிழ்த் திரையுலகில் கடைசியாக பாடியது 1969-இல் வெளிவந்த “மன்னிப்பு” என்ற படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ‘குயிலோசையை வெல்லும்’ என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியதே. தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியது போலவே மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலையாளத்தில் கே.பி.ஏ.சி நாடகக்குழுவுக்காக இவர் பாடிய பாடல்களைப் பல இளந்தலைமுறையினர் மேடைகளில் பாடி வருகின்றனர். மலையாளத்தில் மிகவும் பிரபலமான பாடல் ‘சக்கரைப்பந்தலில் தேன் மழைப் பொழியும் சக்ரவர்த்தி குமாரா’ என்ற பாடல்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் 14.11.2015 அன்று திருமதி.விசாலாக்ஷி ஹமீது அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட “இன்னிசைச் சுவடிகள்” நிகழ்ச்சியிலிருந்து மேற்கண்ட விவரங்கள் திரட்டப்பட்டன.


ஏ.பி.கோமளா – பின்னணிப் பாடகி
திரைப்படங்களில் பின்னணி பாடும் முறை ஆரம்பித்த காலகட்டத்திலேயே திரையிசையில் அறிமுகமானவர் தாய்மொழி தெலுங்காக இருந்தபோதும், தமிழ்ப் பாடல்களை அழகான உச்சரிப்புத் திறமையினால் மெருகூட்டியவர் ஏ.பி.கோமளா.
மிகச் சிறிய வயதிலேயே வானொலிக் கலைஞராகச் சேர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது தந்தை பார்த்தசாரதி கர்நாடக இசை வகுப்புகள் நடத்தி வந்தார். தந்தை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டு தானே பாடத்தொடங்கியவர் ஏ.பி.கோமளா. ஆறாவது வயதிலேயே இசை ஞானம் அவருக்குத் தானாகவே வந்தது. 9-ஆவது வயதில் வானொலி இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். மற்றொரு வானொலிக் கலைஞரான கே.வி.ஜானகி அப்போது திரைப்படங்களில் பின்னணிப் பாடி வந்தார். ஏ.பி.கோமளாவை இவரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
ஜூபிடர் பிக்சர்ஸ் 1949-களில் தயாரித்த “வேலைக்காரி” படத்தில் பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார் சி.ஆர்.சுப்பராமன். உடன் இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இதில் ஏ.பி.கோமளா முதல் முதலில் பாடியது ‘உலகம் பலவிதம் அதிலேதான் ஒரு விதம்’ என்ற பாடல். இப்பாடலைப் பாடும்போது ஏ.பி.கோமளாவுக்கு வயது 13. அதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மந்திரிகுமாரி வெளிவந்தது. அந்தப் படத்தில் ஜி.ராமனாதனின் இசை அமைப்பில் ஒரு பாடலைப் பாடினார். திரையிசையில் 1950-களிலேயே கர்நாடக இசையோடு இந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளும் கையாளப்பட்டு வந்தன. 1950-இல் வெளிவந்த ‘விஜயகுமாரி’ படத்தில் வைஜயந்திமாலாவுக்காக மேற்கத்திய இசையில் கே.டி.சந்தானத்தின் வரிகளில் சி.ஆர்.சுப்பராமனின் இசையில் லாலு லாலு லாலு லாலு இன்பம் என்றும் தங்கும் என்று எண்ணாதே துன்பம் வந்தால் சஞ்சலம் கொள்ளாதே’ என்ற பாடலைப் பாடினார்.
1952-இல் “பெண் மனம்” என்ற படத்தில் ரி.ஏ.மோதியுடன் இணைந்து அறஞ்செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று ஔவை சொன்னாளே என்ற இனிமையும் இளமையும் நகைச்சுவையும் ததும்ப அந்தப் பாடலைப் பாடினார். 1953-இல் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த “காதல்” என்ற படத்தில் ஸ்ரீரஞ்சனி என்ற நடிகைக்காக ஆனந்தமே ஆகா ஆனந்தமே என்று ஏ.பி.கோமளா பாடினார்.
பழம்பெரும் தெலுங்கு இயக்குநர் ரெட்டியின் தயாரிப்பில் 1953-இல் வெளிவந்தது வஞ்சம் என்ற படம். இந்தப் படத்தில் ரி.ஏ.கல்யாணம் இசையமைப்பில் ’வரப்போறார் இதோ வரப்போறார்’ என்ற பாடலைப் பாடினார். இது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்ணை கேலி செய்து பாடுவதாக அமைந்த பாடல்.
