Saturday 14 January 2017

OUR FORMER CHIEF MINISTER O.PANNEER SELVAM BORN 1951 JANUARY 14

OUR FORMERCHIEF MINISTER O.PANNEER SELVAM 
BORN 1951 JANUARY 14


Ottakarathevar Panneerselvam (born 14 January 1951) is an Indian politician who is serving as the Chief Minister of Tamil Nadu since December 6, 2016. He previously served in the same office in 2001-02 and 2014-15. He is a member of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) and was a staunch loyalist of its leader Jayalalithaa. His first two terms as chief minister came to be when he replaced Jayalalithaa in the role, after she was forced to resign by the courts. His third and current term began following Chief Minister Jayalalithaa's death.

Personal life[edit]


O. Panneerselvam was born to OttakaraThevar and Palaniammal Naachiar on 14 January 1951 in Periyakulam, Tamil Nadu. He studied Bachelor of Arts at Karutharawuthar college in Uthamapalaiyam .His close friend Salvunddin from Tenali encouraged him into politics. He also owned some agricultural land. He is married to P. Vijayalakshmi and the couple has three children. He is currently elected from the constituency of Bodinayakkanur, which is located in Theni district.[1]

Political career[edit]
Early political career[edit]

He started his political career as chairman of Periyakulam Municipality from 1996 to 2001.

First term as Chief Minister, 2001-2002[edit]


He was sworn in as the 13th Chief Minister of Tamil Nadu in September 2001 when the Chief Minister J Jayalalithaa was barred from holding office by the Supreme Court of India. During his stint as Chief Minister, he was widely criticised for allegedly heading a puppet government managed by Jayalalithaa. His tenure lasted for six months, from 21 September 2001 to 1 March 2002. In March 2002, he resigned as Chief Minister and Jayalalithaa was sworn in again after the Supreme Court overturned her conviction and she won a by-election from Andipatti assembly constituency. From 2 March 2002 to 13 December 2003, he was the Minister for Public Works, Prohibition and Excise. Subsequently, he was also entrusted with the Revenue department's charge from 13 December 2003 to 2006.

Leader of the Opposition, 2006[edit]
After the party lost the assembly elections in May 2006, Panneerselvam was the leader of the AIADMK legislative party and the Leader of the Opposition in the Tamil Nadu Legislative Assembly for about two weeks. In that election, he was elected to be the member of Tamil Nadu legislative assembly from Periyakulam. After all the AIADMK legislators were suspended by the speaker of the house, Jayalalithaa, who had decided not to attend the Legislative Assembly, decided to return and replaced Panneerselvam as the Leader of the Opposition.

Second term as Chief Minister, 2014-2015[edit]

In 2011, he contested as an AIADMK candidate from the Bodinayakkanur Assembly constituency and won. Again, he became the Minister of Finance in Jayalalithaa's government and held the office from 16 May 2011 to 27 September 2014. He was again entrusted with the responsibility of being Chief Minister of Tamil Nadu on 29 September 2014 when Jayalalitha was convicted in the disproportionate assets case. On 22 May 2015, he resigned as Chief Minister and Jayalalithaa was sworn in again after the Karnataka High Court acquitted her in the disproportionate assets case on 11 May 2015.[2][3]

A year after his resignation, on 23 May 2016, he was sworn in as Minister for Finance and Public Works Departments in Jayalalithaa's government.

Third term as Chief Minister, 2016-present[edit]







On 6 December 2016, Panneerselvam was elected as the Chief Minister of Tamil Nadu following the death of incumbent Chief Minister Jayalalithaa.[4]

On December 10 he held his first cabinet meeting as a full-term Chief Minister.[5]







ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் (பிறப்பு: ஜனவரி 14 1951) எனும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.

உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்[மூலத்தைத் தொகு]
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.

நகர்மன்றத் தலைவர் - பெரியகுளம் நகராட்சி, (1996–2001)
சட்டமன்றப் பங்களிப்புகள்[மூலத்தைத் தொகு]
இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு தேர்தல்[மூலத்தைத் தொகு]
2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, 2001)
தமிழக முதல்வர் (செப்டம்பர் 21, 2001 – மார்ச் 1, 2002)
பொதுப்பணித்துறை அமைச்சர் (மார்ச் 2, 2002 – டிசம்பர் 2006) போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.
2006 ஆம் ஆண்டு தேர்தல்[மூலத்தைத் தொகு]
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளைப் ஏற்றுப் பணியாற்றினார்.
2011 ஆம் ஆண்டு தேர்தல்[மூலத்தைத் தொகு]
2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.
2016 ஆம் ஆண்டு தேர்தல்[மூலத்தைத் தொகு]
2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.
தமிழக முதல்வராக[மூலத்தைத் தொகு]
முதல் முறை[மூலத்தைத் தொகு]
டான்சி வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால் இவர் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

இரண்டாம் முறை[மூலத்தைத் தொகு]
27 செப்டம்பர் 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார். தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அ. தி. மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.[1] சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து 22.05.2015 அன்று நடந்த அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மூன்றாவது முறை[மூலத்தைத் தொகு]
5 டிசம்பர் 2016 அன்று முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, பன்னீர் செல்வம் 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.[2]

அதிமுகவின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 5 பிப்ரவரி 2017 அன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[3]

அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என ஆளுநர் அறிவித்தார். இந்நிலையில் 7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதன் பிறகு, பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 12 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். 8 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

துணை முதல்வர்[மூலத்தைத் தொகு]
அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ பன்னீர் செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.[4]

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]

தேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்தவர். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

1 comment: