Friday, 10 April 2020

AYESHA ,TAKIA ,HINDI, ACTRESS BORN 1986 ,APRIL 10,



AYESHA TAKIA ,HINDI ACTRESS 
BORN 1986 ,APRIL 10


.ஆயிசா தாக்கியா ஆசுமி, (இந்தி: आयेशा टाकिया आजमी, Ayesha Takia, ஆயிஷா தாக்கியா; பிறப்பு: ஏப்ரல் 10, 1986)[1]) பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை.

ஆரம்பகால வாழ்க்கை
ஆயிசா தாகியா மும்பையில் குசராத்தியான நிசித் என்பவருக்கும், மகாராட்டிரத்தை சார்ந்த ஆங்கிலோ இந்தியரான பரிதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் புனித அந்தோணி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவருக்கு நடாசா என்ற இளைய சகோதரி உள்ளார்.

தொழில் வாழ்க்கை

ஆயிஷா "நான் ஒரு காம்ப்ளான் பெண்" என்ற விளம்பரப்படத்தில் நடித்ததில் இருந்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தன்னுடைய பதினைந்தாவது வயதில் பால்குனி பாதக்கின் மேரி சுனரி உத் உத் சாயே என்ற இசைப்பாடல் நிகழ்படத்தில் தோன்றினார். இதன் பிறகு பதினாறாவது வயதில் சேக் இட் டாடி என்ற இசைப்பாடல் நிகழ்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகின் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன; சோச்சா நா தா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சோச்சா நா தா படத் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதால்,



 டார்சான்: தி வொண்டர் கார் என்ற படம் இவருடைய
அறிமுகப்படமானது. இப்படத்தில் நன்றாக நடித்ததற்காக 2004ம் ஆண்டுக்கான பிலிம்பேர் சிறந்த அறிமுக விருதினை ஆயிசா வென்றார். நாகேசு குக்குநூரின் டோர் படத்தில் தரன் ஆதர்சுடன் இணைந்து நடித்து அதற்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். இதன் பின்னர் மற்ற நடிகைகள் ஆரம்ப கட்டத்தில் ஏற்கத் தயங்கும் கவர்ச்சியற்ற வேடங்களில் நடிக்க சம்மதித்தார்.[2] சூப்பர் என்ற தெலுங்குப் படத்தில் அக்கினேனி நாகார்சுனாவுடன் நடித்தார். 2009 இல் சல்மான் கானுடன் ஆயிசா இணைந்து நடித்த ""வாண்டட்"" என்ற பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[1]

சொந்த வாழ்க்கை

ஆயிஷா 2009 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று, இசுலாமிய திருமண வழக்கப்படி பர்கன் அசுமியை மணந்தார். பர்கன் ஆசுமி சமாஜ்வாதி கட்சி தலைவர் அபு அசுமி யின் மகனும் உணவக விடுதி உரிமையாளரும் ஆவார்.[3]




Filmography[edit]


YearFilmsRoleNotes
2004Taarzan: The Wonder CarPriya Rakesh KapoorFilmfare Best Female Debut Award[citation needed]
IIFA Award for Star Debut of the Year – Female[citation needed]
Star's Sabsey Favourite Nayi Heroine[citation needed]
Nominated—Screen Award for Most Promising Newcomer – Female[citation needed]
Nominated—Zee Cine Award for Best Female Debut[citation needed]
2004Dil Maange MoreShagun
2005Socha Na ThaAditi Sahani
2005Shaadi No. 1Bhavna
2005SuperSiri ValliTelugu debut
2005Home DeliveryJenny
2006Shaadi Se PehleRani Bhalla
2006Yun Hota Toh Kya HotaKhushboo
2006DorMeeraScreen Award for Best Actress (Critics)[citation needed]
Zee Cine Award – Critics' Choice Best Actress[citation needed]
Bengal Film Journalists' Association - Best Actress Award[citation needed]
Stardust Best Supporting Actress Award[citation needed]
2007Salaam-E-IshqGia Bakshi
2007Kya Love Story HaiKajal Mehra
2007Fool and FinalTina
2007CashPreeti / Riya
2007Blood BrothersKeya
2007No SmokingAnjali / Annie
2008SundaySehar Thapar
2008De TaaliAmrita "Amu"
20098 x 10 TasveerSheela Patel
2009WantedJhanvi
2010PaathshalaAnjali Mathur
2011ModAranya Mahadeo

No comments:

Post a Comment