1954-இல் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் சுகம் எங்கே. இந்தப் படத்தில் தையற்கலையின் மகிமையைச் சொல்லும் ஒரு பாடல். ‘கண்ணைக் கவரும் அழகு வலை, கலைகளில் சிறந்தது தையற்கலை என்ற பாடலை கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்து ஏ.பி.கோமளா பாடினார்.
1955-இல் மீண்டும் பி.பானுமதியின் தயாரிப்பில் வெளிவந்த ”கள்வனின் காதலி” படத்திலும் ’அல்லி மலர்ச் சோலையிலே இந்த வள்ளி இவள்’ என்ற பாடலை பி.பானுமதியுடன் சேர்ந்து பாடினார். ஏ.பி.கோமளா தனியாக பாடிய பாடல்களைவிட மற்றவர்களுடன் இணைந்து பாடிய பாடல்களே அதிகம்




Filmography[edit]

These are some of the films where she was the playback singer.

YearFilmLanguageSongMusicCo-singers
1947Thaai NaduTamilEngal Indhiya BharathiyeR. Narayana IyerV. N. Sundharam
1949Raksha RekhaTeluguRavoyi Ravoyi ManojaOgirala Ramachandra Rao & H. R. Padmanabha Sastri
Bidiyama Manalo Priyathama
Neevuleni Jeevithame
Cheyi Cheyi KalupukoraKasturi Siva Rao
1949VelaikaariTamilUlagam PalavidhamC. R. Subburaman & S. M. Subbaiah Naidu
1950Manthiri KumariTamilKannadichu Yaarai NeeyumG. Ramanathan
1950LakshmammaTamilC. R. Subburaman
1950Sri Lakshmamma KathaTeluguThalaga Jalanu RaC. R. Subburaman
1950VijayakumariTamilAnavathinale AzhivuthedatheC. R. Subburaman
Laloo Laloo
Pandrimalai PanimamalaiK. V. Janaki
1951KalavathiTamilNeeyilladhu Yaar EnakorM. S. Gnanamani
Ullasamaaga VilaiyadalaameT. A. Jayalakshmi
Vinodhame Sangeetham PolG. Kasthoori & K. S. Lakshmi
Vidhiyaal Vilaindha ThunbamoT. A. Jayalakshmi
Saaradha Mamani Neeye GathiT. A. Jayalakshmi
Namaste Adhi NamasteK. S. Rajam, U. R. Chandra & K. S. Lakshmi
1951Navvite NavaratnaluTelugu
1951NiraparadhiTamilAasai Machan O Nesa MachanGhantasala
1951Pelli KooturuTelugu1950 Ki 60 Ki Ento TedaaC. R. SubburamanM. L. Vasanthakumari
1952PriyasakhiTamilPudhu Pudhu MalligaiBr LakshmananT. A. Mothi
1952AathmasanthiMalayalamMaaruvathille LokameT. R. Pappa
Marayukayaay
Varamaay Priyatharamaay
Madhuragaayaka
Pazhaaya Jeevithame
MadhumayamaayP. Leela & T. A. Mothi
1952AathmasanthiTamilValluvan Solle VedhamaamT. R. Pappa
Manamariyaa Kaadhale
Jegame Inbha Mayame
Manidha Vaazhvile, Mahimaiyaanadhe
Veenaasai Yen Maname
Vandirendum Odudhu PaarP. Leela & T. A. Mothi
1952AlphonsaMalayalamVarumo VarumoT. R. PappaT. A. Mothi
1952Andhaman KaidhiTamilCollege Padippukku Goodbye Nam Kadhal Vaazhvukkini WelcomeG. Govindarajulu NaiduT. V. Rathinam
1952En ThangaiTamilAzhagaai Bommai VaitthuC. N. Pandurangan
Meelaa Thuyaraamo... Kangal Irandum
Annaiye Arul Thaaarum Mary Thaaye
1952KaadhalTamilAnandame Aahaa AnandameC. R. Subburaman
1952KumaariTamilAaye Aaye Jee MaayeK. V. Mahadevan
Cholla Cholla Ulley Vetkam
1952ManavathiTamilGopaalaa GunaseelaH. R. Padmanabha Sastry & B. Rajanikanta Rao
1952Moondru PillaigalTamilAntha Rama SowndharyamP. S. Anantharaman & M. D. ParthasarathyM. L. Vasanthakumari
1952Pelli Chesi ChooduTeluguBrahmayya O BrahmayyaGhantasalaK. Rani & Udutha Sarojini
1952Penn ManamTamilVetri Vetri VetriKunnakudi Venkatarama IyerT. A. Mothi & Madhavapeddi Satyam
Aram Seiya Virumbu
1952PremaTeluguMunthaperugoi BabuC. R. SubburamanKasturi Siva Rao
Mahilala RajyamKasturi Siva Rao & Ghantasala
