Wednesday 13 March 2019

இந்தியாவில் 90 கோடி வாக்காளர்கள்




மொத்தம் இந்தியாவில் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்கத் தகுதியானவர்களாக உள்ளனர். 

 2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்
*இந்தத் தேர்தலில் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 
*அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் எனத் தெரிந்து கொள்ள முடியும். 
*கடந்த ஆண்டு 9 லட்சமாக இருந்த வாக்குச்சாவடிகள் இந்தாண்டு 10 லட்சமாக உயர்ந்த்தப்பட்டுள்ளது.
*18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
*வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால் வேட்புமனு நிராகரிக்கபப்டும்.
*இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது.
*இலவச டோல்பிரீ எண் 1950 மூலம் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம்.
*தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆன்ட்ராய்டு செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
*வாக்குசாவடிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.
17.4 லட்சம் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

No comments:

Post a Comment