Monday 26 September 2016

DEV ANAND ,AN BOLLYWOOD LEGEND ACTOR BORN 1923 SEPTEMBER 26- DECEMBER 3,2011


DEV ANAND ,AN BOLLYWOOD LEGEND ACTOR 
BORN 1923 SEPTEMBER 26- DECEMBER 3,2011 




Dharamdev Anand (26 September 1923 – 3 December 2011), better known as Dev Anand, was an Indian film actor, writer, director and producer known for his work in Hindi cinema. Part of the Anand family, he co-founded Navketan Films in 1949 with his elder brother Chetan Anand.[1][2][3] Anand is regarded as one of the most influential actors in the history of Indian cinema.

The Government of India honoured him with the Padma Bhushan in 2001 and the Dadasaheb Phalke Award in 2002 for his contribution to Indian cinema. His career spanned more than 65 years with acting in 114 Hindi films, of which 92 have him play the main solo lead hero, and he did two English films.

Early life[edit]

Dev was born Dharamdev Anand on 26 September 1923[4][5] in the Shakargarh tehsil of the Gurdaspur district in Punjab (British India) (present-day Narowal district of Pakistan). His father Pishori Lal Anand was a well-to-do advocate. Dev was the third of four sons born to Pishori Lal Anand. One of Dev's younger sisters is Sheel Kanta Kapur, who is the mother of film director Shekhar Kapur.
His older brothers were Manmohan Anand (Advocate, Gurdaspur Dist. Court) and Chetan Anand and younger one was Vijay Anand. Dev Anand spent his early years in Gharota village Gurdaspur. He did his schooling till matriculation from Sacred Heart School, Dalhousie, (then in Punjab) and went to college Dharamsala before going to Lahore to study.[6][7] Later Dev completed BA degree in English Literature from the Government College, Lahore in British India.Personal Life

Personal life[edit]

Dev Anand married Kalpana Kartik (actual name Mona Singha), a Christian Bollywood actress, originally from Shimla, in 1954, in a very private marriage during the shooting of the film 'Taxi Driver'.
They have two children, Suneil Anand, who is unmarried and Devina Anand (Narang). Devina married in 1985, but was divorced a few years later.[8][9][10] Devina has a daughter, Gina (Narang) (born 1986), who is married to a fashion stylist, Prayag Menon. Gina is a professional photographer.[11]

Career[edit]

After completing his BA degree in English Literature from the Government College, Lahore (then in British India, now in Pakistan), Dev Anand left his home-town for Bombay in the early 1940s. He began his career in the military censor's office at Churchgate, for a monthly salary of Rs. 165. Later he joined as a clerk in an accountancy firm for a salary of Rs. 85.[12] He joined his older brother, Chetan, as a member of the Indian People's Theatre Association (IPTA).

 Dev Anand aspired to become a performer after seeing Ashok Kumar's performance in films like Achhut Kanya and Kismet.[13] Dev Anand quoted in an interview that "I remember when I gatecrashed into the office of the man who gave me the first break, he kept looking at me – Babu Rao Pai of Prabhat Film Studios. 

At that time he made up his mind that this boy deserves a break and later mentioned to his people that ‘this boy struck me because of his smile and beautiful eyes and his tremendous confidence."[14] Then he was soon offered the lead role in Prabhat Films' Hum Ek Hain (1946), a film about Hindu-Muslim unity, where Dev Anand played a Hindu boy and was paired opposite Kamala Kotnis.[15] While shooting the film in Pune, Anand befriended the actor Guru Dutt. Between them, they agreed that if one of them was to become successful in the film industry, they would help the other to be successful. They formed a mutual understanding that when Anand produced a film, Dutt would direct it and when Dutt directed a film, Anand would act in it.[16]

Late 1940s and romance with Suraiya[edit]

In the late 1940s, Anand was offered a few roles starring as the male lead opposite singer-actress Suraiya in woman-oriented films. He considered himself to be very lucky to get a chance to star opposite such an established actress and accepted the offers. While shooting these films, he became romantically involved with Suraiya. The two of them were paired in seven films together: Vidya (1948), Jeet (1949), Shair (1949), Afsar (1950), Nili (1950), Do Sitare (1951) and Sanam (1951), all of which were successful at the box office. 


In these films, Suraiya was always first-biller in the credits, indicating that she was a bigger star than Anand. She fell in love with him during the shooting of the song Kinare kinare chale jayen ge from the film Vidya—while shooting the scene, the boat they were in capsized, and Anand saved Suraiya from drowning. Their entire affair was conducted in a clandestine manner, with friends like Durga Khote and Kamini Kaushal going out of their way to engineer secret rendezvous. 