1953AnbuTamilVendhazhalaai Erikkum VenmadhiyeT. R. PappaN. L. Ganasaraswathi
1953AzhagiTamilYereduthu Paarka MaatengireP. R. ManiK. R. Sellamuthu
Anjaadheenga Anjaadheenga
1953Bratuku TeruvuTamilRaadooyi KanaraadooyiGhantasalaP. Leela
1953ChandiraniTamilMaavinodha Maasiladha MadhanaViswanathan–Ramamoorthy
1953ChandiraniTeluguEevoyyara Neevilasa Mogorada RajaViswanathan–Ramamoorthy
1953JenovaTamilAaanandham AaanandhamT. A. Kalyanam, M. S. Gnanamani & M. S. Viswanathan
1953Madana MohiniTamilAanum Pennum Aasai Vechu Aattam Podum KaadhaleK. V. Mahadevan
Aadhi MudhalaanavaN. L. Ganasaraswathi
Pombalaithaan Endru Ennavendaam
1953MamiyarTamilLeela Hallo, Leela OpenC. N. PanduranganP. A. Periyanayaki
1953MarumagalTamilNattiya Nadakam Anukku PennumC. R. SubburamanP. A. Periyanayaki & A. G. Rathnamala
Rumani Mampazham PoleT. R. Ramachandran
Chinna Chinna Veedu KattiJikki
Jal Jal Jal Kingkini Aada
1953ParopakaramTamilVaazhve SogamdhaanaaGhantasalaP. LeelaA. M. Rajah & Ghantasala
Ezhaigalin Ulagame
1953Pichi PullayyaTeluguManasara Okasari MatadavoyiT. V. Raju
O Panthulu Garu VinaremayyaPithapuram Nageswara Rao
1953PonniTamilAaduvome Oonjal AaduvomeS. M. Subbaiah NaiduP. A. PeriyanayakiRadha Jayalakshmi & C. B. Radha
1953VanjamTamilVaraporaar Idho VaraporaarT. A. Kalyanam
1953TamilKaathal EndraaleNaushadK. V. Mahadevan
1954ChandraharamTeluguYevarivo YechatanundivoGhantasalaGhantasala
1954ChandraharamTamilVaazhvile Kanavu PalikkumoGhantasalaGhantasala
1954En MagalTamilAadhavanai Polave DhinamumC. N. PanduranganA. M. Rajah
1954Pudhu YugamTamilJaadhiyile Naanga ThaazhndhavangaG. RamanathanJikkiA. G. Rathnamala & N. L. Ganasaraswathi
Kangal Rendum Pesudhe
1954Ratha KanneerTamilManidhar Vaazhvile Manam Adhu PoleC. S. Jayaraman
1954Ratha PaasamTamilEnge SelvayoM. K. Athmanathan & A. V. NatarajanA. M. Rajah
1954SorgavasalTamilNaanae Indha NaattinViswanathan–Ramamoorthy
1954Sugam EngeTamilKannai Kavarum Azhagu MalaiViswanathan–RamamoorthyK. R. Ramaswamy
1954Thookku ThookkiTamilSundhari Soundhari NirandhariyeG. RamanathanP. Leela & T. M. Soundararajan
Kuranginirundhu Pirandhavan ManidhanP. LeelaT. M. Soundararajan & V. N. Sundharam
1954Todu DongaluTeluguT. V. Raju
1954Vaira MalaiTamilNadana Kala RaniViswanathan–RamamoorthyP. Leela & G. K. Venkatesh
1954Vilayattu BommaiTamilMaliyeri Maavilakku PoduvaarT. G. Lingappa
1955Doctor SavithriTamilNayagan Patchamadi Ennakadhu Aayiram LatchamadiG. RamanathanP. A. Periyanayaki
1955Ezhayin AasthiTamilSubha Mangalam Pongidum NaaleT. A. Kalyanam & G. Natarajan
1955Gomathiyin KaadhalanTamilVaravendam Endru SolladiG. Ramanathan
1955JayasimhaTeluguManasaina Cheli Pilupu VinaravelaT. V. RajuR. Balasaraswathi Devi
Muripemumeera Meekorikateera Vaarampina Kanukale
Tandana Hoyi TandanaGhantasala
1955JayasimmanTamilMalarthara Innum MogamoT. V. RajuR. Balasaraswathi Devi
Mudhal Muttham Pole
Ghantasala
1955Jaya GopiTamilMana MagizhndhenViswanathan–RamamoorthyJikki
1955Kalyanam SeydhukkoTamilKodukkathaan VendumammaaRamaneekaran
Raajaa En Aasai MachaanSeerkazhi Govindarajan
