Saturday, 26 September 2020

K.V.SHANTHI ,DANCER ,ACTRESS BORN 1937 JUNE 25 -2020 SEPTEMBER 21

 

K.V.SHANTHI ,DANCER ,ACTRESS BORN

 1937 JUNE 25 -2020 SEPTEMBER 21




பிறந்தது கேரள மாநிலம் கோட்டயம். இவரது தந்தை சென்னையில் வியாபாரம் செய்து வந்ததனால் குடும்பத்தையும் சென்னைக்கு மாற்றினார். கோடம்பாக்கத்தில் வீடு கட்டி அங்கு குடியேறியது இவரது குடும்பம். இவர் ஆரம்பத்தில் குரு கோவிந்தன் என்பவரிடம் 4 வருடங்கள் நடனம் பயின்றார். பின்னர் ராகவன் என்ற மாஸ்டரிடம் நாட்டியம் பயின்றார். 4 வருடங்கள் அவரது நடனக்குழுவில் நடனம் ஆடினார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து வந்து தாமே சொந்தமாக ஒரு நடனக்குழுவை உருவாக்கி நடனங்கள் செய்து வந்தார். அக்காலகட்டத்தில் பிரபல மெரிலாண்ட் சுப்பிரமணியத்தின் ஸ்டூடியோவிலிருந்து இவரது நடனத்தைக் காண தயாரிப்பு நிருவாகி ஒருவர் வருவதுண்டு. அவ்வாறு வந்திருந்தபோது அந்நிறுவனம் அப்போது தயாரிக்கவிருந்த “ பாடாத்த பைங்கிளி “ என்ற படத்திற்கு ஒரு புது முகத்தைத் தேடிய போது இவரை அணுகி இவரது விருப்பத்தைக் கேட்க இவரும் ஒத்துக் கொள்ள அப்படத்தில் 1957-ஆம் ஆண்டு முதன் முதலாக நடித்தார். அப்போது அவரது வயது 17. அதிலிருந்து மெரிலாண்ட் ஸ்டூடியோவின் நிரந்தர நடிகையானார். 1957-ஆம் ஆண்டில் மின்னுனதெல்லாம் பொன்னல்ல, ஜெயில் புள்ளி, Hotel High Range போன்ற படங்களில் நடித்தார்.


தமிழில் சிவாஜிகணேசனுடன் மருத நாட்டு வீரன் உள்ளிட்ட 3 படங்களில் இரண்டாம் கதாநாயகியாகவும், எல்லாம் உனக்காக, உலகம் சிரிக்கிறது போன்ற சில படங்களிலும் தெலுங்கு மொழியில் 10-க்கும் மேற்பட்ட படங்களிலும், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் 4 படங்களிலும் ஏறத்தாழ 50 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். இவரது காலத்தில் மலையாள சினிமாவில் கதாநாயகனுக்கு 5000 ரூபாயும் கதாநாயகிக்கு 4000 ரூபாயுமாகும் சம்பளம்.



கலையும் காமினியும், காட்டு மைனா போன்ற மலையாளப் படங்களில் இவருக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் அமைந்தன. திருவனந்தபுரத்தைச் சார்ந்த சசிகுமார் என்பவரைத் திருமணம் செய்த பின்னர் சினிமாவிலிருந்து விலகினார். இத்தம்பதியினருக்கு ஒரே மகன்.


V. Shanthi known by her stage name Shanthi is an Indian actress in Malayalam movies. She was one of the prominent lead actress during the late 1960s and 1970s in Malayalam.


She is born at Kottayam, Kerala, later moved on to Chennai. She is married to Sasikumar and they have one son. She was one of the permanent actress of Merryland Studio‘s movies. She has acted more than 50 Malayalam movies and few movies in Tamil, Kannada, Telugu and Hindi .



oted Malayalam actress KV Shanthi breathed her last due to illness on September 21 in Chennai. She was 81 years old. She was born in Ettumanoor in Kottayam. Shanthi came to Chennai (then Madras) at a very young age. Apart from acting in films, she was also known for her performances as a dancer. In fact, her dancing career peaked when she was selected as the main dancer of the Uday Shankar Center for Dance.


KV Shanthi then went on to perform in several countries across the world. She acted in more than 50 films in Malayalam and a handful of films in Tamil, Telugu, Kannada and Hindi as well.


KV Shanthi is survived by her son Shyam Kumar. He performed her last rites and her funeral took place on the evening of September 21.


Shanthi made her debut as an actress in the film Padatha Painkili, which released in 1953. She was one of the popular choices for the directors in the 60s and 70s. She also performed a dance number in Ponkathir (1953).





KV Shanthi was a frequent collaborator with Merryland Studio. The production house had produced her debut film.


She was last seen in Bharyayillatha Rathri, which hit the screens in 1975.


Some of KV Shanthi's notable works include Lilly, Kalayum Kaaminiyum, Atom Bomb, Doctor, Madatharuvi, Kochaniyathi, CID in Jungle, to name a few.

No comments:

Post a Comment