On the sets of the film Jeet, Anand finally proposed to Suraiya and gave her a diamond ring worth Rs 3,000. Her maternal grandmother opposed the relationship as they were Muslim and Anand was Hindu, and so, Suraiya remained unmarried. 

They stopped acting together after her grandmother opposed their partnership, and Do Sitare was the last film in which they appeared.[17][18] Although the films he starred in with Suraiya had been successful, the producers and directors of those films attributed their success to the acting prowess and screen presence of Suraiya. Anand began looking for an opportunity to play the main male lead in a film where his acting skills could be demonstrated, so as to dispel scepticism about his acting abilities.

Break and the 1950s[edit]

Anand was offered his first big break by Ashok Kumar. 

He spotted Anand hanging around in the studios and picked him as the hero for the Bombay Talkies production, Ziddi (1948), co-starring Kamini Kaushal, which became an instant success. After Ziddi's success, Anand decided that he would start producing films. It was in the film Ziddi, where the first-ever Kishore-Lata duet, Yeh Kaun Aaya Karke Yeh Sola Singhar, was recorded.[19] This duet was an instant hit, and from here, on both the playback singers' association with Dev Anand began.

 It continued for next four decades. His association with Kishore Kumar started when the former sang the first solo of his playback singing career – Marne Ki Duayen – picturised on Dev Anand in the movie Ziddi. Dev had forged a very strong bond of friendship with Kishore Kumar during the making of the film. In 1949, he launched his own company Navketan Films (which means "newness"), which, as of 2011, had produced 35 films.[20]

Dev chose Guru Dutt as director for the crime thriller, Baazi (1951). The film, starring Dev Anand, Geeta Bali and Kalpana Kartik was a trendsetter, regarded as the forerunner of the spate of urban crime films that followed in Bollywood in the 1950s. The film Baazi saw debut of Kalpana Kartik (aka Mona Singh) as the lead female actress and Guru Dutt as a director. The collaboration was a success at the box office and the duo of Dev Anand and Kalpana Kartik were offered many films to star in together. 

They signed all the film offers and subsequently the movies Aandhiyan (1952), Taxi Driver (1954), House No. 44 (1955) and Nau Do Gyarah (1957) went on to become big hits too. During the making of film Taxi Driver, the couple fell in love and Dev proposed marriage to his heroine Kalpana. In 1954, Taxi Driver was declared a hit and the two decided to marry in a quiet ceremony. The couple had a son, Suneil Anand in 1956 and later a daughter, Devina, was born. After her marriage, Kalpana decided not to pursue her acting career further. Nau Do Gyarah was the couple's last movie together.

A rapid-fire style of dialogue delivery and a penchant for nodding while speaking became Dev's style in films like House No. 44 (1955), Pocket Maar (1956), Munimji (1955), Funtoosh (1956), C.I.D. (1956) and Paying Guest (1957).[21] In the 1950s his films were of the mystery genre or light comedy love stories or were films with social relevance like Ek Ke Baad Ek (1959) and Funtoosh (1956). His style was lapped up by the audience and was widely imitated. He starred in a string of box office successes for the remainder of the 1950s opposite newcomer Waheeda Rehman in C.I.D.
 (1956), Solva Saal (1958), Kala Pani (1958), Kala Bazar (1960) and Baat Ek Raat Ki (1962). Waheeda first became a star with C.I.D becoming a hit.[22] 

In 1955 he also co-starred with Dilip Kumar in Insaniyat. With his acting in Kala Pani (1958), as the son who is willing to go to any lengths to clear his framed father's name, he won his first Filmfare award for Best Actor for the film.[23] He attempted films of tragic genre occasionally like Pocket Maar (1956), Kala Pani (1958), Bombai Ka Baboo (1960) and Sharabi (1964) and tasted success with them. Dev also played a few characters with a negative shade, like in Jaal (1952) where he played a smuggler, then as an absconding gang member in Dushman, as a black marketer in Kala Bazar.

[24] Apart from his pair with Suraiya and Kalpana Kartik, his pair with Nutan and Waheeda Rehman was popular among the audiences in late 50’s and 60’s. His films Rahi (1952) and Aandhiyan (1952), were screened along with Raj Kapoor's Awaara. From the early fifties till mid sixties, the trio of Dilip Kumar, Raj Kapoor and Dev Anand ruled the roost

Romantic hero image in the 1960s[edit]

In the sixties, Dev Anand acquired a romantic image with films like Manzil and Tere Ghar Ke Samne with Nutan, Kinaare Kinaare with Meena Kumari, Maya with Mala Sinha, Asli-Naqli with Sadhana Shivdasani, Jab Pyar Kisi Se Hota Hai and Mahal with Asha Parekh and Teen Deviyaan opposite three heroines Kalpana, Simi Garewal and Nanda. In the film Teen Deviyaan, Dev Anand played a playboy.