1955KaveriTamilEzhettu NaalaagathaanG. Ramanathan & Viswanathan–RamamoorthyN. S. KrishnanT. A. MathuramJikkiA. G. Rathnamala and S. J. Kantha
1955MenakaTamilAasai Kaaddi YaengalaagumaaT. G. LingappaC. N. Pandurangan and VedhaSeerkazhi Govindarajan
1955Mudhal ThethiTamilEngum Inbame PongumT. G. LingappaK. Rani
Ellorum Kelunga Ullasa Payanam
1955MullaivanamTamilKaayaa Pazhamaa SollungaK. V. Mahadevan
Kuravan KurathiG. Ponnamma
1955Nalla ThangalTamilKomala Sezhunthaamarai Ezhil MeviyeG. RamanathanP. LeelaT. V. RathinamA. G. Rathnamala & Udutha Sarojini
1955NeedhipathiTamilParakkudhu Paar Pori Parakkudhu PaarViswanathan–RamamoorthyK. R. Ramaswamy
1955SanthanamKannadaS. Dakshinamurthi
1955SanthanamTamilS. Dakshinamurthi
1955SanthanamTeluguS. Dakshinamurthi
1955Vijaya GauriTeluguG. Ramanathan & Viswanathan–RamamoorthyN. S. KrishnanT. A. MathuramJikkiA. G. Rathnamala and S. J. Kantha
1956Amara DeepamTamilNadodi Kootam Nanga JilleleloG. Ramanathan & T. Chalapathi RaoT. M. SoundararajanSeerkazhi Govindarajan & T. V. Rathinam
Kottai Katti Kaavi KattiS. C. Krishnan
1956Bala Sanyasamma KathaTeluguAdugo Adugo Arudemchenu Bramdavanna MohanuduS. Rajeswara RaoGhantasala & P. S. Vaideghi
1956Bale RamanTamilKaanene KaaneneT. A. KalyanamP. Leela
1956Bhale RamuduTeluguEndunnavo Madhavaa NandakumaraaS. Rajeswara RaoJikki
1956ManthravadiMalayalamChanchaadunniBr Lakshmanan
1956MarumalarchiTamilManam Ariyaadha PeraanandhamPendyala Nageswara RaoJikki
1956Mathar Kula ManickamTamilNaalum Nalla NaaluS. Rajeswara RaoThiruchi Loganathan
1956Moondru PengalTamilPaathokongo Nallaa PaathkongoK. V. MahadevanT. V. Rathinam
Inba Vaazhvin Anbu GeethamT. A. Mothi
1956Naan Petra SelvamTamilMadha Pidha Guru DheivamG. Ramanathan
Thirudadhe Poi Solladhe Pichchai Edukkadhe
1956OhileshwaraKannadaNee Emma JeevaG. K. VenkateshSatyavathi
1956Ondre KulamTamilJaathigal Illaiyadi PaappaS. V. Venkatraman & M. Ranga Rao
Jaathi Irandoliya
1956Penki PellamTeluguPaduchdanam Railu BandiN. D. V. Prasada RaoUdutha Sarojini
1956Prema PasamTamilS. Rajeswara RaoJikki
1956SadhaaramTamilEnggum Oli Veesudhe Ennai ThediG. RamanathanP. Bhanumathi & A. G. Rathnamala
Annaiye Kaaliyamma EeswariT. M. Soundararajan, V. T. Rajagopalan & A. G. Rathnamala
1956Tenali RamakrishnaTeluguTaruna SashankaViswanathan–RamamoorthyGhantasala
1956Tenali RamanTamilChittu Pola Mullaimottu PolaViswanathan–Ramamoorthy
1957Alavudheenum Arputha VillakkumTamilIndaikkiruppadhuS. Rajeswara Rao & S. Hanumantha Rao
1957Allauddin Adhbhuta DeepamTeluguYauvanam OkateS. Rajeswara Rao & S. Hanumantha Rao
1957Bhaktha MarkandeyaTamilAaduvadhum PaaduvadhumViswanathan–Ramamoorthy
1957Chakravarthi ThirumagalTamilNalunggittu PaarpomadiG. RamanathanS. Varalakshmi
1957Deva SundariMalayalamSree PadmanaabhaT. R. Papa
1957KarpukkarasiTamilIlladha AdhisayamamG. RamanathanK. Jamuna Rani
Ellai Meerudhe Manam Thulli OdudheK. Jamuna Rani & A. G. Rathnamala
1957Makkalai Petra MagarasiTamilSeemaikku Poi PadichchavaruK. V. MahadevanS. C. Krishnan
1957Manaalane Mangaiyin BaakkiyamTamilPollaadha Maaranum VillendhumP. Adinarayana Rao
Utthana Thom Thom ThanaaP. Leela
1957Manamagan ThevaiTamilPottane Oru PodudhaanG. RamanathanK. Jamuna Rani & A. G. Rathnamala
