Saturday 8 October 2016

RAJASHREE HINDI ACTRESS BORN 1944 OCTOBER 8

RAJASHREE HINDI ACTRESS 
BORN 1944 OCTOBER 8



Rajshree (Hindi: राजश्री) is an Indian actress of Bollywood. She is best known for her work in the movies Janwar and Brahmachari.




Personal life[edit]

Rajshree is the daughter of acclaimed Indian filmmaker V. Shantaram and actress Jayshree, second wife of V. Shantaram. Her brother Kiran Shantaram was a former Sheriff of Mumbai.

While shooting with Raj Kapoor in America for the film Around the World in 8 Dollars, she met American student Greg Chapman.
The two married three years later, in an Indian ceremony that lasted five days. She went with her husband to permanently live in America.[1] They have one daughter. They live in Los Angeles.[2][3]















She has been living in America for the last 30 years running a very successful custom clothing business with her husband, while still maintaining her interest in films.
She was an assistant director on Hack-O-Lantern, Tainted Love and Monsoon and has done narration on a children’s video titled “Ashok By Any Other Name”.



Filmography[edit]
Naina
Brahmachari (1968) - Sheetal Chaudhary
Suhag Raat (1968)
Around the World (1967) - Rita
Dil Ne Pukara (1967)
Gunahon Ka Devta (1967)
Mohabbat Zindagi Hai (1966) - Neeta
Sagaai (1966) - Sheel
Janwar (1965) - Sapna
Do Dil (1965) - Bijli
Geet Gaya Patharon Ne (1964) - Vidya
Ji Chahta Hai (1964)
Shehnai (1964)
Ghar Basake Dekho (1963)
Grahasti (1963)
Stree (1961)
Subah Ka Tara (1954)



ராஜ்ஸ்ரீ என்ற பாலிவுட் நடிகை இந்தியாவின் ,உலகப்புகழ் பெற்ற வி .சாந்தாராமின் மகள் ஆவார். இவரின் தாயாரின் பெயர் ஜெய்ஸ்ரீ .இவரும் பாலிவுட் நடிகை தான் .சாந்தாராமின் இரண்டாவது மனைவி . இவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே அமெரிக்க பிரஜையிடம் காதல் வயப்பட்டு, திருமணம் முடித்து அமெரிக்காவிலேயே கடந்த நாற்பது வருடங்களாக இருந்து வருகிறார் .சில ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றி உள்ளார்

சினிமாவாழ்க்கை[மூலத்தைத் தொகு]

இவர் தன் பத்தாவது வயதில் சுபா கா தாரா என்ற படத்தில் நடித்தார் . பின் ஆறு வருட இடைவெளிக்கு பின் மெதுவாக குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்தார் . ராஜ்ஸ்ரீ தன் தந்தை இயக்கிய கீத் கயா பத்ரோன் நே என்ற படத்தில் ஜிதேந்திரா ஜோடியாக நடித்தார் . தன் திருமணம் வரை மொத்தம் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார் . 1960 களில் இந்திய ஹிந்தி திரைப்படங்களில், அவர் தனது உன்னதமான அழகு, நடிப்பு மற்றும் நடனம் திறமைகளுக்கு அறியப்பட்டார்.

இவர் பிஸ்வஜித் ,நிருபராய்,லீலா சிட்னிஸ் ,ஜானிவாக்கர் போன்ற துணை நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும்ராஜ்கபூர் ,ஷம்மி கபூர் ,ஜித்தேந்திரா , போன்ற கதாநாயகர்கள் படத்தில் நடித்துள்ளார் .இவர் நடித்த பிரம்மசாரி படம் இவருக்கும் ,ஷம்மிகபூருக்கும் 1968 இல்விருது வாங்கி தந்தது . அவர் ஹாக்-ஓ-லேன்டர்ன், டைனட் லவ் அண்ட் மான்சூன் ஆகிய ஹாலிவுட் படத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்

சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

ராஜ்கபூர் படமான அரௌண்ட் தி வேர்ல்ட் என்ற திரைப்படத்தில் அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது கிரெக் சாப்மன் என்பவர் மேல் காதல் கொண்டார் .மூன்று வருட இடைவேளைக்கு பின் ,இந்தியா வந்து இந்து முறைப்படி ராஜ்ஸ்ரீ யை திருமணம் செய்து கொண்டார் . எனினும், அவர்களது திருமணம் ஐந்து நாட்களுக்கு மும்பையில் சிறப்பாக நடந்தது .15000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர் .ராஜ்ஸ்ரீ, தனது கணவனுடன் அமெரிக்காவிற்கு திரும்பினார், நிரந்தரமாக அங்கு வாழ்ந்து, இந்தியாவில் தனது திரைப்பட வாழ்க்கையை விட்டு வெளியேறினார்.


கடந்த 30 ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான ஆடை வியாபாரத்தை நடத்தி வருகிறார்.திரைப்படங்களில் தனது ஆர்வத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், கடந்த 30 ஆண்டுகளாக அவள் வெற்றிகரமான விருப்ப ஆடை வணிகத்தில் அமெரிக்காவில் நிலை பெற்றுள்ளார்

No comments:

Post a Comment