His first colour film, Guide with Waheeda Rehman was based on the novel of the same name by R. K. Narayan. Dev Anand himself was the impetus for making the film version of the book. He met and persuaded Narayan to give his assent to the project.[25] Dev Anand tapped his friends in Hollywood to launch an Indo-US co-production that was shot in Hindi and English simultaneously and was released in 1965. 

Guide, directed by younger brother Vijay Anand, was an acclaimed movie. Dev played Raju, a voluble guide, who supports Rosy (Waheeda) in her bid for freedom. He is not above thoughtlessly exploiting her for personal gains. Combining style with substance, he gave an affecting performance as a man grappling with his emotions in his passage through love, shame and salvation.

He reunited with Vijay Anand for the movie Jewel Thief, based on thriller genre which featured Vyjayanthimala, Tanuja, Anju Mahendru, Faryal and Helen and was very successful. Their next collaboration, Johny Mera Naam (1970), again a thriller, where Dev was paired opposite Hema Malini was a big hit.[22] It was Johnny Mera Naam which made Hema Malini a big star.[26]

In 1969 he was a member of the jury at the 6th Moscow International Film Festival.[2

Directorial debut and the 1970s[edit]

His directorial debut, the espionage drama Prem Pujari, was a flop but has developed a cult following over the years. The film introduced Zaheeda and had Waheeda Rahman as the lead female artiste. He tasted success with his 1971 directorial effort, Hare Rama Hare Krishna which talked about the prevalent hippie culture. His find Zeenat Aman, who played the mini-skirt sporting, pot-smoking Janice, became an overnight sensation.

 Dev also became known as a filmmaker of trenchantly topical themes. This same year, he starred with Mumtaz in Tere Mere Sapne, an adaptation of A. J. Cronin's novel, The Citadel. The film was directed by Dev's brother, Vijay and was also successful. In 1971 he paired again with Zaheeda in Gambler which went on to become a success.

In the 1970s, Raj Kapoor started playing roles of father in films like Kal Aaj Aur Kal in 1971 and Dharam Karam in 1974 and had put lot of weight and films with Dilip Kumar as lead hero were failures at the box office . Some of the hurriedly made films with Dev Anand as the leading man—three each opposite Hema Malini and Zeenat Aman and Yeh Gulistaan Hamara with Sharmila Tagore—became flops and posed a threat to his career as leading man. 


But he delivered commercial hits again with young heroines Yogeeta Bali and Raakhee in Banarasi Babu (1973), Hema Malini in Chhupa Rustam (1973) and Amir Garib (1974),[28] Zeenat Aman in Heera Panna(1973), Warrant(1975)[29] and Darling Darling (1977) and Parveen Babi in Bullet(1976). The presence of his discoveries in the 1970s—Zeenat, and later Tina Munim, in films and his good onscreen chemistry with beautiful young stars like Raakhee, Parveen Babi, Hema Malini, Zeenat Aman in various films boosted Dev's image as the evergreen star even though he was well into his fifties.

Political activism during the Emergency in the late 1970s[edit
]
Dev Anand has also been politically active. He led a group of film personalities who stood up against the Internal Emergency imposed by the then Prime Minister of India, Indira Gandhi. He actively campaigned against her with his supporters in Indian parliamentary elections in 1977. He also formed a party called the "National Party of India", which he later disbanded.


The 1978 hit Des Pardes, directed by Dev Anand was the debut movie of actress Tina Munim and this film’s success gave him the tag of evergreen hero. He was 55 but he shared very good chemistry with the 20-year-old Tina Munim. Dev Anand was offered lead role in Man Pasand by director Basu Chatterjee. Dev Anand’s successful run at the box office continued in the 1980s with Man Pasand, Lootmaar (both opposite Tina Munim), Swami Dada (1982) being both critically acclaimed and box office hits.

Later career[edit]
Critical appraisal[edit]

Dev Anand has directed 19 films and produced 35 films of which 7 directorial ventures and 18 films respectively were commercially successful at the box office. He wrote the story for 13 of his films. Critics say his directorial ventures have always been ahead of its time. Dev Anand's films are well known for their hit songs. He is known to have been an active participant in the music sessions of a number of his films. 