1957Panduranga MahatyamTeluguEkkadoyi Muddula BavaT. V. RajuPithapuram Nageswara Rao
Akkadaunde PandurangaduGhantasala
1957Raja RajanTamilIdhayam Thannaiye Umadhu Idhayam NaadudheK. V. MahadevanSeerkazhi Govindarajan
Nilavodu Vaanmugil VilaiyaadudheSeerkazhi Govindarajan
1957Rathnagiri RahasyaKannadaYavvanave Ee YavvanaveT. G. LingappaK. Rani
1957Rathnagiri RahasyamTeluguYavvanave Ee YavvanaveT. G. LingappaK. Rani
Naattu Raajaa Aiyyaa Ittu RaaK. Rani
1957Suvarna SundariTeluguTadheem Nanana Thom TillaanaaP. Adinarayana RaoP. Leela
1957Thangamalai RagasiyamTamilYauvvaname YauvvanameT. G. LingappaK. Rani
Varavenum VaravenumK. Rani & A. G. Rathnamala
1957Vinayaka ChavitiTeluguKaliki Ne Krishnudane Palkaveme Bhama NatoGhantasalaP. Susheela
1958Annaiyin AanaiTamilKolladhe Idhu PoleS. M. Subbaiah NaiduC. S. Jayaraman
1958Avan AmaranTamilKaalanaa Minjaadhaiyaa Kaalanaa MinjaadhaiyaaT. M. IbrahimSeerkazhi Govindarajan
Dhaam Dhoom ThagathamA. M. Rajah
1958Bhaktha RavanaTamilIndha Udal Moondru NaalR. Sudarsanam & R. Govardhanam
1958BhookailasTeluguEe Meenu MoodunaallaR. Sudarsanam & R. Govardhanam
1958BhookailasaKannadaNeevege Mooru DinaR. Sudarsanam & R. Govardhanam
1958Bommai KalyanamTamilKalyaname Selvi KalyanameK. V. Mahadevan
1958Engal Kudumbam PerisuTamilEllaarum NammavareT. G. Lingappa
Somasekara Loga PaalaneT. G. Lingappa & K. Rani
Varugave Varugave Guru Sevaiye
1958KaathavaraayanTamilVetrriye Arul AmmaG. RamanathanK. Jamuna RaniK. Rani & Sundaramma
Kanne En.... Amudha OotrileGhantasala
1958Karthavarayuni KathaTeluguPoosey Malli RemmaG. Ramanathan & G. AswathamaK. Jamuna RaniK. Rani & Sundaramma
Kaluva RekulaGhantasalaPithapuram Nageswara Rao & P. Leela
1958Kanniyin SabathamTamilNaadaalum Raaja NeeyeT. G. Lingappa
1958Kudumba GouravamTamilVerum VeshamViswanathan–RamamoorthyA. G. Rathnamala
KaatthirukkomA. G. Rathnamala
China Jappan RangoonA. G. Rathnamala
1958Maalaiyitta MangaiTamilInnaadum ImmozhiyumViswanathan–Ramamoorthy
Naanandri Yaar VaruvaarT. R. Mahalingam
Ennaadu VaazhgavenaSeerkazhi Govindarajan
1958Mangalya BhagyamTamilAnusooya KadhaakaalatchebamG. RamanathanSeerkazhi GovindarajanM. L. VasanthakumariK. Jamuna Rani & A. G. Rathnamala
Paadu Pattaale MachaanA. G. Rathnamala & K. Jamuna Rani
1958Sampoorna RamayanamTamilSree Ramachandiran Magudabishega Thirukkolam KaanbathatkeyK. V. MahadevanSeerkazhi Govindarajan, S. C. Krishnan, A. G. RathnamalaK. Rani, Sarojini & Udutha
Mannellaam Ponnaagum Raaman VaravaaleyS. C. Krishnan, A. G. RathnamalaK. Rani, Sarojini & Pathma
1958SarangadharaTamilKannaal Nallaa PaaruG. RamanathanP. Bhanumathi & K. Rani
Periya Idatthu Vishayam Ippadi IrukkuS. C. Krishnan
1958School MasterKannadaEllaru NammavareT. G. Lingappa
Swami Devane Loka PaalaneT. G. Lingappa & K. Rani
Bannirai BanniraiK. Rani
1958Thedi Vandha SelvamTamilThangame Thangam Yaaru Andha Maapillai SingamT. G. LingappaP. Susheela
1958ThirumanamTamilThirumanam ... Naalum PaathaachuS. M. Subbaiah Naidu & T. G. LingappaJikki & P. Leela
1958Uthama PuthiranTamilYaaradi Nee MohiniG. RamanathanT. M. SoundararajanK. Jamuna Rani & Jikki