His association with music composers Shankar-Jaikishen, O. P. Nayyar, Kalyanji-Anandji, Sachin Dev Burman and his son Rahul Dev Burman, lyricists Hasrat Jaipuri, Majrooh Sultanpuri, Gopaldas Neeraj, Shailendra, Anand Bakshi, and playback singers Mohammed Rafi, Hemant Kumar and Kishore Kumar produced some very popular songs. Mohammed Rafi, Pran, Kishore Kumar, S.D Burman and R.D Burman were his closest friends from film industry.[37][38]

In September 2007, Dev's own autobiography Romancing with Life was released at a birthday party with the Indian Prime Minister Dr. Manmohan Singh.[39] In February 2011, his 1961 black and white film Hum Dono was digitised and colourised and released.

Dev Anand is credited with giving actors like Zarina Wahab in Ishq Ishq Ishq, Jackie Shroff in Swami Dada, Tabu in Hum Naujawan and Richa Sharma(Sanjay Dutt’s first wife) a break into the film industry, discovered Zeenat Amaan, Tina Munim and encouraging music composer Rajesh Roshan.[12] Amit Khanna started his career with Navketan as executive producer in 1971 and had been secretary to Dev Anand in 70's. He adds, "The uniqueness of Navketan today is that it's the only film company in the world still run by the one who started it."[40]

 Shatrughan Sinha disclosed in an interview that it was Dev Anand who gave him a break in films by giving a role in 'Prem Pujari' and since Dev had given Sinha a very small role in that film, he compensated for it by giving Sinha another role in his next film 'Gambler'. Sinha quoted "Later on we worked together in 'Sharif Badmash' and it was really a privilege to work with him,".[41] It was under Dev Anand's Navketan Banner where Guru Dutt, Raj Khosla, Waheeda Rahman, S.D. Burman, Jaidev, Sahir Ludhianvi, Majrooh Sultanpuri, Yash Johar, Shekhar Kapur, Kabir Bedi were given breaks into Hindi films and Dev launched actors Zaheera, Zaheeda Hussain, Zarina Wahab, Natasha Sinha, Ekta Sohini, Sabrina.

Death[edit]

Dev Anand died in his room at The Washington Mayfair Hotel in London at the age of 88 on 3 December 2011 (4 December 2011 by Indian Standard Time) of a cardiac arrest.[42][43][44] His death came just months after the release of his last film, Chargesheet.[45] Anand was reportedly in London for a medical check up at the time of his death.[46]
Condolences poured in from all corners of the Indian film industry, with most of them remembering his positive attitude towards life.[45][47] On 10 December, his funeral service was held at a small chapel in London after which his casket was taken to the Putney Vale Crematorium in South West London for cremation. His ashes were returned to India for immersion burial in the Godavari River.[48]


தரம் தேவ் கிஷோரிமல் ஆனந்த் (இந்தி: धर्मदेव आनन्द தேவ் ஆனந்த்; 26 செப்டம்பர் 1923 - 3 டிசம்பர் 2011) ஒரு பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். தேவ் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர் ஆவார். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார் ஆவார்.

வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]
ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முந்தைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் செல்வவளம் மிக்க வக்கீல் கிஷோரிமல் ஆனந்த் மகனாக தரம் தேவ் குந்தன் லால் கிஷோரிமல் ஆனந்த் பிறந்தார் [1]. லாகூரில்(தற்போது பாகிஸ்தானில்) உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். நடிப்பின் மேல் அவர் கொண்டிருந்த காதல், சொந்த நகரைத் துறந்து இந்தி திரைப்படத்தொழிலின் மையமான மும்பை நோக்கி வரவழைத்தது. தேவ் தனது திரைப்படத்துறை வாழ்க்கையை மும்பை, சர்ச்கேட்டில் உள்ள இராணுவ சென்சர் அலுவலகத்தில் 160 ரூபாய் சம்பளத்தில் தொடங்கினார் .

1946 ஆம் ஆண்டு பிரபாத் டாக்கீஸ் தயாரித்த ஹம் ஏக் ஹே படத்தில் நடிகராகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. புனாவில் படப்பிடிப்பு நடந்த பொழுது சகநடிகர் குருதத் அவருடன் தேவ் நட்பு கொள்ளலானார்.
எனினும் தேவிற்கு ஒரு மிகப்பெரும் திருப்புமுனை அசோக் குமாரால் வழங்கப்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் சுற்றிக் கொண்டிருந்த தேவ் அவர்களை குமாரை பாம்பே டாக்கீஸ் தயாரித்த ஜித்தி(1948) திரைப்படத்தின் கதாநாயகராக ஆக்கி, காமினி கௌஷாலுடன் இணை நடிகராக்கி, இத்திரைப்படத்தை ஒரு வெற்றிப்படமாக்கினார். 

1949 ஆம் ஆண்டில் தேவ் ஒரு தயாரிப்பாளராக மாறி சொந்தமாக நவகேதன் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாரிக்கும் பணியை தொடர்ந்து ஆற்றுகிறார். அதன் வெற்றியைத் தொடர்ந்து அவர் குரு தத் இயக்குனரோடு பாசி என்ற குற்றத் திகில் திரைப்படத்தை (1951) உருவாக்கினார். இந்த ஆக்கப்பூர்வமான கூட்டணிக்கு அதிர்ஷ்டம் அடித்து வெற்றி கண்டது; மேலும் சாகிர் லுதியானவி பாடலாசிரியரின் தட்பீர் சே பிக்டி ஹுயி தக்தீர் பனா தே..., என்ற பாடல் பிரபலமானது. இப்படம் தேவ் ஒரு உண்மையான நட்சத்திரம் என்பதை எடுத்துக்காட்டுவது போல் அமைந்தது.

இடைப்பட்ட காலம்[மூலத்தைத் தொகு]

1952 இல் வெளிவந்த ஜால் திரைப்படத்தில் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அவரது திரைப்படங்களான ரஹீ மற்றும் ஆந்தியான் இரண்டும் ராஜ் கப்பூரின் ஆவாரா திரைப்படத்துடன் வெளியிடப்பட்டன. அதே ஆண்டு, டாக்சி டிரைவர் ஒரு மாபெரும் வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டது. இதிலும் தேவின் கதாநாயகியாக கல்பனா கார்திக் இருக்க, இருவரும் அமைதியாக ஆரவாரமில்லாமல் திருமணம் புரிந்து கொள்ள தீர்மானித்தனர்.

திருமணம் மற்றும் 1956ல் மகன் சுனில் பிறந்தது இரண்டும் அவரது தொழில்வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. அதிவேகமாக கனல் கக்கும் முறையில் வசனம் உச்சரிக்கும் முறை, தொப்பிகளின் அணிவகுப்பு, (எடுத்துக்காட்டாக அயே மேரி டோபி பலட் கே ஆ -வில்), மற்றும் பேசும் போது தலையை அசைக்கும் பாங்கு, இவைகள் எல்லாம் முனிம்ஜி , சிஐடி , மற்றும் பேயிங் கெஸ்ட் படங்கள் வாயிலாக தேவின் தனிபாணியாக அமைந்தது. அவரது பாணி இரசிகர்களால் ரசிக்கப்பட்டும், பிறரால் பரவலாக பின்பற்றப்பட்டும் புகழடைந்தது. 1950-களின் எஞ்சிய ஆண்டுகளில், வரிசையாக வெளிவந்த வெற்றிப்படங்களில் அவர் நடித்திருந்தார். 1955ல் இன்சானியத் படத்தில் அவர் திலிப்குமாருடன் இணைந்து நடித்தார்.

இப்படி தனிச்சிறப்பான பாணி வகுத்த போதிலும், தேவின் நற்பெயரைப் பழித்துக் கூறுபவர்கள் அவரது நடிப்புத்திறன் பற்றி குறை பேசினர். எனினும், (1958)ல், வெளிவந்த காலா பாணி திரைப்படம், கட்டம் கட்டப்பட்ட தந்தையின் அவப்பெயரைத் துடைக்க வேண்டி, ஒரு மகன் எந்த அளவிற்கும் செல்லத் துணிவான் என்ற பாத்திரத்தில் நன்கு நடித்து மிகச்சிறந்த நடிகர் விருதினையும் அதற்காக பெற்றார்.

பாடகியும், நடிகையுமான சுரையாவுடன் காதல் வயப்பட்டு, இருவரும் ஆறு திரைப்படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தனர். ஒரு பாடல் காட்சிக்காக படப்பிடிப்பு நடக்கும் தருணத்தில், படகு நீரில் மூழ்கிய பொது தேவ் ஆனந்த் சுரையாவை காப்பற்றப்போக, சுரையா காதல் கொண்டார். அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் அவரின் பாட்டி அந்த உறவை எதிர்த்தார் அதனால், சுரையா தன வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துக் கொள்ளாமலே இருந்து விட்டார்.


அவரது முதல்வண்ணத் திரைப்படம், கைட் வஹீதா ரெஹ்மானுடன் சேர்ந்து நடித்து அதே தலைப்பில் ஆர்.கே.நாராயண் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டதாகும். அந்தப் புத்தகம் திரைப்பட வடிவமாக வெளிவர தேவ் ஆனந்த் அவர்களே தூண்டுதலாக அமைந்தார். இந்தப் பெருந்திட்டம் நிறைவேற்றப்பட அவரே நாராயணனை நேரில் சந்தித்து உரிய இசைவை பெற்றார். தேவ்ஆனந்த் ஹாலிவுட்டில் உள்ள தனது நண்பர்களைத் திரட்டி, இந்தோ-அமெரிக்க கூட்டு-தயாரிப்பைத் தொடங்கி ஒரேசமயத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் படப்பிடிப்பு நிகழ்த்தி 1965ல், இரண்டு திரைப்படங்களையும் வெளியிட்டார். இது இன்றளவும் அவரது மிகச்சீரிய பணியாகக் கருதப்படுகின்றது.