Mutthe Pavazhame.... Aala Pirandha En KanmaniyeR. Balasaraswathi Devi
1959AmudhavalliTamilJilu Jilukkum Pachai Malai.... Chittukkuruvi IvaViswanathan–RamamoorthyT. V. Rathinam
1959Athisaya PennTamilMakara VeenaiS. M. Subbaiah Naidu
1959Azhagarmalai KalvanTamilPadhungi Ninnu Paayum VengaiB. GopalamS. C. Krishnan
1959Bala NagammaTeluguYentho Yentho VinthaleT. V. Raju
1959Kalyanikku KalyanamTamilVarushattile Oru Naalu DeepavaliG. RamanathanP. Leela & T. M. Soundararajan
Nee Anji NadungathaedoiA. G. Rathnamala
Thai Porandhaa Vazhi PorakkumT. M. Soundararajan, V. R. Rajagopalan, P. LeelaA. G. RathnamalaK. Jamuna Rani & Kamala
1959Krishna LeelaluTelugu
1959Mamiyar Mechina MarumagalTamilMaithunare MaithunareR. SudarsanamM. L. Vasanthakumari
1959Manaiviye Manithanin ManickamTamilAnbu Mugam KaattinaanS. Hanumantha Rao
1959ManimekalaiTamilVaruga Varuga SugumaaraaG. RamanathanP. Leela & Radha Jayalakshmi
1959MinnalppadayaaliMalayalamAaraaru Varum Amma PoleP. S. Diwakar
1959NaadodikalMalayalamKaarani RaavilenV. DakshinamoorthyPunitha
Varoo Varoo Munnil
1959Naan Sollum RagasiyamTamilVilaiyadu Raja VilaiyaduG. RamanathanJ. P. Chandrababu
1959Nala DhamayanthiTamilIlanthalir Neeraadum Then SuvaiB. Gopalam
Singara Dhamayanthi Seemandham
1959Paththarai Maathu ThangamTamilSirithu Pesi OtrumaiyaaiG. Govindarajulu Naidu & Tiruvenkadu SelvarathinamP. Leela
1959President PanchatcharamTamilChinna Ponnu SirikudhuG. RamanathanA. G. Rathnamala
1959Rechukka PagatichukkaTeluguKuchchu TopiT. V. RajuGhantasala
1959Raja Malaiya SimmanTamilKannale Kaanbadhum PoiyeViswanathan–Ramamoorthy
1959Raja SevaiTamilKonangi Kulla PottuT. V. RajuA. L. Raghavan
1959Sivagangai SeemaiTamilSivagangai Cheemai Engal Sivagangai CheemaiViswanathan–RamamoorthyT. M. Soundararajan & Seerkazhi Govindarajan
1959Thamarai KulamTamilH. R. Padmanabha Sastri & T. A. Mothi
1959Thanga PadhumaiTamilVizhi Vel VeechchileViswanathan–RamamoorthyK. Jamuna Rani
Marundhu Vikkira MaapillaikkuK. Jamuna Rani
1959Veerapandiya KattabommanTamilTakku Takku Ena Adikkadi ThudikkumG. RamanathanS. Varalakshmi & P. Susheela
1960Bhakta RaghunathJaya Murali LolaGhantasala
1960Bhatti VikramarkaTeluguManasaara KelinchinaraPendyala Nageswara RaoP. Susheela
1960Bhatti VikramathithanTamilMadhanaa En PremaiPendyala Nageswara RaoP. Susheela
1960DeepavaliTeluguSarasijaakshi NeeGhantasalaGhantasala & Madhavapeddi Satyam
Viraali Kaipalle Nu RaGhantasala & P. Leela
Yadhumauli PriyasathineneGhantasala & P. Susheela
Sariyaa Maatho
Poonivoi TataJ. V. Raghavulu
1960DashavatharaKannadaMundhe Balliya HoovuG. K. VenkateshS. Janaki
1960Kalathur KannammaTamilUnaikkandu MayangaadhaR. SudarsanamS. C. KrishnanT. M. Soundararajan & M. S. Rajeswari
1960Kanaka Durga Pooja MahimaTeluguVasanthude RagaayeRajan–Nagendra
1960KuravanjiTamilVaanarangal Kani KoduthuT. R. PappaT. V. RathinamP. Leela & C. S. Jayaraman
Sengkayal VanduC. S. JayaramanP. Leela & Ramaiya
1960Kuzhandhaigal Kanda KudiyarasuTamilAasaiyil Oonjalil AadiduvomT. G. LingappaJikki
Azhagiya Thaamarai KannaaS. Janaki
1960Makkala RajyaKannadaAaduva AaseyaT. G. LingappaJikki
Jaya Jaya Gokula BaalaS. Janaki