கைட், அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தால் இயக்கப்பட்ட, பலரால் பாராட்டப்பட்ட திரைப்படம் ஆகும். தேவ் அப்படத்தில் ராஜு, என்ற சரளமாக பேசும்திறன் கொண்ட வழிகாட்டியாக, ரோசி (வஹீதா) என்ற சுதந்திரத்திற்காக ஏங்கும் பெண்ணை ஆதரிப்பவராக அவரது நடிப்பு அமைந்து இருந்தது. அவர் தனது சுயலாபங்களுக்காக சுரண்ட வேண்டும் என்று எண்ணவில்லை. அழகும், நுணுக்கமும் ஒருங்கிணையும் வண்ணம்; அன்பு, அவமானம், மற்றும் கடைத்தேற்றம் என பொங்கி வழியும் மன எழுச்சிகளை உடைய ஒரு மனிதனாக தனது நடிப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தி ஒரு பெரும்பாதிப்பை ஏற்படுத்தினார்.

மீண்டும் அவர் விஜய் ஆனந்தோடு ஜுவெல் தீஃப் திரைப்படத்தில் இணைந்து, வைஜயந்திமாலா, தனுஜா, அஞ்சு மகேந்துரு, பார்யால் மற்றும் ஹெலன் போன்ற அழகியர்கள் புடை சூழ நடித்தார்.
அவர்களது அடுத்த கூட்டுப்படைப்பான, ஜானி மேரா நாம் (1970), ஒருபெரும் வெற்றித்திரைப்படமாகியது. எழுபதுகளில் மெல்ல ஒதுங்கத்தொடங்கிய ராஜ் மற்றும் திலிப், போலல்லாமல், தேவ் தொடர்ந்து, காதல் கொண்ட நாயகனாகவே விளங்கினார்.



அவரது கன்னி முயற்சியான பிரேம் பூஜாரி என்ற துப்பறியும் திரைப்பட இயக்கம், தோல்வியானது, ஆனாலும் தேவ் மறுபடியும் 1971ல் அப்போது பரவி இருந்த ஹிப்பி பண்பாட்டினை எடுத்து கூறியதன் மூலம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா திரைப்பட இயக்கம் செய்தது அதிர்ஷ்டகரமாக அமைந்தது. குட்டை-பாவாடை அணிந்த, கஞ்சா புகைபிடிக்கும் பெண் வேடத்தில் தோன்றிய ஜீனத் அமன், உடனே பரபரப்பை உருவாக்கினார். தேவ் ஊடுருவிப்பரவும் தலைப்புப் பொருள்கள் கொண்ட திரைப்படம் உருவாக்குகின்றவர் என்ற பெயர் பெற்றார். அதேவருடத்தில், எ.ஜே. குரானின், தி சிடடேல் நாவலைத் தழுவிய, தேரே மேரே சப்னே திரைப்படத்தில் மும்தாஜுடன் அவர் இணைந்து நடித்தார். அந்தத் திரைப்படத்தை தேவின் சகோதரர், விஜய் இயக்கினார்.

அவரது அறிமுகங்களான, ஜீனத் மற்றும் டினா முனிம் (தேவின் கடைசி அங்கீகரிக்கப்பட்ட 1978ன் வெற்றிப்படம் தேஸ் பர்தேஸ் கதா நாயகி)-இருவரும், ஐம்பதுகளிலேயே, இளமை குன்றா நட்சத்திரம் என்று தேவுக்கு பெயர் வாங்கித்தர காரணமாய் இருந்தனர்.

அரசியலில் விழிப்புணர்வும் ஈடுபாடும் கொண்ட ஒருசில நடிகர்கள் மற்றும் திரைப்படம் உருவாக்குகின்றவர்களில் தேவ் ஆனந்த் ஒருவராக விளங்கினார். அப்போதைய இந்தியப் பிரதமர், இந்திரா காந்தி அவர்கள் கொண்டுவந்த உள்நாட்டு நெருக்கடிநிலை பிரகடனத்தை எதிர்த்து திரையுலக பிரமுகங்களைத் திரட்டி அவர்களை வழிநடத்தினார். அவரது திரையுலகச் நெருக்கங்களில் ஒருசிலரே பங்கேற்றாலும், 1977ல் இந்திராகாந்தியை எதிர்த்து இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். 