1960Pillalu Techina Challani RajyamTamilAashala Uyyala OogemaT. G. LingappaJikki
Sundara Nanda KishoraS. Janaki
1960Mangaikku Mangalyame PradhanamTamilIdhaya Dheviye KanneJeevanP. B. Sreenivas
1960Neeli SaaliMalayalamOtthakannittu NokkumK. RaghavanMehboob
Neeyalla Tharundennude
Maanathe Kunnin Charuvil
Manushyante Nenjil
1960Petra ManamTamilKanne Nee Sendru VaadaaS. Rajeswara Rao
1960Shanthi NivasamTeluguSelayeti GalilonaGhantasalaP. Leela
1960Raja BakthiTamilVellaik KudhiraiyileG. Govindarajulu NaiduJikki
1960Ranadheera KanteeravaKannadaRadha MadhavaG. K. VenkateshP. B. Sreenivas
1960Rani HonnammaKannadaJeevana Hoovina HaasigeVijaya BhaskarP. B. Sreenivas
1960Rathinapuri IlavarasiTamilMagudam Kaakka VandhaViswanathan–RamamoorthyThiruchi Loganathan
1960Vijayapuri VeeranTamilInbam Konjum Vennila Vandhu Vambu PannudheT. R. Papa
1960VimalaTamilYerra YeeradanaS. M. Subbaiah NaiduMadhavapeddi Satyam
Chinni NathavoleK. Jamuna Rani
1961Ara PavanMalayalamChekkanum VanneG. K. Venkatesh
1961Bhakta KuchelaMalayalamKanna ThaamarakannaBr Lakshmanan
Kannil Urakkam Kuranju....Karunayaarnna
Kazhiyuvaan....Jeevannu Nilayundo
Kanivu NirayumP. Leela
Kanivu Nirayum
1961Christmas RathriMalayalamLelam KaleBr Lakshmanan
Kinaavinte
1Appozhe NjanKamukara Purushothaman
Aattummanammele....Unniyarcha NaadakamKamukara Purushothaman & P. Leela
1961Kittur ChennammaKannadaAalakke HoovillaT. G. LingappaS. Janaki
1961Malliyam MangalamTamilAlli Vizhi Asaiya.... Oviyam SirikkudhuT. A. KalyanamA. L. Raghavan
1961Sati SulochanaTeluguPrabhu Yeela Ee ParishodhanaT. V. Raju
1961Sabarimala AyyappanMalayalamPuthan MalarS. M. Subbaiah NaiduThankappan
1961Sri ValliTamilNittham Iranggi VaruvaaiG. RamanathanA. G. Rathnamala
1961Yar Manamagan?TamilNilavil Malarum KumudamBr Lakshmanan
1962DakshayagnamTeluguS. Hanumantha Rao
1962Laila MajnuMalayalamKandaal NalloruM. S. BaburajSantha P. Nair
Koottililam KiliP. Leela
1962Padandi MundukuTeluguPadandi Munduku Padandi TosukuS. P. KodandapaniGhantasala & Madhavapeddi Satyam
Meluko Saagipo Bandhanalu TenchukoGhantasala & Madhavapeddi Satyam
1962Raani SamyukthaTamilMullaimalar Kaadu Engal Mannavan ThennaduK. V. Mahadevan
1962Santhi NivasMalayalamAanandakkaattilaadiGhantasalaP. Leela
1962Shree Rama PattabhishekamMalayalamRaajaadhi RaajaBr LakshmananJikki & P. S. Vaideghi
NaaduvaazhuvaanK. J. YesudasP. Susheela & Kamukara Purushothaman
1962Velu Thampi DalavaMalayalamViralonnillenkilum VeeranallenkilumV. DakshinamoorthyK. P. Udhayabhanu
1962Vidhi Thanna VilakkuMalayalamKaarunya Saagarane....GuruvayupuresaV. DakshinamoorthyP. Leela
1963Aapta MitruluTeluguRathi ManmadhaGhantasalaP. Leela
1963Ammaye KaanaanMalayalamDhaivameK. Raghavan
1963Lava KusaKannadaEdhakku Ee Paariyaa KopamGhantasalaPithapuram Nageswara Rao
1963Lava KusaTeluguEnduke Naa Meeda KopamGhantasalaPithapuram Nageswara Rao
1963PunithavathiTamilGundu Malli ValarndhirukkuHussein ReddySeerkazhi Govindarajan
1963Sathi ShakthiKannadaMaathege MigilaadaT. G. LingappaKamala
1963Snapaka YohannanMalayalamOsaana Osaana Daaveedin SuthaneBr LakshmananKamukara Purushothaman
Galeeliya Kadalile Meen PidikkumK. J. Yesudas
1963ValmikiTeluguPothanantadeGhantasalaMadhavapeddi Satyam & J. V. Raghavulu
Tallalene TallaleneJ. V. Raghavulu
1964Aadya KiranangalMalayalamKizhakku Dikkile ChenthengilK. Raghavan
1964Atom BombMalayalamNaanikkunnilleBr LakshmananP. Leela
1964BharthavuMalayalamSwargathil PokumbolM. S. BaburajUthaman
1964KuttikkuppayamMalayalamVelukkumbo KulikkuvanM. S. Baburaj
1964MarmayogiTeluguMadhuvu ManakelaGhantasalaGhantasala & K. Jamuna Rani
1964OmanakuttanMalayalamKuppivala KaikalilG. Devarajan
1964RamadasuTeluguAdigo BhadradriG. Ashwathama & Chittor V. NagaiahGhantasala & P. B. Sreenivas
1964RishyasringarTamilVasandhamum Thendralum VaazhndhidaveT. V. RajuS. C. Krishnan
Unai KandileynGhantasala
Kalai Devane, Kalai JeevaneM. S. Padma
1964School MasterMalayalamJaya Jaya Jaya JanmabhoomiT. G. LingappaK. J. Yesudas & P. Leela
1964Sri Satyanarayana MahathyamTeluguSiva Kesavaswamy (Padyam)GhantasalaP. Leela
Sathya Devuni Sundara RoopamuGhantasala
Om Namo Narayana
Naadha JagannaadhaGhantasala & B. Vasantha
1965Bangaru PanjaramTeluguNe Padamule Chalu RamaS. Rajeswara Rao
1965KuppivalaMalayalamKurunthottikkaayaM. S. Baburaj
1965Porter KunjaliMalayalamKatturumbinte Kaathu KuthanaM. S. Baburaj
1965SarppakavuMalayalamMalamakal Thane ManaalanimbamaiM. S. BaburajP. Leela
Nanma Cheyyenam NjangalkkennumP. Leela & Kamukara Purushothaman
1965Satya HarishchandraTeluguPendyala Nageshwara Rao
1965Shyamala ChechiMalayalamKannupotthikkaliK. Raghavan
Kaithozhaam KannaP. Leela
1965Thayin KarunaiTamilChiina Chinna KovilG. K. VenkateshS. Janaki
Singaaram Edherkendru SollavaaS. Janaki
1966Kanne ManasuluTelugu
1966Paramanandayya Sishyula KathaTeluguVanita Tanantata Tane Valachina Inta NiraadharanaGhantasalaP. Leela
1966PinchuhridhayamMalayalamMallaakshee Mani MouleV. DakshinamoorthyP. Leela
1966Rangula RatnamTeluguChepa Rupamuna Kurma Rupuvai Pannaga SayanaS. Rajeswara Rao & B. GopalamM. L. Vasanthakumari
1966Thayin Mel AanaiTamilJivvunu Sevattha MachanT. G. LingappaP. Leela
1967BalyakalasakhiMalayalamUmmini Ummini UyarathuM. S. BaburajSaraswathi
1967Kunjali MaraikkarMalayalamAattinakkareB. A. ChidambaranathP. Jayachandran, A. K. Sukumaran, B. Vasantha & K. P. Chandramohan
1967Lady DoctorMalayalamAvideyumilla ViseshamV. Dakshinamoorthy
1967OllathumathiMalayalamEe Valliyil Ninnu ChemmeL.P.R. VarmaRenuka
Njanoru Kashmeeri SundariRenuka & B. Vasantha
1967RahasyamTeluguGirija KalyanamGhantasala
Srilalitha Shivajyothi SarvakaamadaaGhantasalaP. Leela, P. S. Vaideghi, Udutha Sarojini & Padma
1968Dial 2244MalayalamJeevitha KshethrathinG. K. Venkatesh
1968Padunna PuzhaMalayalamSindhubhairavi RaagarasamV. DakshinamoorthyP. Leela
Padunna PuzhaP. Leela
1968Viruthan ShankuMalayalamJananiyum JanakanumB. A. ChidambaranathP. Leela
1969MagizhampooTamilAaalolam Aalolam Ooran ThottatthuD. B. RamachandraL. R. Eswari
1969MannippuTamilKuyilosaiyai VellumS. M. Subbaiah NaiduP. Susheela
Nee Engey (pathos)
1973ThaniniramMalayalamIvan WhiskeyG. DevarajanP. Madhuri
1975Daari Tappida MagaKannadaKaapadu Sri SatyanarayanaG. K. VenkateshP. B. Sreenivas & S. Janaki

No comments:

Post a Comment