மேலும் அவர் இந்திய தேசியக் கட்சி என்ற ஒரு கட்சியை உருவாக்கி, அதனை பின்னாலில் கலைத்தார். சமூதாய ரீதியிலான தாக்கங்களால் அவரது திரைப்படங்கள் அமைந்தவை என்று பல நேர்காணல்களில் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்; அவரது திரைப்படங்கள் அவரது சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே அவர் கருதினார்.

பிற்கால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

1978 ஆம் ஆண்டில் ஹிட் படமான தேஸ் பர்தேசிற்கு பின்னர் 1980கள், 1990கள் மற்றும் 2000களில் வெளிவந்த திரைப்படங்கள் வெற்றி பெறாமல் தோல்வி கண்டன. 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் படத்தில் அவரது அண்மைய தோற்றத்தைக் காணலாம்.
தேவ் ஆனந்தின் திரைப்படங்கள் யாவும் அவைகளின் வெற்றிகரமான பாடல்களுக்காகப் புகழ் பெற்றவையாகும். மிக அதிக புகழ்பெற்ற பாலிவூடின் பாடல்களில் சில அவரது படங்களில் இருந்து வந்தவையாகும். ஷங்கர்-ஜைகிஷேன், ஒ.பி.நய்யார், சச்சின் தேவ் பர்மன் மற்றும் அவர்மகன் ராகுல் தேவ் பர்மன் போன்ற இசையமைப்பாளர்கள், ஹஸ்ரத் ஜைபுரி, மஜ்ரோஹ் சுல்தான்புரி, நீரஜ், ஷைலேந்திரா, ஆனந்த் பகஷி போன்ற பாடலாசிரியர்கள் மற்றும் முகம்மது ரபி,முகேஷ், கிஷோர் குமார் போன்ற பாடகர்களுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய பழக்கம் காரணமாகவே மிகப்புகழ் பெற்ற பாடல்கள் உருவாகின.
செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில் "ரோமான்சிங் வித் லைப்" என்ற அவரது சுயசரிதை பிறந்த நாள் விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கால் வெளியிடப்பட்டது.[2]

விருதுகளும் பாராட்டுதல்களும்[மூலத்தைத் தொகு]
பிலிம்பேர் விருதுகள்[மூலத்தைத் தொகு]

1955 - முனிம்ஜி படத்திற்காக சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
1958 - கலா பாணி படத்திற்காக சிறந்த நடிகர் விருது வென்றது.
1959 - லவ் மேரேஜ் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
1960 - காலா பஜார் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
1961 - ஹும் தோனோ} சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
1966 -கைடு படத்திற்காக சிறந்த நடிகர் விருது வென்றது.
1991 - பிலிம்பேர் வழங்கும் [1].
தேசிய கவுரவங்களும் பாராட்டுதல்களும்[மூலத்தைத் தொகு]

1996 - ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது
1997 - "மும்பை அகாடமியின் அசையும் பிம்பங்கள் விருது" இந்தியத் திரைப்படத் தொழில் துறைக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக வழங்கப்பட்டது. [2]
1998 - "வாழ்நாள் சாதனையாளர் விருது" உஜாலா ஆனந்த்லோக் பிலிம் அவார்ட்ஸ் குழு கல்கத்தா வழங்கியது. [3]
1999 - சன்சூய் "வாழ்நாள் சாதனையாளர் விருது" இந்திய சினிமாவிற்காக அவரின் அளப்பரிய பங்களிப்பிற்காக புதுடெல்லியில் வழங்கியது. [4]
2000 - பிலிம் பார்ப்பவர்கள்' "மில்லேனியத்தின் மெகா மூவி மேஸ்ட்ரோ விருது" மும்பையில் வழங்கியது. [5]
2001 - பத்மா பூஷன் விருது (இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த பொதுத்துறை விருது) [6]
2001 - "ஸ்பெஷல் ஸ்க்ரீன் விருது", இந்திய சினமாவில் அவரது பங்களிப்பிற்காக வழங்கியது. [7]

2001 - "பசுமை மாறாத மில்லேனியும் நட்சத்திரம்" என்ற விருது, ஜீ கோல்ட் த பாலிவுட் விருதுகள் திருவிழாவின் போது வழங்கியது. [8]
2002 - இந்தியாவின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது, திரைத்துறையின் உன்னத பங்களிப்பிற்காக வழங்கியது.
2003 - "வாழ்நாள் சாதனையாளர் விருது" இந்திய சினிமாவின் சீரிய சாதனைக்காக IIFA விருது வழங்கியது’ [9] வழங்கிய இடம் ஜோஹானஸ்பர்க்,சவுத் ஆப்ரிக்கா. [10]
2004 - "லெஜென்ட் ஆப் இந்தியன் சினிமா" விருது அட்லாண்டிக் சிட்டியில் வழங்கப்பட்டது. (யுனைடெட் ஸ்டேட்ஸ்). [11]
2004 - "வாழும் லெஜென்ட் விருது" வழங்கியது பெடெரேஷன் ஆப் இந்தியன் சாம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இண்டுஸ்ட்ரி (FICCI) இந்திய கேளிக்கைத் தொழிலுக்கு அளித்த பங்கிற்கு பாராட்டுதல். [12]
2005 - "சோனி கோல்டன் க்லோரி விருது"[13]
2006 - அக்கினேனி இன்டர்நேஷனல் பௌண்டேஷன். [14] வழங்கிய "ANR விருது"
2006 - "க்லோரி ஆப் இந்திய விருது" - வழங்கியோர் IIAF, லண்டன். [15]
2007 - "பஞ்சாப் ராடன்"(ஜுவேல் ஆப் பஞ்சாப்) விருது வழங்கியது உலக பஞ்சாபியர் அமைப்பு (ஐரோப்பியன் பிரிவு) கலை மற்றும் கேளிக்கை துறைகளில் அவரது தலைசிறந்த பங்களிப்பிற்காக அளிக்கப்பட்டது. [16]
2008 - "வாழ்நாள் சாதனையாளர் விருது" ரம்யா கலாசார அகாடமியோடு் வின்மியூசிக்கிளப்பும் இணைந்து வழங்கியது.[17]
2008 - "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கியது ரோட்டரி கிளப் ஆப் பாம்பே [18]

2008 - IIJS இன் தனிச்சிறப்பான விருதுகள் வழங்கப்பட்டது. [19]
2009 - இந்திய சினிமாவிற்காக சீரிய பங்களிப்பு அளித்தமைக்காக ஸ்டார்டஸ்ட் விருதுகள் வழங்கியது [20] [21]
சர்வதேச கவுரவங்களும் பாராட்டுதல்களும்[மூலத்தைத் தொகு]
ஜூலை 2000ல், நியூயார்க் நகரத்தில் அவருக்கு அப்போதைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் சீமாட்டியான திருமதி.ஹில்லாரி ரோதம் கிளிண்டன், இந்திய சினிமாவிற்கு அளித்த சீரிய பங்களிப்பிற்காக விருது வழங்கி கவுரவம் செய்தார். [22]
2000ல், இந்தோ-அமெரிக்கன் அமைப்பினரால் "மில்லேனியம் நட்சத்திரம்" என்ற விருது கலிபோர்னியா சிலிகான் பள்ளத்தாக்கில் வழங்கப்பட்டது. [23]
நியூயார்க் ஸ்டேட் அசெம்ப்ளி உறுப்பினர் டோன்னா பேர்ரார், "நியூயார்க் ஸ்டேட் அசெம்ப்ளி பத்திரம்" என்று அவரது 'சீரிய சினிமாடிக் கலைகள் பங்களிப்புக்காக நியூயார்க் பெரிய மாநிலத்தின் பெருமை மற்றும் நன்றி கருதி 1 மே 2001ல் வழங்கி கவுரவம் அளித்தார். [24]
2005ல், அவருக்கு தனி தேசிய திரைப்பட விருதை நேபாள அரசு நேபாளத்தின் முதல் தேசிய திரைப்பட விழாவில் அளித்தது. இந்த விருது அவரர் திரைபடத் துறைக்கு சீரிய பங்களிப்பு அளித்தமைக்காக வழங்கப்பட்டது.

2007ல் ஸ்வீடன் இந்திய திரைப்பட அமைப்பினர் (SIFA) சார்பாக ஸ்டாக்ஹோமில் நடைப்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் விருந்தினராக அவரைக் கவுரவித்தனர்.

2008ல் ஸ்காட்லாந்தில் உள்ள போர்வேஸ்ட் ஆப் ஹைலாந்து கவுன்சிலின் இன்வெர்நெஸ் நடத்திய விருந்தில் அவர் பத்தாண்டுகளாக சிறப்பான பணி ஆற்றியமைக்காக கவுரவிக்கப் பட்டார். அந்தப் பிரதேசத்தில் பல நாட்களாக கேன்ஸ் செல்லும் மார்க்கத்தில் ஹை லண்ட்ஸ் மற்றும் தீவுகள் ஃபிலிம் கமிஷன் விருந்தினராக இருந்தமையால் கவுரவிக்கப்பட்டார். [25].


No comments:

Post a Comment